• English
  • Login / Register
  • மஹிந்திரா ஸ்கார்பியோ முன்புறம் left side image
  • மஹிந்திரா ஸ்கார்பியோ grille image
1/2
  • Mahindra Scorpio
    + 17படங்கள்
  • Mahindra Scorpio
    + 4நிறங்கள்
  • Mahindra Scorpio

மஹிந்திரா ஸ்கார்பியோ

change car
783 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.13.62 - 17.42 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view அக்டோபர் offer

மஹிந்திரா ஸ்கார்பியோ இன் முக்கிய அம்சங்கள்

engine2184 cc
பவர்130 பிஹச்பி
torque300 Nm
சீட்டிங் கெபாசிட்டி7, 9
drive typerwd
mileage14.44 கேஎம்பிஎல்
  • ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

ஸ்கார்பியோ சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலையை ரூ.34,000 வரை உயர்த்தியுள்ளது.

விலை: மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் விலை ரூ. 13.59 லட்சம் முதல் ரூ. 17.35 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) உள்ளது.

வேரியன்ட்ஸ்: தற்போது, ​​ஸ்கார்பியோ கிளாசிக் இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது: S மற்றும் S11.

நிறங்கள்: ஸ்கார்பியோ கிளாசிக் 4 வண்ணங்களில் வருகிறது: கேலக்ஸி கிரே, மோல்ட்டன் ரெட் ரேஜ், எவரெஸ்ட் வொயிட் மற்றும் நபோலி பிளாக்.

சீட்டிங் கெபாசிட்டி:  ஸ்கார்பியோ கிளாசிக் ஒன்பது பயணிகள் வரை அமரக்கூடிய திறன் கொண்டது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது ஸ்கார்பியோ N இன் குறைந்த சக்தி வாய்ந்த டீசல் எடிஷனில் இருந்து பெறப்பட்ட 2.2 லிட்டர் டீசல் இன்ஜினைப் பயன்படுத்துகிறது, இது 132PS மற்றும் 300Nm அவுட்புட்டை கொடுக்கின்றது, மேலும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அம்சங்கள்: இது புளூடூத் மற்றும் AUX இணைப்புடன் கூடிய 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் LED DRL -களுடன் கூடிய புரொஜெக்டர் ஹெட்லைட்களை பெறுகிறது. எஸ்யூவி -யில் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஏர் கண்டிஷனிங் உள்ளது.

பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இரட்டை முன் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.

போட்டியாளர்கள்: ஹூண்டாய் கிரெட்டா, ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர், கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் போன்ற காம்பாக்ட் எஸ்யூவிகளுக்கு முரட்டுத்தனமான மாற்றாக ஸ்கார்பியோ கிளாசிக் கருதப்படலாம்.

மேலும் படிக்க
ஸ்கார்பியோ எஸ்(பேஸ் மாடல்)2184 cc, மேனுவல், டீசல், 14.44 கேஎம்பிஎல்2 months waitingRs.13.62 லட்சம்*
ஸ்கார்பியோ எஸ் 9 சீட்டர்2184 cc, மேனுவல், டீசல், 14.44 கேஎம்பிஎல்2 months waitingRs.13.87 லட்சம்*
ஸ்கார்பியோ எஸ் 11 7cc2184 cc, மேனுவல், டீசல், 14.44 கேஎம்பிஎல்2 months waitingRs.17.42 லட்சம்*
ஸ்கார்பியோ எஸ் 11(top model)
மேல் விற்பனை
2184 cc, மேனுவல், டீசல், 14.44 கேஎம்பிஎல்2 months waiting
Rs.17.42 லட்சம்*

மஹிந்திரா ஸ்கார்பியோ comparison with similar cars

மஹிந்திரா ஸ்கார்பியோ
மஹிந்திரா ஸ்கார்பியோ
Rs.13.62 - 17.42 லட்சம்*
4.7783 மதிப்பீடுகள்
mahindra scorpio n
மஹிந்திரா scorpio n
Rs.13.85 - 24.54 லட்சம்*
4.5607 மதிப்பீடுகள்
மஹிந்திரா தார்
மஹிந்திரா தார்
Rs.11.35 - 17.60 லட்சம்*
4.51.3K மதிப்பீடுகள்
மஹிந்திரா தார் ராக்ஸ்
மஹிந்திரா தார் ராக்ஸ்
Rs.12.99 - 22.49 லட்சம்*
4.7282 மதிப்பீடுகள்
மஹிந்திரா போலிரோ
மஹிந்திரா போலிரோ
Rs.9.79 - 10.91 லட்சம்*
4.3246 மதிப்பீடுகள்
டாடா சாஃபாரி
டாடா சாஃபாரி
Rs.15.49 - 26.89 லட்சம்*
4.5114 மதிப்பீடுகள்
டொயோட்டா இனோவா கிரிஸ்டா
டொயோட்டா இனோவா கிரிஸ்டா
Rs.19.99 - 26.55 லட்சம்*
4.5249 மதிப்பீடுகள்
ஹூண்டாய் கிரெட்டா
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11 - 20.30 லட்சம்*
4.6262 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine2184 ccEngine1997 cc - 2198 ccEngine1497 cc - 2184 ccEngine1997 cc - 2184 ccEngine1493 ccEngine1956 ccEngine2393 ccEngine1482 cc - 1497 cc
Fuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்
Power130 பிஹச்பிPower130 - 200 பிஹச்பிPower116.93 - 150.19 பிஹச்பிPower150 - 174 பிஹச்பிPower74.96 பிஹச்பிPower167.62 பிஹச்பிPower147.51 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பி
Mileage14.44 கேஎம்பிஎல்Mileage12.12 க்கு 15.94 கேஎம்பிஎல்Mileage8 கேஎம்பிஎல்Mileage12.4 க்கு 15.2 கேஎம்பிஎல்Mileage16 கேஎம்பிஎல்Mileage16.3 கேஎம்பிஎல்Mileage9 கேஎம்பிஎல்Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்
Boot Space460 LitresBoot Space460 LitresBoot Space-Boot Space-Boot Space370 LitresBoot Space-Boot Space300 LitresBoot Space-
Airbags2Airbags2-6Airbags2Airbags6Airbags2Airbags6-7Airbags3-7Airbags6
Currently Viewingஸ்கார்பியோ vs scorpio nஸ்கார்பியோ vs தார்ஸ்கார்பியோ vs தார் ராக்ஸ்ஸ்கார்பியோ vs போலிரோஸ்கார்பியோ vs சாஃபாரிஸ்கார்பியோ vs இனோவா கிரிஸ்டாஸ்கார்பியோ vs கிரெட்டா
space Image

மஹிந்திரா ஸ்கார்பியோ விமர்சனம்

CarDekho Experts
அப்டேட் செய்யப்பட்டுள்ள ஸ்கார்பியோ கிளாசிக் முன்பு இருந்ததைப் போலவே ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளது. இது நம்பகமானது மற்றும் சாலையில் நன்றாக தோற்றம் கொண்டதாக இருக்கும். அதன் அப்டேட்டட் சேஸிஸ் மற்றும் சஸ்பென்ஷன் மற்றும் புதிய mHawk டீசல் இன்ஜின் ஆகியவற்றால் இதன் மைலேஜ் மற்றும் டிரைவிங் மேம்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இது இன்னும் ஒரு பாரம்பரிய எஸ்யூவி ஆப்ஷனாக உள்ளது. ஆனால் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4x4 ஆப்ஷன் கொடுக்கப்படவில்லை என்பதும், இன்ட்டீரியர் அனுபவமும் இந்த காரின் மிகப்பெரிய குறையாகவே இருக்கின்றன.

மஹிந்திரா ஸ்கார்பியோ இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • நிரூபிக்கப்பட்ட நம்பகத்தன்மை மற்றும் நல்ல சர்வீஸ் நெட்வொர்க்
  • முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட பாரம்பரிய எஸ்யூவி -க்கான தோற்றம்
  • முன்பை விட டிரைவிங் சிறப்பாக இருக்கின்றது மற்றும் கையாளுதலும் மேம்பட்டுள்ளது
View More

நாம் விரும்பாத விஷயங்கள்

  • இன்ட்டீரியர் தரம் மற்றும் மோசமான ஃபிட் மற்றும் ஃபினிஷ்
  • பெரிதாக வசதிகள் எதுவும் இல்லை
  • ஆட்டோமெட்டிக் அல்லது 4x4 ஆப்ஷன் கிடையாது
space Image

மஹிந்திரா ஸ்கார்பியோ கார் செய்திகள் & அப்டேட்கள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • Mahindra Thar Roxx விமர்சனம்: மிகவும் நன்றாகவே இருக்கிறது, ஒரே ஒரு விஷயத்தை தவிர
    Mahindra Thar Roxx விமர்சனம்: மிகவும் நன்றாகவே இருக்கிறது, ஒரே ஒரு விஷயத்தை தவிர

    மஹிந்தரா நிறுவனம் கேட்டுக் கொண்டிருந்தது. பத்திரிகையாளர்கள் தார் பற்றி புகார் கூறும்போது அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு உரிமையாளர் தார் காரின் மேல் விரக்தியடையும் போதும் ​​அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். இப்போது தார் மீண்டும் வந்துள்ளது - இப்போது முன்பை விட பெரியதாக, சி

    By nabeelAug 30, 2024
  • Mahindra XUV 3XO: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ
    Mahindra XUV 3XO: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ

    ஒரு புதிய பெயர், போல்டான வடிவமைப்பு மற்றும் பல புதிய வசதிகள் இந்த எஸ்யூவி -யை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுகின்றன.

    By arunJul 05, 2024
  • Mahindra XUV700 விமர்சனம்: ஒரு குடும்பத்துக்கு ஏற்ற எஸ்யூவி
    Mahindra XUV700 விமர்சனம்: ஒரு குடும்பத்துக்கு ஏற்ற எஸ்யூவி

    2024 அப்டேட்கள் புதிய வசதிகள் வண்ணங்கள் மற்றும் புதிய சீட் லேஅவுட் ஆகியவற்றுடன் வருகிறது. ஆகவே XUV700 முன்பை விட முழுமையாக ஒரு குடும்பத்துக்கான எஸ்யூவி -யாக மாறியுள்ளது.

    By ujjawallMay 30, 2024
  • 2024 Mahindra XUV400 EL Pro: ரூ. 20 லட்சத்தில் கிடைக்கும் சிறந்த எலக்ட்ரிக் எஸ்யூவி
    2024 Mahindra XUV400 EL Pro: ரூ. 20 லட்சத்தில் கிடைக்கும் சிறந்த எலக்ட்ரிக் எஸ்யூவி

    புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வசதிகளில் டூயல்10.25-இன்ச் ஸ்கிரீன்கள், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பின்புற ஏசி வென்ட்கள், டூயல் டோன் இன்டீரியர் தீம் மற்றும் புதிய பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் ஆகியவை அடங்கும்.  

    By anshMay 08, 2024
  • Mahindra XUV300 Diesel Review: First Drive
    Mahindra XUV300 Diesel Review: First Drive

    அனைத்து புதிய XUV300, மஹிந்திராவின் துணை 4 மீட்டர் SUV, ஒரு அம்சம் பேக் வழங்க, punchy மற்றும் விசாலமான அனுபவம், அதன் மூத்த உடன்பிறந்த XUV 500 போன்ற?  

    By cardekhoMay 10, 2019

மஹிந்திரா ஸ்கார்பியோ பயனர் மதிப்புரைகள்

4.7/5
அடிப்படையிலான783 பயனாளர் விமர்சனங்கள்
Write a Review & Win ₹1000
Mentions பிரபலம்
  • ஆல் 783
  • Looks 206
  • Comfort 307
  • Mileage 151
  • Engine 147
  • Interior 137
  • Space 44
  • Price 80
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • N
    nishan singh on Oct 05, 2024
    5
    BEST CAR Of The World

    BEST CAR I HAVE SEEN IN MY LIFE FATHER OF ALL CARS I AM ALSO PLANING TO BUY THIS CAR IN 2024 DECEMBERமேலும் படிக்க

    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • S
    sabana begum on Oct 04, 2024
    4.8
    Most Popular And Comfortable Car

    Most popular and comfortable car best car of my life who is talking this car I don't care but this car most amazing Ride quality: The ride can be a bit rough on rough roads. Overall, the Mahindra Scor...மேலும் படிக்க

    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • K
    kapil sagar on Oct 04, 2024
    5
    Very Nice Car In Build

    Very nice car in build quality best Unchai bhi theek hai baithane per aisa lagta hai bahut unchi jagah per baithe Hain good handling And best seat position This is perfect suVமேலும் படிக்க

    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • H
    harshad aher on Oct 03, 2024
    4.7
    Best Car In World .

    Best car in world ,Logo ki pehali pasand hai Mahindra Scorpio, Sab legender logo ki pasand hai , In this car overall experience And Features is good in this Carமேலும் படிக்க

    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • S
    shyam on Oct 02, 2024
    4.5
    Scorpio Classic S11 Rock S

    Its a beast car before it i was owned s6+ and s11 4wd now i buyed this classic s11 and feels happy because from previous generations body roll and gear vibration gone less but infotainment system was ...மேலும் படிக்க

    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • அனைத்து ஸ்கார்பியோ மதிப்பீடுகள் பார்க்க

மஹிந்திரா ஸ்கார்பியோ மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: . இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 14.44 கேஎம்பிஎல்.

மேலும் படிக்க
எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
டீசல்மேனுவல்14.44 கேஎம்பிஎல்

மஹிந்திரா ஸ்கார்பியோ வீடியோக்கள்

  • Mahindra Scorpio Classic Review: Kya Isse Lena Sensible Hai?12:06
    Mahindra Scorpio Classic Review: Kya Isse Lena Sensible Hai?
    21 days ago9.4K Views

மஹிந்திரா ஸ்கார்பியோ நிறங்கள்

மஹிந்திரா ஸ்கார்பியோ படங்கள்

  • Mahindra Scorpio Front Left Side Image
  • Mahindra Scorpio Grille Image
  • Mahindra Scorpio Front Fog Lamp Image
  • Mahindra Scorpio Headlight Image
  • Mahindra Scorpio Side Mirror (Body) Image
  • Mahindra Scorpio Wheel Image
  • Mahindra Scorpio Roof Rails Image
  • Mahindra Scorpio Exterior Image Image
space Image
space Image

கேள்விகளும் பதில்களும்

Anmol asked on 24 Jun 2024
Q ) What is the service cost of Mahindra Scorpio?
By CarDekho Experts on 24 Jun 2024

A ) For this, we would suggest you visit the nearest authorized service centre of Ma...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 11 Jun 2024
Q ) How much waiting period for Mahindra Scorpio?
By CarDekho Experts on 11 Jun 2024

A ) For waiting period, we would suggest you to please connect with the nearest auth...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the mximum torque of Mahindra Scorpio?
By CarDekho Experts on 5 Jun 2024

A ) The Mahindra Scorpio has maximum torque of 370Nm@1750-3000rpm.

Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 28 Apr 2024
Q ) What is the waiting period for Mahindra Scorpio?
By CarDekho Experts on 28 Apr 2024

A ) For waiting period, we would suggest you to please connect with the nearest auth...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 20 Apr 2024
Q ) What is the wheelbase of Mahindra Scorpio?
By CarDekho Experts on 20 Apr 2024

A ) The Mahindra Scorpio has wheelbase of 2680 mm.

Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.38,816Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
மஹிந்திரா ஸ்கார்பியோ brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.17.23 - 21.95 லட்சம்
மும்பைRs.16.48 - 20.99 லட்சம்
புனேRs.16.48 - 20.99 லட்சம்
ஐதராபாத்Rs.17.10 - 21.77 லட்சம்
சென்னைRs.17.20 - 21.91 லட்சம்
அகமதாபாத்Rs.15.53 - 19.76 லட்சம்
லக்னோRs.15.81 - 20.13 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.16.28 - 20.96 லட்சம்
பாட்னாRs.16.02 - 20.74 லட்சம்
சண்டிகர்Rs.15.92 - 20.63 லட்சம்

போக்கு மஹிந்திரா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
அனைத்து லேட்டஸ்ட் எஸ்யூவி கார்கள் பார்க்க

view அக்டோபர் offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience