- + 4நிறங்கள்
- + 33படங்கள்
- வீடியோஸ்
எம்ஜி இஸட்எஸ் இவி
எம்ஜி இஸட்எஸ் இவி இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 461 km |
பவர் | 174.33 பிஹச்பி |
பேட்டரி திறன் | 50.3 kwh |
சார்ஜிங் time டிஸி | 60 min 50 kw (0-80%) |
சார்ஜிங் time ஏசி | upto 9h 7.4 kw (0-100%) |
பூட் ஸ்பேஸ் | 488 Litres |
- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
- wireless charger
- ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்
- பின்பக்க கேமரா
- கீலெஸ் என்ட்ரி
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- பின்புற ஏசி செல்வழிகள்
- ஏர் ஃபியூரிபையர்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- சன்ரூப்
- advanced internet பிட்டுறேஸ்
- adas
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்

இஸட்எஸ் இவி சமீபகால மேம்பாடு
MG ZS EV பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
MG ZS EV பேட்டரி வாடகை திட்டத்துடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.4.99 லட்சம் வரை விலை குறைந்துள்ளது.
MG ZS EV -யின் பேட்டரி வாடகை திட்டம் என்றால் என்ன?
MG ZS EVயின் பேட்டரி வாடகைத் திட்டம் மூலமாக வாடிக்கையாளர்கள் வாகனத்தின் பேட்டரி பேக்கின் பயன்பாட்டிற்கு பணம் செலுத்துகிறீர்கள். பேட்டரியின் விலை வாகனத்தின் விலையில் சேர்க்கப்படவில்லை மற்றும் அதன் பயன்பாட்டிற்கு நீங்கள் செலுத்த வேண்டும். இது ஒரு கி.மீ.க்கு 4.5 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 1,500 கி.மீ -க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இந்தியாவில் MG ZS EV-யின் விலை என்ன?
MG ZS EV -யின் விலை ரூ. 18.98 லட்சம் முதல் ரூ. 25.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). பேட்டரி வாடகைத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது ஆரம்ப விலை ரூ.13.99 லட்சத்திலிருந்து தொடங்கி ரூ.20.76 லட்சம் (அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை) வரை உள்ளது. இருப்பினும் இந்தத் திட்டத்தின் கீழ் பேட்டரி சந்தாக் கட்டணமாக ஒரு கி.மீ.க்கு ரூ.4.5 செலுத்த வேண்டும்.
MG ZS EV -யில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
MG நான்கு பரந்த வேரியன்ட்களில் ZS EV -யை வழங்குகிறது:
-
எக்ஸிகியூட்டிவ்
-
எக்சைட் ப்ரோ
-
எக்ஸ்க்ளூஸிவ் பிளஸ்
-
எசென்ஸ்
எக்ஸ்க்ளூஸிவ் பிளஸ் வேரியன்ட்டின் அடிப்படையில் லிமிடெட் 100 ஆண்டு பதிப்பும் கிடைக்கும்.
MG ZS EV -ன் சீட்டிங் கெபாசிட்டி என்ன?
MG ZS EV -யில் 5 பேர் வரை பயணிக்கலாம்.
MG ZS EV என்ன வசதிகளை பெறுகிறது?
ZS EV -ன் முக்கிய வசதிளில் 10.1-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 6-வே பவர்டு டிரைவர் சீட் ஆகியவை அடங்கும். பின்புற ஏசி வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி, PM 2.5 ஃபில்டர் மற்றும் இரண்டு ட்வீட்டர்களை உள்ளடக்கிய 6-ஸ்பீக்கர் ஸ்பீக்கர் செட்ட ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எலக்ட்ரிக் எஸ்யூவியில் கனெக்டட் கார் டெக்னாலஜி மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜரும் உள்ளது.
ZS EV -யின் பேட்டரி பவர்டிரெய்ன் விவரங்கள் மற்றும் ரேஞ்ச் என்ன?
MG ZS EV ஆனது 177 PS மற்றும் 280 Nm அவுட்புட்டை கொடுக்கும் ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் கனெக்டட் 50.3 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்துகிறது. MG EV ஆனது 461 கி.மீ தூரம் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7.4 கிலோவாட் ஏசி சார்ஜரை பயன்படுத்தி 0 முதல் 100 சதவீதம் வரை முழுமையாக சார்ஜ் செய்ய 8.5 முதல் 9 மணி நேரம் ஆகும். அதே சமயம் 50 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் 0 முதல் 80 சதவீதம் வரை வெறும் 60 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம்.
MG ZS EV எவ்வளவு பாதுகாப்பானது?
MG ZS EV ஆனது குளோபல் NCAP அல்லது Bharat NCAP ஆகியவற்றால் இன்னும் கிராஷ்-டெஸ்ட் செய்யப்படவில்லை. இருப்பினும், இதன் பாதுகாப்பு தொகுப்பில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா மற்றும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல் ஆகியவை உள்ளன. லேன் கீப் அசிஸ்ட் மற்றும் டிபார்ச்சர் எச்சரிக்கை, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் தன்னாட்சி அவசரகால பிரேக்கிங் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -களின் (ADAS) தொகுப்பையும் MG வழங்குகிறது.
எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
எம்ஜியின் எலக்ட்ரிக் எஸ்யூவி 4 வண்ணங்களில் கிடைக்கிறது:
-
கிளேஸ் ரெட்
-
அரோரா சில்வர்
-
ஸ்டாரி பிளாக்
-
கேண்டி வொயிட்
100 ஆண்டு பதிப்பு வேரியன்ட் எக்ஸ்க்ளூஸிவ் பிரிட்டிஷ் ரேசிங் கிரீன் கலர் ஸ்கீமில் வருகிறது.
நீங்கள் MG ZS EV -யை வாங்க வேண்டுமா?
300 கி.மீ க்கு மேல் கிளைம்டு ரேஞ்ச் -ல் நடைமுறை மற்றும் வசதியான EV -யை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் MG ZS EV -யை தேர்வு செய்யலாம். எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் பிரீமியம் வசதிளுடன் வருகிறது மற்றும் நல்ல பாதுகாப்பு வசதிளையும் கொண்டுள்ளது.
MG ZS EVக்கு மாற்று என்ன?
MG ZS EV ஆனது மஹிந்திரா BE 6e, டாடா கர்வ்வ் EV, பிஒய்டி அட்டோ 3, மற்றும் வரவிருக்கும் மாருதி eVX ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும். இது ஒரு பிரிவு கீழே உள்ள டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV ஆகியவற்றுக்கு விலையுயர்ந்த மாற்றாகவும் இருக்கும்.
இஸட்எஸ் இவி எக்ஸிக்யூட்டீவ்(பேஸ் மாடல்)50.3 kwh, 461 km, 174.33 பிஹச்பி1 மாத காத்திருப்பு | Rs.18.98 லட்சம்* | ||
இஸட்எஸ் இவி எக்ஸைட் ப்ரோ50.3 kwh, 461 km, 174.33 பிஹச்பி1 மாத காத்திருப்பு | Rs.20.48 லட்சம்* | ||
இஸட்எஸ் இவி எக்ஸ்க்ளுசிவ் பிளஸ்50.3 kwh, 461 km, 174.33 பிஹச்பி1 மாத காத்திருப்பு | Rs.25.15 லட்சம்* | ||
இஸட்எஸ் இவி 100 year லிமிடேட் பதிப்பு50.3 kwh, 461 km, 174.33 பிஹச்பி1 மாத காத்திருப்பு | Rs.25.35 லட்சம்* | ||
மேல் விற்பனை இஸட்எஸ் இவி எக்ஸ்க்ளுசிவ் பிளஸ் dt50.3 kwh, 461 km, 174.33 பிஹச்பி1 மாத காத்திருப்பு | Rs.25.35 லட்சம்* | ||
இஸட்எஸ் இவி essence50.3 kwh, 461 km, 174.33 பிஹச்பி1 மாத காத்திருப்பு | Rs.26.44 லட்சம்* | ||
இஸட்எஸ் இவி essence dt(டாப் மாடல்)50.3 kwh, 461 km, 174.33 பிஹச்பி1 மாத காத்திருப்பு | Rs.26.64 லட்சம்* |
எம்ஜி இஸட்எஸ் இவி comparison with similar cars
![]() Rs.18.98 - 26.64 லட்சம்* | ![]() Rs.14 - 16 லட்சம்* | ![]() Rs.17.99 - 24.38 லட்சம்* | ![]() Rs.12.49 - 17.19 லட்சம்* | ![]() Rs.24.99 - 33.99 லட்சம்* | ![]() Rs.17.49 - 21.99 லட்சம்* | ![]() Rs.16.74 - 17.69 லட்சம்* | ![]() Rs.10 - 17.56 லட்சம்* |
Rating126 மதிப்பீடுகள் | Rating85 மதிப்பீடுகள் | Rating13 மதிப்பீடுகள் | Rating188 மதிப்பீடுகள் | Rating103 மதிப்பீடுகள் | Rating125 மதிப்பீடுகள் | Rating258 மதிப்பீடுகள் | Rating317 மதிப்பீடுகள் |
Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeபெட்ரோல் |
Battery Capacity50.3 kWh | Battery Capacity38 kWh | Battery Capacity42 - 51.4 kWh | Battery Capacity30 - 46.08 kWh | Battery Capacity49.92 - 60.48 kWh | Battery Capacity45 - 55 kWh | Battery Capacity34.5 - 39.4 kWh | Battery CapacityNot Applicable |
Range461 km | Range331 km | Range390 - 473 km | Range275 - 489 km | Range468 - 521 km | Range430 - 502 km | Range375 - 456 km | RangeNot Applicable |
Charging Time9H | AC 7.4 kW (0-100%) | Charging Time55 Min-DC-50kW (0-80%) | Charging Time58Min-50kW(10-80%) | Charging Time56Min-(10-80%)-50kW | Charging Time8H (7.2 kW AC) | Charging Time40Min-60kW-(10-80%) | Charging Time6H 30 Min-AC-7.2 kW (0-100%) | Charging TimeNot Applicable |
Power174.33 பிஹச்பி | Power134 பி ஹச்பி | Power133 - 169 பிஹச்பி | Power127 - 148 பிஹச்பி | Power201 பிஹச்பி | Power148 - 165 பிஹச்பி | Power147.51 - 149.55 பிஹச்பி | Power108.49 பிஹச்பி |
Airbags6 | Airbags6 | Airbags6 | Airbags6 | Airbags7 | Airbags6 | Airbags6 | Airbags2-6 |
Currently Viewing | இஸட்எஸ் இவி vs விண்ட்சர் இவி | இஸட்எஸ் இவி vs கிரெட்டா எலக்ட்ரிக் | இஸட்எஸ் இவி vs நெக்ஸன் இவி | இஸட்எஸ் இவி vs அட்டோ 3 | இஸட்எஸ் இவி vs கர்வ் இவி | இஸட்எஸ் இவி vs எக்ஸ்யூவி400 இவி | இஸட்எஸ் இவி vs ஆஸ்டர் |
எம்ஜி இஸட்எஸ் இவி விமர்சனம்
Overview
வெளி அமைப்பு
உள்ளமைப்பு
வெர்டிக்ட்
எம்ஜி இஸட்எஸ் இவி இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- சிறப்பான மற்றும் கம்பீரமான ஸ்டைலிங்
- சிறப்பான மற்றும் கம்பீரமான ஸ்டைலிங்
- சிறப்பான இன்டீரியர் தரம். மிகவும் உயர்வானதாக உணர வைக்கிறது
நாம் விரும்பாத விஷயங்கள்
- பின் இருக்கையில் இடம் நன்றாக உள்ளது, ஆனால் சிலர் இந்த விலைக்கு ஒரு சிறப்பான அனுபவத்தை எதிர்பார்க்கலாம்
- பூட் ஸ்பேஸ் இன்னும் தாராளமாக இருந்திருக்கலாம்
- EV சார்ஜிங் உள்கட்டமைப்பு குறைவாக உள்ளது. வீடு/வேலை சார்ஜிங் மற்றும் போர்ட்டபிள் சார்ஜர் ஆகியவை பொது சார்ஜிங்கை விட நம்பகமானதாக இருக்கும்
எம்ஜி இஸட்எஸ் இவி கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்