• English
  • Login / Register

ICOTY 2024 போட்டியாளர்கள் பட்டியல் இங்கே: ஹூண்டாய் வெர்னா, சிட்ரோன் C3 ஏர்கிராஸ், பிஎம்டபிள்யூ i7 மற்றும் பல கார்கள் இடம்பெற்றுள்ளன

published on டிசம்பர் 05, 2023 04:50 pm by sonny for மாருதி ஜிம்னி

  • 32 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த ஆண்டுக்கான போட்டியாளர்களின் பட்டியலில் MG காமெட் EV முதல் பிஎம்டபிள்யூ M2 வரை அனைத்து வகை கார்களும் அடங்கும்.

ICOTY 2024 Contenders

இந்த வருடம் இந்திய வாகனத் துறையில் EV -கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் சந்தையில் புதிய ஈர்க்கக்கூடிய பல கார்களை பார்க்க முடிந்தது . ஆண்டுதோறும் இந்தியன் கார் ஆஃப் தி இயர் (ICOTY) விருதுகளின் ஒரு பகுதியாக, தொழில் வல்லுநர்கள் சிறந்தவற்றை அடையாளம் காண வேண்டிய நேரம் இதுவாகும். ICOTY 2024 -ன் மூன்று பிரிவுகளில் ஒவ்வொன்றிற்கும் இறுதி போட்டியாளர்களை இங்கே பார்ப்போம்:

இந்த ஆண்டுக்கான சிறந்த இந்திய கார் (ஒட்டுமொத்தம்)

பிரீமியம் கார் விருது (ICOTY)

பசுமை கார் விருது (ICOTY)

ஹோண்டா எலிவேட்

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

ஹூண்டாய் ஐயோனிக் 5

ஹூண்டாய் எக்ஸ்டர்

ஹூண்டாய் ஐயோனிக் 5

சிட்ரோன் eC3

ஹூண்டாய் வெர்னா

லெக்ஸஸ் LX

மஹிந்திரா XUV400

மாருதி சுஸூகி ஜிம்னி

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்

எம்ஜி காமெட்

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

மெர்சிடிஸ்-பென்ஸ் GLC

பிஎம்டபிள்யூ i7

மஹிந்திரா XUV400

வோல்வோ C40 ரீசார்ஜ்

பிஒய்டி அட்டோ 3

சிட்ரோன் C3 ஏர்கிராஸ்

பிஎம்டபிள்யூ M2

வோல்வோ C40 ரீசார்ஜ்

எம்ஜி காமெட்

பிஎம்டபிள்யூ X1

மெர்சிடிஸ்-பென்ஸ் EQE (எஸ்யூவி)

இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பரிந்துரைக்கப்பட்ட மாடல்களைக் கொண்ட பிராண்ட் பிஎம்டபிள்யூ ஆகும், அதன் முதன்மை EV i7 உட்பட மொத்தம் 4 கார்கள் இந்த பட்டியலில் உள்ளன. இதற்கிடையில், முக்கியமாக ICOTY போட்டியாளர்களின் பட்டியலில் எஸ்யூவி -கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன, மற்றவை 1 செடான், 1 ஹைபிரிட் MPV மற்றும் ஒரு சிறிய 2-டோர் EV ஆகியவை அடங்கும்.

ICOTY 2024 விருதுகளின் வெற்றியாளர்களைத் தீர்மானிக்க, கார்தேக்கோவின் அமேயா தண்டேகர் உட்பட பல்வேறு ஆட்டோமோட்டிவ் செய்தி பதிப்பகங்களில் இருந்து கிட்டத்தட்ட 20 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்களின் நடுவர் குழு ஒன்றும் உள்ளது. இந்த குழு மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கார்களையும் மதிப்பீடு செய்யும். ஒவ்வொரு பிரிவிலும் எது முதலிடம் பிடிக்கவுள்ளது என்பதைத் தெரிந்துக் கொள்வதற்கு எங்களுடன் இணைந்திருங்கள்.

மேலும் படிக்க: மாருதி ஜிம்னி ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Maruti ஜிம்னி

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி e vitara
    மாருதி e vitara
    Rs.17 - 22.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience