- + 7நிறங்கள்
- + 21படங்கள்
ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்
ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் இன் முக் கிய அம்சங்கள்
இன்ஜின் | 2994 சிசி |
பவர் | 348.66 பிஹச்பி |
torque | 500 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | ஆட்டோமெட்டிக் |
top வேகம் | 250 கிமீ/மணி |
drive type | ஏடபிள்யூடி |
- heads அப் display
- memory function for இருக்கைகள்
- செயலில் சத்தம் ரத்து
- சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
![space Image](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
எஸ்5 ஸ்போர்ட்பேக் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: இந்த பண்டிகை காலத்தில் ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் பிளாட்டினம் பதிப்பைப் பெறுகிறது
விலை: இதன் விலை ரூ 75.74 லட்சம் முதல் ரூ 81.57 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா).
வேரியன்ட்கள்: S5 ஸ்போர்ட்பேக் ஒரு ஃபுல்லி லோடட் டிரிமில் வருகிறது. பிளாட்டினம் எடிஷன் இந்த டிரிம் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும்.
வண்ணங்கள்: டிஸ்ட்ரிக்ட் கிரீன், மித்தோஸ் பிளாக், நவ்ரா ப்ளூ, க்ளேசியர் ஒயிட், டேடோனா கிரே, க்ரோனோஸ் கிரே மற்றும் அஸ்காரி ப்ளூ ஆகிய ஏழு வெவ்வேறு எக்ஸ்ட்டீரியர் நிறங்களில் 4-டோர் ஸ்போர்ட்ஸ் கூபேவை நீங்கள் வாங்கலாம்.
இதன் பிளாட்டினம் பதிப்பானது டிஸ்ட்ரிக்ட் க்ரீன் மற்றும் மித்தோஸ் பிளாக் கலர் ஆப்ஷன்களுடன் மட்டுமே கிடைக்கும்.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: S5 ஸ்போர்ட்பேக் 3-லிட்டர் V6 டர்போ-பெட்ரோல் இன்ஜினை (354PS மற்றும் 500Nm) பயன்படுத்துகிறது, இது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் டிரெய்னை பெறுகிறது (AWD, ரியர் பேஸ்டு) இது முன் மற்றும் பின்புற ஆக்ஸிலுக்கு 40:60 விகிதத்தில் பவரை அனுப்புகிறது. 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடும்.
அம்சங்கள்: கார் தயாரிப்பாளர் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஒரு பனோரமிக் கிளாஸ் ரூஃப், முன் இருக்கைகளுக்கு 4-வே லும்பார் சப்போர்ட், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், ஹோல்ட் அசிஸ்ட், பார்க் அசிஸ்ட் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றைப் பெறுகிறது.
போட்டியாளர்கள்: ஆடி S5 ஸ்போர்ட்பேக் BMW M340i உடன் போட்டியிடும்.
எஸ்5 ஸ்போர்ட்பேக் 3.0லி டீஎஃப்எஸ்ஐ(பேஸ் மாடல்)2994 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.8 கேஎம்பிஎல் | Rs.77.32 லட்சம்* | ||
மேல் விற்பனை எஸ்5 ஸ்போர்ட்பேக் பிளாட்டினம் எடிஷன்(டாப் மாடல்)2994 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 7.6 கேஎம்பிஎல் | Rs.83.15 லட்சம்* |
ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் comparison with similar cars
![]() Rs.77.32 - 83.15 லட்சம்* | ![]() Rs.99.40 லட்சம்* | ![]() Rs.99 லட்சம் - 1.17 சிஆர்* | ![]() Rs.97 லட்சம் - 1.11 சிஆர்* | ![]() Rs.88.70 - 97.85 லட்சம்* |