- + 8நிறங்கள்
- + 42படங்கள்
- shorts
பிஎன்டபில்யூ எக்ஸ7்
பிஎன்டபில்யூ எக்ஸ7் இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 2993 சிசி - 2998 சிசி |
பவர் | 335.25 - 375.48 பிஹச்பி |
torque | 520 Nm - 700 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | ஆட்டோமெட்டிக் |
top வேகம் | 245 கிமீ/மணி |
drive type | ஏடபிள்யூடி / 4டபில்யூடி |
- heads அப் display
- 360 degree camera
- memory function for இருக்கைகள்
- சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்

எக்ஸ7் சமீபகால மேம்பாடு
விலை: BMW X7 விலை ரூ. 1.24 கோடி முதல் ரூ. 1.26 கோடி (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை உள்ளது.
வேரியன்ட்கள்: xDrive40i M ஸ்போர்ட் மற்றும் xDrive40d M ஸ்போர்ட் ஆகிய 2 வேரியன்ட்களில் BMW இதை வழங்கலாம்.
வண்ணங்கள்: இது 4 எக்ஸ்ட்டீரியர் கலர்களில் வருகிறது: மினரல் ஒயிட், BMW இன்டிவிஷுவல் பெயிண்ட்வொர்க் டிராவிட் கிரே, BMW இன்டிவிஜுவல் பெயிண்ட்வொர்க் டான்சானைட் ப்ளூ மற்றும் கார்பன் பிளாக்.
சீட்டிங் கெபாசிட்டி: BMW எஸ்யூவி -யில் 7 பேர் வரை செல்லலாம்.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: BMW X7 ஆனது 3-லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் வருகிறது. முதலாவது 381PS/520Nm அவுட்புட்டை கொடுக்கின்றது, அடுத்தது 340PS/700Nm அவுட்புட்டை கொடுக்கின்றது. இரண்டு இன்ஜின்களும் ஆல்-வீல் டிரைவ் டிரெய்னுடன் (AWD) வந்து 48V மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜியை பெறுகின்றன, இது கடினமான ஆக்சலரேஷனின் கீழ் 12PS மற்றும் 200Nm பூஸ்ட்டை சேர்க்கிறது. BMW எஸ்யூவி -யை 8-ஸ்பீடு At -யுடன் வழங்குகிறது, இது 4 சக்கரங்களை இயக்குகிறது. எஸ்யூவி -யின் 0-100 கிமீ/மணி எட்டுவதற்கு 5.9 வினாடிகள் மட்டுமே எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதில் நான்கு டிரைவ் மோடுகள் உள்ளன: கம்ஃபோர்ட், எஃபிசியன்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் பிளஸ்.
வசதிகள்: BMW -ன் முதன்மையான எஸ்யூவி ஆனது ஒரு இன்டெகிரேட்டட் ஸ்கிரீன் செட்டப்பை கொண்டுள்ளது (12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் 14.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மார்க்கின் OS8 உடன்). கனெக்டட் கார் டெக்னாலஜி, டிஜிட்டல் கீ, பனோரமிக் சன்ரூஃப், 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் மற்றும் 14-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவை எஸ்யூவி -யில் உள்ள மற்ற வசதிகளாகும்.
பாதுகாப்பு: பயணிகளின் பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, கார்னரிங் பிரேக் கண்ட்ரோல் (சிபிசி) மற்றும் டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (டிஎஸ்சி) ஆகியவற்றால் கவனிக்கப்படுகிறது. இது அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் டிரைவர் டிரெவுஸினெஸ் டிடெக்ஷன் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் வருகிறது.
போட்டியாளர்கள்: BMW X7 , மெர்சிடிஸ்-பென்ஸ் GLS, ஆடி Q7, மற்றும் வோல்வோ XC90 ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றது.
எக்ஸ7் xdrive40d design பியூர் excellance(பேஸ் மாடல்)2993 சிசி, ஆட ்டோமெட்டிக், டீசல், 14.31 கேஎம்பிஎல் | Rs.1.30 சிஆர்* | ||
மேல் விற்பனை எக்ஸ்7 எக்ஸ்டிரைவ்40டி எம் ஸ்போர்ட்2993 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 14.31 கேஎம்பிஎல் | Rs.1.31 சிஆர்* | ||
எக்ஸ7் எக்ஸ்டிரைவ்40ஐ எம் ஸ்போர்ட்2998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.29 கேஎம்பிஎல் | Rs.1.31 சிஆர்* | ||