
Mahindra Thar Roxx -ல் இப்போது புதிதாக மூன்று வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன
இந்த சிறிய அப்டேட்கள் அர் பன்-ஃபோகஸ்டு தார் ராக்ஸின் வசதியை மேம்படுத்துகிறன. இது நகர்ப்புறங்களுக்கு மிகவும் ஏற்றது.

புதிதாக Mahindra Thar Roxx காரை வாங்கிய பிரபல நடிகர் ஜான் ஆபிரகாம்
ஜான் ஆபிரகாமின் தார் ராக்ஸ் கறுப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இது கஸ்டமைஸ்டு கார் என்பதால் சி-பில ்லர் மற்றும் உள்ளே உள்ள முன் இருக்கை ஹெட்ரெஸ்ட்கள் இரண்டிலும் கருப்பு நிற பேட்ஜ்கள் மற்றும்

பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்றது Mahindra Thar Roxx
மஹிந்திராவின் 3 எஸ்யூவி -களும் ஒரே மாதிரியான மதிப்பீட்டை பகிர்ந்து கொள்கின்றன. அவற்றில் மிகவும் பாதுகாப்பானது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தார் ராக்ஸ் ஆகும்.

ரூ. 1.31 கோடிக்கு ஏலம் போன Thar Roxx -ன் சீரியல் நம்பர் 1 கார்
கடந்த 2020 ஆம் ஆண்டு தார் 3-டோர் காரின் முதல் யூனிட் ஏலம் விடப்பட்ட போது மிண்டா கார்ப்பரேஷன் லிமிடெட்டின் செயல் இயக்குனர் ஆகாஷ் மிண்டா ரூ. 1.11 கோடிக்கு அதை ஏலத்தில் எடுத்தார்.

1 மணி நேரத்தில் 1.76 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றது Mahindra Thar Roxx
அதிகாரப்பூர்வ முன்பதிவு அக்டோபர் 11 மணி முதல் தொடங்கியது. ஆனால் பல டீலர்ஷிப்கள் ஆஃப்லைன் முன்பதிவுகளை சிறிது காலத்துக்கு முன்னரே எடுக்கத் தொடங்கின.

Mahindra Thar ரோக்ஸ் பேஸ் மற்றும் டாப் வேரியன்ட்கள்: வித்தியாசம் என்ன ?
டாப்-ஸ்பெக் AX7 L வேரியன்ட்டில் நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் பேஸ்-ஸ்பெக் MX1 வேரியன்ட்டின் வசதிகளும் கூட மிகவும் ஈர்க்கக் கூடியதாக உள்ளது.

Mahindra Thar Roxx 4x4 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
தார் ராக்ஸின் 4WD (ஃபோர்-வீல் டிரைவ்) வேரியன்ட்கள் 2.2 லிட்டர் டீசல் பவர் டிரெய்ன்களுடன் மட்டுமே வழங்கப்படுகி ன்றன. மற்றும் இவை தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.

ரூ. 1.31 கோடிக்கு ஏலம் போன Mahindra Thar Roxx VIN 0001
ஏலம் விடப்பட்ட ஒரு டாப்-ஸ்பெக் AX7 L 4WD டீசல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் காரில் ஆனந்த் மஹிந்திராவின் கையொப்பத்துடன் கூடிய பேட்ஜ் உள்ளது.

Mahindra Thar Roxx டீலர்ஷிப்களுக்கு வந்துவிட்டது
கூடுதல் டோர்கள் மட்டுமல்லாமல், தார் ராக்ஸ் அப்டேட் செய்யப்பட்ட ஸ்டைலிங் மற்றும் 3-டோர் மாடலுடன் ஒப்பிடும்போது மிகவும் நவீன கேபினை பெற்றுள்ளது

முதல் Thar Roxx காரை ஏலத்தில் விட முடிவு செய்த Mahindra
தார் ராக்ஸின் ஏலத்தில் இருந்து திரட்டப்பட்ட நிதி வெற்றியாளரின் விருப்பத்தின் அடிப்படையில் நான்கு இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றிற்கு நன்கொடையாக வழங்கப்படும்.

Mahindra Thar Roxx: ADAS மற்றும் பாதுகாப்பு விவரங்கள்
பிரீமியம் பாதுகாப்பு வசதிகளுடன் வரக்கூடிய முதல் பட்ஜெட் மார்கெட் ஆஃப்ரோடர் தார் ரோக்ஸ் ஆகும், இது தார் காரில் முதல் முறையாக இந்த வசதி வருகிறது