• English
    • Login / Register
    • மெர்சிடீஸ் ஜிஎல்சி முன்புறம் left side image
    • மெர்சிடீஸ் ஜிஎல்சி top view image
    1/2
    • Mercedes-Benz GLC
      + 4நிறங்கள்
    • Mercedes-Benz GLC
      + 24படங்கள்
    • Mercedes-Benz GLC

    மெர்சிடீஸ் ஜிஎல்சி

    4.420 மதிப்பீடுகள்rate & win ₹1000
    Rs.76.80 - 77.80 லட்சம்*
    *எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
    view holi சலுகைகள்

    மெர்சிடீஸ் ஜிஎல்சி இன் முக்கிய அம்சங்கள்

    இன்ஜின்1993 சிசி - 1999 சிசி
    பவர்194.44 - 254.79 பிஹச்பி
    torque400 Nm - 440 Nm
    ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
    top வேகம்240 கிமீ/மணி
    drive type4டபில்யூடி / ஏடபிள்யூடி
    • 360 degree camera
    • பின்புற சன்ஷேட்
    • memory function for இருக்கைகள்
    • செயலில் சத்தம் ரத்து
    • சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
    • panoramic சன்ரூப்
    • adas
    • massage இருக்கைகள்
    • key சிறப்பம்சங்கள்
    • top அம்சங்கள்
    space Image

    ஜிஎல்சி சமீபகால மேம்பாடு

    லேட்டஸ்ட் அப்டேட்: புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் GLC இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்திகளில், புதிய GLC -யின் விலைகளை அதன் போட்டியாளர்களின் விலைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம்.

    விலை: இரண்டாம் தலைமுறை மெர்சிடிஸ்-பென்ஸ் GLC யின் விலை ரூ. 73.5 லட்சத்தில் இருந்து ரூ. 74.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை இருக்கிறது.

    வேரியன்ட்கள்: இது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது: GLC 300 4MATIC மற்றும் GLC 220d 4MATIC.

    சீட்டிங் கெபாசிட்டி: GLC என்பது 5 இருக்கைகள் கொண்ட எஸ்யூவி ஆகும்.

    இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: புதிய ஜிஎல்சி 2-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் பயன்படுத்துகிறது. பெட்ரோல் யூனிட் 258PS மற்றும் 400Nm உருவாக்குகிறது, டீசல் இன்ஜின் 197PS மற்றும் 440Nm என மதிப்பிடப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டும் மெர்சிடிஸ் -ன் 4MATIC ஆல்-வீல் டிரைவ் (AWD) உடன் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் இன்ஜின் 14.7kmpl மைலேஜையும், டீசல் 19.4kmpl -யும் கொடுக்கிறது.

    அம்சங்கள்: இரண்டாம் தலைமுறை மெர்சிடிஸ்-பென்ஸ் GLC ஆனது போர்ட்ரெய்ட்-ஸ்டைல் 11.9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, ஒரு பனோரமிக் சன்ரூஃப், ஹீட் மற்றும் பவர்டு முன் இருக்கைகள், டூயல்-ஜோன் ஏசி மற்றும் 64-வண்ண ஆம்பியன்ட் லைட்டிங்குகளை கொண்டுள்ளது..

    பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது ஏழு ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், ஆக்டிவ் லேன்-கீப் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், ஆக்டிவ் ஸ்பாட் அசிஸ்ட் மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் (ஆப்ஷனல்) போன்ற அம்சங்களை பெறுகிறது.

    போட்டியாளர்கள்: 2023 மெர்சிடிஸ்-பென்ஸ் GLC ஆனது ஆடி Q5, பிஎம்டபிள்யூ X3 மற்றும் வால்வோ XC60 -க்கு போட்டியாக உள்ளது.

    மேலும் படிக்க
    மேல் விற்பனை
    ஜிஎல்சி 300(பேஸ் மாடல்)1999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8 கேஎம்பிஎல்
    Rs.76.80 லட்சம்*
    ஜிஎல்சி 220டி(டாப் மாடல்)1993 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 19.4 கேஎம்பிஎல்Rs.77.80 லட்சம்*

    மெர்சிடீஸ் ஜிஎல்சி comparison with similar cars

    மெர்சிடீஸ் ஜிஎல்சி
    மெர்சிடீஸ் ஜிஎல்சி
    Rs.76.80 - 77.80 லட்சம்*
    பிஎன்டபில்யூ எக்ஸ்5
    பிஎன்டபில்யூ எக்ஸ்5
    Rs.97 லட்சம் - 1.11 சிஆர்*
    மெர்சிடீஸ் ஜிஎல்இ
    மெர்சிடீஸ் ஜிஎல்இ
    Rs.99 லட்சம் - 1.17 சிஆர்*
    ஜாகுவார் எஃப்-பேஸ்
    ஜாகுவார் எஃப்-பேஸ்
    Rs.72.90 லட்சம்*
    ஆடி க்யூ5
    ஆடி க்யூ5
    Rs.66.99 - 73.79 லட்சம்*
    land rover range rover velar
    லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்
    Rs.87.90 லட்சம்*
    பிஎன்டபில்யூ இசட்4
    பிஎன்டபில்யூ இசட்4
    Rs.90.90 லட்சம்*
    க்யா ev6
    க்யா ev6
    Rs.60.97 - 65.97 லட்சம்*
    Rating4.420 மதிப்பீடுகள்Rating4.348 மதிப்பீடுகள்Rating4.217 மதிப்பீடுகள்Rating4.291 மதிப்பீடுகள்Rating4.259 மதிப்பீடுகள்Rating4.4109 மதிப்பீடுகள்Rating4.4105 மதிப்பீடுகள்Rating4.4123 மதிப்பீடுகள்
    Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeஎலக்ட்ரிக்
    Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்
    Engine1993 cc - 1999 ccEngine2993 cc - 2998 ccEngine1993 cc - 2999 ccEngine1997 ccEngine1984 ccEngine1997 ccEngine2998 ccEngineNot Applicable
    Power194.44 - 254.79 பிஹச்பிPower281.68 - 375.48 பிஹச்பிPower265.52 - 375.48 பிஹச்பிPower201.15 - 246.74 பிஹச்பிPower245.59 பிஹச்பிPower201.15 - 246.74 பிஹச்பிPower335 பிஹச்பிPower225.86 - 320.55 பிஹச்பி
    Top Speed240 கிமீ/மணிTop Speed243 கிமீ/மணிTop Speed230 கிமீ/மணிTop Speed217 கிமீ/மணிTop Speed237 கிமீ/மணிTop Speed210 கிமீ/மணிTop Speed250 கிமீ/மணிTop Speed192 கிமீ/மணி
    Boot Space620 LitresBoot Space645 LitresBoot Space630 LitresBoot Space613 LitresBoot Space520 LitresBoot Space-Boot Space281 LitresBoot Space-
    Currently Viewingஜிஎல்சி vs எக்ஸ்5ஜிஎல்சி vs ஜிஎல்இஜிஎல்சி vs எஃப்-பேஸ்ஜிஎல்சி vs க்யூ5ஜிஎல்சி vs ரேன்ஞ் ரோவர் விலர்ஜிஎல்சி vs இசட்4ஜிஎல்சி vs ev6

    மெர்சிடீஸ் ஜிஎல்சி கார் செய்திகள்

    • நவீன செய்திகள்
    • ரோடு டெஸ்ட்
    • Mercedes-Benz E-Class விமர்சனம்: சொகுசு ஏணிக்கான முதல் படி
      Mercedes-Benz E-Class விமர்சனம்: சொகுசு ஏணிக்கான முதல் படி

      C-கிளாஸ் நீங்கள் பணக்காரர் என்பதைக் காட்டலாம். ஆனால் E-கிளாஸ்தான் உங்கள் தலைமுறை செல்வத்தைக் காட்டுவதாக இருக்கும்.

      By anshJan 28, 2025
    • Mercedes-AMG G63 ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: இதை தவிர இன்னும் என்ன வேண்டும்?
      Mercedes-AMG G63 ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: இதை தவிர இன்னும் என்ன வேண்டும்?

      G63 AMG ஆனது மெர்சிடிஸின் ஆடம்பரத்தை ஆஃப்-ரோடு திறன்களுடன் ஒருங்கிணைக்கிறது. இது அதிக சக்தி கொண்ட டர்போ இன்ஜினை கொண்டுள்ளது. 

      By anshFeb 11, 2025
    • Mercedes-Benz EQS SUV விமர்சனம்: அமைதியானது மற்றும் உணர்வுப்பூர்வமானது
      Mercedes-Benz EQS SUV விமர்சனம்: அமைதியானது மற்றும் உணர்வுப்பூர்வமானது

      மெர்சிடிஸ் EQS எஸ்யூவி இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இதனால் ஓரளவுக்கு செலவினத்தில் மட்டுமிலாமல் பிற விஷயங்களிலும் சமமாக உள்ளது.

      By arunOct 18, 2024
    • Mercedes-Benz EQA விமர்சனம��்: ஃபர்ஸ்ட் டிரைவ்
      Mercedes-Benz EQA விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ்

      மெர்சிடிஸின் மிகக் குறைவான விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் எஸ்யூவி -யான இது ஆடம்பரமான சிட்டி காரை விரும்புவோருக்கு ஒரு சிறப்பான தேர்வாக இருக்கும்.

      By arunSep 03, 2024
    • 2024 Mercedes-Benz GLS: பெரியது, நிச்சயமாக சிறப்பானது
      2024 Mercedes-Benz GLS: பெரியது, நிச்சயமாக சிறப்பானது

      மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் விற்பனை செய்யப்படும் மிகப்பெரிய எஸ்யூவி -க்கு மிகவும் நவீனமானதாகத் தோன்றும் வகையில் சமீபத்தில் ஒரு மிட்லைஃப் அப்டேட்டை கொடுத்தது. ஆனால் பழைய வெர்ஷனின் சிறப்புகளை அது இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறதா? அதை கண்டுபிடிப்பதற்கான நேரம் இது. 

      By rohitMay 15, 2024

    மெர்சிடீஸ் ஜிஎல்சி பயனர் மதிப்புரைகள்

    4.4/5
    அடிப்படையிலான20 பயனாளர் விமர்சனங்கள்
    ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
    Mentions பிரபலம்
    • All (20)
    • Looks (4)
    • Comfort (10)
    • Mileage (1)
    • Engine (1)
    • Interior (4)
    • Price (6)
    • Power (2)
    • More ...
    • நவீனமானது
    • பயனுள்ளது
    • Critical
    • M
      mohith on Feb 12, 2025
      4.5
      Mercedes Glc
      Good car,nice comfort and performance I drive everyday to work no problem in traffic plenty space,ppl look at it amazed good car but maintenance cost and service cost is high.
      மேலும் படிக்க
    • M
      mihir patel on Nov 30, 2024
      4.5
      Good Car And Confort
      Good car for driving and having very spacious, safety features are too good and head light of this car enhace its beauty. Feel like heaven when insode the car. Overall its a very very good car.
      மேலும் படிக்க
    • B
      bapu on Nov 03, 2024
      5
      Mercedes India First Gadi And
      Mercedes India first gadi and Mercedes brand India car my dream Mercedes car and Mercedes cars safety cars Mercedes car nice car beautiful Mercedes car and Mercedes car light looking beautiful
      மேலும் படிக்க
      1
    • K
      kumar aaditya on Aug 28, 2024
      5
      One Of The Favorite Small Luxury SUVs
      The Mercedes-Benz GLC 300 is an exceptional vehicle in its segment. It stands out with its extensive feature set, offering more than enough for a wide range of uses. The SUV boasts a robust build quality, complemented by a stylish and classy design.  
      மேலும் படிக்க
    • H
      hemant chauhan on Apr 19, 2024
      4.3
      This Car Is Parfect
      The car performs perfectly on the road, boasting excellent features that can rival those of the Volvo XC90. Its aggressive and attractive appearance is complemented by a very comfortable riding experience.
      மேலும் படிக்க
    • அனைத்து ஜிஎல்சி மதிப்பீடுகள் பார்க்க

    மெர்சிடீஸ் ஜிஎல்சி மைலேஜ்

    கோரப்பட்ட WLTP மைலேஜ்: .

    எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்wltp மைலேஜ்
    டீசல்ஆட்டோமெட்டிக்19.4 கேஎம்பிஎல்
    பெட்ரோல்ஆட்டோமெட்டிக்-

    மெர்சிடீஸ் ஜிஎல்சி நிறங்கள்

    மெர்சிடீஸ் ஜிஎல்சி படங்கள்

    • Mercedes-Benz GLC Front Left Side Image
    • Mercedes-Benz GLC Top View Image
    • Mercedes-Benz GLC Headlight Image
    • Mercedes-Benz GLC Taillight Image
    • Mercedes-Benz GLC Wheel Image
    • Mercedes-Benz GLC Exterior Image Image
    • Mercedes-Benz GLC Exterior Image Image
    • Mercedes-Benz GLC Exterior Image Image
    space Image
    Ask QuestionAre you confused?

    48 hours இல் Ask anythin g & get answer

      கேள்விகளும் பதில்களும்

      AltafHussain asked on 27 Nov 2022
      Q ) What is the seating capacity?
      By CarDekho Experts on 27 Nov 2022

      A ) It would be unfair to give a verdict here as the Mercedes Benz GLC 2023 is not l...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      இஎம்ஐ துவக்க அளவுகள்
      Your monthly EMI
      Rs.2,01,253Edit EMI
      48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
      Emi
      view இ‌எம்‌ஐ offer
      மெர்சிடீஸ் ஜிஎல்சி brochure
      brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
      download brochure
      கையேட்டை பதிவிறக்கவும்

      சிட்டிஆன்-ரோடு விலை
      பெங்களூர்Rs.96.18 - 97.43 லட்சம்
      மும்பைRs.90.18 - 92.93 லட்சம்
      புனேRs.90.81 - 93.54 லட்சம்
      ஐதராபாத்Rs.93.25 - 94.37 லட்சம்
      சென்னைRs.96.18 - 97.43 லட்சம்
      அகமதாபாத்Rs.85.43 - 86.54 லட்சம்
      லக்னோRs.88.42 - 89.57 லட்சம்
      ஜெய்ப்பூர்Rs.89.41 - 92.32 லட்சம்
      சண்டிகர்Rs.89.95 - 91.12 லட்சம்
      கொச்சிRs.97.63 - 98.90 லட்சம்

      போக்கு மெர்சிடீஸ் கார்கள்

      பிரபலமானவை ஆடம்பர கார்கள்

      • டிரெண்டிங்
      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      • பிஎன்டபில்யூ 3 series long wheelbase
        பிஎன்டபில்யூ 3 series long wheelbase
        Rs.62.60 லட்சம்*
      • ஆடி ஆர்எஸ் க்யூ8
        ஆடி ஆர்எஸ் க்யூ8
        Rs.2.49 சிஆர்*
      • பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்1
        பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்1
        Rs.49 லட்சம்*
      • மெர்சிடீஸ் மேபேச் இக்யூஎஸ் எஸ்யூவி
        மெர்சிடீஸ் மேபேச் இக்யூஎஸ் எஸ்யூவி
        Rs.2.28 - 2.63 சிஆர்*
      • மெர்சிடீஸ் இக்யூஎஸ் எஸ்யூவி
        மெர்சிடீஸ் இக்யூஎஸ் எஸ்யூவி
        Rs.1.28 - 1.43 சிஆர்*
      அனைத்து லேட்டஸ்ட் ஆடம்பர கார்கள் பார்க்க

      holi சலுகைஐ காண்க
      space Image
      புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
      ×
      We need your சிட்டி to customize your experience