- + 5நிறங்கள்
- + 25படங்கள்
- வீடியோஸ்
ஹூண்டாய் venue n line
ஹூண்டாய் venue n line இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 998 சிசி |
பவர் | 118.41 பிஹச்பி |
torque | 172 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
drive type | ஃபிரன்ட் வீல் டிரைவ் |
மைலேஜ் | 18 கேஎ ம்பிஎல் |
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- சன்ரூப்
- powered முன்புறம் இருக்கைகள்
- adas
- டிரைவ் மோட்ஸ்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
![space Image](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
venue n line சமீபகால மேம்பாடு
ஹூண்டாய் வென்யூ என் லைனில் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
ஹூண்டாய் இந்த அக்டோபரில் ரூ.60,000 வரையிலான மொத்த பலன்களுடன் வென்யூ என் லைனை கொடுக்கிறது.
வென்யூ என் லைன் விலை என்ன?
வென்யூ என் லைன் விலை ரூ. 12.08 லட்சத்தில் இருந்து ரூ. 13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி) வரை உள்ளது.
வென்யூ என் லைன் -ல் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
வென்யூ என் லைன் இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது:
-
N6
-
N8
வென்யூ என் லைன் என்ன வசதிகளைக் கொண்டுள்ளது ?
வென்யூ என் லைனில் 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்ட்டட் கார் டெக்னாலஜி, டாஷ் கேம் மற்றும் அலெக்ஸா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்ட்டென்ட் -க்கான சப்போர்ட்டும் உள்ளது. கூடுதலாக சிங்கிள்-பேன் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பேடில் ஷிஃப்டர்கள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 4 வே பவர்டு டிரைவர் சீட் ஆகியவை உள்ளன.
என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன?
வென்யூ என் லைனில் i20 N லைன் போன்ற இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது:
-
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (120 PS/172 என்m) பிரத்தியேகமாக 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்) உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது 3 டிரைவிங் மோடுகளை கொண்டுள்ளது: நார்மல், இகோ மற்றும் ஸ்போர்ட்.
வென்யூ என் லைன் எவ்வளவு பாதுகாப்பானது?
ஹூண்டாய் வென்யூ என் லைன் இன்னும் பாரத் என்சிஏபி அல்லது குளோபல் என்சிஏபி மூலம் கிராஷ்-டெஸ்ட் செய்யப்படவில்லை.
இதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், ஹில் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவை அடங்கும். இது ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் லேன்-கீப் அசிஸ்ட் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களை கொண்டுள்ளது.
என்ன கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
ஹூண்டாய் பின்வரும் கலர் ஆப்ஷன்களுடன் வென்யூ என் லைனை வழங்குகிறது:
-
அட்லஸ் ஒயிட்
-
ஷேடோ கிரே
-
தண்டர் புளூ
இந்த கலர் ஆப்ஷன்கள் அனைத்தும் பிளாக்டு-அவுட் ரூஃப் உடன் கிடைக்கின்றன.
நீங்கள் வென்யூ என் லைனை வாங்க வேண்டுமா?
ஹூண்டாய் வென்யூ என் லைன் ஆனது ஸ்போர்ட்டியான வடிவமைப்பு மற்றும் சிறப்பான ஓட்டுநர் அனுபவத்திற்கு முன்னுரிமை கொடுப்பவர்களுக்கு ஏற்றது. இருப்பினும் குறைந்த விலையில் இதேபோன்ற செயல்திறன் மற்றும் வசதிகளை தேடுபவர்களுக்கு ஸ்டாண்டர்டான ஹூண்டாய் வென்யூ சிறப்பான தேர்வாக இருக்கும், இது 1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் உட்பட கூடுதல் இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது. இறுதியில் முடிவானது ஸ்டைல் மற்றும் ஸ்போர்ட்டினா அல்லது நடைமுறை மற்றும் ஸ்டோரேஜ் ஆகியவை முக்கியமானதா என்பதைப் பொறுத்தது.
வென்யூ என் லைன் -க்கான மாற்று என்ன?
வென்யூ என் லைன் மிகவும் கடுமையான போட்டி கொண்ட பிரிவில் போட்டியிடுகிறது. இது மஹிந்திரா XUV 3XO டர்போ வேரியன்ட்களை நேரடி போட்டிக்காக எடுத்துக்கொள்கிறது.
venue n line என்6 டர்போ(பேஸ் மாடல்)998 சிசி, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத கா த்திருப்பு | Rs.12.15 லட்சம்* | ||
venue n line n6 turbo dt998 சிசி, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.12.30 லட்சம்* | ||
venue n line n6 turbo dct998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.12.94 லட்சம்* | ||
மேல் விற்பனை venue n line என்8 டர்போ998 சிசி, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.13.03 லட்சம்* | ||
venue n line n6 turbo dct dt998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.13.09 லட்சம்* | ||
venue n line n8 turbo dt998 சிசி, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.13.18 லட்சம்* | ||
venue n line n8 turbo dct998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.13.82 லட்சம்* | ||
venue n line n8 turbo dct dt(டாப் மாடல்)998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.13.97 லட்சம்* |
ஹூண்டாய் venue n line comparison with similar cars
![]() Rs.12.15 - 13.97 லட்சம்* | ![]() Rs.7.94 - 13.62 லட்சம்* | ![]() Rs.8 - 15.60 லட்சம்* | ![]() Rs.7.04 - 11.25 லட்சம்* | ![]() |