- + 7நிறங்கள்
- + 48படங்கள்
- வீடியோஸ்
எம்ஜி குளோஸ்டர்
எம்ஜி குளோஸ்டர் இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1996 சிசி |
பவர் | 158.79 - 212.55 பிஹச்பி |
torque | 373.5 Nm - 478.5 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 6, 7 |
drive type | 2டபிள்யூடி / 4டபில்யூடி |
மைலேஜ் | 10 கேஎம்பிஎல் |
- powered முன்புறம் இருக்கைகள்
- வென்டிலேட்டட் சீட்ஸ்
- ambient lighting
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- டிரைவ் மோட்ஸ்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- ஏர் ஃபியூரிபையர்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- 360 degree camera
- சன்ரூப்
- adas
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்

குளோஸ்டர் சமீபகால மேம்பாடு
MG Gloster பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
MG மெஜெஸ்டர் ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் வெளியிடப்பட்டது. இது அடிப்படையில் குளோஸ்டர் -ன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பாகும். ஆனால் அதை விட பிரீமியம் பதிப்பாக இருக்கும்.
Gloster -ல் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
இது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது: ஷார்ப் மற்றும் சாவ்வி, மற்றும் பிளாக்ஸ்டார்ம், ஸ்னோஸ்டார்ம் மற்றும் டெசர்ட்ஸ்டார்ம் என 3 சிறப்பு பதிப்புகள் உள்ளன.
Gloster -ன் பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க வேரியன்ட் எது?
என்ட்ரி-லெவல் ஷார்ப் 2WD வேரியன்ட் குளோஸ்டர் -ன் சிறந்த வேரியன்ட் ஆக கருதப்படலாம். ரூ.38.80 லட்சம் விலையில், 12.3 இன்ச் டச் ஸ்கிரீன், 12-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -கள் (ADAS) ஆகியவை அடங்கும்.
குளோஸ்டர் என்ன வசதிகளை கொண்டுள்ளது ?
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், 12-வே அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் மற்றும் 3-ஜோன் ஆட்டோமெட்டிக் ஏசி ஆகியவை முக்கிய வசதிகளாகும்.
எம்ஜி குளோஸ்டர் எவ்வளவு விசாலமானது?
நடுத்தர வரிசை இருக்கைகள் போதுமான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூமை கொண்டுள்ளன. இரண்டாவது வரிசை இருக்கைகளின் ஒரே குறை தொடையின் கீழ் ஆதரவு இல்லாததுதான். இந்த MG எஸ்யூவி சிறந்த மூன்றாவது வரிசை இருக்கைகளையும் கொண்டுள்ளது. மேலும் இரண்டாவது வரிசை இருக்கைகளை ஸ்லைடு செய்வதன் மூலம் கடைசி வரிசையில் லெக் ரூமை மேலும் அதிகரிக்கலாம்.
MG Gloster உடன் என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கிடைக்கும்?
MG குளோஸ்டர் இரண்டு டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது:
-
ஒரு 2-லிட்டர் டீசல் டர்போ (161 PS/373.5 Nm) 2WD மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்.
-
2-லிட்டர் டீசல் ட்வின்-டர்போ (215.5 PS/478.5 Nm) 4WD மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்.
இது 7 டிரைவ் மோடுகளை கொண்டுள்ளது: ஸ்நோ, மட், சேண்ட், இகோ, ஸ்போர்ட், ஆட்டோ மற்றும் ராக்.
MG Gloster எவ்வளவு பாதுகாப்பானது?
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் மற்றும் லேன் சேஞ்ச் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங், மற்றும் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி வார்னிங் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -கள் (ADAS) அடங்கும்.
Gloster உடன் எத்தனை கலர் ஆப்ஷன்கள் கிடைக்கும்?
குளோஸ்டர் 4 மோனோடோன் ஷேடுகளில் வருகிறது: வார்ம் ஒயிட், மெட்டல் ஆஷ், மெட்டல் பிளாக் மற்றும் டீப் கோல்டன். மேலும், பிளாக்ஸ்டார்ம் மெட்டல் பிளாக் மற்றும் மெட்டல் ஆஷ் நிறத்திலும், ஸ்னோஸ்டார்ம் பேர்ல் ஒயிட் மற்றும் பிளாக் மற்றும் டூயல் டோன் டெஸர்ட் கோல்டன் ஹியூ நிறத்திலும் உள்ளது.
MG Gloster -ஐ வாங்கலாமா ?
இதன் மிகப்பெரிய அளவுடன் அதன் போட்டியாளர்களை விட அதிக பிரீமியம் கேபின் அனுபவத்தையும் வழங்குகிறது. அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) பொருத்தப்பட்ட பிரிவில் உள்ள ஒரே எஸ்யூவி இது மற்றும் இரண்டு டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. கேபின் மற்றும் வசதிகள் ஆகியவை முதன்மையானதாக இருந்தால் குளோஸ்டர் உங்களுக்கான எஸ்யூவி ஆகும்.
குளோஸ்டருக்கு மாற்று என்ன?
MG குளோஸ்டர் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஜீப் மெரிடியன் மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.
குளோஸ்டர் ஷார்ப் 4x2 7str(பேஸ் மாடல்)1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்பு | ₹39.57 லட்சம்* | ||
குளோஸ்டர் பிளாக் ஸ்டோம் 4x2 6str1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்பு | ₹41.05 லட்சம்* | ||
குளோஸ்டர் பிளாக் ஸ்டோம் 4x2 7str1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்பு | ₹41.05 லட்சம்* | ||
குளோஸ்டர் savvy 4x2 6str1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்பு | ₹41.14 லட்சம்* | ||
குளோஸ்டர் savvy 4x2 7str1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்பு | ₹41.14 லட்சம்* | ||
குளோஸ்டர் desert ஸ்டோம் 4x2 6str1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்பு | ₹41.85 லட்சம்* | ||
குளோஸ்டர் desert ஸ்டோம் 4x2 7str1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்பு | ₹41.85 லட்சம்* | ||
குளோஸ்டர் snow ஸ்டோம் 4x2 7str1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்பு | ₹41.85 லட்சம்* | ||
மேல் விற்பனை குளோஸ்டர் பிளாக் ஸ்டோம் 4x4 6str1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்பு | ₹43.87 லட்சம்* | ||
குளோஸ்டர் பிளாக் ஸ்டோம் 4x4 7str1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்பு | ₹43.87 லட்சம்* | ||
குளோஸ்டர் savvy 4x4 6str1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்பு | ₹44.03 லட்சம்* | ||
குளோஸ்டர் savvy 4x4 7str1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்பு | ₹44.03 லட்சம்* | ||
குளோஸ்டர் desert ஸ்டோம் 4x4 6str1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்பு | ₹44.74 லட்சம்* | ||
குளோஸ்டர் desert ஸ்டோம் 4x4 7str1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்பு | ₹44.74 லட்சம்* | ||
குளோஸ்டர் snow ஸ்டோம் 4x4 7str(டாப் மாடல்)1996 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 10 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்பு | ₹44.74 லட்சம்* |