- + 16படங்கள்
- shorts
எம்ஜி சைபர்ஸ்டெர்
எம்ஜி சைபர்ஸ்டெர் இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 443 km |
பவர் | 503 பிஹச்பி |
பேட்டரி திறன் | 77 kwh |
சைபர்ஸ்டெர் சமீபகால மேம்பாடு
MG Cyberster காரின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
MG சைபர்ஸ்டர் EV இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் வெளியிடப்பட்டது. இது எம்ஜியின் அதிக பிரீமியம் ‘எம்ஜி செலக்ட்’ டீலர்ஷிப்கள் மூலம் விற்கப்படும். முன்பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன.
MG Cyberster என்ன வசதிகளை கொண்டுள்ளது?
MG சைபர்ஸ்டர் டாஷ்போர்டில் ட்ரை-ஸ்கிரீன் செட்டப் உடன் (இரண்டு 7-இன்ச் மற்றும் ஒரு 10.25-இன்ச் டிஸ்ப்ளேவுடன்) மற்றும் AC கன்ட்ரோல்கள் டச்-பவர்டு ஸ்கிரீன் உடன் வருகிறது. இது எலக்ட்ரிக்கலாக திறக்கக்கூடிய மற்றும் ஃபோல்டபிள் மென்மையான ரூஃப், மெமரி ஃபங்ஷன் மற்றும் 8-ஸ்பீக்கர் போஸ் ஆடியோ செட்டப் உடன் 6-வே எலக்ட்ரிக்கலி-அட்ஜெஸ்ட்டபிள் ஹீட்டட் சீட்கள் ஆகியவற்றைப் பெறுகிறது.
MG Cyberster -ல் என்ன பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்கள் கிடைக்கும் ?
இந்தியா-ஸ்பெக் சைபர்ஸ்டர் EV ஆனது ஒவ்வொரு ஆக்ஸிலிலும் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இவை இரண்டும் 510 PS மற்றும் 725 Nm -ன் அவுட்புட்டை கொடுக்கும். இது 77 kWh பேட்டரி பேக்குடன் இணைக்கப்பட்டுள்ளன. இது WLTP-கிளைம்டு. 443 கிமீ ரேஞ்சை கொண்டுள்ளது. சர்வதேச அளவில் கிடைக்கும் சைபர்ஸ்டர் ஆனது 340 PS மற்றும் 475 Nm அவுட்புட்டை கொடுக்கும் ரியர்-ஆக்ஸிலில் பொருத்தப்பட்ட மோட்டாருடன் வருகிறது.
MG Cyberster என்ன பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது?
பாதுகாப்புக்காக இந்தியா-ஸ்பெக் சைபர்ஸ்டர் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றைப் பெறுகிறது. லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் ஆக்டிவ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றுடன் வரலாம்.
MG Cyberster EV என்ன கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது?
MG சைபர்ஸ்டர் EV 4 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது:
-
டைமண்ட் ரெட்
-
இன்கா யெல்லோ
-
ஐவரி வொயிட்
-
ஆண்டிஸ் கிரே
நாங்கள் குறிப்பாக விரும்புவது: டயமண்ட் ரெட் கலர் சைபர்ஸ்டருக்கு ஒரு சிறப்பான மற்றும் ஆக்ரோஷமான தோற்றத்தை கொடுக்கிறது.
MG Cyberster -க்கு மாற்று என்ன?
MG சைபர்ஸ்டர் -க்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை என்றாலும் கூட இந்தியாவில் இது BMW Z4 ரோட்ஸ்டர் -க்கு எலக்ட்ரிக் மாற்றாக இருக்கும்.
எம்ஜி சைபர்ஸ்டெர் விலை பட்டியல் (மாறுபாடுகள்)
following details are tentative மற்றும் subject க்கு change.
அடுத்து வருவதுஜிடி77 kwh, 443 km, 503 பிஹச்பி | ₹80 லட்சம்* |

Alternatives of எம்ஜி சைபர்ஸ்டெர்
![]() Rs.80 லட்சம்* | ![]() Rs.92.90 - 97.90 லட்சம்* | ![]() Rs.65.90 லட்சம்* | ![]() Rs.67.20 லட்சம்* | ![]() Rs.72.20 - 78.90 லட்சம்* | ![]() |