• English
  • Login / Register

2023 Mercedes-Benz GLC vs Audi Q5, BMW X3, Volvo XC60: விலை ஒப்பீடு

published on ஆகஸ்ட் 11, 2023 06:28 pm by shreyash for மெர்சிடீஸ் ஜிஎல்சி

  • 50 Views
  • ஒரு கருத்தை எழுதுக

2023 GLC இப்போது ரூ.11 லட்சம் வரை விலை உயர்ந்துள்ளது.

2023 Mercedes-Benz GLC vs Audi Q5, BMW X3, Volvo XC60: Price Comparison

இரண்டாம் தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் GLC  இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இப்போது அது ரூ.73.5 லட்சம் (எக்ஸ்ஷோரூம்  இந்தியா முழுவதும்) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . நேர்த்தியான ஸ்டைல் தவிர, புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLC அதே பவர்டிரெயின் ஆப்ஷன்களுடன் தொடர்கிறது, ஆனால் இப்போது மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வருகிறது .

இந்த புதுப்பிப்புகளுடன், 2023 GLC இன்னும் ஆடி Q5, BMW X3  மற்றும் வால்வோ XC60 ஆகியவற்றுடன்  போட்டியிடுகிறது. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, புதிய GLC  விலை எப்படி உள்ளது என்பதை ஆராய்வோம்.

விலை விவரம்

மெர்சிடிஸ்
பென்ஸ் GLC

ஆடி Q5

BMW X3

வோல்வோ XC60

B5  அல்டிமேட் -
ரூ 67.50 லட்சம்

Xடிரைவ்20d - ரூ 68.50 லட்சம்

டெக்னாஜி- ரூ 68.22 லட்சம்

xடிரைவ்20d M ஸ்போர்ட் - ரூ.70.90 லட்சம்

GLC 300  - ரூ 73.5 லட்சம்

GLC 220d - ரூ 74.5 லட்சம்

xடிரைவ் M40i - ரூ 87.70 லட்சம்

அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை.

முக்கிய டேக்அவேஸ்

Mercedes-Benz GLC

  •  புதிய GLC அதன் முன்னோடியை விட ரூ .11 லட்சம் வரை விலை உயர்ந்தது, மேலும் அதன் பிரிவில் அதிக அறிமுக விலையைக் கொண்டுள்ளது. ஆடி A5, வால்வோ XC60 மற்றும் பிஎம்டபிள்யூ X3  (அதன் M40i  வேரியன்ட்டை தவிர) ஆகிய அனைத்து போட்டியாளர்களும் 2023 GLC யை விட குறைவாகவே இருக்கிறது.

  •  ஆடி Q5 காரின் டாப் ஸ்பெக் டெக்னாலஜி வேரியன்ட், அதே போன்ற கார்களின் டாப் வரிசையில் உள்ள GLC 220d மாடலை விட சுமார் ரூ.6 லட்சம் குறைவாக கிடைக்கும்.

  •  இந்த ஒப்பீட்டில் உள்ள மற்ற மாடல்களைப் போலல்லாமல், வால்வோ XC60 ஒரே ஒரு, ஃபுல்லி லோடட் டிரிம் ஆக வழங்கப்படுகிறது, இதன் விலை ரூ. 67.50 லட்சம் ஆகும், இது புதிய GLC ஐ விட சுமார் ரூ. 7 லட்சம் குறைவு.

  •  2023 GLC மாடலில் 2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் உள்ளன. இப்போது மைல்டு-ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பவர்டிரெயின் அதிகபட்சமாக 258PS பவரையும், 400Nm வெளியீட்டையும் டீசல் மாடல் 197PS பவரையும், 440Nm. ஐயும் வழங்கும். இரண்டு இன்ஜின்களும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் ஆல் வீல் டிரைவ் ஒரு ஸ்டாண்டர்டு அம்சமாக வருகிறது.

  •  மெர்சிடிஸ் GLC -யின் பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு 14.7 கிமீ மைலேஜையும், டீசல் இன்ஜின் லிட்டருக்கு 19.4 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று கூறுகிறது. இது இங்கே குறிப்பிடப்பட்டுள்ள போட்டியாளர்களை விட அதிகமாக உள்ளது.Volvo XC60

  •  வால்வோ XC60 மாடலில் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் - 250PS  மற்றும் 350Nm  வெளியீட்டை வழங்குகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் GLC மற்றும் வால்வோ XC60  ஆகிய இரண்டு கார்கள் மட்டுமே 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் அமைப்பை கொண்டுள்ளன.

  • மறுபுறத்தில் ஆடி Q5 காரில் 249PS  பவரையும், 370Nm -ஐ உருவாக்கும் 2 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை வழங்குகிறது.

மேலும் விவரம் : 530 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் உடன் வோல்வோ C40 ரீசார்ஜ்; ஆகஸ்டில் அறிமுகம்

BMW X3 M40i

  • மிகவும் விலை அதிகமான பிஎம்டபிள்யூ X3’இன் M40i டிரிம் கார் ரூ.87.70 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது X3 இன் ஸ்போர்ட்டியர் பதிப்பாகும் மற்றும் 3 லிட்டர் இன்லைன் -6 டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது, இது 360PS ஐ உருவாக்குகிறது, இது இந்த ஒப்பீட்டில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும்.

  • X3இன் ரெகுலர் கார்கள் 190PS மற்றும் 400Nm வழங்கும் 2-லிட்டர் டீசல் இன்ஜினுடன் இன்ஜினுடன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, ஆல் வீல் டிரைவ் ஸ்டாண்டர்டாக உள்ளது.

மேலும் விவரம்: இந்தியாவில் 86.50 லட்ச ரூபாய் விலையில் பிஎம்டபிள்யூ -வின் X3 M40 மாடல் அறிமுகம்

Mercedes-Benz GLC 2023

  • மேம்படுத்தப்பட்ட புதிய போர்ட்ரெய்ட்-பாணியில் 11.9 இன்ச் MBUX மூலம் இயங்கும் தொடுதிரை தகவல்போக்கு அமைப்பு மற்றும் 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவற்றுடன் 2023 GLC வருகிறது. இது ஏழு ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, TPMS மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

  • GLCக்கு அடுத்தபடியாக வால்வோ XC60  மட்டுமே ADAS அம்சங்களுடன் வருகிறது. இருப்பினும், இதன் 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் இந்த பிரிவில் மிகச்சிறியது.

Audi Q5 Interior

  •  ஆடி காரில் சற்று பெரிய 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது மேலும் 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை உள்ளன.

  • இந்த ஒப்பீட்டில் உள்ள நான்கு எஸ்யூவி -களிலும் 12.3 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே உள்ளது. இருப்பினும், புதிய GLC மற்றும் வால்வோ XC60  ஆகியவை மட்டுமே 360 டிகிரி கேமராவை கொண்டுள்ளன. மெர்சிடிஸ் எஸ்யூவி -யில் "டிரான்ஸ்பரன்ட் போனெட்" அம்சம் கூடுதலாக கிடைக்கிறது, இது போனட்டின் கீழ் தரையின் காட்சியை வழங்குகிறது, இது அறிமுகமில்லாத சூழ்நிலைகளில் ஆஃப்ரோடு பயணங்களில் செல்லும்போது பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்கவும்: GLC ஆட்டோமெட்டிக்

was this article helpful ?

Write your Comment on Mercedes-Benz ஜிஎல்சி

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா ev
    டாடா சீர்ரா ev
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience