• English
  • Login / Register
  • மஹிந்திரா be 6 முன்புறம் left side image
  • மஹிந்திரா be 6 side view (left)  image
1/2
  • Mahindra BE 6
    + 30படங்கள்
  • Mahindra BE 6
  • Mahindra BE 6
    + 8நிறங்கள்
  • Mahindra BE 6

மஹிந்திரா be 6

change car
4.8329 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.18.90 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view டிசம்பர் offer

மஹிந்திரா be 6 இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்535 km
பவர்228 பிஹச்பி
பேட்டரி திறன்59 kwh
சார்ஜிங் time டிஸி20min-140 kw(20-80%)
சார்ஜிங் time ஏசி6h-11 kw(0-100%)
பூட் ஸ்பேஸ்455 Litres
  • டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • wireless charger
  • ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்
  • பின்பக்க கேமரா
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • பார்க்கிங் சென்ஸர்கள்
  • பவர் விண்டோஸ்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

be 6 சமீபகால மேம்பாடு

Mahindra BE 6e -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

BE 05 என்று முன்பு அழைக்கப்பட்ட மஹிந்திரா -வின் BE 6e வெளியிடப்பட்டுள்ளது. அதன் பெரிய உடன்பிறப்பான மஹிந்திரா XEV 9e மற்றும் BE 6e ஆனது INGLO கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது.

புதிய Mahindra BE 6e காரின் விலை என்ன?

BE 6e காரின் 18.90 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் 2025 ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய  BE 6e -யில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

இது 3 வேரியன்ட்களில் கிடைக்கும்: ஒன்று, இரண்டு, மூன்று.

BE 6e -யில் என்ன வசதிகள் உள்ளன ?

டூயல் இன்டெகிரேட்டட் ஸ்கிரீன் செட்டப் உடன் வருகிறது (ஒன்று டச் ஸ்கிரீன் -க்கு  இன்ஃபோடெயின்மென்ட் செட்டப் -க்கு மற்றும் மற்றொன்று டிரைவரின் டிஸ்ப்ளே -வுக்கு), மல்டி ஜோன் ஏசி, டூயல் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் 1400 W 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளுடன் வருகிறது. இது ஃபிக்ஸ்டு கிளாஸ் ரூஃப் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

BE 6e உடன் என்ன சீட் ஆப்ஷன்கள் கிடைக்கும் ?

இது 5 இருக்கைகள் கொண்ட அமைப்பில் வழங்கப்படுகிறது.

BE 6e உடன் என்ன பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் உள்ளன?

BE 6e இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உடன் வழங்கப்படுகிறது: 59 kWh மற்றும் 79 kWh . இது 231 PS முதல் 285.5 PS வரை அவுட்புட்டை கொடுக்கும் ரியர்-ஆக்சில்-மவுண்டட் எலக்ட்ரிக் மோட்டார்களுடன் வருகிறது. இருப்பினும் BE 6e மற்ற டிரைவ் கட்டமைப்புகளுடன் (ஃபிரன்ட்-வீல் டிரைவ் அல்லது ஆல்-வீல் டிரைவ்) வழங்கப்படுகிறது. இந்த எஸ்யூவி 682 கிமீ (MIDC பகுதி I + பகுதி II) கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது.

இது 175 kW DC வேகமான சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது, 20 நிமிடங்களில் 20 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் உதவும்.

BE 6e எவ்வளவு பாதுகாப்பானது?

BE 6e காரை அடிப்படையாகக் கொண்ட INGLO கட்டமப்பு தளமானது 5-நட்சத்திர குளோபல் NCAP க்ராஷ் மதிப்பீட்டை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. EV இன் கிராஷ் டெஸ்ட் ரு முடிவுக்காக வரை நாம் காத்திருக்க வேண்டும்.

பயணிகளின் பாதுகாப்பு 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றால் கவனிக்கப்படுகிறது. லேன்-கீப் அசிஸ்ட், ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பத்தையும் இது கொண்டுள்ளது.

Mahindra BE 6e -க்கு மாற்று கார்கள் என்ன?

மஹிந்திரா BE 6e ஆனது  டாடா கர்வ்வ் EV மற்றும் MG ZS EV மட்டுமல்ல வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV போன்ற கார்களுக்கும் போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க
be 6 pack ஒன்59 kwh, 535 km, 228 பிஹச்பிRs.18.90 லட்சம்*
அடுத்து வருவதுbe 6 pack two59 kwh, 535 km, 228 பிஹச்பிRs.20.40 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
அடுத்து வருவதுbe 6 pack three59 kwh, 535 km, 228 பிஹச்பிRs.21.90 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
அடுத்து வருவதுbe 6 pack two 79kwh79 kwh, 682 km, 282 பிஹச்பிRs.21.90 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
அடுத்து வருவதுbe 6 pack three 79kwh79 kwh, 682 km, 282 பிஹச்பிRs.23.40 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 

மஹிந்திரா be 6 comparison with similar cars

மஹிந்திரா be 6
மஹிந்திரா be 6
Rs.18.90 லட்சம்*
டாடா கர்வ் இவி
டாடா கர்வ் இவி
Rs.17.49 - 21.99 லட்சம்*
மஹிந்திரா xev 9e
மஹிந்திரா xev 9e
Rs.21.90 லட்சம்*
டாடா நெக்ஸன் இவி
டாடா நெக்ஸன் இவி
Rs.12.49 - 17.19 லட்சம்*
எம்ஜி விண்ட்சர் இவி
எம்ஜி விண்ட்சர் இவி
Rs.13.50 - 15.50 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11 - 20.30 லட்சம்*
மஹிந்திரா தார் ராக்ஸ்
மஹிந்திரா தார் ராக்ஸ்
Rs.12.99 - 22.49 லட்சம்*
citroen ec3
சிட்ரோய்ன் ec3
Rs.12.76 - 13.41 லட்சம்*
Rating
4.8329 மதிப்பீடுகள்
Rating
4.7105 மதிப்பீடுகள்
Rating
4.855 மதிப்பீடுகள்
Rating
4.4163 மதிப்பீடுகள்
Rating
4.765 மதிப்பீடுகள்
Rating
4.6313 மதிப்பீடுகள்
Rating
4.7365 மதிப்பீடுகள்
Rating
4.286 மதிப்பீடுகள்
Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeஎலக்ட்ரிக்
Battery Capacity59 kWhBattery Capacity45 - 55 kWhBattery Capacity59 kWhBattery Capacity40.5 - 46.08 kWhBattery Capacity38 kWhBattery CapacityNot ApplicableBattery CapacityNot ApplicableBattery Capacity29.2 kWh
Range535 kmRange502 - 585 kmRange542 kmRange390 - 489 kmRange331 kmRangeNot ApplicableRangeNot ApplicableRange320 km
Charging Time20Min-140 kW(20-80%)Charging Time40Min-60kW-(10-80%)Charging Time20Min-140 kW-(20-80%)Charging Time56Min-(10-80%)-50kWCharging Time55 Min-DC-50kW (0-80%)Charging TimeNot ApplicableCharging TimeNot ApplicableCharging Time57min
Power228 பிஹச்பிPower148 - 165 பிஹச்பிPower228 பிஹச்பிPower127 - 148 பிஹச்பிPower134 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower150 - 174 பிஹச்பிPower56.21 பிஹச்பி
Airbags7Airbags6Airbags7Airbags6Airbags6Airbags6Airbags6Airbags2
Currently Viewingbe 6 vs கர்வ் இவிxev 9e போட்டியாக be 6be 6 vs நெக்ஸன் இவிbe 6 vs விண்ட்சர் இவிbe 6 vs கிரெட்டாbe 6 vs தார் ராக்ஸ்ec3 போட்டியாக be 6

மஹிந்திரா be 6 கார் செய்திகள் & அப்டேட்கள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் விமர்சனம்: இது ஒரு இயந்திரம் மட்டுமல்ல விட அதிகமாக உள்ளது
    மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் விமர்சனம்: இது ஒரு இயந்திரம் மட்டுமல்ல விட அதிகமாக உள்ளது

    பழைய ஸ்கார்பியோ -வில் மேம்படுத்த நிறைய விஷயங்கள் இருந்தன. இந்த காரில் அப்படி சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை.

    By anshOct 29, 2024
  • Mahindra XUV400 விமர்சனம்: ஒரு விவேகமான EV, ஆனால் எல்லாம் சரியானதாக உள்ளதா ?
    Mahindra XUV400 விமர்சனம்: ஒரு விவேகமான EV, ஆனால் எல்லாம் சரியானதாக உள்ளதா ?

    போதுமான செயல்திறன், வசதிகள், இட வசதி, மற்றும் நிறைவான இதர வசதிகள் உடன் XUV400 உங்கள் குடும்பத்துக்கான தனி வாகனமாக இது இருக்க தகுதியானதுதான். ஆனால் ஒரு எச்சரிக்கை உள்ளது.

    By ujjawallNov 25, 2024
  • Mahindra Thar Roxx விமர்சனம்: மிகவும் நன்றாகவே இருக்கிறது, ஒரே ஒரு விஷயத்தை தவிர
    Mahindra Thar Roxx விமர்சனம்: மிகவும் நன்றாகவே இருக்கிறது, ஒரே ஒரு விஷயத்தை தவிர

    மஹிந்தரா நிறுவனம் கேட்டுக் கொண்டிருந்தது. பத்திரிகையாளர்கள் தார் பற்றி புகார் கூறும்போது அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு உரிமையாளர் தார் காரின் மேல் விரக்தியடையும் போதும் ​​அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். இப்போது தார் மீண்டும் வந்துள்ளது - இப்போது முன்பை விட பெரியதாக, சி

    By nabeelAug 30, 2024
  • Mahindra XUV 3XO: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ
    Mahindra XUV 3XO: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ

    ஒரு புதிய பெயர், போல்டான வடிவமைப்பு மற்றும் பல புதிய வசதிகள் இந்த எஸ்யூவி -யை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுகின்றன.

    By arunJul 05, 2024
  • Mahindra XUV700 விமர்சனம்: ஒரு குடும்பத்துக்கு ஏற்ற எஸ்யூவி
    Mahindra XUV700 விமர்சனம்: ஒரு குடும்பத்துக்கு ஏற்ற எஸ்யூவி

    2024 அப்டேட்கள் புதிய வசதிகள் வண்ணங்கள் மற்றும் புதிய சீட் லேஅவுட் ஆகியவற்றுடன் வருகிறது. ஆகவே XUV700 முன்பை விட முழுமையாக ஒரு குடும்பத்துக்கான எஸ்யூவி -யாக மாறியுள்ளது.

    By ujjawallMay 30, 2024

மஹிந்திரா be 6 பயனர் மதிப்புரைகள்

4.8/5
அடிப்படையிலான329 பயனாளர் விமர்சனங்கள்
Write a Review & Win ₹1000
Mentions பிரபலம்
  • All (329)
  • Looks (150)
  • Comfort (57)
  • Mileage (14)
  • Engine (4)
  • Interior (47)
  • Space (12)
  • Price (98)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • S
    sushant singh on Dec 17, 2024
    4.5
    This Is A Futuristic Car.
    This car looks fantastic from both exterior and interior. And the speakers and 5g connectivity and automatically parking system I love the most. Finally I love this car in this price range.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • O
    owaish khan on Dec 17, 2024
    4.8
    The Car Is Very Good
    The car is very good it has excellent features in an unbeatable price range for 20 lakh . I would recommend thus car to one who want ak ev car .
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • U
    user on Dec 17, 2024
    4.5
    All Over Car Is Good
    All over car is good and style. Nice impressive design that attract to people. This a revolutionary product in the market . I never see this type of car before
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • M
    muhammad shehbaz on Dec 16, 2024
    3.7
    Safety Good
    Design toh tesla ke Barabar hai Price b theek hai Sabse acchi baat hai mahindra made in India hai top speed 202 hai bhai safety good 💪 interior 👍 ?
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • U
    user on Dec 16, 2024
    4.8
    Nice Ev In This Segment
    Really liked it. The features and ride quality is never seen before and unmatchable in this segment. The power that engine offers us top notch. A must buy if you are going for ev.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • அனைத்து be 6 மதிப்பீடுகள் பார்க்க

மஹிந்திரா be 6 Range

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்535 km

மஹிந்திரா be 6 வீடியோக்கள்

  • Shorts
  • Full வீடியோக்கள்
  • Miscellaneous

    Miscellaneous

    8 days ago
  • Features

    அம்சங்கள்

    8 days ago
  • Variant

    வகைகள்

    8 days ago
  • Highlights

    Highlights

    8 days ago
  • Launch

    Launch

    8 days ago
  • Mahindra BE 6e: The Sports Car We Deserve!

    Mahindra BE 6e: The Sports Car We Deserve!

    CarDekho10 days ago

மஹிந்திரா be 6 நிறங்கள்

மஹிந்திரா be 6 படங்கள்

  • Mahindra BE 6 Front Left Side Image
  • Mahindra BE 6 Side View (Left)  Image
  • Mahindra BE 6 Window Line Image
  • Mahindra BE 6 Side View (Right)  Image
  • Mahindra BE 6 Wheel Image
  • Mahindra BE 6 Exterior Image Image
  • Mahindra BE 6 Exterior Image Image
  • Mahindra BE 6 Exterior Image Image
space Image

மஹிந்திரா be 6 road test

  • மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் விமர்சனம்: இது ஒரு இயந்திரம் மட்டுமல்ல விட அதிகமாக உள்ளது
    மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் விமர்சனம்: இது ஒரு இயந்திரம் மட்டுமல்ல விட அதிகமாக உள்ளது

    பழைய ஸ்கார்பியோ -வில் மேம்படுத்த நிறைய விஷயங்கள் இருந்தன. இந்த காரில் அப்படி சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை.

    By anshOct 29, 2024
  • Mahindra XUV400 விமர்சனம்: ஒரு விவேகமான EV, ஆனால் எல்லாம் சரியானதாக உள்ளதா ?
    Mahindra XUV400 விமர்சனம்: ஒரு விவேகமான EV, ஆனால் எல்லாம் சரியானதாக உள்ளதா ?

    போதுமான செயல்திறன், வசதிகள், இட வசதி, மற்றும் நிறைவான இதர வசதிகள் உடன் XUV400 உங்கள் குடும்பத்துக்கான தனி வாகனமாக இது இருக்க தகுதியானதுதான். ஆனால் ஒரு எச்சரிக்கை உள்ளது.

    By ujjawallNov 25, 2024
  • Mahindra Thar Roxx விமர்சனம்: மிகவும் நன்றாகவே இருக்கிறது, ஒரே ஒரு விஷயத்தை தவிர
    Mahindra Thar Roxx விமர்சனம்: மிகவும் நன்றாகவே இருக்கிறது, ஒரே ஒரு விஷயத்தை தவிர

    மஹிந்தரா நிறுவனம் கேட்டுக் கொண்டிருந்தது. பத்திரிகையாளர்கள் தார் பற்றி புகார் கூறும்போது அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு உரிமையாளர் தார் காரின் மேல் விரக்தியடையும் போதும் ​​அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். இப்போது தார் மீண்டும் வந்துள்ளது - இப்போது முன்பை விட பெரியதாக, சி

    By nabeelAug 30, 2024
  • Mahindra XUV 3XO: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ
    Mahindra XUV 3XO: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ

    ஒரு புதிய பெயர், போல்டான வடிவமைப்பு மற்றும் பல புதிய வசதிகள் இந்த எஸ்யூவி -யை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுகின்றன.

    By arunJul 05, 2024
  • Mahindra XUV700 விமர்சனம்: ஒரு குடும்பத்துக்கு ஏற்ற எஸ்யூவி
    Mahindra XUV700 விமர்சனம்: ஒரு குடும்பத்துக்கு ஏற்ற எஸ்யூவி

    2024 அப்டேட்கள் புதிய வசதிகள் வண்ணங்கள் மற்றும் புதிய சீட் லேஅவுட் ஆகியவற்றுடன் வருகிறது. ஆகவே XUV700 முன்பை விட முழுமையாக ஒரு குடும்பத்துக்கான எஸ்யூவி -யாக மாறியுள்ளது.

    By ujjawallMay 30, 2024
space Image

கேள்விகளும் பதில்களும்

Divya asked on 11 Dec 2024
Q ) How much horsepower does the Mahindra BE 6 deliver?
By CarDekho Experts on 11 Dec 2024

A ) Mahindra BE 6 deliver the horsepower of 228 bhp.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Divya asked on 5 Dec 2024
Q ) What is the body type of Mahindra BE 6?
By CarDekho Experts on 5 Dec 2024

A ) The body type of Mahindra BE 6 is SUV.

Reply on th ஐஎஸ் answerAnswers (3) இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.45,186Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.20.63 லட்சம்
மும்பைRs.19.87 லட்சம்
புனேRs.19.87 லட்சம்
ஐதராபாத்Rs.19.87 லட்சம்
சென்னைRs.19.87 லட்சம்
அகமதாபாத்Rs.19.87 லட்சம்
லக்னோRs.19.87 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.19.87 லட்சம்
பாட்னாRs.19.87 லட்சம்
சண்டிகர்Rs.19.87 லட்சம்

போக்கு மஹிந்திரா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 26.40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 17, 2025
view டிசம்பர் offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience