- + 4நிறங்கள்
- + 30படங்கள்
- வீடியோஸ்
ஹூண்டாய் லாங்கி 5
ஹூண்டாய் லாங்கி 5 இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 631 km |
பவர் | 214.56 பிஹச்பி |
பேட்டரி திறன் | 72.6 kwh |
சார்ஜிங் time டிஸி | 18min-350 kw dc-(10-80%) |
சார்ஜிங் time ஏசி | 6h 55min-11 kw ac-(0-100%) |
பூட் ஸ்பேஸ் | 584 Litres |
- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
- wireless charger
- ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்
- பின்பக்க கேமரா
- கீலெஸ் என்ட்ரி
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- பின்புற ஏசி செல்வழிகள்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- சன்ரூப்
- advanced internet பிட்டுறேஸ்
- adas
- முக்கிய விவரக்குறிப்புகள்
- டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்
லாங்கி 5 சமீபகால மேம்பாடு
Hyundai Ioniq 5 விலை என்ன?
ஹூண்டாய் அயோனிக் 5 கார் ஒரே ஒரு ஃபுல்லி லோடட் டிரிமில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 46.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) ஆக இருக்கிறது.
Hyundai Ioniq 5 -ன் சீட்டிங் கெபாசிட்டி என்ன?
இது 5 இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும்
Hyundai Ioniq 5 என்ன வசதிகளை கொண்டுள்ளது ?
அயோனிக் 5 -ல் 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிரைவர் டிஸ்ப்ளேக்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் டுயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் உள்ளன.
Hyundai Ioniq 5 எவ்வளவு விசாலமானது?
அயோனிக் 5 ஆனது 527 லிட்டர் பூட் இடத்தைப் கொண்டுள்ளது. இதை 1,587 லிட்டர்கள் வரை விரிவாக்கலாம் . பூட் பெரியதுதான் என்றாலும் கூட உயரம் இல்லை என்பதால் பெரிய பைகள் இருக்க வேண்டும் பெரிய பைகளை கிடைமட்டமாக வைக்க வேண்டும். கையில் இடத்தை குறைக்க வேண்டும். ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், பஞ்சர் கிட், டயர் இன்ஃப்ளேட்டர் மற்றும் பல சிறிய பொருட்களை வைத்திருப்பதற்காக 57 லிட்டர் ஃப்ராங்க் உள்ளது.
Hyundai Ioniq 5 -ன் பவர்டிரெய்ன் விவரங்கள்
இது ஒரே ஒரு பேட்டரி ஆப்ஷன் உடன் வருகிறது: 72.6kWh பேக், ரியர் வீல் டிரைவ் (RWD) உடன் மட்டும், 217 PS மற்றும் 350 Nm அவுட்புட் கொண்டதாக கிடைக்கும். இது ARAI கிளைம்டு 631 கி.மீ மைலேஜை வழங்குகிறது.
Hyundai Ioniq 5 -ல் கிடைக்கும் சார்ஜிங் ஆப்ஷன்கள் என்ன ?
பயன்படுத்தப்படும் சார்ஜரை பொறுத்து ஹூண்டாய் எலக்ட்ரிக் எஸ்யூவி -க்கான சார்ஜிங் நேரம் வேறுபடலம்:
-
11 கிலோவாட் ஏசி சார்ஜர்: 6 மணி 55 நிமிடங்கள் (0 முதல் 100 சதவீதம்)
-
150 kW DC சார்ஜர்: 21 நிமிடங்கள் (10 முதல் 80 சதவீதம்)
-
350 kW DC சார்ஜ்: 18 நிமிடங்கள் (10 முதல் 80 சதவீதம்)
Hyundai Ioniq 5 எவ்வளவு பாதுகாப்பானது?
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன.
Hyundai Ioniq 5 உடன் எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
அயோனிக் 5 நான்கு மோனோடோன் வண்ணங்களில் கிடைக்கிறது: கிராவிட்டி கோல்ட் மேட், ஆப்டிக் ஒயிட், மிட்நைட் பிளாக் பெர்ல் மற்றும் டைட்டன் கிரே.
நாங்கள் குறிப்பாக விரும்புவது:
ஹூண்டாய் அயோனிக் 5 -ல் கோல்டு மேட் நிறம்.
நீங்கள் Hyundai Ioniq 5 வாங்க வேண்டுமா?
அயோனிக் 5 அதன் சிறப்பான வடிவமைப்பு, சிரமமில்லாத ஓட்டுநர் அனுபவம் மற்றும் நல்ல வசதியுடன் தனித்து நிற்கிறது. அதன் நடைமுறை ரேஞ்ச் மற்றும் அமைதியான கேபின் தினசரி பயன்பாட்டிற்கான ஒரு திடமான ஆப்ஷனாக உள்ளது. ரூ.50 லட்சம் பட்ஜெட் உள்ளவர்களுக்கு சொகுசு பேட்ஜ் முன்னுரிமை இல்லை என்றால் இது சிறப்பான தேர்வாக இருக்கும்.
Hyundai Ioniq 5 -க்கு மாற்று என்ன?
ஹூண்டாய் அயோனிக் 5 ஆனது கியா EV6 மற்றும் BYD சீல் உடன் போட்டியிடுகிறது. Volvo XC40 ரீசார்ஜ், BMW i4, மற்றும் வரவிருக்கும் ஸ்கோடா என்யாக் iV ஆகியவற்றுக்கு மாற்றாகவும் இருக்கும்.
மேல் விற்பனை லாங்கி 5 லாங் ரேஞ்ச் ரியர்வீல்டிரைவ்72.6 kwh, 631 km, 214.56 பிஹச்பி1 மாத காத்திருப்பு | ₹46.05 லட்சம்* |
ஹூண்டாய் லாங்கி 5 இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- ஷார்ப் டிஸைன்: கவனத்தை ஈர்க்கின்றது, மற்றவர்கள் திரும்பி பார்க்கும் வகையில் உள்ளது!
- நல்ல அகலமான உட்புறத்தில் ஆறடி உயரம் கொண்டவர்களாக இருந்தாலும் போதுமான இடம் உள்ளது.
- 631 கி.மீ கிளைம்டு ரேஞ்ச். சாலையில் சுமார் 500 கி.மீ வரை எதிர்பார்க்கலாம்.
நாம் விரும்பாத விஷயங்கள்
- பின் இருக்கையில் தொடைக்கான ஆதரவு மற்றும் லெக் ரூம் இல்லை.
- பூட் அகலம் குறைவு என்பதால் பெரிய பொருட்களை கிடைமட்டமாக அடுக்கி வைக்க வேண்டும்.
ஹூண்டாய் லாங்கி 5 comparison with similar cars
![]() Rs.46.05 லட்சம்* | ![]() Rs.48.90 - 54.90 லட்சம்* | ![]() Rs.49 லட்சம்* | ![]() Rs.54.90 லட்சம்* | ![]() Rs.56.10 - 57.90 லட்சம்* | ![]() Rs.41 - 53 லட்சம்* | ![]() Rs.39.50 லட்சம்* |