- + 4நிறங்கள்
- + 17படங்கள்
- வீடியோஸ்
ஜீப் கிராண்டு சீரோகி
ஜீப் கிராண்டு சீரோகி இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1995 சிசி |
பவர் | 268.27 பிஹச்பி |
torque | 400 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | ஆட்டோமெட்டிக் |
top வேகம் | 289 கிமீ/மணி |
drive type | 4டபில்யூடி |
- heads அப் display
- 360 degree camera
- memory function for இருக்கைகள்
- செயலில் சத்தம் ரத்து
- சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
- adas
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
![space Image](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
கிராண்டு சீரோகி சமீபகால மேம்பாடு
விலை: ஜீப் கிராண்ட் செரோகியின் விலை ரூ. 80.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது.
வேரியன்ட்கள்: இது ஒரு ஃபுல்லி லோடட் லிமிடெட் (O) வேரியன்ட்டில் கிடைக்கிறது.
கலர் ஆப்ஷன்கள்: நான்கு மோனோடோன் ஷேடுகளில் நீங்கள் இதை வாங்கலாம்: பிரைட் ஒயிட், டயமண்ட் பிளாக் கிரிஸ்டல், ராக்கி மவுண்டன் மற்றும் வெல்வெட் ரெட்.
சீட்டிங் கெபாசிட்டி: கிராண்ட் செரோக்கி 5 இருக்கைகள் கொண்ட அமைப்பில் வருகிறது.
கிரவுண்ட் கிளியரன்ஸ்: ஐந்தாம் தலைமுறை கிராண்ட் செரோகி 215 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (272 PS/400 Nm) மூலம் இயக்கப்படுகிறது, இது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. கிராண்ட் செரோகி ஜீப்பின் குவாட்ரா-டிராக் 4x4 டிரைவ் டிரெய்னை பெறுகிறது. இது ஜீப்பின் செலக்ட் டெர்ரெயின் அமைப்புடன் நான்கு டிரைவ் மோடு ஆப்ஷன்களை வழங்குகிறது: சேண்ட்/மட், ஸ்னோ, ஆட்டோ மற்றும் ஸ்போர்ட்.
வசதிகள்: கிராண்ட் செரோக்கியில் உள்ள வசதிகளில் 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 30-க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகள் மற்றும் முன்பக்க பயணிகளுக்கு ஆப்ஷனலான இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் ஆகியவை அடங்கும். இது டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே, 9-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றையும் பெறுகிறது.
பாதுகாப்பு: பாதுகாப்புக்காக இது 8 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங், லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றைப் பெறுகிறது.
போட்டியாளர்கள்: கிராண்ட் செரோகி மெர்சிடிஸ்-பென்ஸ் GLE, ஆடி Q7, BMW X5 மற்றும் வோல்வோ XC90 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.
மேல் விற்பனை கிராண்டு சீரோகி limited opt1995 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 7.2 கேஎம்பிஎல்2 months waiting | Rs.67.50 லட்சம்* |
ஜீப் கிராண்டு சீரோகி comparison with similar cars
![]() Rs.67.50 லட்சம்* | ![]() Rs.69.90 லட்சம்* | ![]() Rs.50.80 - 55.80 லட்சம்* | ![]() Rs.54 லட்சம்* | ![]() Rs.60.97 - 65.97 லட்சம்* | ![]() Rs.75.80 - 77.80 லட்சம்* | ![]() Rs.67.65 - 71.65 லட்சம்* | ![]() Rs.65.72 - 72.06 லட்சம்* |
Rating13 மதிப்பீடுகள் | Rating101 மதிப்பீடுகள் | Rating23 மதிப்பீடுகள் | Rating31 மதிப்பீடுகள் | Rating123 மதிப்பீடுகள் | Rating3 மதிப்பீடுகள் | Rating12 மதிப்பீடுகள் | Rating93 மதிப்பீடுகள் |
Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் |
Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் |
Engine1995 cc | Engine1969 cc | Engine1332 cc - 1950 cc | Engine1984 cc | EngineNot Applicable | Engine1995 cc - 1998 cc | Engine1995 cc | Engine1984 cc |
Power268.27 பிஹச்பி | Power250 பிஹச்பி | Power160.92 - 187.74 பிஹச்பி | Power187.74 பிஹச்பி | Power225.86 - 320.55 பிஹச்பி | Power187 - 194 பிஹச்பி | Power268.2 பிஹச்பி | Power241.3 பிஹச்பி |
Top Speed289 கிமீ/மணி | Top Speed180 கிமீ/மணி | Top Speed210 கிமீ/மணி | Top Speed- | Top Speed192 கிமீ/மணி | Top Speed- | Top Speed- | Top Speed250 கிமீ/மணி |
Currently Viewing | கிராண்டு சீரோகி vs எக்ஸ்சி60 | கிராண்டு சீரோகி vs ஜிஎல்ஏ | கிராண்டு சீரோகி vs சூப்பர்ப் | கிராண்டு சீரோகி vs ev6 |