- + 8படங்கள்
- + 4நிறங்கள்
ஸ்கோடா கொடிக்
change carஸ்கோடா கொடிக் இன் முக்கிய அம்ச ங்கள்
engine | 1984 cc |
பவர் | 187.74 பிஹச்பி |
torque | 320 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 7 |
drive type | 4டபில்யூடி |
mileage | 13.32 கேஎம்பிஎல் |
- powered முன்புறம் இருக்கைகள்
- வென்டிலேட்டட் சீட்ஸ்
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- டிரைவ் மோட்ஸ்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- ஏர் ஃபியூரிபையர்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- 360 degree camera
- சன்ரூப்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
கொடிக் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: ஸ்கோடா கோடியாக்கின் விலை குறைக்கப்பட்டுள்ளது, மேலும் இது இப்போது ஃபுல்லி லோடட் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.
விலை: கோடியாக் விலை இப்போது ரூ. 39.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) உள்ளது.
வேரியன்ட்கள்: இது இப்போது ஃபுல்லி லோடட் L&K வேரியண்டில் கிடைக்கிறது.
சீட்டிங் கெபாசிட்டி: ஸ்கோடாவின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி -யில் ஏழு பேர் வரை அமர முடியும்.
பூட் ஸ்பேஸ்: இந்த எஸ்யூவி -யின் பூட் கெபாசிட்டி 270 லிட்டர்.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை (190PS/320Nm) பயன்படுத்துகிறது. 7-ஸ்பீடு DCT (ஆட்டோமெட்டிக் டூயல் கிளட்ச்) பயன்படுத்தி நான்கு சக்கரங்களுக்கும் சக்தி வழங்கப்படுகிறது.
வசதிகள்: கோடியாக் 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 10.2-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே (8-இன்ச் ஸ்டைல் வேரியன்ட்டில்) மற்றும் மசாஜ் அம்சத்துடன் கூடிய வென்டிலேட்ட்ட மற்றும் ஹீட்டட் முன் இருக்கைகள் போன்ற வசதிகளுடன் வருகின்றது. எஸ்யூவி ஆனது புதுப்பிக்கப்பட்ட 12-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 10-கலர் ஆம்பியன்ட் லைட்டுகள், 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றைப் பெறுகிறது.
பாதுகாப்பு: பயணிகளின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது 9 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360-டிகிரி கேமரா, ஹில் ஹோல்ட் மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றைப் பெறுகிறது.
போட்டியாளர்கள்: எம்ஜி குளோஸ்டர், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஜீப் மெரிடியன் ஆகியவற்றுடன் ஸ்கோடா கோடியாக் போட்டியிடுகிறது.
2024 ஸ்கோடா கோடியாக்: 2024 ஸ்கோடா கோடியாக் காரின் உட்புறம் தெரிய வந்துள்ளது.
கொடிக் எல் & k மேல் விற்பனை 1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.32 கேஎம்பிஎல் | Rs.39.99 லட்சம்* |
ஸ்கோடா கொடிக் comparison with similar cars
ஸ்கோடா கொடிக் Rs.39.99 லட்சம்* | டொயோட்டா ஃபார்ச்சூனர் Rs.33.43 - 51.44 லட்சம்* | வோல்க்ஸ்வேகன் டைகான் Rs.35.17 லட்சம்* | பிஎன்டபில்யூ எக்ஸ்1 Rs.49.50 - 52.50 லட்சம்* | எம்ஜி குளோஸ்டர் Rs.38.80 - 43.87 லட்சம்* | டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜன்டர் Rs.43.66 - 47.64 லட்சம்* | நிசான் எக்ஸ்-டிரையல் Rs.49.92 லட்சம்* | ஹூண்டாய் டுக்ஸன் Rs.29.02 - 35.94 லட்சம்* |
Rating 106 மதிப்பீடுகள் | Rating 577 மதிப்பீடுகள் | Rating 91 மதிப்பீடுகள் | Rating 109 மதிப்பீடுகள் | Rating 126 மதிப்பீடுகள் | Rating 170 மதிப்பீடுகள் | Rating 16 மதிப்பீடுகள் | Rating 77 மதிப்பீடுகள் |
Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் |
Engine1984 cc | Engine2694 cc - 2755 cc | Engine1984 cc | Engine1499 cc - 1995 cc | Engine1996 cc | Engine2755 cc | Engine1498 cc | Engine1997 cc - 1999 cc |
Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் | Fuel Typeடீசல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் |
Power187.74 பிஹச்பி | Power163.6 - 201.15 பிஹச்பி | Power187.74 பிஹச்பி | Power134.1 - 147.51 பிஹச்பி | Power158.79 - 212.55 பிஹச்பி | Power201.15 பிஹச்பி | Power161 பிஹச்பி | Power153.81 - 183.72 பிஹச்பி |
Mileage13.32 கேஎம்பிஎல் | Mileage11 கேஎம்பிஎல் | Mileage12.65 கேஎம்பிஎல் | Mileage20.37 கேஎம்பிஎல் | Mileage10 கேஎம்பிஎல் | Mileage10.52 கேஎம்பிஎல் | Mileage10 கேஎம்பிஎல் | Mileage18 கேஎம்பிஎல் |
Airbags9 | Airbags7 | Airbags6 | Airbags10 | Airbags6 | Airbags7 | Airbags7 | Airbags6 |
GNCAP Safety Ratings5 Star | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings5 Star | GNCAP Safety Ratings5 Star | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings5 Star | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- |
Currently Viewing | கொடிக் vs ஃபார்ச்சூனர் | கொடிக் vs டைகான் | கொடிக் vs எக்ஸ்1 | கொடிக் vs குளோஸ்டர் |