இசுசு கார்கள்

இசுசு சலுகைகள் 2 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 2 sport utilities. மிகவும் மலிவான இசுசு இதுதான் டி-மேக்ஸ் வி-கிராஸ் இதின் ஆரம்ப விலை Rs. 15.54 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த இசுசு காரே இசுசூ முஸ் விலை Rs. 27.35 லட்சம். இந்த இசுசூ முஸ் (Rs 27.35 லட்சம்), இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன இசுசு. வரவிருக்கும் இசுசு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2019/2020 சேர்த்து .

இசுசு Cars Price List (2019) in India

modelex-showroom price
இசுசூ முஸ்Rs. 27.35 - 29.32 லட்சம்*
இசுசு டி-மேக்ஸ் வி-கிராஸ்Rs. 15.54 - 17.06 லட்சம்*

இசுசு கார் மொடேல்ஸ்

*எக்ஸ்-ஷோரூம் விலை

  your சிட்டி இல் உள்ள இசுசு பிந்து கார் டீலர்கள்

  இசுசு செய்திகள் மற்றும் மதிப்பீடுகள்

  • சமீபத்தில் செய்திகள்
  • வல்லுநர் மதிப்பீடுகள்
  • இசுசூ நிறுவனம் தனது உயர்மட்ட நிர்வாகிகளை மாற்றுகிறது
   இசுசூ நிறுவனம் தனது உயர்மட்ட நிர்வாகிகளை மாற்றுகிறது

   இசுசூ மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு சில உயர்மட்ட நிர்வாகிகளை மாற்றியுள்ளது. உயர்மட்ட நிர்வாகிகளின் பிரிவில், புதிய டெபுட்டி மேனேஜிங் டைரக்டர் மற்றும் புதிய டிவிஷன் COO ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை இந்நிறுவனம் நேற்று அறிவித்தது. 2016 –ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 –ஆம் தேதி முதல், இந்த மாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன. தற்போது இசுசூ வர்த்தகப் பிரிவில் உள்ள, இசுசூ ஏசியா டிவிஷனில் ஜெனரல் மேனேஜராகப் பணிபுரியும் திரு. ஹிட்டோஷி கோனோ அவர்கள், புதிய டெபுட்டி மேனேஜிங் டைரக்டராகப் பதவி ஏற்பார். அதே நேரம், தற்போது டெபுட்டி மேனேஜிங் டைரக்டராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு. ஷிகேரு வாகாபயாஷி அவர்கள், இனி ஜப்பானிய மிட்சுபீஷி கார்ப்பரேஷனின் இசுசூ வர்த்தக பிரிவின் டிவிஷன் COO –வாகப் பொறுப்பேர்ப்பர். 

  • 2016 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் இசுசூ டி-மேக்ஸ் வி-க்ராஸ் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
   2016 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் இசுசூ டி-மேக்ஸ் வி-க்ராஸ் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

   டெல்லியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் 2016 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், இசுசூ நிறுவனம் தனது டி-மேக்ஸ் பிக்அப் டிரக்கைக் காட்சிப்படுத்தியுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் வர்த்தக நிறுவனங்களைக் குறிவைத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பிக்அப் டிரக், அதிகமான சுமைகளை ஏற்றிக்கொண்டு, எப்படிப்பட்ட மோசமான பாதையையும் எளிதாகக் கடந்து பயணம் செய்ய உதவுவதால் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறது. இந்தியாவில், இசுசூ முதலில் தனது Mu-7 என்ற SUV பிரிவு வாகனத்தை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து டி-மேக்ஸ் என்னும் பிக்அப் டிரக்கை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. சிங்கிள் கேப், ஸ்பேஸ் கேப் பிளாட் டெக் மற்றும் ஸ்பேஸ் கேப் ஆர்ச்ட் டெக் ஆகிய மூன்று விதமான மாடல்களில் டி-மேக்ஸ் வருகின்றது. டாடா ஜெனான் மற்றும் சமீபத்தில் அறிமுகமான மஹிந்த்ராவின் இம்பீரியோ ஆகிய வாகனங்களுடன் இது போட்டியிடுகிறது. 

  • இந்தியாவில் புதிய நிறுவனத்தை இசுசு உருவாக்குகிறது
   இந்தியாவில் புதிய நிறுவனத்தை இசுசு உருவாக்குகிறது

   ஜப்பானை சேர்ந்த இசுசு மோட்டார்ஸ் லிமிடேட் மூலம், இசுசு இன்ஜினியரிங் பிஸ்னஸ் சென்டர் இந்தியா பிரைவேட் லிமிடேட் (IEBCI) என்ற ஒருங்கிணைந்த புதிய நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எல்லா வகையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளை கையாளுதல், இந்நிறுவனத்தின் சோர்ஸிங் தொடர்பான செயல்பாடுகள் ஆகியவற்றையும், அதனோடு கூட இசுசு மோட்டார்ஸ் இந்தியா (IMI) தயாரிப்புகளின் திறன் மற்றும் தரம் ஆகியவற்றின் நிலைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்துதல் ஆகிய பணிகளையும் மேற்கொள்ளும். மேலும் இந்த புதிய வியாபார யூனிட் மூலம் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளின் துவக்க நிலையிலேயே 70% வரை உள்ளூரில் பரவல்படுத்தவும், எதிர்காலத்தில் அதை முழுமைப்படுத்தவும் முடியும். அதேபோல இசுசுவின் சர்வதேச செயல்பாடுகளுக்கான மூலப் பாகங்களுக்கு சமர்ப்பணம் மிகுந்த மையமாகவும் IEBCI பணியாற்ற வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளது.

  இசுசு கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்

  • ISUZU MUX

   Not A Good Vehicle And Bad Services

   Bad quality vehicle. Select Isuzu Noida to be avoided. They run a shady operation. Pathetic service by Isuzu in India. I am suffering and will never advise anyone to buy ... மேலும் படிக்க

   C
   Chaitanya Arora
   On: Mar 27, 2019 | 79 Views
  • இசுசு D-Max V-Cross
   for Standard

   Roam and Carry Without any Worry.

   Outstanding performance. It's really any road or no road vehicle. It can take you anywhere you want to go. And of course, pick and carry anything on the way. No space... மேலும் படிக்க

   R
   Ranjan Dutta
   On: Mar 20, 2019 | 141 Views
  • ISUZU MUX

   Value for Money

   Excellent SUV with good mileage, muscular look, low maintenance as compare in this segment of SUV, purchased in Oct 2017 already driven more than 21000kms to feel like a ... மேலும் படிக்க

   J
   JAGAT BALLAV DAS
   On: Mar 09, 2019 | 59 Views
  • இசுசு D-Max V-Cross

   Colurs are stunning

   Isuzu D-Max V-Cross is a good car with nice features. The car looks stunning in white and shiny grey colour.

   n
   nilesh
   On: Mar 08, 2019 | 36 Views
  • ISUZU MUX

   Isuzu MU-X

   Isuzu MU-X is very spacious, smooth in driving and has silent engine sound with great mileage comparing to all other brands.

   C
   Chintapally Aditya Sameer Sharma
   On: Feb 25, 2019 | 65 Views

  இசுசு குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்

  • ankit has asked a question about D-Max V-Cross
   Q.

   It will be come in 4 seater and automatic transmission

   image
   • Cardekho Experts
   • on 18 Jun 2019

   It will be a 5-seater car. The 1.9-litre diesel engine on the D-Max V-Cross will be upgraded to meet BSVI emission norms ahead of the April 1, 2020, deadline. On the UK-spec EuroVI D-Max, this 1.9-litre diesel engine makes 164PS of power and 360Nm of peak torque and can be had with both 6-speed manual and 6-speed automatic transmissions. This engine will replace the 2.5-litre diesel engine on the current India-spec D-Max V-Cross. The 2.5-litre diesel engine makes 134PS of power and 320Nm of torque and is available with a 5-speed manual transmission only.

   பயனுள்ளது (1)
  • Harminder has asked a question about D-Max V-Cross
   Q.

   When automatic variant will be launched?

   image
   • Cardekho Experts
   • on 19 Mar 2019

   Sorry to inform you that till now we don't have any update from the brand side.

   பயனுள்ளது (0)

  மேற்கொண்டு ஆய்வு இசுசு

  ×
  உங்கள் நகரம் எது?