• மஹிந்திரா ஸ்கார்பியோ n front left side image
1/1
  • Mahindra Scorpio N
    + 50படங்கள்
  • Mahindra Scorpio N
  • Mahindra Scorpio N
    + 6நிறங்கள்
  • Mahindra Scorpio N

மஹிந்திரா ஸ்கார்பியோ n

மஹிந்திரா ஸ்கார்பியோ n is a 7 seater எஸ்யூவி available in a price range of Rs. 13.26 - 24.54 Lakh*. It is available in 30 variants, 2 engine options that are /bs6 compliant and 2 transmission options: ஆட்டோமெட்டிக் & மேனுவல். Other key specifications of the ஸ்கார்பியோ n include a kerb weight of 1885, ground clearance of 187 and boot space of liters. The ஸ்கார்பியோ n is available in 7 colours. Over 2331 User reviews basis Mileage, Performance, Price and overall experience of users for மஹிந்திரா ஸ்கார்பியோ n.
change car
481 மதிப்பீடுகள்விமர்சனம் & win ₹ 1000
Rs.13.26 - 24.54 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view அக்டோபர் offer
don't miss out on the best offers for this month

மஹிந்திரா ஸ்கார்பியோ n இன் முக்கிய அம்சங்கள்

என்ஜின்1997 cc - 2198 cc
பிஹச்பி130.07 - 200.0 பிஹச்பி
சீட்டிங் அளவு6, 7
டிரைவ் வகை2டபிள்யூடி / 4டபில்யூடி
எரிபொருள்டீசல்/பெட்ரோல்
மஹிந்திரா ஸ்கார்பியோ n Brochure

the brochure to view detailed price, specs, and features பதிவிறக்கு

ப்ரோசரை பதிவிறக்கு

ஸ்கார்பியோ n சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: மஹிந்திரா ஸ்கார்பியோ N காரின் விலை ரூ.81,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது

விலை: ஸ்கார்பியோ N காரை 13.26 லட்சத்தில் இருந்து 24.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை மஹிந்திரா விற்பனை செய்கிறது.

வேரியன்ட்கள்:  மஹிந்திரா நான்கு விதமான வேரியன்ட்களில் இதை வழங்குகிறது: Z2, Z4, Z6 மற்றும் Z8.

நிறங்கள்: ஸ்கார்பியோ N ஏழு வண்ண ஆப்ஷன்களில் கிடைக்கிறது: டீப் ஃபாரஸ்ட், எவரெஸ்ட் ஒயிட், நபோலி பிளாக், டேஸ்லிங் சில்வர், ரெட் ரேஜ், ராயல் கோல்ட் மற்றும் கிராண்ட் கேன்யன்.

சீட்டிங் கெபாசிட்டி: மஹிந்திரா ஆறு மற்றும் ஏழு இருக்கை அமைப்புகளில் இந்தக் காரை வழங்குகிறது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: ஸ்கார்பியோ N இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது: 2.2-லிட்டர் டீசல் யூனிட் (தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டின் அடிப்படையில் 132PS மற்றும் 300Nm அல்லது 175PS மற்றும் 400Nm வரை) மற்றும் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (203PS மற்றும் 380Nm வரை).

இந்த இரண்டு இன்ஜின்களும் ஆறு வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் ஸ்டாண்டர்டாக இணைக்கப்பட்டுள்ளன. அதிக சக்தி வாய்ந்த டீசல் மற்றும் பெட்ரோல் யூனிட்கள் ஆறு வேக தானியங்கி கியர்பாக்ஸ் ஆப் பெறுகின்றன. ஸ்கார்பியோ N ஆனது, ரியர்-வீல்-டிரைவ் அமைப்பை ஸ்டாண்டர்டாக பெறுகிறது, அதே நேரத்தில் 175PS டீசல் நான்கு சக்கர டிரைவுடன் கிடைக்கிறது.

அம்சங்கள்: மஹிந்திராவின் SUV ஆனது எட்டு இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல, க்ரூஸ் கன்ட்ரோல், முன் மற்றும் பின்புற கேமராக்கள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது சிக்ஸ் வே பவர்டு ஓட்டுனர் இருக்கை, ஒற்றை-பேன் சன்ரூஃப் மற்றும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றைப் பெறுகிறது.

பாதுகாப்பு: பாதுகாப்பு கிட்டில் ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ஹில்-அசிஸ்ட் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவை உள்ளன.

போட்டியாளர்கள்: மஹிந்திரா ஸ்கார்பியோ N, டாடா ஹாரியர், சஃபாரி மற்றும் ஹூண்டாய் கிரெட்டா/அல்காஸர் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. இது மஹிந்திரா XUV700 -ஐ போன்று ஆஃப்-ரோடு திறன் கொண்ட மாற்று தேர்வாகவும் இருக்கிறது.

மேலும் படிக்க
ஸ்கார்பியோ n இசட்21997 cc, மேனுவல், பெட்ரோல்More than 2 months waitingRs.13.26 லட்சம்*
ஸ்கார்பியோ n இசட்2 டீசல்2198 cc, மேனுவல், டீசல்More than 2 months waitingRs.13.76 லட்சம்*
ஸ்கார்பியோ n இசட்2 இ1997 cc, மேனுவல், பெட்ரோல்More than 2 months waitingRs.13.76 லட்சம்*
ஸ்கார்பியோ n இசட்2 டீசல் இ2198 cc, மேனுவல், டீசல்More than 2 months waitingRs.14.26 லட்சம்*
ஸ்கார்பியோ n இசட்41997 cc, மேனுவல், பெட்ரோல்More than 2 months waitingRs.14.90 லட்சம்*
ஸ்கார்பியோ n இசட்4 டீசல்2198 cc, மேனுவல், டீசல்More than 2 months waitingRs.15.40 லட்சம்*
ஸ்கார்பியோ n இசட்4 இ1997 cc, மேனுவல், பெட்ரோல்More than 2 months waitingRs.15.40 லட்சம்*
ஸ்கார்பியோ n இசட்4 டீசல் இ2198 cc, மேனுவல், டீசல்More than 2 months waitingRs.15.90 லட்சம்*
ஸ்கார்பியோ n இசட்6 டீசல்2198 cc, மேனுவல், டீசல்More than 2 months waitingRs.16.30 லட்சம்*
ஸ்கார்பியோ n இசட்4 ஏடி1997 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்More than 2 months waitingRs.16.63 லட்சம்*
ஸ்கார்பியோ n இசட்4 டீசல் ஏடி2198 cc, ஆட்டோமெட்டிக், டீசல்More than 2 months waitingRs.17.14 லட்சம்*
ஸ்கார்பியோ n இசட்4 டீசல் 4x42198 cc, மேனுவல், டீசல்More than 2 months waitingRs.18 லட்சம்*
ஸ்கார்பியோ n இசட்6 டீசல் ஏடி2198 cc, ஆட்டோமெட்டிக், டீசல்More than 2 months waitingRs.18.04 லட்சம்*
ஸ்கார்பியோ n இசட்81997 cc, மேனுவல், பெட்ரோல்More than 2 months waitingRs.18.30 லட்சம்*
ஸ்கார்பியோ n இசட்4 டீசல் இ 4x42198 cc, மேனுவல், டீசல்More than 2 months waitingRs.18.50 லட்சம்*
ஸ்கார்பியோ n இசட்8 டீசல்2198 cc, மேனுவல், டீசல்More than 2 months waitingRs.18.80 லட்சம்*
ஸ்கார்பியோ n இசட்8 ஏடி1997 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்More than 2 months waitingRs.19.98 லட்சம்*
ஸ்கார்பியோ n z8l1997 cc, மேனுவல், பெட்ரோல்More than 2 months waitingRs.20.02 லட்சம்*
ஸ்கார்பியோ n z8l 6 str1997 cc, மேனுவல், பெட்ரோல்More than 2 months waitingRs.20.23 லட்சம்*
ஸ்கார்பியோ n z8l டீசல்2198 cc, மேனுவல், டீசல்More than 2 months waitingRs.20.48 லட்சம்*
ஸ்கார்பியோ n இசட்8 டீசல் ஏடி2198 cc, ஆட்டோமெட்டிக், டீசல்More than 2 months waitingRs.20.48 லட்சம்*
ஸ்கார்பியோ n z8l 6 str டீசல்2198 cc, மேனுவல், டீசல்More than 2 months waitingRs.20.73 லட்சம்*
ஸ்கார்பியோ n இசட்8 டீசல் 4x42198 cc, மேனுவல், டீசல்More than 2 months waitingRs.21.36 லட்சம்*
ஸ்கார்பியோ n z8l ஏடி1997 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்More than 2 months waitingRs.21.59 லட்சம்*
ஸ்கார்பியோ n z8l 6 str ஏடி1997 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்More than 2 months waitingRs.21.78 லட்சம்*
ஸ்கார்பியோ n z8l டீசல் ஏடி2198 cc, ஆட்டோமெட்டிக், டீசல்More than 2 months waitingRs.22.13 லட்சம்*
ஸ்கார்பியோ n z8l 6 str டீசல் ஏடி2198 cc, ஆட்டோமெட்டிக், டீசல்More than 2 months waitingRs.22.29 லட்சம்*
ஸ்கார்பியோ n z8l டீசல் 4x42198 cc, மேனுவல், டீசல்More than 2 months waitingRs.22.98 லட்சம்*
ஸ்கார்பியோ n இசட்8 டீசல் 4x4 ஏடி2198 cc, ஆட்டோமெட்டிக், டீசல்More than 2 months waitingRs.23.09 லட்சம்*
ஸ்கார்பியோ n z8l டீசல் 4x4 ஏடி2198 cc, ஆட்டோமெட்டிக், டீசல்More than 2 months waitingRs.24.54 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஒத்த கார்களுடன் மஹிந்திரா ஸ்கார்பியோ n ஒப்பீடு

space Image

மஹிந்திரா ஸ்கார்பியோ n விமர்சனம்

புதிய ஸ்கார்பியோ N க்கான எதிர்பார்ப்புகள் விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தன. மஹிந்திரா அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ?

புத்தம் புதிய ஸ்கார்பியோ மீது இவ்வளவு அதிக எதிர்பார்ப்புகள் இருப்பதற்கு காரணம் மஹிந்திராதான். XUV700 மற்றும் புதிய தார் போன்ற கார்களில் வேலைகளை சிறப்பாக அவர்கள் செய்திருக்கவில்லை என்றால், புதிய ஸ்கார்பியோவை இப்போது இருப்பதைப் போல உற்சாகமாக எதிர்பார்த்து இருந்திருக்க மாட்டோம்.

ஸ்கார்பியோ என்ற பெயருக்கு இந்த ஆண்டோடு இருபது வயதாகிறது, கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்த பெயர் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது. எனவே இப்போது எழும் கேள்வி என்னவென்றால், ஸ்கார்பியோ N அனைவரும் வைத்திருக்கும் கூடுதலான எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி இருக்குமா ?

வெளி அமைப்பு

தோற்றம்

பழைய ஸ்கார்பியோவின் ஸ்டைலிங் புட்ச் வடிவில் கார் முகப்பு பக்கத்தில் இருந்த இடத்தில், இப்போதுள்ள கார் கூடுதலான  வட்ட  வடிவிலும் முதிர்ச்சியடைந்ததாகவும் தோற்றமளிக்கிறது. இருந்தபோதிலும் பிரெசன்ஸ் குறையவில்லை அதற்காக இதன் அளவுகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். இது மிகவும் நீளமானது, அகலமானது மற்றும் பெரிய வீல்பேஸையும் கொண்டுள்ளது. இருப்பினும், உயரத்தைப் பொறுத்தவரையில், இது பழைய காருடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது.

அளவுகள் (மிமீ) ஸ்கார்பியோ N ஸ்கார்பியோ கிளாஸிக்
நீளம் 4662 4496
அகலம் 1917 1820
உயரம் 1849 1995
வீல்பேஸ்  2750 2680

முன்பக்கத்தில், மஹிந்திரா -வின் தனித்துவமான கிரில் கொடுக்கப்பட்டுள்ளது, இது குரோம் நிறத்துடன் வலிமையான பம்பருடன் இணைக்கப்பட்டுள்ளது, ஸ்கார்பியோ N மிகவும் நோக்கத்துடன் தெரிகிறது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப் வடிவமைப்பு கவர்ச்சிகரமானதாக உள்ளது மற்றும் ஃபாக் விளக்குகளும் எல்இடி -யாக கொடுக்கப்பட்டுள்ளன. சுவாரஸ்யமாக எல்இடி டிஆர்எல் ஸ்டிரிப்களின் வடிவமைப்பு தேளின் வால் தோற்றத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது.

ஃபுரொபைலைப் பொறுத்தவரையில், குரோம் ஸ்டிரிப்பைச் சுற்றியுள்ள பின்புற கண்ணாடியில் கால்பாகம் அளவுக்கு ஸ்கார்பியன் டெயில் வடிவமைப்பை பெறுவீர்கள், மேலும் ஒட்டுமொத்தமாக, ஸ்கார்பியோ ஒரு பெரிய வாகனமாக வருகிறது. இது வலுவான தசை போன்ற அமைப்பையும் கொண்டுள்ளது, இதற்காக ஃபிளேர்டு வீல் மற்றும் வலுவான ஷோல்டர் லைனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

வடிவமைப்பின் அடிப்படையில் ஸ்கார்பியோவின் பின்புறம் பலவீனமானதாக இருக்கிறது. வால்வோவில் இருந்து ஈர்க்கப்பட்டு அமைக்கப்பட்ட டெயில் லேம்ப்கள் கவர்ச்சிகரமானதாகத் தெரிகின்றன, ஆனால் பின்புறத்தில் இருந்து பார்க்கும்போது ஸ்கார்பியோ N ஒரு எஸ்யூவியை விட குறுகலாகவும், எம்பிவி போலவும் தோற்றமளிக்கிறது. பின்பக்கத்தில் இன்னும் கொஞ்சம் தசை போன்ற கட்டமைப்பை சேர்த்திருந்தால் அது நிச்சயமாக உதவியாக இருந்திருக்கும்.

உள்ளமைப்பு

இன்டீரியர்

 

புதிய ஸ்கார்பியோ N அதன் முன்னோடிகளை விட குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகள் முன்னிலையில் இருக்கிறது. டேஷ்போர்டு வடிவமைப்பு நவீனமாகத் தெரிகிறது, மேலும் மஹிந்திரா பழுப்பு மற்றும் கருப்பு வண்ணங்களைப் பயன்படுத்தியிருப்பதால், இது பிரீமியமாகவும் தெரிகிறது. ஸ்டீயரிங் மற்றும் ஆர்ம்ரெஸ்ட்கள் போன்ற டச் பாயிண்ட்கள் பிரீமியம் மெட்டீரியல்களால் மூடப்பட்டிருக்கும் மற்றும் டாஷ் பேனலில் மென்மையான டச் லெதரெட் துணி கொடுக்கப்பட்டுள்ளது, இது ஸ்கார்பியோ N -ன் கேபினின் பிரீமியத்தை உணர உதவுகிறது. தரத்தைப் பொறுத்தவரையில், இது அவ்வவு தராமானதாக இல்லை எனலாம். சென்டர் கன்சோலுக்கு கீழே நீங்கள் கீறல்களைக் கொண்ட பிளாஸ்டிக்கை பார்க்கலாம், கட்டமைப்பு மற்றும் ஃபினிஷ் ஆகியவையும் அவ்வளவாக சிறப்பாக இல்லை, மேலும் பேனலில் சில  இடைவெளிகளையும் உங்களால் பார்க்க முடியும்.

புதிய ஸ்கார்பியோ -வின் உள்ளே நுழைவதும், வெளியே வருவதும் எளிதானது அல்ல, குறிப்பாக வயதானவர்களுக்கு , இதில் உயரமான இருக்கைகள் இருப்பதுதான் காரணம். குறைந்த பட்சம் முன் இருக்கையில் ஏறுவது வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம், மஹிந்திரா ஏ-பில்லரில் கிராப் ஹேண்டில் கொடுத்ததற்காக நன்றி. இருக்கை வசதியைப் பொறுத்தவரை, முன் இருக்கைகள் நல்ல தடிமன் மற்றும் தொடைக்கான சப்போர்ட்டுடன் மிகவும் வசதியாக இருக்கிறது. பழைய காரைப் போலவே, ஓட்டுநர் காரை சுற்றி சிறப்பாக பார்க்க முடிகிறது, உயரமான இருக்கை, லோ விண்டோ லைன் மற்றும் சிறிய நீளமுள்ள டேஷ் போர்டு ஆகியவற்றுக்கு நன்றி. டாப் Z8 L வேரியண்டில், நீங்கள் பவர்டு ஓட்டுநர் இருக்கையைப் பெறுவீர்கள், இது ஓட்டுநருக்கு ஏற்ற வசதியான நிலையை கண்டறிவதை எளிமையாக்கும்.

நடுத்தர வரிசையில் நீங்கள் ஒரு பெஞ்ச் அல்லது கேப்டன் இருக்கை ஆப்ஷன்களைப் பெறுவீர்கள். கேப்டன் இருக்கைகள் டாப் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். கேப்டன் இருக்கைகள் தொடையின் கீழ் போதுமான ஆதரவுடன் மற்றும் சிறந்த பின் ஆதரவுடன் மிகவும் வசதியாக உள்ளன. மறுபுறம் பெஞ்ச் இருக்கை சற்று தட்டையானதாக உள்ளது  மற்றும் ஆதரவாகவும் இல்லை. எனவே, ஓட்டுநர் இயக்கப்படும் நபர்களுக்கு, கேப்டன் இருக்கைகள் சிறந்த ஆப்ஷனாக இருக்கும். நீங்கள் நல்ல முழங்கால் மற்றும் ஹெட் ரூமை பெறுவதால் இடமும் தாராளமாக உள்ளது மற்றும் பேக் ரெஸ்ட் உங்களுக்கு வசதியான நிலையைக் கண்டறிய உதவுகிறது.

மூன்றாவது வரிசை ஏமாற்றத்தையே கொடுக்கிறது. நடுத்தர வரிசை முன்னோக்கியும் பின்னோக்கியும் நகராது என்பதால், ஃபிக்ஸ்டு முழங்கால் வைக்கும் இடத்தை நீங்கள் இங்கே பெறுவீர்கள், இதன் விளைவாக, 5 அடி 6 அடிக்கு க்கு மேல் உள்ள எவருக்கும், முழங்கால் மற்றும் லெக்ரூம் தடைபடுகிறது. ஹெட்ரூம் மிகவும் வசதியாக இருக்கிறது மற்றும் இருக்கையும்  மிகவும் தாழ்வாக  வைக்கப்படவில்லை.

பிராக்டிகாலிட்டி

ஸ்டோரேஜைப் பொறுத்தவரை, முன்பக்க பயணிகளுக்கு இரண்டு கப் ஹோல்டர்கள், ஒரு சராசரி அளவிலான கிளோவ் பாக்ஸ், தாழ்வான ஆர்ம்ரெஸ்ட் சேமிப்பு மற்றும் ஒரு ஸ்மார்ட்போனை வைத்திருக்க ஒரு இடம் ஆகியவை கிடைக்கும். கதவில் இருக்கும் பாக்கெட்டுகள் அகலமானவை, ஆனால் அதிக இடமில்லாதவை மற்றும் கதவில் அடியில் தாழ்வாக வைக்கப்பட்டுள்ளன, இதன் விளைவாக, அவற்றை பயன்படுத்த வேண்டும் என்றால், நீங்கள் சற்று இழுத்து வைக்க வேண்டும்.

பின்புற கதவு பாக்கெட்டுகள் சிறியதாகவும், உள்ளே அதிக இடமில்லாமலும் இருக்கிறது, மேலும் ஒரு லிட்டர் பாட்டில் மற்றும் வேலட்டை வைத்திருப்பதற்கான இடம் மட்டுமே கிடைக்கிறது. இருக்கையின் பின் பாக்கெட்டுகளில் நீங்கள் ஒரு மொபைல் ஹோல்டரைப் பெறுவீர்கள். அதுமட்டுமின்றி, நடுவரிசையில் இரண்டு ஏசி வென்ட்கள் தனித்தனி ப்ளோவர் கண்ட்ரோல் மற்றும் ஒரு டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது. நீங்கள் பெஞ்ச் சீட் வெர்ஷனை தேர்வுசெய்தால், சென்டர் ஆர்ம்ரெஸ்டில் இரண்டு கப் ஹோல்டர்களைப் பெறுவீர்கள், ஆனால் கேப்டன் இருக்கைகள் எதுவும் கிடைக்காது. மூன்றாவது வரிசையில் நடைமுறை வசதியைப் பற்றி பேசுவதற்கு அதிகம் இல்லை. நீங்கள் பெறுவது மொபைல் ஹோல்டர் மற்றும் ரீடிங் லைட் மட்டுமே. கப் ஹோல்டர்கள், சார்ஜிங் போர்ட்கள் அல்லது ஏர்கான் வென்ட்கள் எதுவும் இல்லை!

அம்சங்கள்

ஸ்கார்பியோ N ஆனது Z8 வேரியண்டுடன் சிங்கிள்-பேன் சன்ரூஃப், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், லெதர் அப்ஹோல்ஸ்டரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், கனெக்ட் செய்யப்பட்ட கார் டெக், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், முன் மற்றும் பின்பக்க கேமரா மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜர் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. நீங்கள் டாப் L வகையைத் தேர்வுசெய்தால், சோனி 12-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பவர்டு டிரைவர் இருக்கையும் கிடைக்கும்.

Touchscreen system

நல்ல விஷயம் என்னவென்றால், பேஸ் வேரியன்ட்டிலிருந்தே நீங்கள் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பெறுவீர்கள், மேலும் டாப் வேரியன்ட்டில் டிஸ்பிளேவின் அளவு 8 இன்ச் -கள். துரதிர்ஷ்டவசமாக, கிராபிக்ஸ், தெளிவு அல்லது டச் ரெஸ்பான்ஸ் என்று வரும்போது இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சிறந்ததாக இல்லை.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஸ்கார்பியோ N -ன் லோவர் வேரியன்ட்களும்  சிறப்பான பாதுகாப்பு அம்சங்களுடன் வருகின்றன, மேலும் நீங்கள் முதல் இரண்டு வேரியன்ட்களைத் தேர்வுசெய்தால், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றைப் பெறுவீர்கள். டாப் Z8 L வேரியண்ட் முன் பார்க்கிங் சென்சார்களையும் பெற்றுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள் 

  Z2 Z4 Z6 Z8 Z8L
ESP இல்லை ஆம் (AT) ஆம் ஆம் ஆம்
ஹில் ஹோல்டு இல்லை ஆம் (AT) ஆம் ஆம் ஆம்
ஏபிஎஸ் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்
ஏர் பேக்குகள் 2 2 2 6 6
TPMS இல்லை இல்லை இல்லை ஆம் ஆம்
டிஸ்க் பிரேக்குகள் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்
ISOFIX ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்

boot space

பூட் ஸ்பேஸ்

ஸ்கார்பியோ N இன் பூட் ஸ்பேஸ் அனைத்து வரிசைகளிலும் கிட்டத்தட்ட மிகக் குறைவாகவே உள்ளது மேலும் இரண்டு அல்லது மூன்று பேக் பேக்குகளை வைப்பதற்கான இடவசதி மட்டுமே உள்ளது. நீங்கள் மூன்றாவது வரிசை இருக்கைகளை மடித்தால் கூட, மடிந்த இருக்கைகள் லக்கேஜ் இடத்தின் பாதியை எடுத்துக் கொள்ளும். எனவே, அளவில் பெரிய காராக இருந்தபோதிலும், ஸ்கார்பியோ N ஒப்பீட்டளவில் சிறிய பூட் ஸ்பேசைக் கொண்டுள்ளது.

செயல்பாடு

செயல்திறன்

 

ஸ்கார்பியோ-N பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. பேஸ் டீசல் ஸ்பெக் 132PS ஆற்றலை உருவாக்குகிறது, அதே நேரத்தில் ஹையர் வேரியன்ட்களில் 175PS கிடைக்கும். மறுபுறம் பெட்ரோல், ஒரே ஒரு ட்யூனுடன் வருகிறது மற்றும் 203PS ஆற்றலை உருவாக்குகிறது. இரண்டு இன்ஜின்களும்  தானியங்கி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகின்றன, ஆனால் 4x4 டீசல் மோட்டாருடன் மட்டுமே கிடைக்கிறது.

டீசல் இன்ஜின்: லோவர் ஸ்பெக்

    ஸ்கார்பியோ N (Z2 and Z4) XUV 700
டிஸ்பிளேஸ்மென்ட் 2184cc 2184cc
பவர் 132PS 155PS
டார்க் 300Nm (MT)  360NM (MT)

டீசல் இன்ஜின்: ஹையர் ஸ்பெக்

  ஸ்கார்பியோ N XUV700
டிஸ்பிளேஸ்மென்ட் 2184cc 2184cc
பவர் 175PS 185PS
டார்க் 370Nm (MT)  400Nm (AT) 420Nm (MT) 450Nm (AT)

எதிர்பார்த்தபடி, இந்த இரண்டு இன்ஜின்களும் வலுவான செயல்திறன் கொண்டவை. நகரத்தில் ஸ்கார்பியோ N இன் லைட் ஸ்டீயரிங், கையாள எளிதாக உள்ள கன்ட்ரோல்கள் மற்றும் ரெஸ்பான்ஸிவ் மோட்டார்கள் ஓட்டும் அனுபவத்தை எளிதாக்குகின்றன. டீசல் மோட்டார் நல்ல பஞ்ச் கொண்டது மற்றும் கியர்பாக்ஸும் விரைவாக செயல்படும், இது எந்த வித நிலையிலும் வாகனம் ஓட்டுவதை எளிதாக்குகிறது. நீங்கள் இன்ஜினை அதி வேகத்தில் இயக்கும் போது இது சற்று சத்தமாக எழுப்புகிறது, ஆனால் டீசல் ஸ்டாண்டர்டின் படி, இது ஒரு ரீபைன்டு யூனிட் ஆகும். டீசலுடன் நீங்கள் மூன்று டிரைவ் மோடுகளையும் பெறுவீர்கள் - ஜிப், ஜாப் மற்றும் ஜூம். மூன்று மோட்களும் அதிக சக்தியுடன் பயன்படுத்தக்கூடியவை, ஆனால் எங்களுக்கு விருப்பமான மோட் ஜாப் ஆகும், இது நல்ல ரெஸ்பன்ஸிவ் மற்றும் ஸ்மூத்தான மிக்ஸைக் கொண்டுள்ளது.

நீங்கள் ரீஃபைன்மென்ட் மற்றும் சிரமமில்லாத செயல்திறன் கொண்ட இன்ஜினை தேடுகிறீர்களானால், நீங்கள் நிச்சயமாக பெட்ரோல் வெர்ஷனைக் கருத்தில் கொள்ள வேண்டும். இது நினைப்பதை விடவும் விரைவானது மற்றும் நீங்கள் கடினமாக இயக்க முயற்சி செய்தாலும் மோட்டார் ரீஃபைன்மென்ட் டாக இருக்கும் . ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் இந்த மோட்டாருடன் அற்புதமாக வேலை செய்கிறது, ஏனெனில் இது சரியான நேரத்தில் சரியான கியரைக் கண்டுபிடிக்கிறது. எனவே, நீங்கள் சிரமமில்லாத செயல்திறன் மற்றும் ரீஃபைன்மென்ட்டை விரும்பினால், பெட்ரோலுக்குச் செல்லுங்கள், செயல்திறன் உங்கள் முன்னுரிமை என்றால், டீசல் உங்களுக்கு சரியானதாக இருக்கும்.

ride மற்றும் handling

சவாரி மற்றும் கையாளுமை

ஸ்கார்பியோ பூஜ்ஜியத்தில் இருந்து நாயகனாக மாறிய இடம் இதுதான். பழைய கார் மேடான பகுதிகளில் செல்லும் போது  தளர்வான மற்றும் அமைதியற்றதாக உணரும் இடங்களில், ஸ்கார்பியோ N மிகவும் நம்பிக்கையுடன் அவற்றைச் சமாளிக்கிறது. நகரத்துக்குள் வழக்கமாக செல்லக்கூடிய வேகத்தில் காரின் பாடி மூவ்மென்ட் கட்டுப்படுத்தப்படுகிறது, ஆகவே அதன் சவாரி உண்மையிலேயே வசதியானதாக இருக்கிறது. ஆம், நீங்கள் ஒரத்தில் ஒரு பக்கமாக இருந்தால் அதிரடியான இயக்கத்தை உணர முடியும், ஆனால் உயர்-சவாரி, ஏணி பிரேம் எஸ்யூவி -க்கு, இது மிகவும் நன்றாக செயல்படுகிறது.

பழைய ஸ்கார்பியோ அதிவேகமாக செல்லும் போது ஏற்படும் சமநிலையின்மை கூட இந்த காரின் உறுதியான கட்டமைப்பால் மாற்றமடைந்துள்ளது. ஸ்கார்பியோ N அதிக வேகத்திலும் மிக அழகாக சவாரி செய்கிறது. இது புதிய ஸ்கார்பியோவை ஒரு சிறந்த நீண்ட தூர பயணக் க்ரூசராக மாற்றுகிறது, பழைய காரில் நாம் இப்படி ஒரு வார்த்தையை சொல்லவே முடியாது.

mahindra scorpio n

ஹாண்ட்லிங்  முறை கூட முற்றிலுமாக மாறிவிட்டது. ஆம், புதிய ஸ்கார்பியோ ஒரு ஸ்போர்ட்டி கார் அல்ல, ஆனால் ஹை எஸ்யூவி யான இதை, கடினமாக பகுதிகளுக்கு கொண்டு சென்றாலும் கூட பாதுகாப்பாகவும் நிலையானதாகவும் இருக்கிறது. ஆச்சரியப்படும் விதமாக, பாடி ரோல் கூட நன்றாக கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் ஸ்டீயரிங் எடை நன்றாக இருக்கிறது மற்றும் துல்லியமானதும் கூட. ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகளும் சிறப்பான பிரேக்கிங்கை வழங்குகின்றன மற்றும் பிரேக் பெடல் சீரானதாகவும் நன்றாக கேலிபரேட் செய்யப்பட்டதாகவும் உணர்கிறது.

verdict

இறுதித் தீர்ப்பு

ஒட்டுமொத்தமாக புதிய ஸ்கார்பியோ ஒரு நல்ல ஆல்ரவுண்ட் பேக்கேஜ் என்பதை நிரூபிக்கிறது. ஆனாலும் இது ஒரு சில குறைபாடுகளைக் கொண்டுள்ளது. கேபின் ப்ராக்டிகாலிட்டி சிறப்பாக இருந்திருக்கலாம், இந்த விலையில் காரின் உட்புறமானது மிகவும் தராமாக இருக்க வேண்டும், அதன் மூன்றாவது வரிசை நெருக்கடியாக இருக்கிறது மற்றும் இவ்வளவு பெரிய காரில் பூட் ஸ்பேஸ் ஏமாற்றமளிக்கிறது.

ஆனால், இவற்றை தவிர்த்துப் பார்த்தால் ஸ்கார்பியோ N சில இடங்களில் விதிவிலக்கானது. டீசல் மற்றும் பெட்ரோல் மோட்டார் இரண்டும் வலுவானவை, தானியங்கி கியர்பாக்ஸ் விரைவானது மற்றும் ரெஸ்பான்ஸிவ் ஆக இருக்கிறது, நான்கு பேருக்கு கேபின் மிகவும் வசதியானது மற்றும் பழைய காருடன் ஒப்பிடும்போது கேபின் மிகவும் பிரீமியமாகத் தெரிகிறது. எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம் என்னவென்றால், தரமான சவாரி, ஹாண்ட்லிங் ஹை-ரைடிங், லேடர் ஃபிரேம் ஆகியவற்றைக் கொண்ட இந்த எஸ்யூவி- யானது விதிவிலக்காக இருக்கிறது.

புதிய ஸ்கார்பியோ N ஆனது பழைய காரின் அனைத்து அம்சங்களிலும் ஒரு பெரிய அப்கிரேடைப் பெற்றாலும் கூட மஹிந்திரா உங்களிடம் ஒரு சிறிய பிரீமியத்தை மட்டுமே வசூலிக்கிறது என்பதும் இதற்கு நல்ல மதிப்பை அளிக்கிறது. 

மஹிந்திரா ஸ்கார்பியோ n இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • பவர்புல் இன்ஜின்கள்
  • சிறப்பான சவாரி மற்றும் கையாளுமை
  • வசதியான சீட்கள்
  • அளவு பெரிதாக இருந்தாலும் ஓட்டுவதில் எளிமை

நாம் விரும்பாத விஷயங்கள்

  • எதிர்பார்த்ததை விடவும் சிறிய பூட்
  • உட்புறத்தின் ஃபிட் அண்ட் ஃபினிஷ்
  • குறுகலான மூன்றாவது வரிசை

fuel typeடீசல்
engine displacement (cc)2198
சிலிண்டரின் எண்ணிக்கை4
max power (bhp@rpm)172.45bhp@3500rpm
max torque (nm@rpm)400nm@1750-2750rpm
seating capacity7
transmissiontypeஆட்டோமெட்டிக்
உடல் அமைப்புஎஸ்யூவி
தரையில் அனுமதி வழங்கப்படாதது187

இதே போன்ற கார்களை ஸ்கார்பியோ n உடன் ஒப்பிடுக

Car Name
டிரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்/மேனுவல்மேனுவல்/ஆட்டோமெட்டிக்மேனுவல்மேனுவல்/ஆட்டோமெட்டிக்மேனுவல்
Rating
452 மதிப்பீடுகள்
670 மதிப்பீடுகள்
230 மதிப்பீடுகள்
2604 மதிப்பீடுகள்
175 மதிப்பீடுகள்
என்ஜின்1997 cc - 2198 cc 1999 cc - 2198 cc2184 cc1956 cc2393 cc
எரிபொருள்டீசல்/பெட்ரோல்டீசல்/பெட்ரோல்டீசல்டீசல்டீசல்
ஆன்-ரோடு விலை13.26 - 24.54 லட்சம்14.03 - 26.57 லட்சம்13.25 - 17.06 லட்சம்15.20 - 24.27 லட்சம்19.99 - 26.05 லட்சம்
ஏர்பேக்குகள்2-62-722-63-7
பிஹெச்பி130.07 - 200.0 152.87 - 197.13 130.07167.67147.51
மைலேஜ்---14.6 க்கு 16.35 கேஎம்பிஎல்-

மஹிந்திரா ஸ்கார்பியோ n கார் செய்திகள் & அப்டேட்கள்

  • நவீன செய்திகள்

மஹிந்திரா ஸ்கார்பியோ n பயனர் மதிப்புரைகள்

4.5/5
அடிப்படையிலான452 பயனாளர் விமர்சனங்கள்
  • ஆல் (490)
  • Looks (151)
  • Comfort (167)
  • Mileage (87)
  • Engine (101)
  • Interior (72)
  • Space (30)
  • Price (67)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • CRITICAL
  • Impressive Upgrade: Mahindra Scorpio N Review

    The Mahindra Scorpio N is a commendable upgrade to the renowned Scorpio lineup. Having recently test...மேலும் படிக்க

    இதனால் abhijit dutta
    On: Oct 01, 2023 | 16 Views
  • Personal Experience

    Recently, I drove my friend's Scorpio (N), and I realized that it is one of the best cars compared t...மேலும் படிக்க

    இதனால் parvinder singh
    On: Sep 29, 2023 | 125 Views
  • for Z6 Diesel

    Awesome Car

    The car is stunning, and I have a personal liking for it. It offers incredible luxury for its price,...மேலும் படிக்க

    இதனால் kanchan chavhan
    On: Sep 29, 2023 | 116 Views
  • Adventurer With The Mahindra Scorpio N

    The model's offer has fully won my estimation. This model has a special position in my heart because...மேலும் படிக்க

    இதனால் kavita
    On: Sep 29, 2023 | 348 Views
  • Mileage , Safety And Performance

    The Scorpio N strikes a good balance between power and fuel efficiency. With its efficient diesel en...மேலும் படிக்க

    இதனால் chaitanya
    On: Sep 27, 2023 | 641 Views
  • அனைத்து ஸ்கார்பியோ n மதிப்பீடுகள் பார்க்க

மஹிந்திரா ஸ்கார்பியோ n மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: .ఆటోమేటిక్ வகைகளுக்கான கோரப்பட்ட ARAI மைலேஜ்: .

எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்
டீசல்ஆட்டோமெட்டிக்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்

மஹிந்திரா ஸ்கார்பியோ n வீடியோக்கள்

  • Mahindra Scorpio-N vs Toyota Innova Crysta: Ride, Handling And Performance Compared
    Mahindra Scorpio-N vs Toyota Innova Crysta: Ride, Handling And Performance Compared
    nov 10, 2022 | 111037 Views
  • Mahindra Scorpio N 2022 Review | Yet Another Winner From Mahindra ?
    Mahindra Scorpio N 2022 Review | Yet Another Winner From Mahindra ?
    மார்ச் 26, 2023 | 13805 Views
  • Mahindra Scorpio N 2022 - Launch Date revealed | Price, Styling & Design Unveiled! | ZigFF
    Mahindra Scorpio N 2022 - Launch Date revealed | Price, Styling & Design Unveiled! | ZigFF
    jul 05, 2022 | 105997 Views
  • Mahindra Scorpio N 2022 Infotainment System : CarDekho Car Owners Guide
    Mahindra Scorpio N 2022 Infotainment System : CarDekho Car Owners Guide
    nov 10, 2022 | 15319 Views

மஹிந்திரா ஸ்கார்பியோ n நிறங்கள்

மஹிந்திரா ஸ்கார்பியோ n படங்கள்

  • Mahindra Scorpio N Front Left Side Image
  • Mahindra Scorpio N Grille Image
  • Mahindra Scorpio N Front Fog Lamp Image
  • Mahindra Scorpio N Headlight Image
  • Mahindra Scorpio N Side Mirror (Body) Image
  • Mahindra Scorpio N Wheel Image
  • Mahindra Scorpio N Roof Rails Image
  • Mahindra Scorpio N Exterior Image Image
space Image

Found what you were looking for?

மஹிந்திரா ஸ்கார்பியோ n Road Test

  • அனைத்து புதிய XUV300, மஹிந்திராவின் துணை 4 மீட்டர் SUV, ஒரு அம்சம் பேக் வழங்க, punchy மற்றும் விசாலமான அனுபவம், அதன் மூத்த உடன்பிறந்த XUV 500 போன்ற?  

    By cardekhoMay 10, 2019

கருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்

Ask Question

Are you Confused?

48 hours இல் Ask anything & get answer

கேள்விகளும் பதில்களும்

  • நவீன கேள்விகள்

the மஹிந்திரா ஸ்கார்பியோ N? இல் What are the available colors

Prakash asked on 21 Sep 2023

Mahindra Scorpio N is available in 7 different colours - Everest White, Dazzling...

மேலும் படிக்க
By Cardekho experts on 21 Sep 2023

What about the என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் அதன் the மஹிந்திரா ஸ்கார்பியோ N?

Abhijeet asked on 10 Sep 2023

Mahindra offers it with two engine options: a 2.2-litre diesel unit, producing 1...

மேலும் படிக்க
By Cardekho experts on 10 Sep 2023

What ஐஎஸ் the boot space?

GurshanSahiShan asked on 10 Aug 2023

As of now, the brand has not reveled the complete details. So, we would suggest ...

மேலும் படிக்க
By Cardekho experts on 10 Aug 2023

மஹிந்திரா ஸ்கார்பியோ N? க்கு How much waiting period

Abhijeet asked on 21 Jun 2023

For the availability and waiting period, we would suggest you to please connect ...

மேலும் படிக்க
By Cardekho experts on 21 Jun 2023

மஹிந்திரா ஸ்கார்பியோ N? இல் How many colours are available

DevyaniSharma asked on 12 Jun 2023

Mahindra Scorpio-N is available in 7 different colours - Everest White, Dazzling...

மேலும் படிக்க
By Cardekho experts on 12 Jun 2023

space Image

இந்தியா இல் ஸ்கார்பியோ n இன் விலை

  • nearby
  • பிரபலமானவை
சிட்டிஎக்ஸ்-ஷோரூம் விலை
மும்பைRs. 13.26 - 24.54 லட்சம்
பெங்களூர்Rs. 13.26 - 24.54 லட்சம்
சென்னைRs. 13.26 - 24.54 லட்சம்
ஐதராபாத்Rs. 13.26 - 24.54 லட்சம்
புனேRs. 13.26 - 24.54 லட்சம்
கொல்கத்தாRs. 13.26 - 24.54 லட்சம்
கொச்சிRs. 13.26 - 24.54 லட்சம்
சிட்டிஎக்ஸ்-ஷோரூம் விலை
அகமதாபாத்Rs. 13.26 - 24.54 லட்சம்
பெங்களூர்Rs. 13.26 - 24.54 லட்சம்
சண்டிகர்Rs. 13.26 - 24.54 லட்சம்
சென்னைRs. 13.26 - 24.54 லட்சம்
கொச்சிRs. 13.26 - 24.54 லட்சம்
காசியாபாத்Rs. 13.26 - 24.54 லட்சம்
குர்கவுன்Rs. 13.26 - 24.54 லட்சம்
ஐதராபாத்Rs. 13.26 - 24.54 லட்சம்
உங்கள் நகரத்தை தேர்ந்தெடு
space Image

போக்கு மஹிந்திரா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

சமீபத்திய கார்கள்

view அக்டோபர் offer
view அக்டோபர் offer
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience