- + 31படங்கள்
- + 7நிறங்கள்
மஹிந்திரா தார் ராக்ஸ்
change carமஹிந்திரா தார் ராக்ஸ் இன் முக்கிய அம்சங்கள்
engine | 1997 cc - 2184 cc |
பவர் | 150 - 174 பிஹச்பி |
torque | 330 Nm - 380 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
drive type | 4டபில்யூடி / rwd |
mileage | 12.4 க்கு 15.2 கேஎம்பிஎல் |
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- டிரைவ் மோட்ஸ்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- சன்ரூப்
- ஏர் ஃபியூரிபையர்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- adas
- வென்டிலேட்டட் சீட்ஸ்
- 360 degree camera
- blind spot camera
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
தார் ராக்ஸ் சமீபகால மேம்பாடு
தார் ரோக்ஸ் -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
மஹிந்திரா தார் ரோக்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விலை ரூ.12.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது, வேரியன்ட் வாரியான விலை ஆகஸ்ட் 15 அன்று வெளியிடப்படும்.
தார் ரோக்ஸ் -ன் விலை எவ்வளவு?
மஹிந்திரா தார் ரோக்ஸ் காரின் விலை ரூ.12.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. என்ட்ரி-லெவல் டீசல் மாடலின் விலை ரூ. 13.99 லட்சம் (அறிமுக விலை, எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா)
மஹிந்திரா தார் ரோக்ஸ்ஸில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
தார் 3-டோர் AX ஆப்ஷன் மற்றும் LX வேரியன்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே தார் ரோக்ஸ் எந்த வேரியன்ட்களில் கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு பேஸ் மாடல் MX1 என்று அழைக்கப்படும் என்று மஹிந்திரா அறிவித்துள்ளது.
தார் ரோக்ஸ் என்ன வசதிகளை பெறுகிறது?
மஹிந்திரா தார் ரோக்ஸ் இரண்டு 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் (ஒன்று டிரைவர்ஸ் டிஸ்பிளே மற்றும் மற்றொன்று டச் ஸ்கிரின்), ஒரு பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் சீட்கள், ஹார்மன் கார்டன்-டியூன் செய்யப்பட்ட சவுண்ட் சிஸ்டம் மற்றும் பின்புற வென்ட்களுடன் கூடிய டூயல் ஜோன் ஆட்டோ ஏசி ஆகியவற்றைப் பெறுகிறது. மேலும் பாதுகாப்பைப் பொறுத்தவரரையில் இது 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ESP, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற லெவல் 2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) வசதிகளும் இந்த காரில் உள்ளன.
எவ்வளவு விசாலமானது?
மஹிந்திரா தார் ரோக்ஸ் என்பது 5 சீட்களை கொண்ட ஆஃப்-ரோடர் ஆகும். இது பெரிய குடும்பத்துக்கு வசதியாக இருக்கும். 3-டோர் தார் போல இல்லாமல் கூடுதல் கதவுகளின் காரணமாக இரண்டாவது வரிசை இருக்கைகளை அணுகுவது வசதியானது மற்றும் தார் ரோக்ஸ் சிறந்த பூட் இடத்தையும் வழங்குகிறது.
என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?
மஹிந்திரா தார் ரோக்ஸ் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது. அவற்றின் விவரங்கள்:
-
பெட்ரோல்: 162 PS, 330 Nm
-
டீசல்: 152 Ps, 330 Nm
இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் கிடைக்கும்.
மஹிந்திரா தார் ரோக்ஸ் எவ்வளவு பாதுகாப்பானது?
மஹிந்திரா தார் ரோக்ஸ் காரில் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில்-ஹோல்ட் கன்ட்ரோல், ஹில்-டிசென்ட் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா மற்றும் லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்கள் உள்ளன. தார் 3-டோர் காரானது குளோபல் NCAP -ன் கிராஷ் டெஸ்ட்களில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 5-க்கு 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது. ஆகவே 5-டோர் தார் ரோக்ஸ் காரும் கிராஷ் டெஸ்ட்களில் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோக்ஸ் காருக்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?
மஹிந்திரா தார் காரின் விலையில் 5-டோர் ஃபோர்ஸ் கூர்க்கா மற்றும் மாருதி சுஸூகி ஜிம்னி ஆகிய கார்கள் கிடைக்கின்றன. மேலும் நீங்கள் ஒரு எஸ்யூவியின் ஸ்டைல் மற்றும் உயர்ந்த இருக்கை நிலையை விரும்பினாலோ அல்லது ஆஃப்-ரோடை பற்றி பெரிதாக ஆர்வம் இல்லையென்றாலோ எம்ஜி ஆஸ்டர், ஹோண்டா எலிவேட், கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா போன்ற கார்களையும் பார்க்கலாம்.
thar roxx m எக்ஸ்1 rwd(பேஸ் மாடல்)1997 cc, மேனுவல், பெட்ரோல், 12.4 கேஎம்பிஎல்more than 2 months waiting | Rs.12.99 லட்சம்* | ||
thar roxx m எக்ஸ்1 rwd diesel2184 cc, மேனுவல், டீசல், 15.2 கேஎம்பிஎல்more than 2 months waiting | Rs.13.99 லட்சம்* | ||
thar roxx m எக்ஸ்3 rwd at1997 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.4 கேஎம்பிஎல்more than 2 months waiting | Rs.14.99 லட்சம்* | ||
thar roxx m எக்ஸ்3 rwd diesel2184 cc, மேனுவல், டீசல், 15.2 கேஎம்பிஎல்more than 2 months waiting | Rs.15.99 லட்சம்* | ||
thar roxx m எக்ஸ்5 rwd மேல் விற்பனை 1997 cc, மேனுவல், பெட்ரோல், 12.4 கேஎம்பிஎல்more than 2 months waiting | Rs.16.49 லட்சம்* | ||
தார் roxx ax3l rwd diesel2184 cc, மேனுவல், டீச ல், 15.2 கேஎம்பிஎல்more than 2 months waiting | Rs.16.99 லட்சம்* | ||
thar roxx m எக்ஸ்5 rwd diesel2184 cc, மேனுவல், டீசல், 15.2 கேஎம்பிஎல்more than 2 months waiting | Rs.16.99 லட்சம்* | ||
thar roxx m எக்ஸ்3 rwd diesel at2184 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.2 கேஎம்பிஎல்more than 2 months waiting | Rs.17.49 லட்சம்* | ||
thar roxx m எக்ஸ்5 rwd at1997 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.4 கேஎம்பிஎல்more than 2 months waiting | Rs.17.99 லட்சம்* | ||
thar roxx m எக்ஸ்5 rwd diesel at2184 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.2 கேஎம்பிஎல்more than 2 months waiting | Rs.18.49 லட்சம்* | ||
தார் roxx mx5 4டபில்யூடி டீசல்2184 cc, மேனுவல், டீசல், 15.2 கேஎம்பிஎல்more than 2 months waiting | Rs.18.79 லட்சம்* | ||
தார் roxx ax5l rwd diesel at2184 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.2 கேஎம்பிஎல்more than 2 months waiting | Rs.18.99 லட்சம்* | ||
தார் roxx ax7l rwd diesel2184 cc, மேனுவல், டீசல், 15.2 கேஎம்பிஎல்more than 2 months waiting | Rs.18.99 லட்சம்* | ||
தார் roxx ax7l rwd at1997 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.4 கேஎம்பிஎல்more than 2 months waiting | Rs.19.99 லட்சம்* | ||
தார் roxx ax7l rwd diesel at2184 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.2 கேஎம்பிஎல்more than 2 months waiting | Rs.20.49 லட்சம்* | ||
தார் roxx ax5l 4டபில்யூடி டீசல் ஏடி2184 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.2 கேஎம்பிஎல்more than 2 months waiting | Rs.20.99 லட்சம்* | ||
தார் roxx ax7l 4டபில்யூடி டீசல ்2184 cc, மேனுவல், டீசல், 15.2 கேஎம்பிஎல்more than 2 months waiting | Rs.20.99 லட்சம்* | ||
தார் roxx ax7l 4டபில்யூடி டீசல் ஏடி(top model)2184 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.2 கேஎம்பிஎல்more than 2 months waiting | Rs.22.49 லட்சம்* |
மஹிந்திரா தார் ராக்ஸ் comparison with similar cars
மஹிந்திரா தார் ராக்ஸ் Rs.12.99 - 22.49 லட்சம்* | மஹிந்திரா தார் Rs.11.35 - 17.60 லட்சம்* | மஹிந்திரா scorpio n Rs.13.85 - 24.54 லட்சம்* | மஹிந்திரா எக்ஸ்யூவி700 Rs.13.99 - 26.04 லட்சம்* | மாருதி ஜிம்னி Rs.12.74 - 14.95 லட்சம்* | மஹிந்திரா ஸ்கார்பியோ Rs.13.62 - 17.42 லட்சம்* | ஹூண்டாய் கிரெட்டா Rs.11 - 20.30 லட்சம்* | டாடா சாஃபாரி Rs.15.49 - 26.79 லட்சம்* |
Rating 361 மதிப்பீடுகள் | Rating 1.3K மதிப்பீடுகள் | Rating 674 மதிப்பீடுகள் | Rating 956 மதிப்பீடுகள் | Rating 364 மதிப்பீடுகள் | Rating 873 மதிப்பீடுகள் | Rating 312 மதிப்பீடுகள் | Rating 149 மதிப்பீடுகள் |
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல் | Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல் | Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் |
Engine1997 cc - 2184 cc | Engine1497 cc - 2184 cc | Engine1997 cc - 2198 cc | Engine1999 cc - 2198 cc | Engine1462 cc | Engine2184 cc | Engine1482 cc - 1497 cc | Engine1956 cc |
Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் |
Power150 - 174 பிஹச்பி | Power116.93 - 150.19 பிஹச்பி | Power130 - 200 பிஹச்பி | Power152 - 197 பிஹச்பி | Power103 பிஹச்பி | Power130 பிஹச்பி | Power113.18 - 157.57 பிஹச்பி | Power167.62 பிஹச்பி |
Mileage12.4 க்கு 15.2 கேஎம்பிஎல் | Mileage8 கேஎம்பிஎல் | Mileage12.12 க்கு 15.94 கேஎம்பிஎல் | Mileage17 கேஎம்பிஎல் | Mileage16.39 க்கு 16.94 கேஎம்பிஎல் | Mileage14.44 கேஎம்பிஎல் | Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல் | Mileage16.3 கேஎம்பிஎல் |
Airbags6 | Airbags2 | Airbags2-6 | Airbags2-7 | Airbags6 | Airbags2 | Airbags6 | Airbags6-7 |
Currently Viewing | தார் ராக்ஸ் vs தார் | தார் ராக்ஸ் vs scorpio n | தார் ராக்ஸ் vs எக்ஸ்யூவி700 | தார் ராக்ஸ் vs ஜிம்னி | தார் ராக்ஸ் vs ஸ்கார்பியோ | தார் ராக்ஸ் vs கிரெட்டா | தார் ராக்ஸ் vs சாஃபாரி |
மஹிந்திரா தார் ராக்ஸ் கார் செய்திகள் & அப்டேட்கள்
- நவீன செய்திகள்
- அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்
- ரோடு டெஸ்ட்
மஹிந்திரா தார் ராக்ஸ் பயனர் மதிப்புரைகள்
- All (361)
- Looks (123)
- Comfort (136)
- Mileage (37)
- Engine (55)
- Interior (63)
- Space (34)
- Price (45)
- More ...
- நவீனமானது
- பயனுள்ளது
- Positive ReviewGood Car my first mahindra car otherwise i have drove vw car hyundai car and maruti also but this is my first mahindra car and it is good car no doubt about itமேலும் படிக்கWas th ஐஎஸ் review helpful?yesno
- Perfect For FamilyBest car of Mahindra for those who say thar wasn't family car.... now they must buy this car and this is perfect for travel lovers so don't think go for this carமேலும் படிக்கWas th ஐஎஸ் review helpful?yesno
- Performance Is Like Riding A HorsePerformance is like riding a powerful horses Looks of this car is super, design nd features are also decent sunroof is to good light through is decent. Overall car is great.மேலும் படிக்கWas th ஐஎஸ் review helpful?yesno
- Tharr Roxxxxx Big BullI have booked thar roxx and it drove it the experience was awesome and vehicle performance was excellent and the most attractive thing is sunroof i have loved the vehicle more by the experienceமேலும் படிக்கWas th ஐஎஸ் review helpful?yesno
- Excellent SuvGood car family compare thar thar ROXX solid in market this offered for family my overall experience with this car is great and good performance easy maintenance thank you mahindraமேலும் படிக்கWas th ஐஎஸ் review helpful?yesno
- அனைத்து தார் roxx மதிப்பீடுகள் பார்க்க
மஹிந்திரா தார் ராக்ஸ் மைலேஜ்
கோரப்பட்ட ARAI மைலேஜ்: .
எரிபொருள் வகை | ட்ரான்ஸ்மிஷன் | அராய் mileage |
---|---|---|
டீசல் | மேனுவல் | 15.2 கேஎம்பிஎல் |
டீசல் | ஆட்டோமெட்டிக் | 15.2 கேஎம்பிஎல் |
பெட்ரோல் | மேனுவல் | 12.4 கேஎம்பிஎல் |
பெட்ரோல் | ஆட்டோமெட்டிக் | 12.4 கேஎம்பிஎல் |
மஹிந்திரா தார் ராக்ஸ் வீடியோக்கள்
- Shorts
- Full வீடியோக்கள்
மஹிந்திரா தார் Roxx - colour options
3 மாதங்கள் agoMahidra தார் Roxx design explained
3 மாதங்கள் agoமஹிந்திரா தார் Roxx - colour options
3 மாதங்கள் agoமஹிந்திரா தார் Roxx - boot space
3 மாதங்கள் agoMahidra தார் Roxx design explained
3 மாதங்கள் agoமஹிந்திரா தார் Roxx - colour options
3 மாதங்கள் ago
Mahindra Thar Roxx vs Maruti Jimny: Sabu vs Chacha Chaudhary!
CarDekho3 மாதங்கள் agoMahindra Thar Roxx 5-Door: The Thar YOU Wanted!
CarDekho3 மா தங்கள் agoMahindra Thar Roxx Walkaround: The Wait ஐஎஸ் Finally Over!
CarDekho3 மாதங்கள் agoUpcoming Mahindra Cars In 2024 | Thar 5-door, XUV300 and 400 Facelift, Electric XUV700 And More!
CarDekho10 மாதங்கள் agoIs Mahindra Thar Roxx 5-Door Worth 13 Lakhs? Very Detailed Review | PowerDrift
PowerDrift3 மாதங்கள் ago
மஹிந்திரா தார் ராக்ஸ் நிறங்கள்
மஹிந்திரா தார் ராக்ஸ் படங்கள்
மஹிந்திரா தார் ராக்ஸ் road test
கேள்விகளும் பதில்களும்
A ) The Mahindra Thar ROXX has a Diesel Engine of 2184 cc and a Petrol Engine of 199...மேலும் படிக்க
A ) For the availability and waiting period, we would suggest you to please connect ...மேலும் படிக்க
A ) The Mahindra Thar ROXX has 1 Diesel Engine and 1 Petrol Engine on offer. The Die...மேலும் படிக்க
A ) The Mahindra Thar ROXX has seating capacity of 5 people.
A ) As of now, there is no official update from the brand's end. Stay tuned for ...மேலும் படிக்க
சிட்டி | ஆன்-ரோடு விலை |
---|---|
பெங்களூர் | Rs.16.12 - 27.92 லட்சம் |
மும்பை | Rs.15.47 - 27.25 லட்சம் |
புனே | Rs.15.43 - 27.25 லட்சம் |
ஐதராபாத் | Rs.16.12 - 27.92 லட்சம் |
சென்னை | Rs.16.25 - 28.37 லட்சம் |
அகமதாபாத் | Rs.14.69 - 25.22 லட்சம் |
லக்னோ | Rs.15.20 - 26.10 லட்சம் |
ஜெய்ப்பூர் | Rs.15.40 - 26.94 லட்சம் |
பாட்னா | Rs.15.33 - 26.77 லட்சம் |
சண்டிகர் | Rs.15.20 - 26.55 லட்சம் |
போக்கு மஹிந்திரா கார்கள்
- மஹிந்திரா scorpio nRs.13.85 - 24.54 லட்சம்*
- மஹிந்திரா எக்ஸ்யூவி700Rs.13.99 - 26.04 லட்சம்*
- மஹிந்திரா தார்Rs.11.35 - 17.60 லட்சம்*
- மஹிந்திரா போலிரோRs.9.79 - 10.91 லட்சம்*
- மஹிந்திரா ஸ்கார்பியோRs.13.62 - 17.42 லட்சம்*
- மஹிந்திரா be 6Rs.18.90 லட்சம்*
- மஹிந்திரா xev 9eRs.21.90 லட்சம்*
- டாடா கர்வ் இவிRs.17.49 - 21.99 லட்சம்*
- எம்ஜி விண்ட்சர் இவிRs.13.50 - 15.50 லட்சம்*
- டாடா நெக்ஸன் இவிRs.12.49 - 17.19 லட்சம்*