• டாடா ஹெரியர் ev முன்புறம் left side image
1/1
 • Tata Harrier EV
  + 7படங்கள்
 • Tata Harrier EV

டாடா harrier ev

டாடா harrier ev is expected to launch in India in April 2025. harrier ev price is expected to start from ₹ 30 Lakh.
change car
20 மதிப்பீடுகள்rate & win ₹ 1000
Rs.30 லட்சம்*
*estimated விலை in புது டெல்லி
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
அறிமுக எதிர்பார்ப்பு - ஏப்ரல் 01, 2025

harrier ev சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: டாடா பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 நிகழ்வில் ஹாரியர் EV -க்கான எமரால்டு கிரீன் கலர் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியது.

அறிமுகம்: ஹாரியர் EV -ன் வெளியீடு 2024 ஆண்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை: ஹாரியர் EV -யின் ஆரம்ப விலை ரூ. 30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீட்டிங் கெபாசிட்டி: ஹாரியர் EV 5 பயணிகள் வரை அமர முடியும்.

பேட்டரி, மோட்டார் மற்றும் ரேஞ்ச்: OMEGA Arc தளத்தை அடிப்படையாகக் கொண்ட ஹாரியர் EV, நெக்ஸானில் உள்ளதை விட பெரிய பேட்டரி பேக்குடன் வரலாம். ஹாரியர் EV -யானது ஆல்-வீல் டிரைவ் ட்ரெய்னுடன் டூயல்-மோட்டார் செட்டப்பை கொண்டிருக்கும் மற்றும் 500 கி.மீ -க்கும் அதிகமான ரேஞ்சை வழங்கும்.

வசதிகள்: முக்கிய அம்சங்களில் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் ஆட்டோமேட்டிக் ஏசி, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 6-வே பவர் டிரைவர் சீட், 4-வே பவர் கொண்ட கோ-டிரைவர் இருக்கை, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ஒரு பனோரமிக் சன்ரூஃப் (மூட் லைட்டிங் உடன்), மற்றும் ஜெஸ்டர்-கன்ட்ரோல்டு டெயில்கேட் ஆகியவை அடங்கும். 

பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரை இதில் 7 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் ஹில்-ஹோல்ட் மற்றும் ஹில்-டிசென்ட் கண்ட்ரோல் ஆகியவற்றைப் பெறும். ஹாரியர் EV ஆனது ஹாரியரின் ICE பதிப்பில் உள்ள அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களையும் பெறலாம்.

போட்டியாளர்கள்: டாடா ஹாரியர் EV கார் மஹிந்திரா XUV.e8 உடன் போட்டியிடும். மேலும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் மற்றும் MG ZS EV ஆகியவற்றுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க

டாடா harrier ev விலை பட்டியல் (மாறுபாடுகள்)

அடுத்து வருவதுஹெரியர் ev Rs.30 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
space Image

டாடா harrier ev விமர்சனம்

     500 கிமீ வரை ரேஞ்ச் -க்கான உரிமை கோரப்பட்டது      சிக்கலான சூழ்நிலைகளில் கூடுதல் பிடிப்புக்கான ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம்      வழக்கமான ICE ஹாரியரை விட கூடுதல் பிரீமியமாக தெரிகிறது

டாடா harrier ev இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

 • 500 கிமீ வரை ரேஞ்ச் -க்கான உரிமை கோரப்பட்டது
 • சிக்கலான சூழ்நிலைகளில் கூடுதல் பிடிப்புக்கான ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம்
 • வழக்கமான ICE ஹாரியரை விட கூடுதல் பிரீமியமாக தெரிகிறது

நாம் விரும்பாத விஷயங்கள்

 • விலைகள் கணிசமாக உயரும், மேலும் ஹாரியர் EV -யை வாங்க ரூ. 30 லட்சம் வரை செலவாகும்
கார்த்தேக்கோ வல்லுனர்கள்:
ரீசார்ஜ் செய்யாமல் ஒரு வாரம் எளிதாக செல்லக்கூடிய நீண்ட தூர EV -க்காக நீங்கள் காத்திருந்தால், ஹாரியர் EV தான் உங்களுக்கான பதில்.

Alternatives of டாடா harrier ev

டாடா harrier ev Road Test

டாடா harrier ev வீடியோக்கள்

 • Tata Harrier EV | 400 km RANGE + ADAS and more | Auto Expo 2023 #ExploreExpo
  4:17
  Tata Harrier EV | 400 km RANGE + ADAS and more | Auto Expo 2023 #ExploreExpo
  1 year ago | 4.1K Views

டாடா harrier ev படங்கள்

 • Tata Harrier EV Front Left Side Image
 • Tata Harrier EV Side View (Left) Image
 • Tata Harrier EV Rear Left View Image
 • Tata Harrier EV Headlight Image
 • Tata Harrier EV Taillight Image
 • Tata Harrier EV Exterior Image Image
 • Tata Harrier EV Exterior Image Image
 • Tata Harrier EV Exterior Image Image

Other டாடா Cars

*எக்ஸ்-ஷோரூம் விலை

top எஸ்யூவி Cars

*எக்ஸ்-ஷோரூம் விலை

எலக்ட்ரிக் கார்கள்

 • பிரபல
 • அடுத்து வருவது
 • பிஎன்டபில்யூ i5
  பிஎன்டபில்யூ i5
  Rs1 சிஆர்
  கணக்கிடப்பட்ட விலை
  ஏப்ரல் 30, 2024 Expected Launch
  அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 • மெர்சிடீஸ் eqa
  மெர்சிடீஸ் eqa
  Rs60 லட்சம்
  கணக்கிடப்பட்ட விலை
  மே 06, 2024 Expected Launch
  அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 • ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் 2024
  ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் 2024
  Rs25 லட்சம்
  கணக்கிடப்பட்ட விலை
  மே 16, 2024 Expected Launch
  அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 • மெர்சிடீஸ் eqs எஸ்யூவி
  மெர்சிடீஸ் eqs எஸ்யூவி
  Rs2 சிஆர்
  கணக்கிடப்பட்ட விலை
  மே 20, 2024 Expected Launch
  அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 • க்யா ev9
  க்யா ev9
  Rs80 லட்சம்
  கணக்கிடப்பட்ட விலை
  ஜூன் 01, 2024 Expected Launch
  அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
*எக்ஸ்-ஷோரூம் விலை

டாடா harrier ev பயனர் மதிப்புரைகள்

4.7/5
அடிப்படையிலான20 பயனாளர் விமர்சனங்கள்
 • ஆல் (20)
 • Looks (7)
 • Comfort (9)
 • Mileage (3)
 • Engine (1)
 • Interior (2)
 • Price (2)
 • Power (1)
 • More ...
 • நவீனமானது
 • பயனுள்ளது
 • Amazing Car

  This car is exceptional in terms of appearance, boasting a beautiful design and impressive mileage. ...மேலும் படிக்க

  இதனால் adarsh yadav
  On: Apr 17, 2024
 • Looking Good

  The car looks good, feels nice and comfortable, with smooth shifting. It has an attractive appearanc...மேலும் படிக்க

  இதனால் vishal singh
  On: Feb 19, 2024 | 78 Views
 • Safety And Security Safety And Security

  Tata Motors has truly excelled in crafting the Tata Harrier, making it exceptionally beautiful. Beyo...மேலும் படிக்க

  இதனால் param chaudhary
  On: Feb 02, 2024 | 78 Views
 • Great Car

  A great vehicle with a reasonable price tag. It's comfortable to drive and boasts an amazing appeara...மேலும் படிக்க

  இதனால் kshitij kumar singh
  On: Jan 17, 2024 | 77 Views
 • Nice Car

  Harrier is a very good vehicle with comfortable driving, excellent facilities, and a beautiful desig...மேலும் படிக்க

  இதனால் niyas
  On: Jan 13, 2024 | 59 Views
 • அனைத்து ஹெரியர் ev மதிப்பீடுகள் பார்க்க

கேள்விகளும் பதில்களும்

 • சமீபத்திய கேள்விகள்

What is the range of Tata Harrier EV?

Chinmaya asked on 21 Mar 2023

It would be unfair to give a verdict here as the model is not launched yet. We w...

மேலும் படிக்க
By CarDekho Experts on 21 Mar 2023
கருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்

போக்கு டாடா கார்கள்

 • பிரபலமானவை
 • உபகமிங்
 • டாடா altroz racer
  டாடா altroz racer
  Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: மே 20, 2024
 • டாடா curvv
  டாடா curvv
  Rs.10.50 - 11.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: ஆகஸ்ட் 15, 2024
 • டாடா curvv ev
  டாடா curvv ev
  Rs.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: ஜூலை 16, 2024

Other Upcoming கார்கள்

தொடர்பிற்கு dealer
அறிமுகமாகும் போது எனக்கு தெரிவிக்கவும்
Found what you were looking for?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience