- + 45படங்கள்
- + 8நிறங்கள்
டாடா நெக்ஸன் இவி
change carடாடா நெக்ஸன் இவி இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 390 - 489 km |
பவர் | 127 - 148 பிஹச்பி |
பேட்டரி திறன் | 40.5 - 46.08 kwh |
சார்ஜிங் time டிஸி | 40min-(10-100%)-60kw |
சார்ஜிங் time ஏசி | 6h 36min-(10-100%)-7.2kw |
பூட் ஸ்பேஸ் | 350 Litres |
- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
- பின்பக்க கேமரா
- கீலெஸ் என்ட்ரி
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- ஏர் ஃபியூரிபையர்
- voice commands
- பார்க்கிங் சென்ஸர்கள்
- பவர் விண்டோஸ்
- advanced internet பி ட்டுறேஸ்
- wireless charger
- ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்
- பின்புற ஏசி செல்வழிகள்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- சன்ரூப்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
நெக்ஸன் இவி சமீபகால மேம்பாடு
டாடா நெக்ஸான் EV -யின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
டாடா நெக்ஸான் EV -யின் ரெட் டார்க் பதிப்பின் யூனிட்கள் டீலர்ஷிப்களுக்கு வந்துவிட்டதால் நேரில் வாடிக்கையாளர்கள் இப்போது நேரில் பார்க்க முடியும். நெக்ஸான் EV பெரிய பேட்டரி பேக்கையும் மற்றும் இரண்டு புதிய வசதிகளையும் பெற்றுள்ளது.
டாடா நெக்ஸான் EV -யின் விலை எவ்வளவு?
டாடா நெக்ஸான் தொடக்க நிலை கிரியேட்டிவ் பிளஸ் மீடியம் ரேஞ்ச் (எம்ஆர்) வேரியன்ட் விலை ரூ. 12.49 லட்சத்தில் இருந்து, ஃபுல்லி லோடட் எம்பவர்டு பிளஸ் 45 க்கு ரூ. 16.99 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம்) விலையில் டாடா இரண்டு புதிய வேரியன்ட்களை சேர்த்துள்ளது. எக்ஸ்டென்டெட் பேட்டரி பேக் (45 kWh), எம்பவர்டு பிளஸ் 45 ரெட் டார்க் மற்றும் எம்பவேர்டு பிளஸ் 45 ஆகிய வேரியன்ட்கள் உள்ளன. எலக்ட்ரிக் எஸ்யூவியின் ரெட் டார்க் எடிஷனின் விலை ரூ.17.19 லட்சம். (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கிறது.
டாடா நெக்ஸான் EV -யில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
டாடா நெக்ஸான் EV மொத்தம் 12 வேரியன்ட்களில் வருகிறது. கிரியேட்டிவ், ஃபியர்லெஸ் மற்றும் எம்பவர்டு என முக்கிய வேரியன்ட்களாக உள்ளன. கடைசி இரண்டு வேரியன்ட்களில் எம்பவர்டு பிளஸ் எல்ஆர் டார்க் மற்றும் எம்பவர்டு பிளஸ் 45 ஆகியவை அதிக ரேஞ்சையும் எக்யூப்மென்ட்டையும் கொண்டுள்ளது.
டாடா நெக்ஸான் EV -யின் எந்த வேரியன்ட்டை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்?
நீங்கள் மீடியம் ரேஞ்ச் (MR) பதிப்பை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் பணத்திற்கான சிறந்த மதிப்பை வழங்கும் ஃபியர்லெஸ் வேரியன்ட்டை நாங்கள் பரிந்துரைக்கிறோம். நீங்கள் லாங் ரேஞ்ச் (LR) பதிப்பில் ஆர்வமாக இருந்தால் டாப்-ஸ்பெக் எம்பவர்டு+ வேரியன்ட் பணத்திற்கேற்ப சிறந்த மதிப்பை வழங்குகிறது.
டாடா நெக்ஸான் EV என்ன வசதிகளை கொண்டுள்ளது ?
வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, கனெக்டட் கார் டெக்னாலஜி, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 9-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் உடன் கீலெஸ் என்ட்ரி, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகள் டாடா நெக்ஸான் EV -யில் உள்ளன.
டாடா நெக்ஸான் EV எவ்வளவு பெரியது?
டாடா நெக்ஸான் ஐந்து பேர் கொண்ட சராசரி குடும்பத்திற்கு ஏற்றதாக இருக்கும். பின் இருக்கை முழங்கால் அறை போதுமானதை விட அதிகமாகவே உள்ளது மற்றும் இருக்கை குஷனிங் போதுமானது. ஒரே ஒரு குறைபாடு என்னவென்றால் ஃபுளோரின் கீழ் பேட்டரி பேக் இருப்பதால் நீங்கள் சற்று முழங்கால்களுக்கு மேல் நிலையில் வைத்தபடி அமர வேண்டியிருக்கும். குறிப்பாக இதை லாங் ரேஞ்ச் (LR) பதிப்பில் தெளிவாக உணர முடியும்.
டாடா நெக்ஸான் EV காரில் 350-லிட்டர் பூட் உள்ளது மேலும் இது நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் நான்கு கேபின் அளவுள்ள டிராலி பேக்குகளை வைக்கலாம். மேலும் பின் இருக்கைகள் 60:40 ஸ்பிளிட் செயல்பாட்டுடன் வருகின்றன. மேலும் அதிக பூட் ஸ்பேஸை தேவைப்பட்டால் கீழே மடிக்கலாம்.
டாடா நெக்ஸான் EV -யில் என்ன இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன?
டாடா நெக்ஸான் EV இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது: மீடியம் ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச்.
-
மீடியம் ரேஞ்ச் (MR): இந்த பதிப்பு 30 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது, இது முன் சக்கரங்களை இயக்கும் 129 PS / 215 Nm அவுட்புட் கொண்ட இ-மோட்டரை கொண்டுள்ளது. இந்த பதிப்பு 9.2 வினாடிகளில் 0-100 கி.மீ வேகத்தை எட்டும்.
-
லாங் ரேஞ்ச் (LR): இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலில் 143 PS / 215 Nm முன்-சக்கர டிரைவிங் உள்ளது. ஒரு பெரிய 40.5 kWh பேட்டரி பேக் உள்ளது. இந்த வேரியன்ட் MR பதிப்பை விட சற்று விரைவானது. வெறும் 8.9 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டிவிடுகிறது.
நெக்ஸான் EV ஒரு எலக்ட்ரிக் கார் என்பதால், இரண்டு பதிப்புகளும் ஒரே ஒரு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை பெறுகின்றன.
டாடா நெக்ஸான் EV ஒரே சார்ஜில் எவ்வளவு தூரம் செல்லும் ?
டாடா நெக்ஸானுக்கான கிளைம்டு ரேஞ்ச் 325 கி.மீ மற்றும் லாங் ரேஞ்ச் பதிப்பிற்கு 465 கி.மீ என மதிப்பிடப்பட்டுள்ளது. நிஜ உலகில் MR 200 கி.மீ முதல் 220 கி.மீ வரை செல்லும்ம் என்று எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் LR 270 கி.மீ முதல் 310 கி.மீ வரை செல்லும். உண்மையான ரியல் வேர்ல்டு ரேஞ்ச் ஆனது டிரைவிங் செய்யப்படும் பாணி, சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் பிரேக் எனர்ஜி ரீஜெனரேஷன் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடலாம் என்பதை நினைவில் வைக்கவும்.
டாடா நெக்ஸான் EV எவ்வளவு பாதுகாப்பானது?
டாடா நெக்ஸான் EV -யானது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய பாதுகாப்பு வசதிகளுடன் வருகிறது.
டாடா நெக்ஸான் EV பாரத் NCAP ஆல் க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட பிறகு முழுமையாக 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெறும் என்பதை உறுதியளிக்கிறது.
டாடா நெக்ஸான் EV -யில் எத்தனை கலர் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன ?
டாடா நெக்ஸான் EV 7 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது: டேடோனா கிரே, பிரிஸ்டைன் ஒயிட், ஃபிளேம் ரெட், கிரியேட்டிவ் ஓஷன், ஃபியர்லெஸ் பர்பிள், எம்பவர்டு ஆக்சைடு மற்றும் ஓனிக்ஸ் பிளாக்.
கிரியேட்டிவ் ஓஷன், எம்பவர்டு ஆக்சைடு மற்றும் ஃபியர்லெஸ் பர்பிள் போன்ற நிறங்கள் வேரியன்ட்டுக்கு தகுந்தபடி கிடைக்கும். ஓனிக்ஸ் பிளாக் ஒரே ஒரு #டார்க் வேரியன்ட் ஆக விற்கப்படுகிறது, மேலும் இது ஹையர் வேரியன்ட்களுக்கு மட்டுமே.
எங்கள் தேர்வுகள்:
எம்பர்டு ஆக்சைடு: இந்த ஷேடு ஆனது வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்திற்கு இடையே உள்ள ஒரு நடுத்தர நிறம் ஆகும். அதில் உள்ள பியர்ல் ஸ்பெக்ஸ்கள் காருக்கு கூடுதல் பளபளப்பைக் கொடுக்கின்றன.
ஓனிக்ஸ் பிளாக்: நீங்கள் மிரட்டலான தோற்றத்துடன் ஏதாவது ஸ்போர்ட்டியாக கலரை விரும்பினால், இதை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த நிறத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களுக்கு ஆல் பிளாக் இன்ட்டீரியர் கிடைக்கும்.
நீங்கள் டாடா நெக்ஸான் EV -யை தேர்வு செய்ய வேண்டுமா?
பதில் என்னவென்றால், ஆம்! உங்கள் தினசரி உபயோகம் வழக்கமானதாக இருந்தால், வீட்டிலேயே சார்ஜரை நிறுவும் ஆப்ஷன் இருந்தால், டாடா நெக்ஸான் EV -யை வாங்குவதை பற்றி நீங்கள் பரிசீலிக்கலாம். டிரைவிங் நிஜ உலக வரம்பிற்குள் இருந்தால், ஒரு கிலோமீட்டர் ஓட்டுதலுக்கான செலவுச் சேமிப்பை கூடுதல் நேரமாக மீட்டெடுக்க முடியும். மேலும் நெக்ஸான் இந்த விலைக்கு தேவைப்படுவதை விட ஏராளமான வசதிகளுடன் வருகிறது. மேலும் 5 நபர்களுக்கு போதுமான இடத்தைக் கொண்டுள்ளது மற்றும் வசதியாகவும் இருக்கிறது.
இதற்கான மாற்று கார்கள் என்ன?
சந்தையில் டாடா நெக்ஸான் EV -க்கு இருக்கும் ஒரே ஒரு நேரடி போட்டியாளர் மஹிந்திரா XUV400 EV மட்டுமே. இது பெரியது மற்றும் சிறந்த இடத்தையும் பூட் ஸ்பேஸையும் கொண்டுள்ளது. இருப்பினும் மஹிந்திரா -வில் நிறைய வசதிகள் கிடைக்காது. மேலும் மற்றும் டாடாவை போல நவீனமகவும் இல்லை. ஒருவேளைஉங்கள் பட்ஜெட்டை நீட்டிக்க முடிந்தால் நீங்கள் MG ZS EV -யை கருத்தில் கொள்ளலாம்.
இதே விலையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி -களின் ICE வெர்ஷன்களையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.
நிக்சன் ev கிரியேட்டிவ் பிளஸ் mr(பேஸ் மாடல்)30 kwh, 275 km, 127 பிஹச்ப ி2 months waiting | Rs.12.49 லட்சம்* | ||
நிக்சன் ev fearless mr30 kwh, 275 km, 127 பிஹச்பி2 months waiting | Rs.13.29 லட்சம்* | ||
நிக்சன் ev fearless பிளஸ் mr30 kwh, 275 km, 127 பிஹச்பி2 months waiting | Rs.13.79 லட்சம்* | ||
நிக்சன் ev கிரியேட்டிவ் 4546.08 kwh, 489 km, 148 பிஹச்பி2 months waiting | Rs.13.99 லட்சம்* | ||
நிக்சன் ev fearless பிளஸ் எஸ் mr30 kwh, 275 km, 127 பிஹச்பி2 months waiting | Rs.14.29 லட்சம்* | ||
நிக்சன் ev fearless lr40.5 kwh, 390 km, 143 பிஹச்பி2 months waiting | Rs.14.59 லட்சம்* | ||
நிக்சன் ev empowered mr30 kwh, 275 km, 127 பிஹச்பி2 months waiting | Rs.14.79 லட்சம்* | ||
நிக்சன் ev fearless 4546.08 kwh, 489 km, 148 பிஹச்பி2 months waiting | Rs.14.99 லட்சம்* | ||
நிக்சன் ev fearless பிளஸ் lr40.5 kwh, 390 km, 143 பிஹச்பி2 months waiting | Rs.15.09 லட்சம்* | ||
நிக்சன் ev fearless பிளஸ் எஸ் lr40.5 kwh, 390 km, 143 பிஹச்பி2 months waiting | Rs.15.29 லட்சம்* | ||
நிக்சன் ev empowered 4546.08 kwh, 489 km, 148 பிஹச்பி2 months waiting | Rs.15.99 லட்சம்* | ||
நிக்சன் ev empowered பிளஸ் lr மேல் விற்பனை 40.5 kwh, 390 km, 143 பிஹச்பி2 months waiting | Rs.16.29 லட்சம்* | ||
நிக்சன் ev empowered பிளஸ் lr dark40.5 kwh, 390 km, 143 பிஹச்பி2 months waiting | Rs.16.49 லட்சம்* | ||
நிக்சன் ev empowered பிளஸ் 4546.08 kwh, 489 km, 148 பிஹச்பி2 months waiting | Rs.16.99 லட்சம்* | ||