• English
  • Login / Register
  • மினி கூப்பர் எஸ் முன்புறம் left side image
  • மினி கூப்பர் எஸ் side view (left)  image
1/2
  • Mini Cooper S
    + 12படங்கள்
  • Mini Cooper S
  • Mini Cooper S
    + 10நிறங்கள்

மினி கூப்பர் எஸ்

change car
1 விமர்சனம்rate & win ₹1000
Rs.44.90 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
diwali சலுகைகள்ஐ காண்க

மினி கூப்பர் எஸ் இன் முக்கிய அம்சங்கள்

engine1998 cc
பவர்201 பிஹச்பி
torque300Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typefwd
fuelபெட்ரோல்
  • powered முன்புறம் இருக்கைகள்
  • ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • ஏர் ஃபியூரிபையர்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

கூப்பர் எஸ் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: மினி 2024 மினி கூப்பர் 3-டோரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

விலை: புதிய மினி ஹேட்ச்பேக் காரின் விலை ரூ.44.90 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது.

சீட்டிங் கெபாசிட்டி : இதில் நான்கு பேர் அமரலாம்.

இன்ஜின்: நான்காவது தலைமுறை மினி கூப்பர் எஸ் 2-லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் (204 PS/300 Nm) கொண்டுள்ளது. இது 7-ஸ்பீடு DCT (டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) பெறுகிறது. இது ஃபிரன்ட் வீலுக்கு பவரை அனுப்புகிறது..

வசதிகள்: மினி கூப்பர் எஸ் ஆனது 9.4-இன்ச் OLED டச் ஸ்கிரீன், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள், டிரைவர் இருக்கையில் மசாஜ் வசதி, ஆம்பியன்ட் லைட்ஸ்கள், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி போன்றவற்றுடன் வருகிறது.

பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 6 ஏர்பேக்குகள், சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றை கொண்டுள்ளது.

போட்டியாளர்கள்: இந்தியாவில் இதற்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை. ஆனால் இது BMW X1, மெர்சிடிஸ்-பென்ஸ் GLA, மற்றும் ஆடி Q3 போன்றவற்றுக்கு மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க
கூப்பர் எஸ் எஸ்டிடி
மேல் விற்பனை
1998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்
Rs.44.90 லட்சம்*

மினி கூப்பர் எஸ் கார் செய்திகள் & அப்டேட்கள்

  • நவீன செய்திகள்

மினி கூப்பர் எஸ் பயனர் மதிப்புரைகள்

3.2/5
அடிப்படையிலான1 பயனர் விமர்சனம்
Write a Review & Win ₹1000
Mentions பிரபலம்
  • ஆல் 1
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • H
    himanshu on Oct 24, 2024
    3.2
    Not A Good Car It
    Not a good car it is too much expensive Please buy skoda kodiaq or x1 and fortuner cuz that is value for money but no this car too much expensive and underpowered....
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • அனைத்து கூப்பர் எஸ் விமர்சனம் பார்க்க

மினி கூப்பர் எஸ் நிறங்கள்

மினி கூப்பர் எஸ் படங்கள்

  • Mini Cooper S Front Left Side Image
  • Mini Cooper S Side View (Left)  Image
  • Mini Cooper S Front View Image
  • Mini Cooper S Rear view Image
  • Mini Cooper S Grille Image
  • Mini Cooper S Headlight Image
  • Mini Cooper S Taillight Image
  • Mini Cooper S Wheel Image
space Image
space Image
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.1,17,926Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
மினி கூப்பர் எஸ் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.56.34 லட்சம்
மும்பைRs.53.21 லட்சம்
புனேRs.53.21 லட்சம்
ஐதராபாத்Rs.55.45 லட்சம்
சென்னைRs.56.35 லட்சம்
அகமதாபாத்Rs.50.07 லட்சம்
சண்டிகர்Rs.52.71 லட்சம்
கொச்சிRs.57.20 லட்சம்

போக்கு மினி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

view அக்டோபர் offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience