• English
  • Login / Register
  • டாடா ஆல்டரோஸ் racer முன்புறம் left side image
  • டாடா ஆல்டரோஸ் racer grille image
1/2
  • Tata Altroz Racer
    + 18படங்கள்
  • Tata Altroz Racer
  • Tata Altroz Racer
    + 3நிறங்கள்
  • Tata Altroz Racer

டாடா altroz racer

change car
4.556 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.9.49 - 10.99 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view நவம்பர் offer

டாடா altroz racer இன் முக்கிய அம்சங்கள்

engine1199 cc
பவர்118.35 பிஹச்பி
torque170 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்
mileage18 கேஎம்பிஎல்
fuelபெட்ரோல்
  • இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
  • பின்புற ஏசி செல்வழிகள்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • android auto/apple carplay
  • advanced internet பிட்டுறேஸ்
  • wireless charger
  • சன்ரூப்
  • பின்பக்க கேமரா
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

altroz racer சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: வழக்கமான ஆல்ட்ரோஸ் ​​காரின் ஸ்போர்டியர் பதிப்பு டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விலை: ரூ.9.49 லட்சம் முதல் ரூ.10.99 லட்சம் வரை (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா).

வேரியன்ட்கள்: ஆல்ட்ரோஸ் ரேசர் 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது: R1, R2 மற்றும் R3. என்ட்ரி லெவல் R1 மற்றும் மிட்-ஸ்பெக் R2 ஆகிய ஆல்ட்ரோஸ் ​​ரேசரின் வேரியன்ட்களில் என்ன கிடைக்கும் என்பதை விரிவாகக் கூறியுள்ளோம்

கலர் ஆப்ஷன்கள்: ஆல்ட்ரோஸ் ரேசர் மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்: அட்டாமிக் ஆரஞ்ச், அவென்யூ ஒயிட் மற்றும் ப்யூர் கிரே.

பூட் ஸ்பேஸ்: இது 345 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: ஆல்ட்ரோஸ் காரானது நெக்ஸானிலிருந்து பெறப்பட்ட 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் 3-சிலிண்டர் இன்ஜினை (120 PS/170 Nm) பயன்படுத்துகிறது. இந்த யூனிட் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.

வசதிகள்: வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 7-இன்ச் முழு டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே ஆகியவை ஆல்ட்ரோஸ் ரேசரில் உள்ள அம்சங்களாகும். இது 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் அமைப்பு, ஆம்பியன்ட் லைட்ஸ், ஒரு சன்ரூஃப், ஆட்டோ ஏசி வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் (பிரிவில் முதலாவது) மற்றும் ஏர் ஃபியூரிபையர் ஆகியவற்றைப் பெறுகிறது.

பாதுகாப்பு: பாதுகாப்புக்காக இது 6 ஏர்பேக்குகள், பிளைண்ட் வியூ மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றைப் கொண்டுள்ளது.

போட்டியாளர்கள்: ஆல்ட்ரோஸ் ​​ரேசர் ஹூண்டாய் i20 N லைன் உடன் போட்டியிடுகிறது. ஆனால் உங்களிடம் ஒரே மாதிரியான பட்ஜெட் இருந்தால் மற்றும் ஒரு ஸ்போர்ட்டி கார் வாங்குவது பற்றி குறிப்பாக தெரியாமல் இருந்தால் இந்த ரேஞ்சில் ஏராளமான பிற மாடல்கள் உள்ளன. டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவிகளான ரெனால்ட் கைகர்,நிஸான் மேக்னைட், மற்றும் சப்-4m கிராஸ்ஓவர்களான மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் போன்ற கார்கள் இருக்கின்றன.

மேலும் படிக்க
ஆல்டரோஸ் racer ஆர்1(பேஸ் மாடல்)1199 cc, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்2 months waitingRs.9.49 லட்சம்*
ஆல்டரோஸ் racer ஆர்2
மேல் விற்பனை
1199 cc, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்2 months waiting
Rs.10.49 லட்சம்*
ஆல்டரோஸ் racer ஆர்3(top model)1199 cc, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்2 months waitingRs.10.99 லட்சம்*

டாடா altroz racer comparison with similar cars

tata altroz racer
டாடா altroz racer
Rs.9.49 - 10.99 லட்சம்*
ஹூண்டாய் ஐ20
ஹூண்டாய் ஐ20
Rs.7.04 - 11.21 லட்சம்*
டாடா ஆல்டரோஸ்
டாடா ஆல்டரோஸ்
Rs.6.65 - 11.35 லட்சம்*
டாடா நிக்சன்
டாடா நிக்சன்
Rs.8 - 15.50 லட்சம்*
மாருதி ஸ்விப்ட்
மாருதி ஸ்விப்ட்
Rs.6.49 - 9.64 லட்சம்*
ஸ்கோடா kylaq
ஸ்கோடா kylaq
Rs.7.89 லட்சம்*
டாடா கர்வ்
டாடா கர்வ்
Rs.10 - 19 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11 - 20.30 லட்சம்*
Rating
4.556 மதிப்பீடுகள்
Rating
4.593 மதிப்பீடுகள்
Rating
4.61.4K மதிப்பீடுகள்
Rating
4.6596 மதிப்பீடுகள்
Rating
4.5252 மதிப்பீடுகள்
Rating
4.796 மதிப்பீடுகள்
Rating
4.7276 மதிப்பீடுகள்
Rating
4.6293 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine1199 ccEngine1197 ccEngine1199 cc - 1497 ccEngine1199 cc - 1497 ccEngine1197 ccEngine998 ccEngine1199 cc - 1497 ccEngine1482 cc - 1497 cc
Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்
Power118.35 பிஹச்பிPower82 - 87 பிஹச்பிPower72.49 - 88.76 பிஹச்பிPower99 - 118.27 பிஹச்பிPower68.8 - 80.46 பிஹச்பிPower114 பிஹச்பிPower116 - 123 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பி
Mileage18 கேஎம்பிஎல்Mileage16 க்கு 20 கேஎம்பிஎல்Mileage23.64 கேஎம்பிஎல்Mileage17.01 க்கு 24.08 கேஎம்பிஎல்Mileage24.8 க்கு 25.75 கேஎம்பிஎல்Mileage-Mileage12 கேஎம்பிஎல்Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்
Boot Space345 LitresBoot Space-Boot Space-Boot Space-Boot Space265 LitresBoot Space446 LitresBoot Space500 LitresBoot Space-
Airbags6Airbags6Airbags2-6Airbags6Airbags6Airbags6Airbags6Airbags6
Currently Viewingaltroz racer vs ஐ20altroz racer vs ஆல்டரோஸ்altroz racer vs நிக்சன்altroz racer vs ஸ்விப்ட்kylaq போட்டியாக altroz raceraltroz racer vs கர்வ்altroz racer vs கிரெட்டா

டாடா altroz racer கார் செய்திகள் & அப்டேட்கள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • Tata Curvv பெட்ரோல் மற்றும் டீசல் விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்
    Tata Curvv பெட்ரோல் மற்றும் டீசல் விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்

    கர்வ் -ன் வடிவமைப்பு நிச்சயமாக கவர்ச்சிகரமாக உள்ளது. ஆனால் அன்றாட தேவைகளுக்கு ஏற்றவாறு இருக்கிறதா ?

    By arunOct 17, 2024
  • Tata Nexon விமர்சனம்: சிறப்பான காராக இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன
    Tata Nexon விமர்சனம்: சிறப்பான காராக இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன

    நவீன தோற்றம் மற்றும் பிரீமியம் வசதிகளுடன் டாடா நெக்ஸான் இந்த பிரிவில் தலைவராக இருக்கும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால் அதனுடன் ஒரு எச்சரிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது

    By ujjawallSep 11, 2024
  • Tata Punch இவி விமர்சனம்: தேவைப்படும் பன்ச் இதில் உள்ளதா ?.
    Tata Punch இவி விமர்சனம்: தேவைப்படும் பன்ச் இதில் உள்ளதா ?.

    வசதிகள் மற்றும் ரீஃபைன்மென்ட் ஆனால் பன்ச் பெர்ஃபாமன்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் பன்ச் இவி ஸ்டாண்டர்டான பன்ச் ஏற்கனவே ஈர்க்கக்கூடிய வசதிகளின் தொகுப்பை கொண்டுள்ளது.

    By ujjawallSep 09, 2024
  • Tata Curvv EV விமர்சனம்: இது ஸ்டைல் உடன் பொருந்திப் போகிறதா ?
    Tata Curvv EV விமர்சனம்: இது ஸ்டைல் உடன் பொருந்திப் போகிறதா ?

    டாடா கர்வ் EV -யை பற்றி ஏற்கெனவே நிறைய பரபரப்பு உள்ளது. அதே போல இது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்கிறதா ?

    By tusharAug 20, 2024
  • Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்
    Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்

    டாடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காரான நெக்ஸான் EV கார்தேக்கோ -வின் லாங் டேர்ம் ஃபிளீட்டில் இணைகிறது!

    By arunAug 07, 2024

டாடா altroz racer பயனர் மதிப்புரைகள்

4.5/5
அடிப்படையிலான56 பயனாளர் விமர்சனங்கள்
Write a Review & Win ₹1000
Mentions பிரபலம்
  • All (56)
  • Looks (21)
  • Comfort (15)
  • Mileage (5)
  • Engine (14)
  • Interior (7)
  • Space (2)
  • Price (15)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • A
    akshay verma on Oct 31, 2024
    4.5
    A Budget Friendly Sporty Car
    Awesome safety, Comfortable Mileage, Sporty Look, Comfortable Car. Yes it is you can't be in doubt with build quality and durability when it's Tata, Drive shamelessly and enjoy the trip.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • W
    wazid khan on Oct 25, 2024
    4.3
    I Love This Car It's Amazing
    Good racing car and it's performance was amazing I like this car it's well safety and comfort for person who is sport person I will good buy this car like
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • A
    amit kumar on Oct 24, 2024
    4
    Looking Beautiful And Wonderful
    Bahut achi car hai family ke sath gumne me kuch aur maja aaa jata ish car me long drive ke liye v accha hai Safty v acha hai looking beautiful wonderful
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • R
    rohit sharma on Oct 20, 2024
    5
    Price And Features
    I think best in range of 10 lakh it gives a lot of features in this price range best for small family. So it is best in this type category.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • U
    user on Oct 16, 2024
    4.7
    Good Company Of Our India Good For Safety
    TATA motors is a good cars good safety features in all tatA car I love all tatA cars mentioned good guidance all products are very nice I love tata all time
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • அனைத்து ஆல்டரோஸ் racer மதிப்பீடுகள் பார்க்க

டாடா altroz racer மைலேஜ்

இந்த டாடா altroz racer இன் மைலேஜ் 18 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 18 கேஎம்பிஎல்.

மேலும் படிக்க
எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்* highway மைலேஜ்
பெட்ரோல்மேனுவல்18 கேஎம்பிஎல்

டாடா altroz racer வீடியோக்கள்

  • Full வீடியோக்கள்
  • Shorts
  • Tata Altroz Racer 2024 Review: Tata’s Best?11:10
    Tata Altroz Racer 2024 Review: Tata’s Best?
    5 மாதங்கள் ago11.3K Views
  • Tata Altroz Racer Highlights
    Tata Altroz Racer Highlights
    3 மாதங்கள் ago0K View
  • Tata Altroz Racer Features
    Tata Altroz Racer Features
    3 மாதங்கள் ago0K View

டாடா altroz racer நிறங்கள்

டாடா altroz racer படங்கள்

  • Tata Altroz Racer Front Left Side Image
  • Tata Altroz Racer Grille Image
  • Tata Altroz Racer Headlight Image
  • Tata Altroz Racer Side Mirror (Body) Image
  • Tata Altroz Racer Rear Right Side Image
  • Tata Altroz Racer DashBoard Image
  • Tata Altroz Racer Steering Wheel Image
  • Tata Altroz Racer Infotainment System Main Menu Image
space Image
space Image

கேள்விகளும் பதில்களும்

SrinivasaRaoBezawada asked on 9 May 2024
Q ) What is the Mileage of Tata Altroz Racer?
By CarDekho Experts on 9 May 2024

A ) The Altroz mileage is 18.05 kmpl to 26.2 km/kg. The Manual Petrol variant has a ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Abhi asked on 25 Jun 2023
Q ) What is the minimum down payment for Tata Altroz Racer?
By CarDekho Experts on 25 Jun 2023

A ) We would kindly like to inform you that the Tata Altroz Racer is not launched ye...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 17 Jun 2023
Q ) What about the engine and transmission of the Tata Altroz Racer?
By CarDekho Experts on 17 Jun 2023

A ) The sportier version of the Altroz comes with a 1.2-litre turbo-petrol engine (m...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Abhi asked on 28 Feb 2023
Q ) What is the launch date of the Tata Altroz Racer?
By CarDekho Experts on 28 Feb 2023

A ) As of now there is no official update from the brands end. So, we would request ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
Abhi asked on 17 Feb 2023
Q ) What is the estimated price of the Tata Altroz Racer?
By CarDekho Experts on 17 Feb 2023

A ) As of now, there is no official update from the brand's end. However, the Al...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.24,569Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
டாடா altroz racer brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.11.52 - 13.79 லட்சம்
மும்பைRs.11.01 - 12.95 லட்சம்
புனேRs.11.15 - 13.11 லட்சம்
ஐதராபாத்Rs.11.30 - 13.50 லட்சம்
சென்னைRs.11.20 - 13.61 லட்சம்
அகமதாபாத்Rs.10.54 - 12.29 லட்சம்
லக்னோRs.10.75 - 12.75 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.10.96 - 12.80 லட்சம்
பாட்னாRs.10.97 - 12.79 லட்சம்
சண்டிகர்Rs.10.91 - 12.72 லட்சம்

போக்கு டாடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2025
  • டாடா சாஃபாரி ev
    டாடா சாஃபாரி ev
    Rs.32 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2025

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

view நவம்பர் offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience