• English
  • Login / Register
  • ஸ்கோடா kylaq முன்புறம் left side image
  • ஸ்கோடா kylaq taillight image
1/2
  • Skoda Kylaq
    + 2படங்கள்

ஸ்கோடா kylaq

change car
be the முதல் ஒன்rate & win ₹1000
Rs.8.50 - 15 லட்சம்*
*estimated விலை in புது டெல்லி
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
அறிமுக எதிர்பார்ப்பு - மார்ச் 15, 2025

ஸ்கோடா kylaq இன் முக்கிய அம்சங்கள்

engine998 cc
fuelபெட்ரோல்

kylaq சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: ஸ்கோடா நிறுவனம் அதன் வரவிருக்கும் சப்-4m எஸ்யூவி ஸ்கோடா கைலாக் என்று அழைக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

வெளியீடு: இது இந்தியாவில் மார்ச் 2025 -க்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை: ஸ்கோடா கைலாக் காரின் விலை ரூ.8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீட்டிங் கெபாசிட்டி: இதில் 5 பேர் அமரலாம்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: ஸ்கோடா சப்காம்பாக்ட் எஸ்யூவி -களான ஸ்லாவியா மற்றும் குஷாக் கார்களில் உள்ளதை போன்றே பெரிய 1-லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் இன்ஜின் (115 PS/178 Nm) உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இரண்டையும் கொண்டுள்ளது.

வசதிகள்: 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, சிங்கிள்-பேன் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகிய வசதிகள் கொடுக்கப்படலாம். 

பாதுகாப்பு: பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவற்றைப் பெறலாம்.

போட்டியாளர்கள்: ஸ்கோடா கைலாக் எஸ்யூவியானது டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV 3XO, ரெனால்ட் கைகர், மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய கார்களுடன் நேரடியாக போட்டியிடும். மேலும் மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் போன்ற சப்-4m கிராஸ்ஓவர்களுக்கும் போட்டியாகவும் இருக்கும்.

மேலும் படிக்க

ஸ்கோடா kylaq விலை பட்டியல் (மாறுபாடுகள்)

அடுத்து வருவதுபேஸ்998 cc, மேனுவல், பெட்ரோல்Rs.8.50 - 15 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
space Image

ஸ்கோடா kylaq படங்கள்

  • Skoda Kylaq Front Left Side Image
  • Skoda Kylaq Taillight Image

Other ஸ்கோடா Cars

*எக்ஸ்-ஷோரூம் விலை

top எஸ்யூவி Cars

கருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்

போக்கு ஸ்கோடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

பிரபலமானவை ஆடம்பர கார்கள்

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • மெர்சிடீஸ் மேபேச் eqs
    மெர்சிடீஸ் மேபேச் eqs
    Rs.2.25 சிஆர்*
  • பிஎன்டபில்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசைன்
    பிஎன்டபில்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசைன்
    Rs.60.60 - 65 லட்சம்*
  • மெர்சிடீஸ் ஜிஎல்இ
    மெர்சிடீஸ் ஜிஎல்இ
    Rs.97.85 லட்சம் - 1.15 சிஆர்*
  • ஆடி க்யூ5
    ஆடி க்யூ5
    Rs.65.51 - 72.30 லட்சம்*
  • லேண்டு ரோவர் டிபென்டர்
    லேண்டு ரோவர் டிபென்டர்
    Rs.97 லட்சம் - 2.85 சிஆர்*

Other upcoming கார்கள்

அறிமுகமாகும் போது எனக்கு தெரிவிக்கவும்
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience