- + 10நிறங்கள்
- + 21படங்கள்
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
change carHyundai Creta Electric இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 390 - 473 km |
பேட்டரி திறன் | 42 - 51.4 kwh |
சார்ஜிங் time டிஸி | 58min-(10-80%) |
சார்ஜிங் time ஏசி | 4h -11 kw (10-100%) |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
Creta Electric சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட் : ஹூண்டாய் கிரெட்டா EV வெளிநாட்டில் சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இது புதிய ஏரோடைனமிக் அலாய் வீல்களுடன் அதே LED DRL செட்டப்பை பெறுகிறது.
வெளியீடு: கிரெட்டா -வின் ஆல் எலக்ட்ரிக் எடிஷன் 2025 -ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை: ஹூண்டாய் கிரெட்டா EV விலை ரூ. 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் இருக்கலாம்.
பேட்டரி மற்றும் ரேஞ்ச்: கிரெட்டா EV ஆனது 400 கி.மீ -க்கு மேல் ரேஞ்சை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வசதிகள்: இது டூயல் 10.25-இன்ச் டிஜிட்டல் ஸ்கிரீன்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்கும் மற்றொன்று டிரைவரின் டிஸ்பிளேவுக்காக), டூயல்-ஜோன் ஏசி, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்களுடன் வரும்.
பாதுகாப்பு: பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் வரும்.
போட்டியாளர்கள்: இது MG ZS EV மற்றும் டாடா கர்வ்வ் EV ஆகியவற்றுக்கு நேரடி போட்டியாக இருக்கும். மஹிந்திரா XUV400 EV மற்றும் டாடா நெக்ஸான் EV ஆகியவற்றுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்.
கிரெட்டா N லைன்: ஹூண்டாய் கிரெட்டா N லைன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கிரெட்டாவின் ஸ்போர்ட்டியர் பதிப்பாகும். இது புதுப்பிக்கப்பட்ட முன்பக்கம், பெரிய அலாய்கள், ஆல் பிளாக் பிளாக் இன்ட்டீரியர் தீம் மற்றும் உள்ளேயும் வெளியேயும் ரெட் ஹைலைட்ஸ் உடன் வருகிறது. அத்துடன் உங்கள் வசதிக்காக கிரெட்டா N லைன் மற்றும் வழக்கமான கிரெட்டா இடையே உள்ள வேறுபாடுகளை விரிவாகக் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் விலை பட்டியல் (மாறுபாடுகள்)
following details are tentative மற்றும் subject க்கு change.
அடுத்து வருவதுஎக்ஸிக்யூட்டீவ்42 kwh, 390 km | Rs.17 லட்சம்* | ||
அடுத்து வருவதுஸ்மார்ட்42 kwh, 390 km | Rs.18 லட்சம்* | ||
அடுத்து வருவதுsmart (o)42 kwh, 390 km | Rs.18.90 லட்சம்* | ||
அடுத்து வருவது |