• English
  • Login / Register
  • ஹூண்டாய் கிரெட்டா n line முன்புறம் left side image
  • ஹூண்டாய் கிரெட்டா n line முன்புறம் view image
1/2
  • Hyundai Creta N Line
    + 6நிறங்கள்
  • Hyundai Creta N Line
    + 39படங்கள்
  • Hyundai Creta N Line
  • 2 shorts
    shorts
  • Hyundai Creta N Line
    வீடியோஸ்

ஹூண்டாய் கிரெட்டா என் லைன்

4.317 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.16.82 - 20.45 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view ஜனவரி offer

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் இன் முக்கிய அம்சங்கள்

engine1482 cc
பவர்158 பிஹச்பி
torque253 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typefwd
mileage18 க்கு 18.2 கேஎம்பிஎல்
  • powered முன்புறம் இருக்கைகள்
  • வென்டிலேட்டட் சீட்ஸ்
  • ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
  • டிரைவ் மோட்ஸ்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • 360 degree camera
  • சன்ரூப்
  • adas
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

கிரெட்டா என் லைன் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: ஹூண்டாய் கிரெட்டா N லைன் வெளியிடப்பட்டுள்ளது. கிரெட்டா N லைன் என்பது எஸ்யூவி -யின் ஸ்போர்ட்டியர் பதிப்பாகும். இது புதிய முன்பக்கம், பெரிய அலாய் வீல்கள், ஆல் பிளாக் இன்ட்டீரியர் தீம் மற்றும் உள்ளேயும் வெளியேயும் ரெட் கலர் ஹைலைட்ஸ் உடன் வருகிறது. அத்துடன் உங்கள் வசதிக்காக கிரெட்டா N லைன் மற்றும் வழக்கமான கிரெட்டா இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை விரிவாகக் கூறியுள்ளோம் .

விலை: இதன் விலை ரூ. 16.82 லட்சத்தில் இருந்து ரூ. 20.30 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை உள்ளது. இதன் விலையானது போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது எப்படி இருக்கின்றது என்பதை நீங்கள் பார்க்கலாம்.

வேரியன்ட்கள்: கிரெட்டா N லைன் இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்: N8 மற்றும் N10. Hyundai Creta N Line வேரியன்ட் வாரியான வசதிகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

கலர் ஆப்ஷன்கள்: ஹூண்டாய் கிரெட்டா N லைன் மூன்று மோனோடோன் மற்றும் மூன்று டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்: டைட்டன் கிரே மேட், அட்லஸ் ஒயிட், அபிஸ் பிளாக், தண்டர் ப்ளூ வித் அபிஸ் பிளாக் ரூஃப், ஷேடோ கிரே வித் அபிஸ் பிளாக் ரூஃப் மற்றும் அட்லஸ் வைட் வித் அபிஸ் பிளாக் ரூஃப் இந்த காருடன் கிடைக்கும் முழுமையான கலர் ஆப்ஷன்களை பற்றிய விவரங்களை நீங்கள் இங்கே பார்க்கலாம் . ஸ்போர்ட்டியர் கிரெட்டாவுடன் கிடைக்கும் அதன் புதிய டைட்டன் கிரே மேட் நிறத்தையும் படங்களில் நீங்கள் விரிவாக பார்க்கலாம்.

சீட்டிங் கெபாசிட்டி: இது 5 இருக்கைகள் கொண்ட சலுகையாக தொடரும்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: 2024 ஹூண்டாய் கிரெட்டா N லைன் ஸ்டாண்டர்ட் கிரெட்டா -வில் உள்ள 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (160 PS/253 Nm) இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) இரண்டையும் கொண்டது. இதன் கிளைம்டு  மைலேஜ் பற்றிய விவரங்களும் தெரியவந்துள்ளன. மேலும் அதை அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுள்ளோம்.

வசதிகள்: கிரெட்டா N லைனில் உள்ள வசதிகளில் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட்டேஷனுக்காக மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்க்காக),டூயல்-ஜோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் ஸ்டாண்டர்டு மாடலில் உள்ள வென்டிலேட்டட் முன் சீட்கள் ஆகியவற்றை இது கொண்டுள்ளது. இது 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் டேஷ்கேம் ஆகியவையும் உள்ளது.

பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரை இதில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்  (ADAS) ஆகியவை உள்ளன.

போட்டியாளர்கள்: ஹூண்டாய் கிரெட்டா N லைன் நேரடி போட்டியாக இருக்கும் கியா செல்டோஸ் எக்ஸ்-லைன் மற்றும் GTX+ வேரியன்ட்களுடன் போட்டியிடும். இது ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியவற்றுக்கு ஒரு ஸ்போர்ட்டியர் மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க
மேல் விற்பனை
கிரெட்டா என் லைன் என்8(பேஸ் மாடல்)1482 cc, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
Rs.16.82 லட்சம்*
கிரெட்டா n line என்8 titan சாம்பல் matte1482 cc, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.16.87 லட்சம்*
கிரெட்டா n line என்8 டூயல் டோன்1482 cc, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.16.97 லட்சம்*
கிரெட்டா என் லைன் என்8 டிசிடீ1482 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.18.32 லட்சம்*
கிரெட்டா n line என்8 dct titan சாம்பல் matte1482 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.18.37 லட்சம்*
கிரெட்டா n line என்8 dct டூயல் டோன்1482 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.18.47 லட்சம்*
கிரெட்டா என் லைன் என்101482 cc, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.19.34 லட்சம்*
கிரெட்டா n line என்10 titan சாம்பல் matte1482 cc, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.19.39 லட்சம்*
கிரெட்டா n line என்10 டூயல் டோன்1482 cc, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.19.49 லட்சம்*
கிரெட்டா என் லைன் என்10 dct1482 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.20.30 லட்சம்*
கிரெட்டா n line என்10 dct titan சாம்பல் matte1482 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.20.35 லட்சம்*
கிரெட்டா n line என்10 dct டூயல் டோன்(top model)1482 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.20.45 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் comparison with similar cars

ஹூண்டாய் கிரெட்டா என் லைன்
ஹூண்டாய் கிரெட்டா என் லைன்
Rs.16.82 - 20.45 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11.11 - 20.42 லட்சம்*
க்யா Seltos
க்யா Seltos
Rs.10.90 - 20.45 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்யூவி700
மஹிந்திரா எக்ஸ்யூவி700
Rs.13.99 - 26.04 லட்சம்*
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
Rs.11.14 - 19.99 லட்சம்*
மஹிந்திரா தார் ராக்ஸ்
மஹிந்திரா தார் ராக்ஸ்
Rs.12.99 - 22.49 லட்சம்*
டொயோட்டா இனோவா கிரிஸ்டா
டொயோட்டா இனோவா கிரிஸ்டா
Rs.19.99 - 26.82 லட்சம்*
மஹிந்திரா be 6
மஹிந்திரா be 6
Rs.18.90 - 26.90 லட்சம்*
Rating
4.317 மதிப்பீடுகள்
Rating
4.6334 மதிப்பீடுகள்
Rating
4.5401 மதிப்பீடுகள்
Rating
4.6978 மதிப்பீடுகள்
Rating
4.4368 மதிப்பீடுகள்
Rating
4.7384 மதிப்பீடுகள்
Rating
4.5275 மதிப்பீடுகள்
Rating
4.8340 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்Transmissionஆட்டோமெட்டிக்
Engine1482 ccEngine1482 cc - 1497 ccEngine1482 cc - 1497 ccEngine1999 cc - 2198 ccEngine1462 cc - 1490 ccEngine1997 cc - 2184 ccEngine2393 ccEngineNot Applicable
Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்Fuel Typeஎலக்ட்ரிக்
Power158 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower113.42 - 157.81 பிஹச்பிPower152 - 197 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower150 - 174 பிஹச்பிPower147.51 பிஹச்பிPower228 - 282 பிஹச்பி
Mileage18 க்கு 18.2 கேஎம்பிஎல்Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்Mileage17 க்கு 20.7 கேஎம்பிஎல்Mileage17 கேஎம்பிஎல்Mileage19.39 க்கு 27.97 கேஎம்பிஎல்Mileage12.4 க்கு 15.2 கேஎம்பிஎல்Mileage9 கேஎம்பிஎல்Mileage-
Airbags6Airbags6Airbags6Airbags2-7Airbags2-6Airbags6Airbags3-7Airbags7
Currently Viewingகிரெட்டா என் லைன் vs கிரெட்டாகிரெட்டா என் லைன் vs Seltosகிரெட்டா என் லைன் vs எக்ஸ்யூவி700கிரெட்டா என் லைன் vs அர்பன் க்ரூஸர் ஹைரைடர்கிரெட்டா என் லைன் vs தார் ராக்ஸ்கிரெட்டா என் லைன் vs இனோவா கிரிஸ்டாகிரெட்டா என் லைன் vs be 6

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்
  • ரோடு டெஸ்ட்
  • Hyundai Creta N-Line விமர்சனம்: இதுவரை வந்ததிலேயே சிறந்த கிரெட்டா இதுதான் !
    Hyundai Creta N-Line விமர்சனம்: இதுவரை வந்ததிலேயே சிறந்த கிரெட்டா இதுதான் !

    ஹூண்டாய் இளம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சீரான - ஆனால் கொஞ்சம் சாதுவான - கிரெட்டாவில் கொஞ்சம் மசாலாவைச் சேர்த்துள்ளது. ஆனால் அது போதுமான அளவுக்கு இருக்கிறதா ?

    By nabeelJun 17, 2024

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் பயனர் மதிப்புரைகள்

4.3/5
அடிப்படையிலான17 பயனாளர் விமர்சனங்கள்
ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (17)
  • Looks (7)
  • Comfort (10)
  • Mileage (2)
  • Engine (9)
  • Interior (4)
  • Space (1)
  • Price (3)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • K
    karthick t on Dec 14, 2024
    5
    Worth For Money
    This car Is really nice to drive and it is comfortable for long ride. Everyone loves this face lift version. And they have a good potential in Indian market. I personally like this car much
    மேலும் படிக்க
  • A
    abhishek verma on Oct 27, 2024
    5
    Nice Car Creta N Line
    Good in driving comfortable and luxurious music system is awesome and driving experience very good. M
    மேலும் படிக்க
  • F
    fahad on Oct 14, 2024
    3.5
    Creta N Line Review
    Great car overall, offers good value for money but the N line variant seems a bit more on the pricier side as the on road price costs 25+ lakhs, overall a good premium car.
    மேலும் படிக்க
  • S
    shoaib on Oct 07, 2024
    5
    Best In Class
    Best in segments hyundai creta n line led superb all good to hyundai company car dest in segments ..
  • S
    sandeep on Jun 25, 2024
    4
    Sporty Looks, Great Performance Of Creta N Line
    Looking at the Hyundai Creta N Line for my future vehicle, its sporty form and performance really appeal to me. While the sporty accents and N Line badging give a unique touch, the turbocharged petrol engine promises an exciting drive. Premium materials and cutting edge technology abound in the interior, therefore guaranteeing a comfortable and connected driving. Perfect for someone who enjoys driving and has flair for sporty looks, the Creta N Line stands out in the small SUV category because to its mix of design, performance, and utility
    மேலும் படிக்க
  • அனைத்து கிரெட்டா n line மதிப்பீடுகள் பார்க்க

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் வீடியோக்கள்

  • Full வீடியோக்கள்
  • Shorts
  • Hyundai Creta N-Line: The Best Creta Ever!8:31
    Hyundai Creta N-Line: The Best Creta Ever!
    9 மாதங்கள் ago5.3K Views
  • Prices
    Prices
    2 மாதங்கள் ago0K View
  • Difference Between Creta & Creta N Line
    Difference Between Creta & Creta N Line
    5 மாதங்கள் ago2 Views

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் நிறங்கள்

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் படங்கள்

  • Hyundai Creta N Line Front Left Side Image
  • Hyundai Creta N Line Front View Image
  • Hyundai Creta N Line Rear view Image
  • Hyundai Creta N Line Grille Image
  • Hyundai Creta N Line Headlight Image
  • Hyundai Creta N Line Taillight Image
  • Hyundai Creta N Line Window Line Image
  • Hyundai Creta N Line Side View (Right)  Image
space Image

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் road test

  • Hyundai Creta N-Line விமர்சனம்: இதுவரை வந்ததிலேயே சிறந்த கிரெட்டா இதுதான் !
    Hyundai Creta N-Line விமர்சனம்: இதுவரை வந்ததிலேயே சிறந்த கிரெட்டா இதுதான் !

    ஹூண்டாய் இளம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சீரான - ஆனால் கொஞ்சம் சாதுவான - கிரெட்டாவில் கொஞ்சம் மசாலாவைச் சேர்த்துள்ளது. ஆனால் அது போதுமான அளவுக்கு இருக்கிறதா ?

    By nabeelJun 17, 2024
space Image

கேள்விகளும் பதில்களும்

Mohit asked on 12 Dec 2024
Q ) Is the Hyundai Creta N Line available with a turbocharged engine?
By CarDekho Experts on 12 Dec 2024

A ) Yes, the Hyundai Creta N Line is available with a turbocharged engine. Specifica...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 28 Apr 2024
Q ) How many cylinders are there in Hyundai Creta N Line?
By CarDekho Experts on 28 Apr 2024

A ) The Hyundai Creta N Line has 4 cylinder engine.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 11 Apr 2024
Q ) What is the seating capacity of Hyundai Creta N Line?
By CarDekho Experts on 11 Apr 2024

A ) The Hyundai Creta N Line has seating capacity of 5.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 7 Apr 2024
Q ) What is the drive type of Hyundai Creta N Line?
By CarDekho Experts on 7 Apr 2024

A ) The Hyundai Creta N Line has FWD (Front Wheel Drive) drive type.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 5 Apr 2024
Q ) What is the body type of Hyundai Creta N Line?
By CarDekho Experts on 5 Apr 2024

A ) The Hyundai Creta comes under the category of Sport Utility Vehicle (SUV) body t...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.44,866Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
ஹூண்டாய் கிரெட்டா என் லைன் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.20.95 - 25.66 லட்சம்
மும்பைRs.19.90 - 24.34 லட்சம்
புனேRs.20.11 - 24.58 லட்சம்
ஐதராபாத்Rs.20.69 - 25.32 லட்சம்
சென்னைRs.20.77 - 25.62 லட்சம்
அகமதாபாத்Rs.18.94 - 22.97 லட்சம்
லக்னோRs.19.40 - 23.56 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.19.64 - 23.84 லட்சம்
பாட்னாRs.19.91 - 24.17 லட்சம்
சண்டிகர்Rs.19.74 - 23.97 லட்சம்

போக்கு ஹூண்டாய் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
அனைத்து லேட்டஸ்ட் எஸ்யூவி கார்கள் பார்க்க
  • ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
    ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
    Rs.17 - 22.15 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவரி 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா ev
    டாடா சீர்ரா ev
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவரி 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி இ vitara
    மாருதி இ vitara
    Rs.17 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவரி 18, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிப்ரவரி 01, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு

view ஜனவரி offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience