• English
  • Login / Register
  • ஹூண்டாய் எக்ஸ்டர் முன்புறம் left side image
  • ஹூண்டாய் எக்ஸ்டர் side view (left)  image
1/2
  • Hyundai Exter
    + 12நிறங்கள்
  • Hyundai Exter
    + 37படங்கள்
  • Hyundai Exter
  • 3 shorts
    shorts
  • Hyundai Exter
    வீடியோஸ்

ஹூண்டாய் எக்ஸ்டர்

4.61.1K மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.6.20 - 10.51 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

ஹூண்டாய் எக்ஸ்டர் இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1197 சிசி
பவர்67.72 - 81.8 பிஹச்பி
torque95.2 Nm - 113.8 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
drive typeஃபிரன்ட் வீல் டிரைவ்
மைலேஜ்19.2 க்கு 19.4 கேஎம்பிஎல்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • பின்புற ஏசி செல்வழிகள்
  • பார்க்கிங் சென்ஸர்கள்
  • சன்ரூப்
  • advanced internet பிட்டுறேஸ்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • cooled glovebox
  • wireless charger
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

எக்ஸ்டர் சமீபகால மேம்பாடு

ஹூண்டாய் எக்ஸ்டர் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

ஹூண்டாய் இரண்டு புதிய மிட்-ஸ்பெக் வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டரின் S பிளஸ் (AMT) மற்றும் S(O) பிளஸ் (MT) ஆகியவற்றால் சன்ரூஃப் மிகவும் இப்போது விலை குறைவாக கிடைக்கும்.

ஹூண்டாய் எக்ஸ்டர் விலை எவ்வளவு?

ஹூண்டாய் எக்ஸ்டர், பெட்ரோல்-மேனுவல் ஆப்ஷனுடன் கூடிய EX டிரிம் ரூ. 6.13 லட்சம் வரையிலும், SX (O) கனெக்ட் நைட் பதிப்பின் விலை ரூ.10.43 லட்சம் வரையிலும் ( விலை எக்ஸ்-ஷோரூம், டெல்லி) உள்ளது.

எக்ஸ்டரில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

ஹூண்டாய் எக்ஸ்டெர் 7 வேரியன்ட்களில் கிடைக்கிறது: EX, EX (O), S, S (O), SX, SX (O), மற்றும் SX (O) கனெக்ட். நைட் பதிப்பு EX மற்றும் EX (O) கனெக்ட் வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டது. கூடுதலாக ஹூண்டாய் சமீபத்தில் எக்ஸ்ட்டரில் ஸ்பிளிட்-சிலிண்டர் சிஎன்ஜி செட்டப்பை அறிமுகப்படுத்தியது. இது S, SX மற்றும் SX நைட் வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது.

பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது? 

நீங்கள் ஹூண்டாய் எக்ஸ்டரை வாங்க திட்டமிடிருக்கிறீர்களா உங்கள் பணத்திற்கு எந்த வேரியன்ட் சிறந்த மதிப்பை வழங்குகிறது என்று யோசித்தால் எங்களின் பரிந்துரை SX (O) வேரியன்ட் ஆக இருக்கும். இந்த வேரியன்ட் கூடுதல் வசதிகளை வழங்குகிறது. இந்த வேரியன்ட் LED லைட்ஸ், அலாய் வீல்கள் மற்றும் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது. இது 8-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ரியர் வென்ட்களுடன் கூடிய ஆட்டோமெட்டிக் ஏசி, புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் மற்றும் கூல்டு க்ளோவ் பாக்ஸ் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.

எக்ஸ்டர் என்ன வசதிகளை பெறுகிறது? 

நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேரியன்ட்டுக்கு ஏற்ப வசதிகளில் மாற்றம் இருக்காலம் என்றாலும் கூட, LED DRL -கள், 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டட் கார் டெக்னாலஜி, செமி-டிஜிட்டல் டிரைவஸ் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவை ஹைலைட்ஸ் ஆகும். இது சன்ரூஃப், மற்றும் டூயல் கேமராக்கள் கொண்ட டாஷ் கேம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

எவ்வளவு விசாலமானது? 

ஹூண்டாய் எக்ஸ்டர் நான்கு பயணிகளுக்கு போதுமான கேபின் இடத்தை வழங்குகிறது. நல்ல ஹெட்ரூம், ஃபுட்ரூம் மற்றும் லெக் ரூம் ஆகியவற்றை வழங்குகிறது. இருப்பினும் குறைந்த இருக்கை அகலம் காரணமாக ஐந்தாவது பயணிக்கு இடமளிப்பது சவாலாக இருக்கலாம். எக்ஸ்டர் வழங்கும் பூட் ஸ்பேஸ் 391 லிட்டர் ஆக உள்ளது. ஒரு இறுதி பயணத்திற்கு ஒரு லக்கேஜை எளிதில் பொருத்த முடியும். அதிக பூட் ஸ்பேஸ் வேண்டுமானால் பின் இருக்கைகளை மடித்து பார்சல் ட்ரேயை அகற்றலாம்.

என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன? 

இது இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும்:

  • 1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்: 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு  AMT -யுடன் 83 PS மற்றும் 114 Nm பவரை கொடுக்கிறது.  

  • 1.2-லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி ஆப்ஷன்: 69 PS மற்றும் 95 Nm அவுட்புட்டை கொடுக்கிறது, இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கனெக்ட் செய்யப்பட்டுள்ளது.  

எக்ஸ்டரின் மைலேஜ் என்ன?

2024 எக்ஸ்டரின் கிளைம்டு மைலேஜ் நீங்கள் தேர்வு செய்யும் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷனை பொறுத்து மாறுபடும். இங்கே மைலேஜை பற்றிய ஒரு விரைவான பார்வை:

  • 1.2-லிட்டர் பெட்ரோல்-MT - 19.4 கிமீ/லி  

  • 1.2 லிட்டர் பெட்ரோல்-AMT - 19.2 கிமீ/லி  

  • 1.2-லிட்டர் பெட்ரோல்+சிஎன்ஜி - 27.1 கிமீ/கிலோ  

எக்ஸ்டர் எவ்வளவு பாதுகாப்பானது?

ஹூண்டாய் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ரியர் பார்க்கிங் கேமரா, ரெயின்-சென்சிங் வைப்பர்கள் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவற்றை வழங்குகிறது. இருப்பினும், எக்ஸ்டர் இன்னும் பாரத் NCAP ஆல் கிராஷ் டெஸ்ட் செய்யப்படவில்லை. எனவே பாதுகாப்பு மதிப்பீடுகளுக்காக நாம் இன்னும் காத்திருக்க வேண்டும்.

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன? 

இது 8 மோனோடோன் மற்றும் 4 டூயல்-டோன் கலர் ஆப்ஷன்கள் -ல் கிடைக்கும்: ரேஞ்சர் காக்கி, ஸ்டாரி நைட், ஃபியரி ரெட், அட்லஸ் வொயிட், காஸ்மிக் புளூ, அபிஸ் பிளாக், ஷேடோ கிரே, டைட்டன் கிரே, ரேஞ்சர் காக்கி வித் அபிஸ் பிளாக் ரூஃப், அட்லஸ் ஒயிட் வித் அபிஸ் பிளாக் ரூஃப், காஸ்மிக் ப்ளூ வித் அபிஸ் பிளாக் ரூஃப், மற்றும் ஷேடோ கிரே வித் அபிஸ் பிளாக் ரூஃப்.

நாங்கள் விரும்புவது: எக்ஸ்டருக்கு ரேஞ்சர் காக்கி கலர் அழகாக இருக்கிறது. அதன் பிரிவில் தனித்துவமான மற்றும் தனித்துவமான தோற்றத்தை கொடுக்கிறது.

நீங்கள் 2024 எக்ஸ்டரை வாங்க வேண்டுமா?

ஒரு எஸ்யூவியின் தோற்றம் மற்றும் ஸ்டைலிங் மூலம் வசதிகள் நிறைந்த ஹேட்ச்பேக்கை எளிதாக ஓட்ட விரும்புவோருக்கு எக்ஸ்டர் ஒரு நல்ல தேர்வாகும். இது வசதிகள் நிறைந்தது மற்றும் அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது பாதுகாப்பின் அடிப்படையில் கூடுதல் புள்ளிகளைப் பெறுகிறது. சிறப்பம்சங்களில் கேபின் அனுபவம், நடைமுறை, வசதி மற்றும் பூட் ஸ்பேஸ் ஆகியவை அடங்கும். இருப்பினும், பின் இருக்கை இடம் ஓரளவு குறைவாகவே உள்ளது. ஒட்டுமொத்தமாக நீங்கள் ஒரு சிறிய குடும்பத்திற்கான காரை தேடினால் எக்ஸ்டர் ஒரு நல்ல தேர்வாகும்.

இதற்கான மாற்று கார்கள் என்ன உள்ளன? 

ஹூண்டாய் எக்ஸ்டெர் ஆனது டாடா பன்ச், மாருதி இக்னிஸ், நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், சிட்ரோன் C3, டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர், மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் உடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க
எக்ஸ்டர் இஎக்ஸ்(பேஸ் மாடல்)1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.6.20 லட்சம்*
எக்ஸ்டர் இஎக்ஸ் opt1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.6.56 லட்சம்*
எக்ஸ்டர் எஸ் ஆப்ஷனல்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.7.73 லட்சம்*
எக்ஸ்டர் எஸ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.7.73 லட்சம்*
எக்ஸ்டர் எஸ் opt பிளஸ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.7.94 லட்சம்*
எக்ஸ்டர் எஸ்எக்ஸ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.31 லட்சம்*
எக்ஸ்டர் எஸ் அன்ட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.44 லட்சம்*
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் knight1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.46 லட்சம்*
எக்ஸ்டர் எஸ் சி.என்.ஜி.1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 27.1 கிமீ / கிலோ1 மாத காத்திருப்புRs.8.52 லட்சம்*
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் dt1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.55 லட்சம்*
Recently Launched
எக்ஸ்டர் எஸ் dual சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 27.1 கிமீ / கிலோ
Rs.8.60 லட்சம்*
எக்ஸ்டர் எஸ் பிளஸ் அன்ட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.64 லட்சம்*
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் knight dt1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.70 லட்சம்*
மேல் விற்பனை
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஆப்ஷன்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
Rs.8.95 லட்சம்*
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் அன்ட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.98 லட்சம்*
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் knight அன்ட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.13 லட்சம்*
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் dt அன்ட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.23 லட்சம்*
மேல் விற்பனை
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 27.1 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு
Rs.9.25 லட்சம்*
Recently Launched
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் dual சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 27.1 கிமீ / கிலோ
Rs.9.33 லட்சம்*
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் knight dt அன்ட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.38 லட்சம்*
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் knight சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 27.1 கிமீ / கிலோ1 மாத காத்திருப்புRs.9.38 லட்சம்*
Recently Launched
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் dual knight சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 27.1 கிமீ / கிலோ
Rs.9.48 லட்சம்*
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் opt connect1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.64 லட்சம்*
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் opt connect knight1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.79 லட்சம்*
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் opt connect dt1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.79 லட்சம்*
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் opt connect knight dt1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.94 லட்சம்*
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் opt அன்ட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.10 லட்சம்*
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் opt connect அன்ட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.10 லட்சம்*
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் opt connect knight அன்ட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.10.15 லட்சம்*
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் opt connect dt அன்ட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.10.36 லட்சம்*
எக்ஸ்டர் எஸ்எக்ஸ் opt connect knight dt அன்ட்(டாப் மாடல்)1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.10.51 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
space Image

ஹூண்டாய் எக்ஸ்டர் comparison with similar cars

ஹூண்டாய் எக்ஸ்டர்
ஹூண்டாய் எக்ஸ்டர்
Rs.6.20 - 10.51 லட்சம்*
sponsoredSponsoredரெனால்ட் கைகர்
ரெனால்ட் கைகர்
Rs.6 - 11.23 லட்சம்*
டாடா பன்ச்
டாடா பன்ச்
Rs.6 - 10.32 லட்சம்*
க்யா syros
க்யா syros
Rs.9 - 17.80 லட்சம்*
ஹூண்டாய் வேணு
ஹூண்டாய் வேணு
Rs.7.94 - 13.62 லட்சம்*
மாருதி fronx
மாருதி fronx
Rs.7.52 - 13.04 லட்சம்*
மாருதி பாலினோ
மாருதி பாலினோ
Rs.6.70 - 9.92 லட்சம்*
ஹூண்டாய் ஐ20
ஹூண்டாய் ஐ20
Rs.7.04 - 11.25 லட்சம்*
Rating4.61.1K மதிப்பீடுகள்Rating4.2497 மதிப்பீடுகள்Rating4.51.3K மதிப்பீடுகள்Rating4.644 மதிப்பீடுகள்Rating4.4414 மதிப்பீடுகள்Rating4.5560 மதிப்பீடுகள்Rating4.4578 மதிப்பீடுகள்Rating4.5120 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்
Engine1197 ccEngine999 ccEngine1199 ccEngine998 cc - 1493 ccEngine998 cc - 1493 ccEngine998 cc - 1197 ccEngine1197 ccEngine1197 cc
Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்
Power67.72 - 81.8 பிஹச்பிPower71 - 98.63 பிஹச்பிPower72 - 87 பிஹச்பிPower114 - 118 பிஹச்பிPower82 - 118 பிஹச்பிPower76.43 - 98.69 பிஹச்பிPower76.43 - 88.5 பிஹச்பிPower82 - 87 பிஹச்பி
Mileage19.2 க்கு 19.4 கேஎம்பிஎல்Mileage18.24 க்கு 20.5 கேஎம்பிஎல்Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்Mileage17.65 க்கு 20.75 கேஎம்பிஎல்Mileage24.2 கேஎம்பிஎல்Mileage20.01 க்கு 22.89 கேஎம்பிஎல்Mileage22.35 க்கு 22.94 கேஎம்பிஎல்Mileage16 க்கு 20 கேஎம்பிஎல்
Airbags6Airbags2-4Airbags2Airbags6Airbags6Airbags2-6Airbags2-6Airbags6
Currently Viewingசலுகைகள்ஐ காண்கஎக்ஸ்டர் vs பன்ச்எக்ஸ்டர் vs syrosஎக்ஸ்டர் vs வேணுஎக்ஸ்டர் vs fronxஎக்ஸ்டர் vs பாலினோஎக்ஸ்டர் vs ஐ20
space Image

ஹூண்டாய் எக்ஸ்டர் இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • முரட்டுத்தனமான எஸ்யூவி போன்ற தோற்றம்
  • உயரமான இருக்கைகள் மற்றும் உயரமான ஜன்னல்கள் நல்ல ஓட்டுபவருக்கு கூடுதலான நம்பிக்கையை அளிக்கின்றன
  • டாஷ்கேம் மற்றும் சன்ரூஃப் போன்ற பிரத்யேக அம்சங்களுடன் கூடிய சிறப்பான அம்சங்களின் பட்டியல்
View More

நாம் விரும்பாத விஷயங்கள்

  • தோற்றம் போலரைஸிங் ஆக உள்ளது
  • டிரைவிங்கில் உற்சாகம் இல்லை மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை
  • பாதுகாப்பு மதிப்பீட்டில் நல்ல மதிப்பெண்னை பெற வேண்டும்

ஹூண்டாய் எக்ஸ்டர் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • Hyundai Exter: இரண்டாவது நீண்ட கால விமர்சன அறிக்கை: 8000 கி.மீ
    Hyundai Exter: இரண்டாவது நீண்ட கால விமர்சன அறிக்கை: 8000 கி.மீ

    எக்ஸ்டர் எங்களுடனான 3000 கிமீ சாலைப் பயணத்தில் இணைந்து கொண்டது, மேலும் எங்களை இது ஆச்சரியப்படுத்தியது

    By arunDec 27, 2023
  • ஹூண்டாய் எக்ஸ்டர்: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்
    ஹூண்டாய் எக்ஸ்டர்: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்

    தோற்றத்தில் நன்றாக இருக்கின்றது, நகரத்திற்கு ஏற்ற வகையில் அளவு மற்றும் வசதியான சவாரியையும் கொண்டுள்ளது ,ஆனால் செயல்திறனில்தான் சற்று பின்தங்கியுள்ளது

    By anshDec 12, 2023

ஹூண்டாய் எக்ஸ்டர் பயனர் மதிப்புரைகள்

4.6/5
அடிப்படையிலான1.1K பயனாளர் விமர்சனங்கள்
ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (1139)
  • Looks (316)
  • Comfort (308)
  • Mileage (211)
  • Engine (96)
  • Interior (153)
  • Space (83)
  • Price (292)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • A
    aditya tiwari on Feb 13, 2025
    4.2
    Hyundai Exter
    Exter Car is Valuable and also value for for money Car Comfort And Style Is good Back Look Is also good On this vehicle You see Cruise Control Which is Best for long drives
    மேலும் படிக்க
  • N
    nikhil sharma on Feb 12, 2025
    3.5
    Don't Buy Without Spare Wheel
    I don't like exter ..becoz Stepney wheel not given by Hyundai ..so this thing very riski without spare wheel we can't long drive ...n my suggestion n request to company plz provide Stepney ...old car users also ..plz Becoz whose repairs kit given with company does not works properly..so very riski ....this all thing was happen with me
    மேலும் படிக்க
  • A
    anuj on Feb 09, 2025
    3.7
    Price - Expensive
    Stylish car but milege is ok ok . Automatic version price is expensive 🫰 Good cabin space ,full of features in this price It is SUV like option for middle class family overall worth for price 😃
    மேலும் படிக்க
  • M
    malay kumar sahoo on Feb 07, 2025
    4.8
    Purchase This Car For Comfortable Seat And Condit
    It's has a big sunroof and it is comfortable to sit five people and it was very amazing and excellent car and it also has value for it's money 💰.
    மேலும் படிக்க
  • N
    nikunj on Feb 06, 2025
    4
    Budget Good Car
    Exter shines with sleek design, smooth handling, and impressive fuel efficient.Comfortable seating, advanced safety features, and intuitive infotainment make it a top choice Nice car for younger generation. Perfect for 5 people family
    மேலும் படிக்க
  • அனைத்து எக்ஸ்டர் மதிப்பீடுகள் பார்க்க

ஹூண்டாய் எக்ஸ்டர் வீடியோக்கள்

  • Shorts
  • Full வீடியோக்கள்
  • Design

    Design

    3 மாதங்கள் ago
  • Performance

    செயல்பாடு

    3 மாதங்கள் ago
  • Highlights

    Highlights

    3 மாதங்கள் ago
  • Maruti Swift vs Hyundai Exter: The Best Rs 10 Lakh Car is…?

    Maruti Swift vs Hyundai Exter: The Best Rs 10 Lakh Car is…?

    CarDekho3 மாதங்கள் ago
  • Living with the Hyundai Exter | 20000 KM Long Term Review | CarDekho.com

    Living with the Hyundai Exter | 20000 KM Long Term Review | CarDekho.com

    CarDekho4 மாதங்கள் ago
  • Upcoming Cars In India | July 2023 | Kia Seltos Facelift, Maruti Invicto, Hyundai Exter And More!

    Upcoming Cars In India | July 2023 | Kia Seltos Facelift, Maruti Invicto, Hyundai Exter And More!

    CarDekho1 year ago
  • The Hyundai Exter is going to set sales records | Review | PowerDrift

    The Hyundai Exter is going to set sales records | Review | PowerDrift

    PowerDrift3 days ago

ஹூண்டாய் எக்ஸ்டர் நிறங்கள்

ஹூண்டாய் எக்ஸ்டர் படங்கள்

  • Hyundai Exter Front Left Side Image
  • Hyundai Exter Side View (Left)  Image
  • Hyundai Exter Front View Image
  • Hyundai Exter Rear view Image
  • Hyundai Exter Grille Image
  • Hyundai Exter Front Fog Lamp Image
  • Hyundai Exter Headlight Image
  • Hyundai Exter Taillight Image
space Image

Recommended used Hyundai எக்ஸ்டர் alternative சார்ஸ் இன் புது டெல்லி

  • ஹூண்டாய் எக்ஸ்டர் S CNG 4 Cylinder
    ஹூண்டாய் எக்ஸ்டர் S CNG 4 Cylinder
    Rs7.99 லட்சம்
    202315,000 Kmசிஎன்ஜி
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஹூண்டாய் எக்ஸ்டர் SX CNG 4 Cylinder
    ஹூண்டாய் எக்ஸ்டர் SX CNG 4 Cylinder
    Rs8.95 லட்சம்
    202318,000 Kmசிஎன்ஜி
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஹூண்டாய் எக்ஸ்டர் SX CNG 4 Cylinder
    ஹூண்டாய் எக்ஸ்டர் SX CNG 4 Cylinder
    Rs8.60 லட்சம்
    202320,200 Kmசிஎன்ஜி
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ் அன்ட்
    ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ் அன்ட்
    Rs7.99 லட்சம்
    20237, 500 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Mahindra XUV 3XO M எக்ஸ2் Pro
    Mahindra XUV 3XO M எக்ஸ2் Pro
    Rs10.00 லட்சம்
    20243, 800 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO mx3
    மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO mx3
    Rs9.75 லட்சம்
    20243, 500 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • க்யா சோனெட் HTK Plus
    க்யா சோனெட் HTK Plus
    Rs9.75 லட்சம்
    20243,100 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மாருதி brezza இசட்எக்ஸ்ஐ
    மாருதி brezza இசட்எக்ஸ்ஐ
    Rs11.25 லட்சம்
    20246, 500 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • நிசான் மக்னிதே XV BSVI
    நிசான் மக்னிதே XV BSVI
    Rs6.95 லட்சம்
    202329,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ரெனால்ட் கைகர் ஆர்எக்ஸ்இசட்
    ரெனால்ட் கைகர் ஆர்எக்ஸ்இசட்
    Rs8.10 லட்சம்
    202311,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
Ask QuestionAre you confused?

48 hours இல் Ask anythin g & get answer

கேள்விகளும் பதில்களும்

Singh asked on 21 Jan 2025
Q ) Hyundai extra Grand height
By CarDekho Experts on 21 Jan 2025

A ) The Hyundai Exter, a compact SUV, has a height of approximately 1635 mm (1.635 m...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Advik asked on 22 Dec 2024
Q ) Seven,seater
By CarDekho Experts on 22 Dec 2024

A ) The Hyundai Exter is a five-seater SUV.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
ImranKhan asked on 13 Dec 2024
Q ) How many variants does the Hyundai Exter offer?
By CarDekho Experts on 13 Dec 2024

A ) The Hyundai Exter comes in nine broad variants: EX, EX (O), S, S Plus, S (O), S ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Rajkumar asked on 26 Oct 2024
Q ) Music system is available
By CarDekho Experts on 26 Oct 2024

A ) The specification of music system of Hyundai Exter include Radio, Wireless Phone...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Hira asked on 27 Sep 2024
Q ) What is the engine power capacity?
By CarDekho Experts on 27 Sep 2024

A ) Hyundai Exter EX Engine and Transmission: It is powered by a 1197 cc engine whic...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.16,752Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
ஹூண்டாய் எக்ஸ்டர் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
கையேட்டை பதிவிறக்கவும்
space Image

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.7.47 - 13.05 லட்சம்
மும்பைRs.7.25 - 12.39 லட்சம்
புனேRs.7.25 - 12.39 லட்சம்
ஐதராபாத்Rs.7.43 - 12.91 லட்சம்
சென்னைRs.7.37 - 13.02 லட்சம்
அகமதாபாத்Rs.6.94 - 11.76 லட்சம்
லக்னோRs.7.05 - 12.17 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.7.33 - 12.37 லட்சம்
பாட்னாRs.7.18 - 12.27 லட்சம்
சண்டிகர்Rs.7.18 - 12.17 லட்சம்

போக்கு ஹூண்டாய் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
அனைத்து லேட்டஸ்ட் எஸ்யூவி கார்கள் பார்க்க

view பிப்ரவரி offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience