
Maruti Wagon R இப்போது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது
இது செலிரியோ மற்றும் ஆல்டோ கே10 உடன் 6 ஏர்பேக்குகளுடன் கிடைக்கும் மாருதி கார்களின் பட்டியலில் இணைகிறது. இது மாருதியின் ஹேட்ச்பேக் வரிசையில் டூயல் ஏர்பேக்குகளுடன் எஸ் பிரஸ்ஸோ மற்றும் இக்னிஸை விட்டு வெள

இந்த ஏப்ரலில் மாருதி அரீனா மாடல்களில் ரூ.67,100 வரை தள்ளுபடி கிடைக்கும்
இதற்கு முன்பு போலவே எர்டிகா, புதிய டிசையர் மற்றும் சிஎன்ஜி-பவர்டு வேரியன்ட்களுக்கான தள்ளுபடி சில மாடல்களில் கிடைக்காது.

25 ஆண்டுகளில் 32 லட்சத்துக்க ும் அதிகமான யூனிட்கள் ! சாதனை படைத்த Maruti Wagon R கார்
மாருதி வேகன் ஆர் முதன்முதலில் 1999 ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் முதலிடம் பெறுவதை வாடிக்கையாக கொண்டிருந்தது.

Maruti Wagon R காரின் புதிய வேரியன்ட் அற ிமுகமாகியுள்ளது
மாருதி வேகன் ஆர் வால்ட்ஸ் எடிஷன், டாப்-ஸ்பெக் ZXi வேரியன்ட் மற்றும் சில கூடுதல் ஆக்சஸெரீகளுடன் வழங்கப்படுகிறது. மேலும் கூடுதலாக சில ஆக்ஸசெரீஸ்களுடன் வருகிறது.

2024 மார்ச் மாதத்தின் அதிகம் விற்பனையான காம்பாக்ட் மற்றும் மிட்சைஸ் மற்றும் ஹேட்ச்பேக்குகளின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய மாருதி நிறுவனம்
மொத்த விற்பனையில் மாருதி ஹேட்ச்பேக் கார்களின் பங்கு மட்டும் 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.