- + 10படங்கள்
எம்ஜி மஜெஸ்டோர்
எம்ஜி மஜெஸ்டோர் இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1996 சிசி |
எரிபொருள் | டீசல் |
மஜெஸ்டோர் சமீபகால மேம்பாடு
MG Majestor 2025 -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் எம்ஜி மெஜஸ்டர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
புதிய Majestor என்ன வசதிகளை பெறுகிறது?
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், 12-வே அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் சீட்கள், ஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட், ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் மற்றும் 3-ஜோன் ஆட்டோமெட்டிக் ஏசி ஆகிய வசதிகள் இருக்கும்
2025 MG Majestor -ல் என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கிடைக்கும் ?
MG மெஜஸ்டர் அதன் பவர்டிரெய்னை MG குளோஸ்டர் உடன் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:
-
ஒரு 2-லிட்டர் டீசல் டர்போ (161 PS/373.5 Nm) 2WD மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்.
-
2-லிட்டர் டீசல் ட்வின்-டர்போ (215.5 PS/478.5 Nm) 4WD மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்.
MG Majestor 2025 பாதுகாப்பு விவரங்கள்
பாதுகாப்பிற்காக மெஜஸ்டரில் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் மற்றும் லேன் சேஞ்ச் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் உட்பட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேஜஸ்டருக்கு மாற்று என்ன?
MG மெஜஸ்டருக்கு டொயோட்டா ஃபார்ச்சூனர், ஜீப் மெரிடியன், மற்றும் ஸ்கோடா கோடியாக் போட்டியாக இருக்கும்.
எம்ஜி மஜெஸ்டோர் விலை பட்டியல் (மாறுபாடுகள்)
following details are tentative மற்றும் subject க்கு change.
அடுத்து வருவதுஷார்ப்1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல் | ₹46 லட்சம்* |

எம்ஜி மஜெஸ்டோர் படங்கள்
எம்ஜி மஜெஸ்டோர் -ல் 10 படங்கள் உள்ளன, எஸ் யூவி காரின் வெளிப்புறம், உட்புறம் & 360 காட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய மஜெஸ்டோர் -ன் படத்தொகுப்பைக் பாருங்கள்.