• English
  • Login / Register
  • ஸ்கோடா குஷாக் முன்புறம் left side image
  • ஸ்கோடா குஷாக் பின்புறம் left view image
1/2
  • Skoda Kushaq
    + 24படங்கள்
  • Skoda Kushaq
  • Skoda Kushaq
    + 6நிறங்கள்
  • Skoda Kushaq

ஸ்கோடா குஷாக்

change car
4.3433 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.10.89 - 18.79 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view டிசம்பர் offer
Get Benefits of Upto ₹1.5 Lakh. Hurry up! Offer ending soon.

ஸ்கோடா குஷாக் இன் முக்கிய அம்சங்கள்

engine999 cc - 1498 cc
பவர்114 - 147.51 பிஹச்பி
torque178 Nm - 250 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typefwd
mileage18.09 க்கு 19.76 கேஎம்பிஎல்
  • ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • ஏர் ஃபியூரிபையர்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • பின்புற ஏசி செல்வழிகள்
  • பார்க்கிங் சென்ஸர்கள்
  • advanced internet பிட்டுறேஸ்
  • powered முன்புறம் இருக்கைகள்
  • வென்டிலேட்டட் சீட்ஸ்
  • சன்ரூப்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

குஷாக் சமீபகால மேம்பாடு

குஷாக்கின் விலை எவ்வளவு?

ஸ்கோடா குஷாக் விலை ரூ.10.89 லட்சத்தில் தொடங்கி ரூ.18.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை இருக்கிறது.

ஸ்கோடா குஷாக் எத்தனை வேரியன்ட்களில் கிடைக்கும்?

2024 ஸ்கோடா குஷாக் 5 வேரியன்ட்களில் கிடைக்கிறது: கிளாசிக், இது பிரத்தியேகமாக ஒரு பெட்ரோல்-மேனுவல் ஆப்ஷனுடன் வருகிறது; ஓனிக்ஸ், இது ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது; சிக்னேச்சர் இது இரண்டு டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் இரண்டிலும் கிடைக்கின்றது; மற்றும் ஹையர்-எண்ட் மான்டே கார்லோ மற்றும் ப்ரெஸ்டீஜ் வேரியன்ட்கள்.

பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது?

நீங்கள் ஸ்கோடா குஷாக் காரை வாங்க திட்டமிட்டால் பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க வேரியன்ட் சிக்னேச்சர் ஆகும். இதில் 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்ஸ், ஆட்டோமெட்டிக் ஏசி மற்றும் குளிரூட்டப்பட்ட க்ளோவ் பாக்ஸ் போன்ற வசதிகள் உள்ளன. இருப்பினும், உங்கள் எஸ்யூவி -யில் சன்ரூஃப் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் சன்ரூஃப், டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற பிரீமியம் வசதிகளை வழங்கும் பிரெஸ்டீஜ் வேரியன்ட்டிற்கான உங்கள் பட்ஜெட்டை நீட்டிக்கலாம்.

குஷாக் என்ன வசதிகளைப் பெறுகிறது? 

ஸ்கோடா குஷாக்கில் கிடைக்கும் வசதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டை பொறுத்தது. அதன் சில குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள்: LED DRL -களுடன் கூடிய ஆட்டோ-LED ஹெட்லைட்கள், ரேப்பரவுண்ட் LED டெயில் லைட்ஸ், 10-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (சிக்னேச்சர் வேரியன்ட் முதல்), 8 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே (பிரெஸ்டீஜ் மற்றும் மான்டே கார்லோ வேரியன்ட்களில்), மற்றும் ஒரு சன்ரூஃப். ஸ்கோடா எஸ்யூவி ஆனது ஆட்டோமெட்டிக் ஏசி, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பவர்டு டிரைவர் மற்றும் கோ-டிரைவர் இருக்கைகள், சப்-ஃவூபர் கூடிய 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் (பிரெஸ்டீஜ் மற்றும் மான்டே கார்லோ வேரியன்ட்கள்) மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றைப் பெறுகிறது.

குஷாக் எவ்வளவு விசாலமானது? 

குஷாக் 5 பெரிய நபர்கள் வசதியாக உட்கார ஏற்றது. பெரும்பாலான பயணிகளுக்கு போதுமான லெக் ரூம் மற்றும் ஹெட்ரூம் உள்ளது. பூட் ஸ்பேஸை பொறுத்தவரை -யில் இது 385 லிட்டர் பூட் ஸ்பேஸை பெறுகிறது. இது உங்கள் வார இறுதிச் லக்கேஜ்களை எடுத்துச் செல்ல போதுமானதாக இருக்கும். 60:40 ஸ்பிளிட் பின்புற சீட்கள் உள்ளன. இது நீங்கள் அதிக லக்கேஜ்களை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தால் பூட் ஸ்பேஸை அதிகரிக்க உதவும். 

எத்தனை இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன? 

ஸ்கோடா குஷாக் இரண்டு டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இரண்டுமே மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக இரண்டு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன. இது உங்கள் ஓட்டுநர் பாணி மற்றும் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது.

  • 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்: இந்த இன்ஜின் 115 PS மற்றும் 178 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டருடன் வருகிறது.  

  • 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்: இந்த இன்ஜின் 150 PS பவரையும், 250 Nm வரையும், 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.  

 

ஸ்கோடா குஷாக்கின் மைலேஜ் என்ன?

2024 குஷாக்கின் உரிமைகோரப்பட்ட மைலேஜ் நீங்கள் தேர்ந்தெடுக்கும் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷனைப் பொறுத்து மாறுபடும். இங்கே சுருக்கமான பார்வை:

  • 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் MT: 19.76 கிமீ/லி  

  • 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் AT: 18.09 கிமீ/லி  

  • 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் MT: 18.60 கிமீ/லி  

  • 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் DCT: 18.86 கிமீ/லி  

 

ஸ்கோடா குஷாக் எவ்வளவு பாதுகாப்பானது?

பாதுகாப்பு வசதிகள் வேரியன்ட்டின் அடிப்படையில் மாறுபடும் ஆனால் அனைத்து வேரியன்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ISOFIX சைல்டு ஆங்கரேஜ்கள், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் பின்புறக் காட்சி கேமரா ஆகியவை உள்ளன. குஷாக் குளோபல் NCAP -யில் முழுமையாக 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது. இருப்பினும் பாரத் NCAP -யால் இன்னும் கிராஷ் டெஸ்ட் செய்யப்படவில்லை.

 

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?

குஷாக் 6 மோனோடோன் மற்றும் 2 டூயல்-டோன் கலர் ஆப்ஷன்கள் -ல் கிடைக்கிறது: டொர்னாடோ ரெட், கேண்டி வொயிட், கார்பன் ஸ்டீல், பிரில்லியன்ட் சில்வர், லாவா புளூ, டீப் பிளாக் (தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்டில் கிடைக்கும்), கேண்டி வொயிட் வித் கார்பன் ஸ்டீல், மற்றும் டொர்னாடோ ரெட் வித் கார்பன் ஸ்டீல்.

நாங்கள் குறிப்பாக விரும்புவது: டீப் பிளாக் கலர் குஷாக்கிற்கு அழகாக இருக்கிறது.

 

2024 குஷாக்கை வாங்க வேண்டுமா?

ஸ்கோடா குஷாக், ஓட்டுநர் மற்றும் பயணிகளின் வசதி மற்றும் வசதியை மேம்படுத்தும் வேரியன்ட்யில் வடிவமைக்கப்பட்ட பிரீமியம் வசதிகளை வழங்குகிறது. இது போதிய பூட் ஸ்பேஸ் மற்றும் ஒரு சிறப்பான கேபினை வழங்குகிறது. ஆனால் பின் இருக்கை அனுபவத்தை நீங்கள் சற்று சரி செய்ய வேண்டியிருக்கும். அதன் வடிவமைப்பு, நியாயமான விலை, மற்றும் ஈர்க்கக்கூடிய ஓட்டுநர் மற்றும் கையாளும் திறன் ஆகியவற்றுடன், குஷாக் எல்லா வசதிகளையும் கொண்ட சிறிய எஸ்யூவி -யை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக விளங்குகிறது.

 

இந்த காருக்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?

ஸ்கோடா குஷாக் கார் ஆனது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஆஸ்டர், ஹோண்டா எலிவேட், டொயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் உடன் போட்டியிடுகிறது.  இந்த சிறிய எஸ்யூவிக்கு ஒரு மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காருக்கு மிரட்டலான தோற்றம் கொண்ட மாற்றாக இருக்கும். டாடா கர்வ் மற்றும் சிட்ரோன் பசால்ட் இரண்டு கார்களும் குஷாக்கிற்கு ஸ்டைலான மற்றும் எஸ்யூவி-கூபே மாற்று காராக இருக்கும்.

மேலும் படிக்க
குஷாக் 1.0l கிளாஸிக்(பேஸ் மாடல்)999 cc, மேனுவல், பெட்ரோல், 19.76 கேஎம்பிஎல்Rs.10.89 லட்சம்*
குஷாக் 1.0l onyx999 cc, மேனுவல், பெட்ரோல், 19.76 கேஎம்பிஎல்Rs.12.89 லட்சம்*
குஷாக் 1.0l onyx ஏடி999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.09 கேஎம்பிஎல்Rs.13.49 லட்சம்*
குஷாக் 1.0l சிக்னேச்சர்999 cc, மேனுவல், பெட்ரோல், 19.76 கேஎம்பிஎல்Rs.14.19 லட்சம்*
குஷாக் 1.0l ஸ்போர்ட்லைன்999 cc, மேனுவல், பெட்ரோல், 19.76 கேஎம்பிஎல்Rs.14.70 லட்சம்*
குஷாக் 1.0l சிக்னேச்சர்999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.09 கேஎம்பிஎல்Rs.15.29 லட்சம்*
குஷாக் 1.0l ஸ்போர்ட்லைன் ஏடி999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.09 கேஎம்பிஎல்Rs.15.80 லட்சம்*
குஷாக் 1.0l monte carlo999 cc, மேனுவல், பெட்ரோல், 19.76 கேஎம்பிஎல்Rs.15.90 லட்சம்*
குஷாக் 1.0l பிரஸ்டீஜ்999 cc, மேனுவல், பெட்ரோல், 19.76 கேஎம்பிஎல்Rs.16.09 லட்சம்*
குஷாக் 1.5l சிக்னேச்சர்1498 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.86 கேஎம்பிஎல்Rs.16.89 லட்சம்*
குஷாக் 1.0l monte carlo ஏடி
மேல் விற்பனை
999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.09 கேஎம்பிஎல்
Rs.17 லட்சம்*
குஷாக் 1.0l பிரஸ்டீஜ் ஏடி999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.09 கேஎம்பிஎல்Rs.17.19 லட்சம்*
குஷாக் 1.5l ஸ்போர்ட்லைன் dsg1498 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.86 கேஎம்பிஎல்Rs.17.40 லட்சம்*
குஷாக் 1.5l monte carlo ஏடி1498 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.86 கேஎம்பிஎல்Rs.18.60 லட்சம்*
குஷாக் 1.5l பிரஸ்டீஜ் ஏடி(top model)1498 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.86 கேஎம்பிஎல்Rs.18.79 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஸ்கோடா குஷாக் comparison with similar cars

ஸ்கோடா குஷாக்
ஸ்கோடா குஷாக்
Rs.10.89 - 18.79 லட்சம்*
ஸ்கோட��ா kylaq
ஸ்கோடா kylaq
Rs.7.89 - 14.40 லட்சம்*
வோல்க்ஸ்வேகன் டைய்கன்
வோல்க்ஸ்வேகன் டைய்கன்
Rs.11.70 - 19.74 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11 - 20.30 லட்சம்*
டாடா நிக்சன்
டாடா நிக்சன்
Rs.8 - 15.80 லட்சம்*
ஸ்கோடா ஸ்லாவியா
ஸ்கோடா ஸ்லாவியா
Rs.10.69 - 18.69 லட்சம்*
க்யா Seltos
க்யா Seltos
Rs.10.90 - 20.45 லட்சம்*
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
Rs.11.14 - 19.99 லட்சம்*
Rating
4.3433 மதிப்பீடுகள்
Rating
4.7146 மதிப்பீடுகள்
Rating
4.3233 மதிப்பீடுகள்
Rating
4.6313 மதிப்பீடுகள்
Rating
4.6620 மதிப்பீடுகள்
Rating
4.3280 மதிப்பீடுகள்
Rating
4.5396 மதிப்பீடுகள்
Rating
4.4360 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்
Engine999 cc - 1498 ccEngine999 ccEngine999 cc - 1498 ccEngine1482 cc - 1497 ccEngine1199 cc - 1497 ccEngine999 cc - 1498 ccEngine1482 cc - 1497 ccEngine1462 cc - 1490 cc
Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி
Power114 - 147.51 பிஹச்பிPower114 பிஹச்பிPower113.42 - 147.94 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower99 - 118.27 பிஹச்பிPower114 - 147.51 பிஹச்பிPower113.42 - 157.81 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பி
Mileage18.09 க்கு 19.76 கேஎம்பிஎல்Mileage18 கேஎம்பிஎல்Mileage17.23 க்கு 19.87 கேஎம்பிஎல்Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்Mileage17.01 க்கு 24.08 கேஎம்பிஎல்Mileage18.73 க்கு 20.32 கேஎம்பிஎல்Mileage17 க்கு 20.7 கேஎம்பிஎல்Mileage19.39 க்கு 27.97 கேஎம்பிஎல்
Boot Space385 LitresBoot Space446 LitresBoot Space385 LitresBoot Space-Boot Space382 LitresBoot Space521 LitresBoot Space433 LitresBoot Space-
Airbags6Airbags6Airbags2-6Airbags6Airbags6Airbags6Airbags6Airbags2-6
Currently Viewingகுஷாக் vs kylaqகுஷாக் vs டைய்கன்குஷாக் vs கிரெட்டாகுஷாக் vs நிக்சன்குஷாக் vs ஸ்லாவியாகுஷாக் vs Seltosகுஷாக் vs அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
space Image

ஸ்கோடா குஷாக் விமர்சனம்

CarDekho Experts
இந்த ‘ராஜா’ விடம் நிச்சயமாக சில குறைகள் உள்ளன ஆனால் பெரும்பாலான வாங்குபவர்களுக்கு குஷாக்கின் அரச உரிமைகளை புறக்கணிக்கும் அளவுக்கு அவை பெரிதாக இல்லை. குஷாக் சிறிய நகர்ப்புற குடும்பத்திற்கு விரும்பத்தக்க மற்றும் விவேகமான தொகுப்பைக் கொண்டதாகும்.

overview

ஸ்கோடா இந்தியாவின் வரலாற்றில் குஷாக் மிக முக்கியமான கார் என்று கூறலாம், ஆனால் இதுதான் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த காம்பாக்ட் எஸ்யூவியா ?.

overview

லாக்டவுன் காலத்துக்கு முன்பு அதை பார்த்து அனுபவித்த பிறகு, இறுதியாக அதன் விலை அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு குஷாக்கை ஓட்டினோம். அதன் பெயர் சமஸ்கிருத வார்த்தையான 'குஷாக்' அல்லது ராஜா என்பதிலிருந்து பெறப்பட்டுள்ளது மற்றும் கார் தயாரிப்பாளர் அதன் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான காருக்கு அரச உரிமையும் கோருகிறார். இது ஏற்கனவே அதன் பெல்ட்டின் கீழ் நிறைய முதலாவது என்ற சிரப்புகளைக் கொண்டுள்ளது: முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, முதலில் இந்தியாவில் பெயரிடப்பட்டது, மற்றும் முதலாவதக இந்தியாவுக்கென தயாரிக்கப்பட்ட தயாரிப்பு. எனவே இது அதன் பெயருக்கு ஏற்ப வாழப் போகிறதா மற்றும் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் ஆட்சி செய்யப் போகிறதா ? மற்றும் செல்டோஸ் மற்றும் கிரெட்டா மீண்டும் ஒருமுறை நிம்மதியாக தூங்க முடியுமா?.

வெளி அமைப்பு

Exterior

குஷாக் -கில் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. நல்ல லீனியரான மற்றும் தெளிவான கோடுகள் தட்டையான பக்கங்கள் மற்றும் சிறிய ஓவர்ஹாங்குகள் உள்ளன, அவை குஷாக்கிற்கு ஒரு நல்ல பாக்ஸி போன்ற எஸ்யூவி தோற்றத்தை வழங்குகின்றன, இது ரசிகர்கள் விரும்பும் வகையில் இருக்கிறது. சிக்னேச்சர் ஸ்கோடா கிரில், ஸ்மார்ட் ஹெட்லேம்ப்கள் மற்றும் ஸ்போர்ட்டி தோற்றம் கொண்ட பம்பர் ஆகியவை கவர்ச்சிகரமான முகப்பை உருவாக்குகின்றன. 17-இன்ச் அலாய்கள் மற்றும் பூமராங் டெயில் லேம்ப்கள் கூட அழகாக இருக்கின்றன. அதே நேரத்தில், சக்கரங்களைச் சுற்றி சில வளைவுகளை காணவில்லை, இது குஷாக் -கிற்கு சாலையில் இன்னும் சிறப்பான தோற்றத்தை கொடுத்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக, இது ஒரு ஸ்மார்ட்-லுக்கிங் எஸ்யூவி, இது மிகவும் மகிழ்ச்சியளிக்க கூடியது ஆனால் அது உண்மையில் தனித்து நிற்கவில்லை. இது பெரிய போட்டியாளர்களை விட உயரம் மற்றும் ஒட்டுமொத்த நீளம் இரண்டிலும் குறைவாக உள்ளது, ஆனால் இது உண்மையில் ஒரு பெரிய வீல்பேஸை கொண்டிருக்கிறது..

உள்ளமைப்பு

Interior

வெளிப்புறத்தை போலவே, குஷாக்கின் உட்புறங்களும் தெளிவாக நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளன, குறிப்பாக டேஷ் போர்டு மற்றும் உட்புற லே அவுட். இருப்பினும், சுமாரான வெளிப்புறத்தை போலல்லாமல், உட்புறத்தில் சில நல்ல விஷயங்கள் பல உள்ளன. இரண்டு-ஸ்போக் ஸ்டீயரிங், ஏர்கான் வென்ட்களில் உள்ள குரோம் ஆக்சென்ட்கள் மற்றும் ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கண்ட்ரோல் நாப்கள் உங்கள் கண்ணைக் கவரும் மற்றும் உங்களை ஈர்க்கும். ஸ்னாப்பி டச்ஸ்கிரீன் மற்றும் செயல்பாட்டு டேஷ் போர்டும் ஏமாற்றவில்லை. இந்த டாப்-எண்ட் வேரியண்டில் இருக்கைகள் சப்போர்டிவ், நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளவை மற்றும் காற்றோட்டம் கொண்டவை.

Interior

பின்புறத்தில், லெக் மற்றும் ஃபூட் ரூம் ஏராளமாக இருப்பதால் நான்கு பெரியவர்களுக்கு இது மிகவும் வசதியானதாக இருக்கிறது. போதுமான ஹெட்ரூம் உள்ளது, ஆனால் ஒரு குறுகிய கேபின் மற்றும் பின்புற இருக்கைகளில், மூன்று பேர் அமருவது சிரமம். வெளிப்புறப் பயணிகளுக்கு நடுவில் உள்ளவர்களால் வெளிப்புறமாகத் தள்ளப்படும் போது, வளைவுகள் அசௌகரியமாக இருக்கும். எனவே, ஒரு பெரிய குடும்பத்திற்கு, இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம், ஆனால் நான்கு பேருக்கு இது மிகவும் வசதியானது.

InteriorInterior

கதவுகளில் நிறைய நடைமுறை சேமிப்பு இடங்கள் உள்ளன மற்றும் முன் இருக்கைகளுக்கு பின்னால் உள்ள தொலைபேசி பாக்கெட்டுகள் ஒரு நல்ல டச். குளிரூட்டப்பட்ட க்ளோவ் பாக்ஸ்   பெரிய பாட்டில்களைக் கூட எளிதாக வைக்க முடியும். கப் ஹோல்டர்கள் மற்றும் முன் இருக்கைகளுக்கு இடையே உள்ள க்யூபியில் கூட நாணயங்கள் அல்லது சாவிகள் சத்தமிடாமல் இருக்க கீழே ரப்பர் பேடிங் கொடுக்கப்பட்டுள்ளது.

Interior

பூட் ஸ்பேஸ், 285 லிட்டராக இருப்பதால், சிறியதாக தோன்றலாம், ஆனால் அதன் வடிவமைப்பு உங்களை நிறைய பொருத்த அனுமதிக்கிறது. லோ லோடிங் லிப் கிட்டத்தட்ட தட்டையானது மற்றும் 60:40 ஸ்பிளிட் சீட்கள் முழுமையாக தட்டையாக மடிக்காவிட்டாலும் அதிக இடத்தை விடுவிக்க உதவுகின்றன.

மெலிதான பக்கவாட்டு ஏர்கான் வென்ட்கள், கடினமான பிளாஸ்டிக் ஹேண்ட்பிரேக் லீவர், ஐஆர்விஎம் அருகே உள்ள ரூஃப் பேனல் மற்றும் சன் ஷேட்கள் போன்ற சிறந்த பொருட்களை பயன்படுத்தக்கூடிய சில பகுதிகளும் உள்ளன -- இவை அனைத்தையும் சிறப்பாக கொடுத்திருக்கலாம். எனவே ஒட்டுமொத்த அனுபவமும் சிறப்பானது என்று நாம் இன்னும் கூறும்போது, இந்த குறைகள் கவனிக்கத்தக்கவை.

அம்சங்கள்

InteriorInterior

குஷாக் வென்டிலேட்டட் சீட்கள், கிளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், க்ரூஸ் கண்ட்ரோல், சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவற்றுடன் அனைத்து அடிப்படை விஷயங்களையும் கொண்டுள்ளது. ஸ்டீயரிங​, ரெயின்-சென்ஸிங் வைப்பர்கள் மற்றும் கிளைமேட் கன்ட்ரோலுக்கான டச் கன்ட்ரோல் ஆகியவற்றிற்கான டெலஸ்கோபிக் அட்ஜஸ்ட்மென்ட் கூட உள்ளது. இருப்பினும், இயங்கும் இருக்கைகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏர் ப்யூரிஃபையர், டிரைவ் மற்றும் டிராக்ஷன் மோடுகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களுடன் போட்டி கொஞ்சம் சிறப்பாக செயல்படுகிறது. ஏசி வென்ட்கள், சார்ஜிங் போர்ட்கள், பெரிய டோர் பாக்கெட்டுகள், கப் ஹோல்டர்களுடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட் மற்றும் பின்பக்கத்தில் நடுத்தர பயணிகளுக்கு அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் ஆகியவையும் உள்ளது.

InteriorInterior

10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், இது பயன்படுத்துவதற்கு மிகச்சிறப்பானது, எளிமையான இன்டர்பேஸ் மற்றும் 7-ஸ்பீக்கர் சவுண்ட சிஸ்டம் மூலம் சில நல்ல டியூன்களை வழங்குகிறது. அதன் பிராண்டட் போட்டியாளர்களுடன் போட்டியிடும் அளவுக்கு இனிமையான ஒலி. எங்கள் சோதனை கார்களில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றில் ஒரு சிறிய தடுமாற்றம் இருந்தது, இருப்பினும், அதை சாஃப்ட்வேர் அப்டேட் மூலமாக அதை சரி செய்யலாம். வயர்லெஸ் சார்ஜருடன் இணைக்கப்பட்டால், மிகவும் வசதியான மற்றும் வயர்ஃப்ரீ அம்சத்தை கொடுக்கும்.

பாதுகாப்பு

Safety

ABS மற்றும் EBD, ISOFIX மவுண்ட்கள், ஆறு ஏர்பேக்குகள், ஹில்-ஹோல்ட் கன்ட்ரோல், மல்டி-கோலிஷன் பிரேக்கிங், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா ஆகியவற்றுடன் குஷாக் முழு பாதுகாப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் இந்த பிரிவில் ஒரு தனித்துவம் ESC இருக்கிறது, இது ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. குஷாக்கில் இல்லாதது பின்புற டிஸ்க் பிரேக்குகள், டயர்களுக்கான பிரஷர் ரீட்அவுட்கள் மற்றும் சில காரணங்களால் (விலை?), ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்களில் இரண்டு ஏர்பேக்குகள் மட்டுமே கிடைக்கும்.

செயல்பாடு

Performance

குஷாக் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மூலம் 115PS ஆற்றலை உருவாக்குகிறது மற்றும் முன் சக்கரங்களை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோ வழியாக இயக்குகிறது. இரண்டாவது இன்ஜின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷனுடன் 150PS ஆற்றலை உருவாக்குகிறது. 1.0-லிட்டர் டர்போ, ரேபிட்டில் நாம் ஓட்டிய அதே பவர்டிரெய்ன், ஆனால் இந்த முதல் டிரைவிற்கு அது கிடைக்கவில்லை.

1.5 லிட்டர் இன்ஜின் மட்டுமே தேர்வாக இருந்தது, மேனுவல் மற்றும் ஆட்டோ ஆகிய இரண்டையும் இயக்க முடிந்தது. இன்ஜின் லீனியர் பவர் டெலிவரி மூலம் மென்மையானது மற்றும் ரீஃபைன்மென்டாக இருக்கிறது மற்றும் அற்புதமான திருப்பமான சாலைகள் மற்றும் சிரமமில்லாத நீண்ட பயணங்களுக்கு ஏராளமான சக்தியும் இதில் உள்ளது. 8.6 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் என ஸ்கோடா கூறுகிறது.  மூன்று இலக்க வேகத்தை எளிதாகத் தாக்குவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நகரத்தில் மட்டும் தான் ஓட்டப் போகிறார்களா? சரி, மோட்டார் 1300rpm வரை இழுக்கிறது, எனவே இது நகர வேகத்திலும் சிறந்த இயக்கத்திறனைக் கொண்டுள்ளது.

Performance

மேனுவல் டிரான்ஸ்மிஷனில், ஷிப்ட்கள் சீராக இருக்கும், கிளட்ச் ஆக்‌ஷன் தொந்தரவு தராது, மேலும் ரேஷியோக்களும் உயரமாக இருக்கும். எனவே நகரத்தில் குறைவான ஷிஃப்ட் மற்றும் நெடுஞ்சாலையில் சிறந்த செயல்திறன். அந்த செயல்திறனை மேலும் அதிகரிப்பது சிலிண்டர் டிஆக்டிவேஷன் டெக்னாலஜியாகும்.

Performance

இன்னும், நீங்கள் நகரத்தில் ஓட்டுகிறீர்கள் என்றால், ஆட்டோ உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஊர்ந்து செல்லும் வேகத்தில் சில குலுக்கல்கள் இருக்கலாம், ஆனால் ஷிப்ட்கள் மென்மையாகவும், திடீர் த்ராட்டில் உள்ளீடுகளும் கூட, விரைவான ஓவர்டேக் தேவைப்படும்போது, குழப்பமடைவதில்லை.

சவாரி & கையாளுமை

Performance

குஷாக் அதன் சவாரி அமைப்பில் சிறந்த சமநிலையைக் கொண்டுள்ளது. இது சாலைகளில் வசதியாக இருக்கிறது, சிறிய பள்ளங்களை நன்றாக உள்வாங்கிக்கொள்கிறது, பெரிய மேடுகள் மீது ஏறினாலும் கூட அதை விரைவாக சமாளிக்கிறது. சஸ்பென்ஷன் முற்றிலும் மோசமான சாலைகளிலும் நன்றாக வேலை செய்கிறது மற்றும் சில பக்கவாட்டு இயக்கம் இருந்தாலும், அது சங்கடமானதாக இல்லை.

Performance

இது வளைவுகளிலும் நல்ல கையாளுமையை கொடுக்கிறது. குஷாக் மிகவும் சிறிதளவே பாடி ரோலுடன் இருக்கிறது. நகரத்தில் ஸ்டீயரிங் வசதியாக எடையை கொடுக்கிறது மற்றும் நெடுஞ்சாலையிலும் நன்றாக எடையுள்ளதாக இருக்கிறது. சுருக்கமாக, வாகனம் ஓட்ட விரும்புபவர்கள் குஷாக்கின் சக்கரத்தின் பின்னால் இருப்பதை ரசிப்பார்கள்.

ஸ்கோடா குஷாக் செயல்திறன்: 1.0-லிட்டர் TSI AT

ஸ்கோடா குஷாக் 1.0 AT (WET)
செயல்திறன்
ஆக்சலரேஷன் பிரேக்கிங் ரோல் ஆன்ஸ்
0-100 குவார்ட்டர் மைல் 100-0 80-0 3rd 4th கிக் டவுன்
12.53s 18.37s @ 123.37கிமீ/மணி 40.83m 25.94m 8.45s
மைலேஜ்
நகரம்( மிட் டே டிராஃபிக் -கின் நடுவே 50 கிலோமீட்டர் தூர சோதனை) ஹைவே ( எக்ஸ்பிரஸ் வே மற்றும் ஸ்டேட் ஹைவே -யில் கிலோ மீட்டர் தூர சோதனை)
12.40கிமீ/லி 16.36கிமீ/லி

வெர்டிக்ட்

குஷாக் அதிகமான எதிர்பார்ப்புகள் நிறைந்த உலகிற்கு வருகிறது: அது அழகாக இருக்க வேண்டும், நியாயமான விலையில் இருக்க வேண்டும், ஓட்டுவதற்கு நன்றாக இருக்க வேண்டும் மற்றும் கையாளுமையில் சிறப்பானதாக வேண்டும், மேலும் பிரீமியம் அம்சங்களுடன் விளிம்பில் நிரம்பியிருக்க வேண்டும். தோற்றம், உருவாக்கம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், ஸ்கோடா சுருக்கமாக ஆணித்தரமாகத் தெரிகிறது. செயல்திறனுக்கு வரும்போது, ​​இரண்டு டிராக்டபிள் பவர்டிரெய்ன்களிலிருந்து நீங்கள் இன்னும் கொஞ்சம் கேட்கலாம். இது சில பிரீமியம் பாகங்கள் உட்பட அம்சங்களின் நீண்ட பட்டியலையும் பெறுகிறது.

Verdict

ஆனால் எல்லா இடங்களிலும் சிறிய விக்கல்கள் உள்ளன. கேபினில் சற்று பிளாஸ்டிக் பிட்கள், பின்புறம் குறுகிய கேபின், அதிக வசதிகள் இல்லாதது மற்றும் டீசல் இன்ஜின் இல்லாதது போன்ற விஷயங்களில் ‘ராஜா’ தனது குறைபாடுகளைக் கொண்டுள்ளது. குஷாக்கின் அரச உரிமைகளைப் புறக்கணிக்கும் அளவுக்கு அவர்கள் பெரியவர்களா? வசதிகளை எதிர்பார்க்கும் சிலருக்கு அப்படி தோன்றலாம், ஆனால் சரியான விலையில் இருந்தால், குஷாக் இன்னும் சிறிய குடும்பங்களுக்கு விரும்பத்தக்க மற்றும் விவேகமான பேக்கேஜ் கொண்ட காராக இருக்கும்.

ஸ்கோடா குஷாக் இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • எஸ்யூவி போன்ற சவாரி தரம்
  • ஈர்க்கக்கூடிய கேபின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு
  • சிறந்த இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் சவுண்ட் எக்ஸ்பீரியன்ஸ்

நாம் விரும்பாத விஷயங்கள்

  • பிரீமியம் அம்சங்கள் இல்லாதது
  • டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை
  • குறுகிய கேபின், குறிப்பாக பின்புறம்

ஸ்கோடா குஷாக் கார் செய்திகள் & அப்டேட்கள்

ஸ்கோடா குஷாக் பயனர் மதிப்புரைகள்

4.3/5
அடிப்படையிலான433 பயனாளர் விமர்சனங்கள்
Write a Review & Win ₹1000
Mentions பிரபலம்
  • All (434)
  • Looks (102)
  • Comfort (131)
  • Mileage (90)
  • Engine (128)
  • Interior (84)
  • Space (42)
  • Price (69)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • M
    maheshbhai dangar on Dec 03, 2024
    4.7
    I Love This Car Definitely I Love Skoda Kushaq.
    Most wonderful car in world of this budget, I will buy this car definitely, but now my budget is very low so i can not be afford this car but very soon i will get this.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • J
    jack on Dec 01, 2024
    4.5
    The Kushaq Review
    The Skoda Kushaq impresses with its premium build quality, refined engines, and smooth ride. Its spacious cabin, advanced features, and safety make it a strong contender in the compact SUV segment.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • S
    shreyas on Dec 01, 2024
    4.3
    4 Start Rating Car
    Driving Pleasure feeling Good, Comfort & Safety... Skoda Kushaq Mileage 20/ kmpl as per your Driving...
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • M
    manoj on Nov 29, 2024
    4.3
    Best Compact SUV In The Segment
    My Skoda Kushaq is a solid compact SUV. It is spacious, powerful and fun to drive. The design looks aggressive and bold, the DRLs enhance the looks to the next level. The interiors are classy, but it does lack a few new features like ADAS and 360 degree camera.. The 1.5 litre turbo-petrol engine is super fun to drive and smooth gearbox only enhance the driving experience. It is a perfect choice for someone looking for a premium compact SUV with excellent safety features.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • D
    dhruv on Nov 21, 2024
    5
    Kushaq Is Just An Exceptionally We Crafted Car
    Kushaq is just an exceptionally crafted and made german engineering that is just worth the money and all the function and features that it offers are also great value for money
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • அனைத்து குஷாக் மதிப்பீடுகள் பார்க்க

ஸ்கோடா குஷாக் வீடியோக்கள்

  • 2024 Skoda Kushaq REVIEW: Is It Still Relevant?13:02
    2024 Skoda Kushaq REVIEW: Is It Still Relevant?
    1 month ago21.5K Views
  • Tata Curvv vs Creta, Seltos, Grand Vitara, Kushaq & More! | #BuyOrHold6:09
    Tata Curvv vs Creta, Seltos, Grand Vitara, Kushaq & More! | #BuyOrHold
    9 மாதங்கள் ago271.4K Views

ஸ்கோடா குஷாக் நிறங்கள்

ஸ்கோடா குஷாக் படங்கள்

  • Skoda Kushaq Front Left Side Image
  • Skoda Kushaq Rear Left View Image
  • Skoda Kushaq Front View Image
  • Skoda Kushaq Rear view Image
  • Skoda Kushaq Top View Image
  • Skoda Kushaq Grille Image
  • Skoda Kushaq Headlight Image
  • Skoda Kushaq Side Mirror (Body) Image
space Image
space Image

கேள்விகளும் பதில்களும்

Anmol asked on 24 Jun 2024
Q ) What is the transmission Type of Skoda Kushaq?
By CarDekho Experts on 24 Jun 2024

A ) The Skoda Kushaq has 2 Petrol Engine on offer of 999 cc and 1498 cc coupled with...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
Divya asked on 10 Jun 2024
Q ) What is the top speed of Skoda Kushaq?
By CarDekho Experts on 10 Jun 2024

A ) As of now there is no official update from the brands end. So, we would request ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the ARAI Mileage of Skoda Kushaq?
By CarDekho Experts on 5 Jun 2024

A ) The Skoda Kushaq has ARAI claimed mileage of 18.09 to 19.76 kmpl. The Manual Pet...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 28 Apr 2024
Q ) What is the max torque of Skoda Kushaq?
By CarDekho Experts on 28 Apr 2024

A ) The Skoda Kushaq has max torque of 250Nm@1600-3500rpm.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 20 Apr 2024
Q ) How many colours are available in Skoda Kushaq?
By CarDekho Experts on 20 Apr 2024

A ) Skoda Kushaq is available in 9 different colours - Brilliant Silver, Red, Honey ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.28,717Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
ஸ்கோடா குஷாக் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு
space Image

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.13.51 - 23.29 லட்சம்
மும்பைRs.13.03 - 22.42 லட்சம்
புனேRs.12.77 - 22.01 லட்சம்
ஐதராபாத்Rs.13.30 - 22.92 லட்சம்
சென்னைRs.13.47 - 23.22 லட்சம்
அகமதாபாத்Rs.12.03 - 20.75 லட்சம்
லக்னோRs.12.63 - 21.73 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.12.62 - 21.96 லட்சம்
பாட்னாRs.12.81 - 22.49 லட்சம்
சண்டிகர்Rs.12.12 - 21.81 லட்சம்

போக்கு ஸ்கோடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

view டிசம்பர் offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience