- + 5நிறங்கள்
- + 28படங்கள்
- வீடியோஸ்
ஆடி க்யூ7
ஆடி க்யூ7 இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 2995 சிசி |
பவர் | 335 பிஹச்பி |
டார்சன் பீம் | 500 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 7 |
டிரைவ் டைப் | ஏடபிள்யூடி |
மைலேஜ் | 11 கேஎம்பிஎல் |
- powered முன்புறம் இருக்கைகள்
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- டிரைவ் மோட்ஸ்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- ஏர் ஃபியூரிபையர்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- 360 degree camera
- சன்ரூப்
- முக்கிய விவரக்குறிப்புகள்
- டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்
க்யூ7 சமீபகால மேம்பாடு
Audi Q7 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
ஆடி Q7 ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 88.66 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). புதுப்பிக்கப்பட்ட Q7 எஸ்யூவி ஆனது, அதே 3-லிட்டர் V6 டர்போ-பெட்ரோல் இன்ஜின் அப்படியே உள்ளது. வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் குறைவாகவே மாற்றங்கள் உள்ளன.
Audi Q7 எத்தனை வேரியன்ட்களுடன் வழங்கப்படுகிறது மற்றும் விலை என்ன?
ஆடி Q7 ஆனது பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி ஆகிய இரண்டு பரந்த வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது. இவற்றின் விலை ரூ. 88.66 லட்சம் மற்றும் ரூ. 97.81 லட்சம் வரை உள்ளது. (அறிமுகம் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா).
Audi Q7 என்ன வசதிகளை பெறுகிறது?
Q7 ஃபேஸ்லிஃப்ட் 3-ஸ்கிரீன் அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் கிளைமேட் கட்டுப்பாட்டுப் பேனலுக்காக இன்ஃபோடெயின்மென்ட்டுக்கு கீழே மற்றொரு டிஸ்ப்ளே உள்ளது. 19-ஸ்பீக்கர் பேங் & ஓலுஃப்சென் ஆடியோ சிஸ்டம், 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பார்க் அசிஸ்டுடன் கூடிய 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்கள் ஏற்கனெவே இருந்த மாடலில் இருந்தவையாகும்.
ஆடி Q7 என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்களை வழங்குகிறது?
ஆடி அதே 3-லிட்டர் V6 டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 345 PS மற்றும் 500 Nm ஐ உருவாக்கும் ஃபிரீ-பேஸ்லிஃப்ட் மாடலுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆல்-வீல் டிரைவ் (AWD) செட்டப் உடன் வருகிறது.
Audi Q7 எவ்வளவு பாதுகாப்பானது?
8 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), 360 டிகிரி கேமரா மற்றும் ADAS அம்சங்களின் தொகுப்பு ஆகியவை பயணிகளின் பாதுகாப்பை கவனித்துக் கொள்கின்றன.
Audi Q7 -க்கு மாற்று என்ன?
2024 ஆடி Q7 ஆனது மெர்சிடிஸ்-பென்ஸ் GLE, BMW X5, மற்றும் வோல்வோ XC90 ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும்.
க்யூ7 பிரீமியம் பிளஸ்(பேஸ் மாடல்)2995 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11 கேஎம்பிஎல் | ₹88.70 லட்சம்* | ||
க்யூ7 போல்டு எடிஷன்2995 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11 கேஎம்பிஎல் | ₹97.84 லட்சம்* | ||
க்யூ7 டெக்னாலஜி(டாப் மாடல்)2995 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11 கேஎம்பிஎல் | ₹97.85 லட்சம்* |
ஆடி க்யூ7 comparison with similar cars
![]() Rs.88.70 - 97.85 லட்சம்* | Sponsored டிபென்டர்![]() Rs.1.05 - 2.79 சிஆர்* | ![]() Rs.97 லட்சம் - 1.11 சிஆர்* | ![]() Rs.87.90 லட்சம்* |