• English
  • Login / Register
  • டாடா சாஃபாரி முன்புறம் left side image
  • டாடா சாஃபாரி முன்புறம் view image
1/2
  • Tata Safari
    + 18படங்கள்
  • Tata Safari
  • Tata Safari
    + 7நிறங்கள்
  • Tata Safari

டாடா சாஃபாரி

change car
4.5141 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.15.49 - 26.79 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view நவம்பர் offer

டாடா சாஃபாரி இன் முக்கிய அம்சங்கள்

engine1956 cc
பவர்167.62 பிஹச்பி
torque350 Nm
சீட்டிங் கெபாசிட்டி6, 7
drive typefwd
mileage16.3 கேஎம்பிஎல்
  • powered முன்புறம் இருக்கைகள்
  • வென்டிலேட்டட் சீட்ஸ்
  • ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
  • டிரைவ் மோட்ஸ்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • ஏர் ஃபியூரிபையர்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • 360 degree camera
  • சன்ரூப்
  • adas
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

சாஃபாரி சமீபகால மேம்பாடு

டாடா சஃபாரியின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

டாடா மோட்டார்ஸ் சில வேரியன்ட்களின் விலையை 1.80 லட்சம் வரை குறைத்துள்ளது. இந்த புதிய விலைகள் அக்டோபர் 2024 இறுதி வரை செல்லுபடியாகும். இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் டாடா சஃபாரி EV படம் பிடிக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் சஃபாரியின் ஆல்-எலக்ட்ரிக் பதிப்பு உருவாக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பது இதன் மூலம் தெரிகிறது.

டாடா சஃபாரியின் விலை எவ்வளவு?

டாடா சஃபாரி ரூ.15.49 லட்சம் முதல் ரூ.26.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் கிடைக்கிறது.

டாடா சஃபாரியில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

டாடா  சஃபாரி நான்கு முக்கிய வேரியன்ட்களில் கிடைக்கிறது: ஸ்மார்ட், ப்யூர், அட்வென்ச்சர் மற்றும் அக்கம்பிளிஸ்டு. இந்த வேரியன்ட்கள் பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை வழங்குகின்றன.

பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது?

மதிப்பு கொண்ட வேரியன்ட்டை தேடுபவர்களுக்கு டாடா சஃபாரி அட்வென்சர் பிளஸ் 6-சீட்டர் ஆட்டோமேட்டிக், விலை ரூ. 22.49 லட்சம், சிறந்த தேர்வாகும். இது நகரத்தில் எளிதாக ஓட்டுவதற்கான ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பிரீமியம் ஒய்ஸ்டர் ஒயிட் உட்புறம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆப்பிள் கார்பிளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 8.8-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 9-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம், பவர்டு சீட்கள் மற்றும் ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் ஆகியவை உள்ளன.

சஃபாரி -யில் உள்ள வசதிகள் ?

டாடா சஃபாரி இன் உபகரணப் பட்டியலில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 10-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவை அடங்கும். கூடுதல் வசதிகளில் ஜெஸ்டர்-ஆக்டிவேட்டட் டெயில்கேட், மல்டி கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் , டூயல் ஜோன் ஆட்டோமெட்டிக் ஏசி, பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகள் (6-சீட்டர் பதிப்பில்), ஏர் பியூரிபையர், 6-வே ஆகியவை அடங்கும். மெமரி மற்றும் வெல்கம் ஃபங்ஷன் கொண்ட பவர்-அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை, மற்றும் பாஸ் மோடு உடன் கூடிய 4-வே பவர்டு கோ-டிரைவர் சீட் ஆகியவை உள்ளன.

எவ்வளவு விசாலமானது?

டாடா சஃபாரி 6- மற்றும் 7-சீட்டர் தளவமைப்புகளில் கிடைக்கிறது, இது பெரிய குடும்பங்களுக்கு அல்லது அதிக பயணிகள் இடம் தேவைப்படுபவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இது மூன்றாவது வரிசையை மடித்துக் கொண்டு 420 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்குகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகள் கீழே மடிக்கப்படும் போது, ​​பூட் ஸ்பேஸ் 827 லிட்டராக விரிவடைகிறது, நீண்ட சாலைப் பயணத்திற்கு சாமான்கள் மற்றும் பிற சரக்குகளுக்கு போதுமான இடத்தை வழங்குகிறது.

என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?

டாடா சஃபாரியில் 170 PS பவரையும், 350 Nm டார்க்கையும் கொடுக்கும் 2 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வலுவான இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது ஒரு கூடுதல் ஓட்டுநர் அனுபவம் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் வசதிக்கு இடையே ஒரு தேர்வை வழங்குகிறது.

சஃபாரியின் மைலேஜ் என்ன? 

டாடா சஃபாரி அதன் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் சிறப்பான மைலேஜ் கொண்ட செயல்திறனை வழங்குகிறது. டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (MT) வேரியன்ட் 16.30 கிமீ/லி க்கு வழங்குகிறது, இது அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் அதிக ஈடுபாடு கொண்ட ஓட்டுநர் அனுபவத்தை விரும்புவோருக்கு ஒரு திடமான தேர்வாக அமைகிறது. இதற்கிடையில் டீசல் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (AT) வேரியன்ட் 14.50 கிமீ/லி வழங்குகிறது. இது ஒரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் வசதியை நல்ல மைலேஜ் உடன் சமநிலைப்படுத்துகிறது.

டாடா சஃபாரி எவ்வளவு பாதுகாப்பானது?

டாடா சஃபாரி -யில் 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள்), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), ஹில் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளின் விரிவான பட்டியலுடன் வருகிறது. அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS). சஃபாரி பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்டில் மதிப்பிற்குரிய 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.

சஃபாரிக்கு என்ன வண்ண ஆப்ஷன்கள் உள்ளன?

காஸ்மிக் கோல்ட், கேலக்டிக் சபையர், ஸ்டார்டஸ்ட் ஆஷ், ஸ்டெல்லர் ஃப்ரோஸ்ட், சூப்பர்நோவா காப்பர், லூனார் ஸ்டேட் மற்றும் ஓபரான் பிளாக் என 7 வெவ்வேறு கலர் ஆப்ஷன்களில் சஃபாரியை டாடா வழங்குகிறது.  நாங்கள் குறிப்பாக விரும்புவது: டாடா சஃபாரியின் கலர் ஆப்ஷன்களில், காஸ்மிக் கோல்ட் மற்றும் ஓபரான் பிளாக் ஆகியவை குறிப்பாக தனித்து நிற்கின்றன. காஸ்மிக் கோல்டு அதன் செழுமையான மற்றும் ரேடியன்ட் நிறத்துடன் ஆடம்பரத்தை காட்டுகிறது. இது சஃபாரியின் வடிவமைப்பிற்கு நேர்த்தியை சேர்க்கிறது. இதற்கு நேர்மாறாக ஓபரான் பிளாக் மிகவும் முரட்டுத்தனமாகவும் சிறப்பானதாகவும் தோற்றமளிக்கிறது. இது எஸ்யூவி -யின் வலுவான மற்றும் மிரட்டலான தோற்றத்தை காட்ட உதவுகிறது.

நீங்கள் டாடா சஃபாரியை வாங்க வேண்டுமா?

டாடா சஃபாரி ஒரு விசாலமான மற்றும் வசதிகள் நிறைந்த எஸ்யூவியை விரும்புவோருக்கு ஒரு கட்டாய தேர்வாகும். அதன் வலுவான செயல்திறன், பல்வேறு இருக்கை ஆப்ஷன்கள் மற்றும் விரிவான பாதுகாப்பு தொகுப்பு ஆகியவற்றின் கலவையானது அதன் பிரிவில் வலுவான போட்டியாளராக இருக்க உதவுகிறது.

இந்த காருக்கான மாற்று என்ன?

டாடா சஃபாரி ஆனது எம்ஜி ஹெக்டர் பிளஸ், ஹூண்டாய் அல்கஸார், மற்றும் மஹிந்திரா XUV700 ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது. இந்த மாடல்கள் ஒவ்வொன்றும் அதன் சொந்த வசதிகளையும் நன்மைகளையும் கொண்டுள்ளன, மேலும் வாடிக்கையாளர்களை கருத்தில் கொள்ள பல ஆப்ஷன்களையும் கொடுக்கின்றன.

மேலும் படிக்க
சாஃபாரி ஸ்மார்ட்(பேஸ் மாடல்)1956 cc, மேனுவல், டீசல், 16.3 கேஎம்பிஎல்2 months waitingRs.15.49 லட்சம்*
சாஃபாரி ஸ்மார்ட் (o)1956 cc, மேனுவல், டீசல், 14 கேஎம்பிஎல்2 months waitingRs.15.99 லட்சம்*
சாஃபாரி பியூர்1956 cc, மேனுவல், டீசல், 16.3 கேஎம்பிஎல்2 months waitingRs.16.99 லட்சம்*
சாஃபாரி பியூர் (o)1956 cc, மேனுவல், டீசல், 16.3 கேஎம்பிஎல்2 months waitingRs.17.49 லட்சம்*
சாஃபாரி பியூர் பிளஸ்1956 cc, மேனுவல், டீசல், 16.3 கேஎம்பிஎல்2 months waitingRs.18.69 லட்சம்*
சாஃபாரி பியூர் பிளஸ் எஸ்1956 cc, மேனுவல், டீசல், 14 கேஎம்பிஎல்2 months waitingRs.18.99 லட்சம்*
சாஃபாரி பியூர் பிளஸ் எஸ் dark1956 cc, மேனுவல், டீசல், 14 கேஎம்பிஎல்2 months waitingRs.19.29 லட்சம்*
சாஃபாரி பியூர் பிளஸ் ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 11 கேஎம்பிஎல்2 months waitingRs.19.49 லட்சம்*
சாஃபாரி அட்வென்ச்சர்1956 cc, மேனுவல், டீசல், 16.3 கேஎம்பிஎல்2 months waitingRs.19.99 லட்சம்*
சாஃபாரி பியூர் பிளஸ் எஸ் ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14 கேஎம்பிஎல்2 months waitingRs.19.99 லட்சம்*
சாஃபாரி பியூர் பிளஸ் எஸ் dark ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.3 கேஎம்பிஎல்2 months waitingRs.20.29 லட்சம்*
சாஃபாரி அட்வென்ச்சர் பிளஸ்1956 cc, மேனுவல், டீசல், 16.3 கேஎம்பிஎல்2 months waitingRs.21.49 லட்சம்*
சாஃபாரி அட்வென்ச்சர் பிளஸ் dark1956 cc, மேனுவல், டீசல், 11 கேஎம்பிஎல்2 months waitingRs.21.99 லட்சம்*
சாஃபாரி அட்வென்ச்சர் பிளஸ் ஏ1956 cc, மேனுவல், டீசல், 14 கேஎம்பிஎல்2 months waitingRs.22.49 லட்சம்*
சாஃபாரி அட்வென்ச்சர் பிளஸ் ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.3 கேஎம்பிஎல்2 months waitingRs.22.89 லட்சம்*
சாஃபாரி அட்வென்ச்சர் பிளஸ் dark ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 11 கேஎம்பிஎல்2 months waitingRs.23.39 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு1956 cc, மேனுவல், டீசல், 16.3 கேஎம்பிஎல்2 months waitingRs.23.49 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு dark1956 cc, மேனுவல், டீசல், 14 கேஎம்பிஎல்2 months waitingRs.23.79 லட்சம்*
சாஃபாரி அட்வென்ச்சர் பிளஸ் ஏ டி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 11 கேஎம்பிஎல்2 months waitingRs.23.89 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14 கேஎம்பிஎல்2 months waitingRs.24.89 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு பிளஸ்1956 cc, மேனுவல், டீசல், 14 கேஎம்பிஎல்2 months waitingRs.24.99 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு பிளஸ் 6s1956 cc, மேனுவல், டீசல், 14 கேஎம்பிஎல்2 months waitingRs.25.09 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு dark ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14 கேஎம்பிஎல்2 months waitingRs.25.19 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு பிளஸ் dark1956 cc, மேனுவல், டீசல், 14 கேஎம்பிஎல்2 months waitingRs.25.29 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு பிளஸ் dark 6s1956 cc, மேனுவல், டீசல், 16.3 கேஎம்பிஎல்2 months waitingRs.25.39 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு பிளஸ் ஏடி
மேல் விற்பனை
1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14 கேஎம்பிஎல்2 months waiting
Rs.26.39 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு பிளஸ் 6s ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14 கேஎம்பிஎல்2 months waitingRs.26.49 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு பிளஸ் dark ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14 கேஎம்பிஎல்2 months waitingRs.26.69 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு பிளஸ் dark 6s ஏடி(top model)1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.3 கேஎம்பிஎல்2 months waitingRs.26.79 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
space Image

டாடா சாஃபாரி comparison with similar cars

டாடா சாஃபாரி
டாடா சாஃபாரி
Rs.15.49 - 26.79 லட்சம்*
sponsoredSponsoredஎம்ஜி ஹெக்டர் பிளஸ்
எம்ஜி ஹெக்டர் பிளஸ்
Rs.17.50 - 23.41 லட்சம்*
டாடா ஹெரியர்
டாடா ஹெரியர்
Rs.14.99 - 25.89 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்யூவி700
மஹிந்திரா எக்ஸ்யூவி700
Rs.13.99 - 26.04 லட்சம்*
mahindra scorpio n
மஹிந்திரா scorpio n
Rs.13.85 - 24.54 லட்சம்*
டொயோட்டா இனோவா கிரிஸ்டா
டொயோட்டா இனோவா கிரிஸ்டா
Rs.19.99 - 26.55 லட்சம்*
மஹிந்திரா ஸ்கார்பியோ
மஹிந்திரா ஸ்கார்பியோ
Rs.13.62 - 17.42 லட்சம்*
ஹூண்டாய் அழகேசர்
ஹூண்டாய் அழகேசர்
Rs.14.99 - 21.55 லட்சம்*
Rating
4.5141 மதிப்பீடுகள்
Rating
4.3139 மதிப்பீடுகள்
Rating
4.6208 மதிப்பீடுகள்
Rating
4.6941 மதிப்பீடுகள்
Rating
4.5656 மதிப்பீடுகள்
Rating
4.5259 மதிப்பீடுகள்
Rating
4.7856 மதிப்பீடுகள்
Rating
4.452 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல்Transmissionமேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine1956 ccEngine1451 cc - 1956 ccEngine1956 ccEngine1999 cc - 2198 ccEngine1997 cc - 2198 ccEngine2393 ccEngine2184 ccEngine1482 cc - 1493 cc
Fuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்
Power167.62 பிஹச்பிPower141.04 - 167.67 பிஹச்பிPower167.62 பிஹச்பிPower152 - 197 பிஹச்பிPower130 - 200 பிஹச்பிPower147.51 பிஹச்பிPower130 பிஹச்பிPower114 - 158 பிஹச்பி
Mileage16.3 கேஎம்பிஎல்Mileage12.34 க்கு 15.58 கேஎம்பிஎல்Mileage16.8 கேஎம்பிஎல்Mileage17 கேஎம்பிஎல்Mileage12.12 க்கு 15.94 கேஎம்பிஎல்Mileage9 கேஎம்பிஎல்Mileage14.44 கேஎம்பிஎல்Mileage17.5 க்கு 20.4 கேஎம்பிஎல்
Airbags6-7Airbags2-6Airbags6-7Airbags2-7Airbags2-6Airbags3-7Airbags2Airbags6
GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-
Currently Viewingசலுகைகள்ஐ காண்கசாஃபாரி vs ஹெரியர்சாஃபாரி vs எக்ஸ்யூவி700சாஃபாரி vs scorpio nசாஃபாரி vs இனோவா கிரிஸ்டாசாஃபாரி vs ஸ்கார்பியோசாஃபாரி vs அழகேசர்
space Image

Save 16%-36% on buyin ஜி a used Tata Safari **

  • Tata Safar ஐ XMA AT
    Tata Safar ஐ XMA AT
    Rs15.00 லட்சம்
    202222,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Tata Safar ஐ XZA Plus 6 Str AT Dark Edition BSVI
    Tata Safar ஐ XZA Plus 6 Str AT Dark Edition BSVI
    Rs16.75 லட்சம்
    202147,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Tata Safar ஐ XTA Plus Dark Edition BSVI
    Tata Safar ஐ XTA Plus Dark Edition BSVI
    Rs20.00 லட்சம்
    202210,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Tata Safar ஐ XT Plus BSVI
    Tata Safar ஐ XT Plus BSVI
    Rs15.50 லட்சம்
    202166,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Tata Safar ஐ XT Plus BSVI
    Tata Safar ஐ XT Plus BSVI
    Rs15.85 லட்சம்
    202238,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Tata Safar ஐ XZA AT BSVI
    Tata Safar ஐ XZA AT BSVI
    Rs17.00 லட்சம்
    202220,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Tata Safar ஐ XZA Plus AT
    Tata Safar ஐ XZA Plus AT
    Rs22.50 லட்சம்
    20236,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Tata Safar ஐ XTA Plus Dark Edition BSVI
    Tata Safar ஐ XTA Plus Dark Edition BSVI
    Rs18.75 லட்சம்
    202223,089 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Tata Safar ஐ XZA AT BSVI
    Tata Safar ஐ XZA AT BSVI
    Rs18.75 லட்சம்
    202238,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Tata Safari DICOR 2.2 EX 4 எக்ஸ2் BS IV
    Tata Safari DICOR 2.2 EX 4 எக்ஸ2் BS IV
    Rs6.00 லட்சம்
    201681,900 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
** Value are approximate calculated on cost of new car with used car

டாடா சாஃபாரி இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு ஒரு தைரியமான தோற்றத்தை அளிக்கிறது.
  • பிரீமியம் இன்டீரியர் வடிவமைப்பு மற்றும் சிறந்த அனுபவம்.
  • அனைத்து வரிசைகளிலும் பெரியவர்களுக்கு போதுமான இடம்.
View More

நாம் விரும்பாத விஷயங்கள்

  • பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் அல்லது ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் இல்லை
  • டீசல் இன்ஜின் இன்னும் ரீஃபைன்மென்டாக இருந்திருக்கலாம்

டாடா சாஃபாரி கார் செய்திகள் & அப்டேட்கள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • Tata Curvv பெட்ரோல் மற்றும் டீசல் விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்
    Tata Curvv பெட்ரோல் மற்றும் டீசல் விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்

    கர்வ் -ன் வடிவமைப்பு நிச்சயமாக கவர்ச்சிகரமாக உள்ளது. ஆனால் அன்றாட தேவைகளுக்கு ஏற்றவாறு இருக்கிறதா ?

    By arunOct 17, 2024
  • Tata Nexon விமர்சனம்: சிறப்பான காராக இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன
    Tata Nexon விமர்சனம்: சிறப்பான காராக இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன

    நவீன தோற்றம் மற்றும் பிரீமியம் வசதிகளுடன் டாடா நெக்ஸான் இந்த பிரிவில் தலைவராக இருக்கும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால் அதனுடன் ஒரு எச்சரிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது

    By ujjawallSep 11, 2024
  • Tata Punch இவி விமர்சனம்: தேவைப்படும் பன்ச் இதில் உள்ளதா ?.
    Tata Punch இவி விமர்சனம்: தேவைப்படும் பன்ச் இதில் உள்ளதா ?.

    வசதிகள் மற்றும் ரீஃபைன்மென்ட் ஆனால் பன்ச் பெர்ஃபாமன்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் பன்ச் இவி ஸ்டாண்டர்டான பன்ச் ஏற்கனவே ஈர்க்கக்கூடிய வசதிகளின் தொகுப்பை கொண்டுள்ளது.

    By ujjawallSep 09, 2024
  • Tata Curvv EV விமர்சனம்: இது ஸ்டைல் உடன் பொருந்திப் போகிறதா ?
    Tata Curvv EV விமர்சனம்: இது ஸ்டைல் உடன் பொருந்திப் போகிறதா ?

    டாடா கர்வ் EV -யை பற்றி ஏற்கெனவே நிறைய பரபரப்பு உள்ளது. அதே போல இது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்கிறதா ?

    By tusharAug 20, 2024
  • Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்
    Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்

    டாடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காரான நெக்ஸான் EV கார்தேக்கோ -வின் லாங் டேர்ம் ஃபிளீட்டில் இணைகிறது!

    By arunAug 07, 2024

டாடா சாஃபாரி பயனர் மதிப்புரைகள்

4.5/5
அடிப்படையிலான141 பயனாளர் விமர்சனங்கள்
Write a Review & Win ₹1000
Mentions பிரபலம்
  • All (141)
  • Looks (30)
  • Comfort (72)
  • Mileage (19)
  • Engine (36)
  • Interior (41)
  • Space (13)
  • Price (17)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • S
    sandy on Nov 27, 2024
    4.5
    The Tata Safari offers bold design, smooth handling, spacious interiors, and off-road capability. Its comfort, reliability, and panoramic sunroof create memorable drives, making it a trusted companion for every journey.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • T
    tanish ahuja on Nov 26, 2024
    4.7
    I Own A Safari 2023
    Best car I ever had not gonna lie to be honest this car is very much affordable and worth it mine 2023 tata safari gives 205 top speed and that's best
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • A
    alan walker on Nov 24, 2024
    4.5
    Who Should Buy Tata Safari ?
    If you are looking for a car which provides a comfort matching that of some luxury cars ,and is high on tech with a decent mileage for its size , this SUV is for you
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • D
    dinakar on Nov 23, 2024
    4.5
    Best Option For Own Driving 6/7 Seater
    It?s a great car, if you are going for automatic, you will feel light lag while shifting, rest all ok, road presence is great, road grip is awesome, safety and features on top, feels like you are driving Range Rover, after using for 6 months, I?m providing this review
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • K
    karan kumar on Nov 21, 2024
    5
    I Am Using This Car
    I am using this car for 5 years now also it is giving the same comfort as it was when I buied it . It's good for off-roading and far better than any other suv.. I liked it's interior and it needs less maintenance..
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • அனைத்து சாஃபாரி மதிப்பீடுகள் பார்க்க

டாடா சாஃபாரி மைலேஜ்

இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 16.3 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 16.3 கேஎம்பிஎல்.

மேலும் படிக்க
எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
டீசல்மேனுவல்16.3 கேஎம்பிஎல்
டீசல்ஆட்டோமெட்டிக்16.3 கேஎம்பிஎல்

டாடா சாஃபாரி வீடியோக்கள்

  • Full வீடியோக்கள்
  • Shorts
  • Tata Nexon, Harrier & Safari #Dark Editions: All You Need To Know3:12
    Tata Nexon, Harrier & Safari #Dark Editions: All You Need To Know
    8 மாதங்கள் ago75.2K Views
  • Tata Harrier 2023 and Tata Safari Facelift 2023 Review in Hindi | Bye bye XUV700?12:55
    Tata Harrier 2023 and Tata Safari Facelift 2023 Review in Hindi | Bye bye XUV700?
    1 year ago21.5K Views
  • Tata Safari vs Mahindra XUV700 vs Toyota Innova Hycross: (हिन्दी) Comparison Review19:39
    Tata Safari vs Mahindra XUV700 vs Toyota Innova Hycross: (हिन्दी) Comparison Review
    9 மாதங்கள் ago60.1K Views
  • Tata Safari Review: 32 Lakh Kharchne Se Pehele Ye Dekh Lo!9:50
    Tata Safari Review: 32 Lakh Kharchne Se Pehele Ye Dekh Lo!
    9 மாதங்கள் ago19.6K Views
  • Highlights
    Highlights
    20 days ago0K View
  •  Tata Safari Spare Wheel
    Tata Safari Spare Wheel
    3 மாதங்கள் ago0K View

டாடா சாஃபாரி நிறங்கள்

டாடா சாஃபாரி படங்கள்

  • Tata Safari Front Left Side Image
  • Tata Safari Front View Image
  • Tata Safari Rear Parking Sensors Top View  Image
  • Tata Safari Grille Image
  • Tata Safari Taillight Image
  • Tata Safari Wheel Image
  • Tata Safari Exterior Image Image
  • Tata Safari Exterior Image Image
space Image

டாடா சாஃபாரி road test

  • Tata Curvv பெட்ரோல் மற்றும் டீசல் விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்
    Tata Curvv பெட்ரோல் மற்றும் டீசல் விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்

    கர்வ் -ன் வடிவமைப்பு நிச்சயமாக கவர்ச்சிகரமாக உள்ளது. ஆனால் அன்றாட தேவைகளுக்கு ஏற்றவாறு இருக்கிறதா ?

    By arunOct 17, 2024
  • Tata Nexon விமர்சனம்: சிறப்பான காராக இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன
    Tata Nexon விமர்சனம்: சிறப்பான காராக இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன

    நவீன தோற்றம் மற்றும் பிரீமியம் வசதிகளுடன் டாடா நெக்ஸான் இந்த பிரிவில் தலைவராக இருக்கும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால் அதனுடன் ஒரு எச்சரிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது

    By ujjawallSep 11, 2024
  • Tata Punch இவி விமர்சனம்: தேவைப்படும் பன்ச் இதில் உள்ளதா ?.
    Tata Punch இவி விமர்சனம்: தேவைப்படும் பன்ச் இதில் உள்ளதா ?.

    வசதிகள் மற்றும் ரீஃபைன்மென்ட் ஆனால் பன்ச் பெர்ஃபாமன்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் பன்ச் இவி ஸ்டாண்டர்டான பன்ச் ஏற்கனவே ஈர்க்கக்கூடிய வசதிகளின் தொகுப்பை கொண்டுள்ளது.

    By ujjawallSep 09, 2024
  • Tata Curvv EV விமர்சனம்: இது ஸ்டைல் உடன் பொருந்திப் போகிறதா ?
    Tata Curvv EV விமர்சனம்: இது ஸ்டைல் உடன் பொருந்திப் போகிறதா ?

    டாடா கர்வ் EV -யை பற்றி ஏற்கெனவே நிறைய பரபரப்பு உள்ளது. அதே போல இது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்கிறதா ?

    By tusharAug 20, 2024
  • Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்
    Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்

    டாடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காரான நெக்ஸான் EV கார்தேக்கோ -வின் லாங் டேர்ம் ஃபிளீட்டில் இணைகிறது!

    By arunAug 07, 2024
space Image

கேள்விகளும் பதில்களும்

Anmol asked on 24 Jun 2024
Q ) How many colours are available in Tata Safari series?
By CarDekho Experts on 24 Jun 2024

A ) Tata Safari is available in 7 different colours - stardust ash, lunar slate, cos...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 8 Jun 2024
Q ) What is the mileage of Tata Safari?
By CarDekho Experts on 8 Jun 2024

A ) The Tata Safari Manual Diesel variant has ARAI claimed mileage of 16.3 kmpl.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 5 Jun 2024
Q ) How much waiting period for Tata Safari?
By CarDekho Experts on 5 Jun 2024

A ) For waiting period, we would suggest you to please connect with the nearest auth...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 11 Apr 2024
Q ) What is the mileage of Tatat Safari?
By CarDekho Experts on 11 Apr 2024

A ) The Tata Safari has ARAI claimed mileage of 14.08 to 16.14 kmpl. The Manual Dies...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 2 Apr 2024
Q ) Is it available in Jaipur?
By CarDekho Experts on 2 Apr 2024

A ) For the availability and waiting period, we would suggest you to please connect ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.41,995Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
டாடா சாஃபாரி brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.19.57 - 33.90 லட்சம்
மும்பைRs.18.70 - 32.40 லட்சம்
புனேRs.18.86 - 32.62 லட்சம்
ஐதராபாத்Rs.19.15 - 33.14 லட்சம்
சென்னைRs.19.39 - 33.80 லட்சம்
அகமதாபாத்Rs.17.46 - 29.99 லட்சம்
லக்னோRs.18.10 - 31.03 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.19.49 - 32.86 லட்சம்
பாட்னாRs.18.46 - 31.68 லட்சம்
சண்டிகர்Rs.18.38 - 31.57 லட்சம்

போக்கு டாடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2025
  • டாடா சாஃபாரி ev
    டாடா சாஃபாரி ev
    Rs.32 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2025

view நவம்பர் offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience