• English
  • Login / Register
  • மஹிந்திரா be 6e முன்புறம் left side image
  • மஹிந்திரா be 6e side view (left)  image
1/2
  • Mahindra BE 6e
    + 30படங்கள்
  • Mahindra BE 6e
  • Mahindra BE 6e
    + 8நிறங்கள்

மஹிந்திரா பிஇ 6e

change car
4.8310 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.18.90 லட்சம்*
Get On-Road விலை
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view டிசம்பர் offer

மஹிந்திரா பிஇ 6e இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்535 km
பவர்228 பிஹச்பி
பேட்டரி திறன்59 kwh
சார்ஜிங் time டிஸி20min-140 kw(20-80%)
சார்ஜிங் time ஏசி6h-11 kw(0-100%)
பூட் ஸ்பேஸ்455 Litres
  • டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • wireless charger
  • ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்
  • பின்பக்க கேமரா
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • பார்க்கிங் சென்ஸர்கள்
  • பவர் விண்டோஸ்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

6e சமீபகால மேம்பாடு

Mahindra BE 6e -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

BE 05 என்று முன்பு அழைக்கப்பட்ட மஹிந்திரா -வின் BE 6e வெளியிடப்பட்டுள்ளது. அதன் பெரிய உடன்பிறப்பான மஹிந்திரா XEV 9e மற்றும் BE 6e ஆனது INGLO கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது.

புதிய Mahindra BE 6e காரின் விலை என்ன?

BE 6e காரின் 18.90 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் 2025 ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய  BE 6e -யில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

இது 3 வேரியன்ட்களில் கிடைக்கும்: ஒன்று, இரண்டு, மூன்று.

BE 6e -யில் என்ன வசதிகள் உள்ளன ?

டூயல் இன்டெகிரேட்டட் ஸ்கிரீன் செட்டப் உடன் வருகிறது (ஒன்று டச் ஸ்கிரீன் -க்கு  இன்ஃபோடெயின்மென்ட் செட்டப் -க்கு மற்றும் மற்றொன்று டிரைவரின் டிஸ்ப்ளே -வுக்கு), மல்டி ஜோன் ஏசி, டூயல் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் 1400 W 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளுடன் வருகிறது. இது ஃபிக்ஸ்டு கிளாஸ் ரூஃப் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

BE 6e உடன் என்ன சீட் ஆப்ஷன்கள் கிடைக்கும் ?

இது 5 இருக்கைகள் கொண்ட அமைப்பில் வழங்கப்படுகிறது.

BE 6e உடன் என்ன பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் உள்ளன?

BE 6e இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உடன் வழங்கப்படுகிறது: 59 kWh மற்றும் 79 kWh . இது 231 PS முதல் 285.5 PS வரை அவுட்புட்டை கொடுக்கும் ரியர்-ஆக்சில்-மவுண்டட் எலக்ட்ரிக் மோட்டார்களுடன் வருகிறது. இருப்பினும் BE 6e மற்ற டிரைவ் கட்டமைப்புகளுடன் (ஃபிரன்ட்-வீல் டிரைவ் அல்லது ஆல்-வீல் டிரைவ்) வழங்கப்படுகிறது. இந்த எஸ்யூவி 682 கிமீ (MIDC பகுதி I + பகுதி II) கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது.

இது 175 kW DC வேகமான சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது, 20 நிமிடங்களில் 20 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் உதவும்.

BE 6e எவ்வளவு பாதுகாப்பானது?

BE 6e காரை அடிப்படையாகக் கொண்ட INGLO கட்டமப்பு தளமானது 5-நட்சத்திர குளோபல் NCAP க்ராஷ் மதிப்பீட்டை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. EV இன் கிராஷ் டெஸ்ட் ரு முடிவுக்காக வரை நாம் காத்திருக்க வேண்டும்.

பயணிகளின் பாதுகாப்பு 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றால் கவனிக்கப்படுகிறது. லேன்-கீப் அசிஸ்ட், ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பத்தையும் இது கொண்டுள்ளது.

Mahindra BE 6e -க்கு மாற்று கார்கள் என்ன?

மஹிந்திரா BE 6e ஆனது  டாடா கர்வ்வ் EV மற்றும் MG ZS EV மட்டுமல்ல வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV போன்ற கார்களுக்கும் போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க
6e pack ஒன்59 kwh, 535 km, 228 பிஹச்பிRs.18.90 லட்சம்*
அடுத்து வருவது6e pack two59 kwh, 535 km, 228 பிஹச்பிRs.20.40 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
அடுத்து வருவது6e pack three59 kwh, 535 km, 228 பிஹச்பிRs.21.90 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 

மஹிந்திரா பிஇ 6e comparison with similar cars

மஹிந்திரா be 6e
மஹிந்திரா be 6e
Rs.18.90 லட்சம்*
டாடா கர்வ் இவி
டாடா கர்வ் இவி
Rs.17.49 - 21.99 லட்சம்*
மஹிந்திரா xev 9e
மஹிந்திரா xev 9e
Rs.21.90 லட்சம்*
டாடா நெக்ஸன் இவி
டாடா நெக்ஸன் இவி
Rs.12.49 - 17.19 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11 - 20.30 லட்சம்*
எம்ஜி விண்ட்சர் இவி
எம்ஜி விண்ட்சர் இவி
Rs.13.50 - 15.50 லட்சம்*
citroen ec3
சிட்ரோய்ன் ec3
Rs.12.76 - 13.41 லட்சம்*
மஹிந்திரா xuv400 ev
மஹிந்திரா xuv400 ev
Rs.15.49 - 19.39 லட்சம்*
Rating
4.8310 மதிப்பீடுகள்
Rating
4.7104 மதிப்பீடுகள்
Rating
4.854 மதிப்பீடுகள்
Rating
4.4159 மதிப்பீடுகள்
Rating
4.6306 மதிப்பீடுகள்
Rating
4.760 மதிப்பீடுகள்
Rating
4.286 மதிப்பீடுகள்
Rating
4.5254 மதிப்பீடுகள்
Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்
Battery Capacity59 kWhBattery Capacity45 - 55 kWhBattery Capacity59 kWhBattery Capacity40.5 - 46.08 kWhBattery CapacityNot ApplicableBattery Capacity38 kWhBattery Capacity29.2 kWhBattery Capacity34.5 - 39.4 kWh
Range535 kmRange502 - 585 kmRange542 kmRange390 - 489 kmRangeNot ApplicableRange331 kmRange320 kmRange375 - 456 km
Charging Time20Min-140 kW(0-80%)Charging Time40Min-60kW-(10-80%)Charging Time20Min-140 kW-(20-80%)Charging Time56Min-(10-80%)-50kWCharging TimeNot ApplicableCharging Time55 Min-DC-50kW (0-80%)Charging Time57minCharging Time6 H 30 Min-AC-7.2 kW (0-100%)
Power228 பிஹச்பிPower148 - 165 பிஹச்பிPower228 பிஹச்பிPower127 - 148 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower134 பிஹச்பிPower56.21 பிஹச்பிPower147.51 - 149.55 பிஹச்பி
Airbags7Airbags6Airbags7Airbags6Airbags6Airbags6Airbags2Airbags2-6
Currently Viewing6e vs கர்வ் இவி9e போட்டியாக 6e6e vs நெக்ஸன் இவி6e vs கிரெட்டா6e vs விண்ட்சர் இவிec3 போட்டியாக 6exuv400 ev போட்டியாக 6e

மஹிந்திரா பிஇ 6e கார் செய்திகள் & அப்டேட்கள்

மஹிந்திரா பிஇ 6e பயனர் மதிப்புரைகள்

4.8/5
அடிப்படையிலான310 பயனாளர் விமர்சனங்கள்
Write a Review & Win ₹1000
Mentions பிரபலம்
  • All (308)
  • Looks (147)
  • Comfort (54)
  • Mileage (16)
  • Engine (3)
  • Interior (45)
  • Space (10)
  • Price (91)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • U
    user on Dec 06, 2024
    5
    Good To Buy
    All build , safety, range, look also good and we suggest every one who buy think for good of mahindra All of good about mahindra everything good there of
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • A
    ankit on Dec 05, 2024
    4.5
    Awesome Car
    All Ok . Absolutely Amazing. This is the best care in my opinion. And india one of the best car and much more reliable and comfortable for the normal uses.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • U
    user on Dec 05, 2024
    4.7
    Love With The STEERING
    The interior was perfect and im in love with that steering, exterior finishing is mind blowing. Cant wait till it gets on road. Sunroof and sound system and two entertainment screens in affordable price. Thank you Mahindra for new model and design, loved it.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • C
    chethan n on Dec 05, 2024
    4.7
    Value For Money
    This Electric Cars is Really Worth Buying because safety wise it's worth features are Good Range is Quite Good For Given Money this is Car Has Crazy Feature Which Parks The Car itself
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • G
    gaurav kumar on Dec 05, 2024
    5
    This Car Is The Best
    This car is the best car till date in this generation and its special feature is that it is an electric car and the mileage of this car is also very good. If we talk about its speed and safety then it is ahead in this. Such cars are needed in India
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • அனைத்து 6e மதிப்பீடுகள் பார்க்க

மஹிந்திரா பிஇ 6e Range

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்535 km

மஹிந்திரா பிஇ 6e நிறங்கள்

மஹிந்திரா பிஇ 6e படங்கள்

  • Mahindra BE 6e Front Left Side Image
  • Mahindra BE 6e Side View (Left)  Image
  • Mahindra BE 6e Window Line Image
  • Mahindra BE 6e Side View (Right)  Image
  • Mahindra BE 6e Wheel Image
  • Mahindra BE 6e Exterior Image Image
  • Mahindra BE 6e Exterior Image Image
  • Mahindra BE 6e Exterior Image Image
space Image
space Image
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.45,186Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.20.63 லட்சம்
மும்பைRs.19.87 லட்சம்
புனேRs.19.87 லட்சம்
ஐதராபாத்Rs.19.87 லட்சம்
சென்னைRs.19.87 லட்சம்
அகமதாபாத்Rs.19.87 லட்சம்
லக்னோRs.19.87 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.19.87 லட்சம்
பாட்னாRs.19.87 லட்சம்
சண்டிகர்Rs.19.87 லட்சம்
view டிசம்பர் offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience