- + 5நிறங்கள்
- + 36படங்கள்
- shorts
- வீடியோஸ்
டாடா கர்வ் இவி
டாடா கர்வ் இவி இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 502 - 585 km |
பவர் | 148 - 165 பிஹச்பி |
பேட்டரி திறன் | 45 - 55 kwh |
சார்ஜிங் time டிஸி | 40min-70kw-(10-80%) |
சார்ஜிங் time ஏசி | 7.9h-7.2kw-(10-80%) |
பூட் ஸ்பேஸ் | 500 Litres |
- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
- wireless charger
- ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்
- பின்பக்க கேமரா
- கீலெஸ் என்ட்ரி
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- பின்புற ஏசி செல்வழிகள்
- ஏர் ஃபியூரிபையர்
- voice commands
- க்ரூஸ் கன்ட்ரோல்
- பவர் விண்டோஸ்
- சன்ரூப்
- advanced internet பிட்டுறேஸ்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- adas
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
கர்வ் இவி சமீபகால மேம்பாடு
டாடா கர்வ்வ் EV பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கர்வ்வ் EV அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கர்வ்வ் EV -யின் விலை எவ்வளவு?
கர்வ்வ் EV -யின் விலை ரூ.17.49 லட்சம் முதல் ரூ.21.99 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை இருக்கிறது.
டாடா கர்வ்வ் EV -யில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
கர்வ்வ் EV ஆனது 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது: கிரியேட்டிவ், அகாம்ப்ளிஸ்டு மற்றும் எம்பவர்டு.
கர்வ்வ் EV என்ன வசதிகளை கொண்டுள்ளது?
வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய பெரிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, சப்-வூஃபர் உடன் கூடிய 9-ஸ்பீக்கர் ஜேபிஎல்-டியூன்ட்டு சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பவர்டு ஓட்டுனர் இருக்கை மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகிய வசதிகள் டாடா கர்வ்வ் EV -யில் உள்ளன.
இது எவ்வளவு விசாலமானது?
டாடா கர்வ்வ் EV ஆனது 5 பயணிகள் அமர்வதற்கு போதுமான இடத்தை வழங்குகிறது. இது பன்ச் EV போன்ற 500-லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் 11.6-லிட்டர் ஃப்ரங்க் (முன் பானட்டின் கீழ் பூட் ஸ்பேஸ்) ஆகியவற்றைப் பெறுகிறது.
என்ன எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்கள் மற்றும் வரம்புகள் உள்ளன?
கர்வ்வ் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறுகிறது:
-
மீடியம் அளவிலான 45 kWh பேட்டரி பேக், ARAI கிளைம்டு 502 கி.மீ ரேஞ்சை கொண்டுள்ளது. இந்த பேட்டரி 150 PS/215 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
லாங் ரேஞ்ச் 55 kWh பேட்டரி பேக் ARAI உரிமைகோரப்பட்ட 585 கி.மீ ரேஞ்சை கொண்டுள்ளது. இந்த பேட்டரி 167 PS/215 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.
டாடா கர்வ்வ் EV எவ்வளவு பாதுகாப்பானது?
5-ஸ்டாரர் தரமதிப்பீடு பெற்ற வாகனங்களை உருவாக்குவதில் டாடாவின் நற்பெயர் நன்கு பிரபலமாகியுள்ளது. மேலும் கர்வ்வ் EV -யும் அதன் கிராஷ் டெஸ்ட்டிலும் அதே வெற்றியையும் மதிப்பெண்ணையும் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட பல விஷயங்களை இந்த கார் ஸ்டாண்டர்டாக பெறுகிறது. ஹையர் வேரியன்ட்களில் 360 டிகிரி கேமரா, முன் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் கொலிஷன் அவாய்டன்ஸ் அசிஸ்ட் உள்ளிட்ட லெவல்-2 ADAS தொகுப்பும் உள்ளது.
எத்தனை கலர் ஆப்ஷன்கள் இந்த காரில் உள்ளன?
கர்வ்வ் EV மொத்தம் 5 மோனோடோன் ஷேடுகளில் மட்டுமே கிடைக்கிறது: பிரிஸ்டைன் ஒயிட், ஃபிளேம் ரெட், எம்பவர்டு ஆக்சைடு, ப்யூர் கிரே மற்றும் விர்ச்சுவல் சன்ரைஸ். நீங்கள் தங்கள் கார்களில் டூயல்-டோன் ஃபினிஷிங்கை விரும்புபவராக இருந்தால் துரதிர்ஷ்டவசமாக, டாடா அந்தத் ஆப்ஷனை கர்வ்வ் EV உடன் வழங்கவில்லை.
நீங்கள் டாடா கர்வ்வ் EV -யை வாங்க வேண்டுமா?
வழக்கமான பாணியில் உள்ள எஸ்யூவி -களில் இருந்து தனித்து தெரியும் வகையிலான ஒரு தனித்துவமான ஸ்டைலிங் பேக்கேஜை நீங்கள் விரும்பினால் டாடா கர்வ்வ் EV காத்திருப்பதற்கு தகுதியானதாக இருக்கும். நெக்ஸானின் தரத்துடன் இன்னும் கூடுதலான வசதிகள், பெரிய பேட்டரி பேக்குகள் மற்றும் கிளைம்டு ரேஞ்ச் உடன் இதை டாடா உருவாக்குகிறது - இவை அனைத்தும் ஒரு பெரிய காரில் கிடைக்கின்றன.
இதற்கான மாற்று கார்கள் என்ன உள்ளன ?
டாடா கர்வ்வ் EV ஆனது நேரடியாக MG ZS EV -க்கு போட்டியாக இருக்கும். அதே சமயம் மேலே உள்ள பிரிவில் உள்ள EV கார்களான BYD அட்டோ 3, ஹூண்டாய் அயோனிக் 5, மற்றும் வோல்வோ XC40 ரீசார்ஜ் ஆகியவற்றையும் நீங்கள் பரிசீலிக்கலாம்
டாடா கர்வ்வ் ICE -யின் சமீபத்திய அப்டேட் என்ன?
மேல் விற்பனை கர்வ் ev கிரியேட்டிவ் 45(பேஸ் மாடல்)45 kwh, 502 km, 148 பிஹச் பி2 months waiting | Rs.17.49 லட்சம்* | ||
கர்வ் ev அக்கம்பிளிஸ்டு 4545 kwh, 502 km, 148 பிஹச்பி2 months waiting | Rs.18.49 லட்சம்* | ||