• English
  • Login / Register
  • மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி43 முன்புறம் left side image
  • மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி43 side view (left)  image
1/2
  • Mercedes-Benz AMG C43
    + 30படங்கள்
  • Mercedes-Benz AMG C43
  • Mercedes-Benz AMG C43
    + 5நிறங்கள்

மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி43

change car
2 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.98.25 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
diwali சலுகைகள்ஐ காண்க

மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி43 இன் முக்கிய அம்சங்கள்

engine1991 cc
பவர்402.3 பிஹச்பி
torque500 Nm
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
drive typeஏடபிள்யூடி
fuelபெட்ரோல்
space Image

ஏஎம்ஜி சி43 சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: மெர்சிடிஸ்-AMG C43 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

விலை: மெர்சிடிஸ்-பென்ஸ் -ன் 4-டோர் ஃபெர்பாமன்ஸ் செடான் விலை ரூ.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது 2-லிட்டர், 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (408PS/500Nm), 9-ஸ்பீடு மல்டி-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ்-AMG C43 ஆல்-வீல் டிரைவ் (AWD) உடன் கிடைக்கிறது. இது வெறும் 4.6 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும், அதே நேரத்தில் அதன் அதிகபட்ச வேகம் எலக்ட்ரானிக் முறையில் 250 கிமீ வேகத்தில் மட்டுமே இருக்கும். இந்த இன்ஜின் ஃபார்முலா 1 -லிருந்து பெறப்பட்டுள்ள எலக்ட்ரிக் எக்சாஸ்ட் கேஎஸ் டர்போசார்ஜர் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இந்த டர்போசார்ஜிங் தொழில்நுட்பமானது 48V மின்சார மோட்டாரை பயன்படுத்தி, த்ராட்டில் இன்புட்களுக்கு, முழுமையான ரெவ் முழுவதும் சிறப்பான ரெஸ்பான்ஸை வழங்குகிறது.

அம்சங்கள்: மெர்சிடிஸ்-பென்ஸ் C43 -ஐ 11.9-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் 710W 15-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் 3D சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

போட்டியாளர்கள்: C43 செயல்திறன் செடான் ஆடி S5 ஸ்போர்ட்பேக் மற்றும் BMW 3 சீரிஸ் M340i ஸ்போர்ட்டி செடான் -களுடன் ஒப்பிடும் போது அதிக சக்திவாய்ந்த மற்றும் ஆடம்பரமான மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க
ஏஎம்ஜி சி43 4மேடிக்
மேல் விற்பனை
1991 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்
Rs.98.25 லட்சம்*

மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி43 comparison with similar cars

மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி43
மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி43
Rs.98.25 லட்சம்*
4.52 மதிப்பீடுகள்
பிஎன்��டபில்யூ எம்2
பிஎன்டபில்யூ எம்2
Rs.99.90 லட்சம்*
4.310 மதிப்பீடுகள்
ஆடி க்யூ8 இ-ட்ரான்
ஆடி க்யூ8 இ-ட்ரான்
Rs.1.15 - 1.27 சிஆர்*
4.240 மதிப்பீடுகள்
ஆடி க்யூ8
ஆடி க்யூ8
Rs.1.17 சிஆர்*
4.51 விமர்சனம்
பிஎன்டபில்யூ i5
பிஎன்டபில்யூ i5
Rs.1.20 சிஆர்*
4.84 மதிப்பீடுகள்
பிஎன்டபில்யூ எக்ஸ்5
பிஎன்டபில்யூ எக்ஸ்5
Rs.96 லட்சம் - 1.09 சிஆர்*
4.344 மதிப்பீடுகள்
மெர்சிடீஸ் ஜிஎல்இ
மெர்சிடீஸ் ஜிஎல்இ
Rs.97.85 லட்சம் - 1.15 சிஆர்*
4.215 மதிப்பீடுகள்
ஆடி க்யூ7
ஆடி க்யூ7
Rs.88.66 - 97.84 லட்சம்*
4.370 மதிப்பீடுகள்
Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeபெட்ரோல்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்
Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்
Engine1991 ccEngine2993 ccEngineNot ApplicableEngine2995 ccEngineNot ApplicableEngine2993 cc - 2998 ccEngine1993 cc - 2999 ccEngine2995 cc
Power402.3 பிஹச்பிPower453.26 பிஹச்பிPower335.25 - 402.3 பிஹச்பிPower335 பிஹச்பிPower592.73 பிஹச்பிPower281.68 - 375.48 பிஹச்பிPower265.52 - 375.48 பிஹச்பிPower335.25 பிஹச்பி
Boot Space435 LitresBoot Space390 LitresBoot Space505 LitresBoot Space-Boot Space-Boot Space-Boot Space630 LitresBoot Space740 Litres
Currently Viewingஏஎம்ஜி சி43 vs எம்2ஏஎம்ஜி சி43 vs க்யூ8 இ-ட்ரான்ஏஎம்ஜி சி43 vs க்யூ8ஏஎம்ஜி சி43 vs i5ஏஎம்ஜி சி43 vs எக்ஸ்5ஏஎம்ஜி சி43 vs ஜிஎல்இஏஎம்ஜி சி43 vs க்யூ7

மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி43 இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • சிறிய இன்ஜின்தான் என்றாலும் சிறப்பான செயல்திறன்
  • கேபினில் உள்ள AMG டச் உட்புறத்தை சிறப்பான அனுபவமாக மாற்றுகிறது
  • ஆம்பியன்ட் லைட்டிங் நன்றாக இருக்கிறது
View More

நாம் விரும்பாத விஷயங்கள்

  • வழக்கமான சி-கிளாஸை போல சவாரி வசதியாக இல்லை
  • சிறப்பான செயல்திறனை பெறுவதற்கு சற்று முயற்சி எடுக்க வேண்டும்
  • ஸ்போர்ட்டி போட்டியாளர்களை விட விலை அதிகம்

மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி43 கார் செய்திகள் & அப்டேட்கள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • Mercedes-Benz EQS SUV விமர்சனம்: அமைதியானது மற்றும் உணர்வுப்பூர்வமானது
    Mercedes-Benz EQS SUV விமர்சனம்: அமைதியானது மற்றும் உணர்வுப்பூர்வமானது

    மெர்சிடிஸ் EQS எஸ்யூவி இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இதனால் ஓரளவுக்கு செலவினத்தில் மட்டுமிலாமல் பிற விஷயங்களிலும் சமமாக உள்ளது.

    By arunOct 18, 2024
  • Mercedes-Benz EQA விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ்
    Mercedes-Benz EQA விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ்

    மெர்சிடிஸின் மிகக் குறைவான விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் எஸ்யூவி -யான இது ஆடம்பரமான சிட்டி காரை விரும்புவோருக்கு ஒரு சிறப்பான தேர்வாக இருக்கும்.

    By arunSep 03, 2024
  • 2024 Mercedes-Benz GLS: பெரியது, நிச்சயமாக சிறப்பானது
    2024 Mercedes-Benz GLS: பெரியது, நிச்சயமாக சிறப்பானது

    மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் விற்பனை செய்யப்படும் மிகப்பெரிய எஸ்யூவி -க்கு மிகவும் நவீனமானதாகத் தோன்றும் வகையில் சமீபத்தில் ஒரு மிட்லைஃப் அப்டேட்டை கொடுத்தது. ஆனால் பழைய வெர்ஷனின் சிறப்புகளை அது இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறதா? அதை கண்டுபிடிப்பதற்கான நேரம் இது. 

    By rohitMay 15, 2024
  • 2024 Mercedes-Benz GLA Facelift: இது என்ட்ரி லெவல் கார்தானா ?
    2024 Mercedes-Benz GLA Facelift: இது என்ட்ரி லெவல் கார்தானா ?

    GLA ஆனது கால ஓட்டத்துக்கு ஏற்றபடி ட்ரெண்டிங்கில் இருக்க உதவும் வேரியன்ட்யில் சிறிய அப்டேட்டை பெறுகிறது. இந்த சிறிய அப்டேட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா?

    By nabeelMay 10, 2024
  • Mercedes-Benz EQE 500: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ
    Mercedes-Benz EQE 500: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ

    மெர்சிடிஸ் EQE காரில் ஆடம்பரம், தொழில்நுட்பம் மற்றும் உடனடி செயல்திறன் ஆகியவை ஒரே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

    By arunMay 07, 2024

மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி43 பயனர் மதிப்புரைகள்

4.5/5
அடிப்படையிலான2 பயனாளர் விமர்சனங்கள்
Write a Review & Win ₹1000
Mentions பிரபலம்
  • ஆல் 2
  • Comfort 1
  • Engine 1
  • Power 2
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • A
    aksh on Nov 29, 2023
    5
    Powerful Monster
    The car resembles a powerful monster with an amazing engine and outstanding features. The comfort it provides is exceptional, giving a luxurious feel.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • S
    swayam samant on Nov 16, 2023
    4
    One Of The Best In The Segment
    Very good AMG. Superb driving fun, insane power, and luxury. Very fast in its initial. In my opinion, it's better to go for the C43 instead of the M4.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • அனைத்து ஏஎம்ஜி சி43 மதிப்பீடுகள் பார்க்க

மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி43 நிறங்கள்

மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி43 படங்கள்

  • Mercedes-Benz AMG C43 Front Left Side Image
  • Mercedes-Benz AMG C43 Side View (Left)  Image
  • Mercedes-Benz AMG C43 Rear Left View Image
  • Mercedes-Benz AMG C43 Front View Image
  • Mercedes-Benz AMG C43 Rear view Image
  • Mercedes-Benz AMG C43 Grille Image
  • Mercedes-Benz AMG C43 Headlight Image
  • Mercedes-Benz AMG C43 Taillight Image
space Image
space Image
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.2,53,431Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி43 brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.1.23 சிஆர்
மும்பைRs.1.16 சிஆர்
புனேRs.1.22 சிஆர்
ஐதராபாத்Rs.1.21 சிஆர்
சென்னைRs.1.23 சிஆர்
அகமதாபாத்Rs.1.09 சிஆர்
லக்னோRs.1.13 சிஆர்
ஜெய்ப்பூர்Rs.1.14 சிஆர்
சண்டிகர்Rs.1.15 சிஆர்
கொச்சிRs.1.24 சிஆர்

போக்கு மெர்சிடீஸ் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

view நவம்பர் offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience