- + 20படங்கள்
- + 9நிறங்கள்
மாருதி வாகன் ஆர்
change carமாருதி வாகன் ஆர் இன் முக்கிய அம்சங்கள்
engine | 998 cc - 1197 cc |
பவர் | 55.92 - 88.5 பிஹச்பி |
torque | 82.1 Nm - 113 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் |
mileage | 23.56 க்கு 25.19 கேஎம்பிஎல் |
fuel | பெட்ரோல் / சிஎன்ஜி |
- central locking
- ஏர் கண்டிஷனர்
- பவர் விண்டோஸ்
- கீலெஸ் என்ட்ரி
- ப்ளூடூத் இணைப்பு
- android auto/apple carplay
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
வாகன் ஆர் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: மாருதி வேகன் R -ன் லிமிடெட் வால்ட்ஸ் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேரியன்ட் Lxi, Vxi மற்றும் Zxi வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றின் விலை ரூ. 5.65 லட்சத்தில் தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). மாருதி நிறுவனம் இந்த அக்டோபரில் ரூ.57,100 வரையிலான தள்ளுபடிகளுடன் வேகன் ஆர் காரின் ஸ்டாண்டர்டான வேரியன்ட்களை கொடுக்கிறது . மேலும் இந்த மாதம் வேகன் ஆர் வால்ட்ஸ் பதிப்பில் ரூ.67,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
விலை: மாருதி வேகன் ஆர் காரின் விலை ரூ.5.55 லட்சம் முதல் ரூ.7.33 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).
மாருதி வேகன் ஆர் இவி: வேகன் ஆர் இவி ஆனது ஜனவரி 2026 -க்குள் மாருதியின் எலக்ட்ரிக் வெஹிகிள் சீரிஸில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேரியன்ட்கள்: இது நான்கு டிரிம்களில் வழங்கப்படுகிறது: LXi, VXi, ZXi மற்றும் ZXi+. LXi மற்றும் VXi டிரிம்களில் CNG ஆப்ஷன் உள்ளது.
நிறங்கள்: வேகன் R காரை இரண்டு டூயல்-டோன் மற்றும் ஆறு மோனோடோன் வண்ண ஆப்ஷன்களில் வாங்கலாம்: மெட் மாக்மா கிரே பிளஸ் பிளாக், பிரைம் கேலண்ட் ரெட் பிளஸ் பிளாக், பிரைம் கேலண்ட் ரெட், பூஃல்சைட் ப்ளூ, சாலிட் ஒயிட், நட்மக் பிரவுன், சில்க்கி சில்வர் மற்றும் மாக்மா கிரே.
பூட் ஸ்பேஸ்: இந்த கார் 341 லிட்டர் பூட் லோடிங் கெபாசிட்டியை கொண்டது.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: வேகன் ஆர் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது:
வேகன் R மைலேஜ்.
1 லிட்டர் பெட்ரோல் MT: 24.35 கிமீ/லி
1 லிட்டர் பெட்ரோல் AMT: 25.19 கிமீ/லி
1-லிட்டர் பெட்ரோல் சிஎன்ஜி: 34.05 கிமீ/கிலோ
1.2 லிட்டர் பெட்ரோல் MT: 23.56 கிமீ/லி
1.2 லிட்டர் பெட்ரோல் AMT: 24.43 கிமீ/லி
வசதிகள்: இதன் அம்சங்களின் பட்டியலில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, நான்கு ஸ்பீக்கர்களை கொண்ட மியூசிக் சிஸ்டம், ஸ்டீயரிங் -கில் பொருத்தப்பட்ட ஆடியோ மற்றும் ஃபோன் கண்ட்ரோல்கள் மற்றும் 14 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும்.
பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், EBD உடன் ABS, பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் (AMT மாடல்களில் மட்டும்) ஆகியவை ஸ்டாண்டர்டாகவே கிடைக்கின்றன.
போட்டியாளர்கள்: மாருதி வேகன் R காரானது மாருதி செலிரியோ, டாடா டியாகோ மற்றும் சிட்ரோன் C3 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.
வேகன் ஆர் எல்எஸ்ஐ(பேஸ் மாடல்)998 cc, மேனுவல், பெட்ரோல், 24.35 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்ப ு | Rs.5.54 லட்சம்* | ||
வேகன் ஆர் எல்எஸ்ஐ waltz எடிஷன்998 cc, மேனுவல், பெட்ரோல், 24.35 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.5.65 லட்சம்* | ||
வேகன் ஆர் விஎக்ஸ்ஐ மேல் விற்பனை 998 cc, மேனுவல், பெட்ரோல், 24.35 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.6 லட்சம்* | ||
வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ1197 cc, மேனுவல், பெட்ரோல், 23.56 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.6.28 லட்சம்* | ||
வேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஏடி998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 25.19 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.6.45 லட்சம்* | ||
வேகன் ஆர் எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி998 cc, மேனுவல், சிஎன்ஜி, 34.05 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு | Rs.6.45 லட்சம்* | ||
வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ ஏடி1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 24.43 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.6.73 லட்சம்* | ||
வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 23.56 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.6.75 லட்சம்* | ||
வேகன் ஆர் இஸட்எக்ஸ்ஐ ம ற்றும் டூயல் டோன்1197 cc, மேனுவல், பெட்ரோல், 23.56 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.6.88 லட்சம்* | ||
வேகன் ஆர் விஎக்ஸ்ஐ சிஎன்ஜி மேல் விற்பனை 998 cc, மேனுவல், சிஎன்ஜி, 34.05 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு | Rs.6.89 லட்சம்* | ||
வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 24.43 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.7.21 லட்சம்* | ||
வேகன் ஆர் இஸட்எக்ஸ்ஐ பிளஸ் டூயல் டோன்யில்(top model)1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 24.43 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.7.38 லட்சம்* |
மாருதி வாகன் ஆர் comparison with similar cars
மாருதி வாகன் ஆர் Rs.5.54 - 7.38 லட்சம்* | Sponsored ரெனால்ட் டிரிபர்Rs.6 - 8.97 லட்சம்* | டாடா பன்ச் Rs.6.13 - 10.15 லட்சம்* | மாருதி செலரியோ Rs.4.99 - 7.04 லட்சம்* | மாருதி ஸ்விப்ட் Rs.6.49 - 9.64 லட்சம்* | மாருதி இக்னிஸ் Rs.5.49 - 8.06 லட்சம்* | டாடா டியாகோ Rs.5.65 - 8.90 லட்சம்* | மாருதி ஆல்டோ கே10 Rs.3.99 - 5.96 லட்சம்* |
Rating 384 மதிப்பீடுகள் | Rating 1.1K மதிப்பீடுகள் | Rating 1.2K மதிப்பீடுகள் | Rating 294 மதிப்பீடுகள் | Rating 254 மதிப்பீடுகள் | Rating 615 மதிப்பீடுகள் | Rating 769 மதிப்பீடுகள் | Rating 350 மதிப்பீடுகள் |
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் |
Engine998 cc - 1197 cc | Engine999 cc | Engine1199 cc | Engine998 cc | Engine1197 cc | Engine1197 cc | Engine1199 cc | Engine998 cc |
Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி |
Power55.92 - 88.5 பிஹச்பி | Power71.01 பிஹச்பி | Power72 - 87 பிஹச்பி | Power55.92 - 65.71 பிஹச்பி | Power68.8 - 80.46 பிஹச்பி | Power81.8 பிஹச்பி | Power72.41 - 84.48 பிஹச்பி | Power55.92 - 65.71 பிஹச்பி |
Mileage23.56 க்கு 25.19 கேஎம்பிஎல் | Mileage18.2 க்கு 20 கேஎம்பிஎல் | Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல் | Mileage24.97 க்கு 26.68 கேஎம்பிஎல் | Mileage24.8 க்கு 25.75 கேஎம்பிஎல் | Mileage20.89 கேஎம்பிஎல் | Mileage19 க்கு 20.09 கேஎம்பிஎல் | Mileage24.39 க்கு 24.9 கேஎம்பிஎல் |
Boot Space341 Litres | Boot Space- | Boot Space- | Boot Space313 Litres | Boot Space265 Litres | Boot Space260 Litres | Boot Space- | Boot Space214 Litres |
Airbags2 | Airbags2-4 | Airbags2 | Airbags2 | Airbags6 | Airbags2 | Airbags2 | Airbags2 |
Currently Viewing | சலுகைகள்ஐ காண்க | வாகன் ஆர் vs பன்ச் | வாகன் ஆர் vs செலரியோ | வாகன் ஆர் vs ஸ்விப்ட் | வாகன் ஆர் vs இக்னிஸ் | வாகன் ஆர் vs டி யாகோ | வாகன் ஆர் vs ஆல்டோ கே10 |
Save 19%-39% on buying a used Maruti வாகன் ஆர் **
மாருதி வாகன் ஆர் கார் செய்திகள் & அப்டேட்கள்
- நவீன செய்திகள்
- அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்
- ரோடு டெஸ்ட்
மாருதி வாகன் ஆர் பயனர் மதிப்புரைகள்
- All (384)
- Looks (63)
- Comfort (169)
- Mileage (167)
- Engine (57)
- Interior (73)
- Space (105)
- Price (53)
- More ...
- நவீனமானது
- பயனுள்ளது
- Critical
- Review By SuryaI love this car in terms of everything like this is the same feeling in driving which I have desire . Smooth driving design interior outer design space and baggage space is enoughமேலும் படிக்கWas th ஐஎஸ் review helpful?yesno
- For Best MileageBest for family car good mileage engine was very refined cabin quality was very good wood finish material is looking very pretty and cool boot space is very good 👍மேலும் படிக்கWas th ஐஎஸ் review helpful?yesno
- The Maruti Suzuki Wagon RThe Maruti Suzuki Wagon R has the bad quality of safety as I prefer high safety car for normal day usage and family car purpose then the safety has to be good, but overall the car is perfect, and the maintenance charge will be low, you can face some comfort issue if you have experience of any better car like honda or tata cars.மேலும் படிக்கWas th ஐஎஸ் review helpful?yesno
- My Ownership ExperienceI am personally owning this car since 19 years . And I even never suffered from a single tyre puncture. Literally this car has ? 0 maintenance. This car gives me a milage of 19 kmpl in Ac on . I love this car . Thanks to Maruti Suzuki for this car which can be first car of every middle class family .மேலும் படிக்கWas th ஐஎஸ் review helpful?yesno
- WAGON R CARVery good Car in the world. The Car so nice and good Average. I like car. I love it. Comfotable seat good service good seat good Door good Performance Very nice and very good lookமேலும் படிக்கWas th ஐஎஸ் review helpful?yesno
- அனைத்து வேகன் ஆர் மதிப்பீடுகள் பார்க்க
மாருதி வாகன் ஆர் மைலேஜ்
கோரப்பட்ட ARAI மைலேஜ்: . இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 25.19 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 24.35 கேஎம்பிஎல். இந்த மேனுவல் சிஎன்ஜி வேரியன்ட்டின் மைலேஜ் 34.05 கிமீ / கிலோ.
எரிபொருள் வகை | ட்ரான்ஸ்மிஷன் | அராய் mileage |
---|---|---|
பெட்ரோல் | ஆட்டோமெட்டிக் | 25.19 கேஎம்பிஎல் |
பெட்ரோல் | மேனுவல் | 24.35 கேஎம்பிஎல் |
சிஎன்ஜி | மேனுவல் | 34.05 கிமீ / கிலோ |
மாருதி வாகன் ஆர் வீடியோக்கள்
அம்சங்கள்
9 days agoHighlights
9 days ago