
MG மோட்டார் நிறுவனம் Windsor EV -இன் அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் EV-களுக்கான பல் வேறு முன்முயற்சிகளை எடுத்துவருகிறது
இந்த முன்முயற்சிகள் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கும் சமீபத்திய EV தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் EV உரிமையாளர்களுக்கு உதவும்.