• English
  • Login / Register

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் Isuzu D-Max BEV கான்செப்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

published on ஜனவரி 18, 2025 06:20 pm by shreyash for இசுசு டி-மேக்ஸ்

  • 14 Views
  • ஒரு கருத்தை எழுதுக

D-Max பிக்கப்பின் ஆல்-எலக்ட்ரிக் பதிப்பு கான்செப்ட் பெரிய அளவில் மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. EV என்பதை காட்டும் வகையில் வடிவமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Isuzu D-Max BEV Front

  • முதன் முதலில் 2024 ஆண்டில் பாங்காக் சர்வதேச மோட்டார் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

  • வெளிப்புறத்தில் புளூ கலர் இன்செர்ட்களுடன் கூடிய புதிய கிரில் மற்றும் புதிய வடிவிலான LED டெயில் லைட்ஸ் ஆகியவை உள்ளன.

  • 66.9 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்துகிறது மற்றும் 177 PS எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஒரு ஆஃப்ரோட் பிக்கப்புடன் வருகிறது.

  • இந்தியாவின் வெளியீடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பாங்காக் இன்டர்நேஷனல் மோட்டார் ஷோ (BIMS) 2024 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆல்-எலக்ட்ரிக் இசுஸூ D-மேக்ஸ் BEV கான்செப்ட் இப்போது நடந்து கொண்டிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் காட்சிப்படுத்தப்படுகிறது. புதிய தோற்றம் மற்றும் EV-குறிப்பிட்ட வடிவமைப்பு எலமென்ட்கள் அதன் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜினில் இருந்து (ICE) இதை வேறுபடுத்திக் காட்டுகின்றன. அது என்ன வழங்குகிறது என்பதைப் பார்ப்போம்.

இசுஸூ D-Max BEV வடிவமைப்பு

Isuzu D-Max Front

இசுஸூ D-மேக்ஸ் BEV கான்செப்ட்டின் ஃபேசியா அதன் எலக்ட்ரிக் என்பதை காட்டும் வகையில் புளூ கலர் இன்செர்ட்களுடன் புதிய டூ-பார் கிரில் மூலம் விரிவாக மேம்படுத்தப்பட்டுள்ளது. கிரில்லின் கீழ் பாதி முற்றிலும் புதியது, ஃபாக் லைட்ஸ் ஹவுஸிங் உடன் இணைக்கும் கரடுமுரடான எலமென்ட்கள் உள்ளன. டி-மேக்ஸ் பிக்கப் பின்புறத்தில் செங்குத்தாக அடுக்கப்பட்ட டெயில் லைட்களை கொண்டுள்ளது. இசுஸூ D-Max' மோனிகரையும் சரக்கு வைக்கும் இடத்தின் பின்புறத்தில் ஒரு 'EV' பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

இசுஸூ D-Max BEV பவர்டிரெயின்

Isuzu D-Max Rear

இசுஸூ ஆல் எலக்ட்ரிக் டி-மேக்ஸ் கான்செப்ட்டை 66.9 kWh பேட்டரி பேக்குடன் பொருந்தியுள்ளது. விரிவான விவரங்கள் இங்கே:

பேட்டரி பேக்

66.9 kWh

மோட்டார்களின் எண்ணிக்கை

2

பவர்

177 PS

டார்க்

325 Nm

டிரைவ் டைப்

ஆல்-வீல் டிரைவ் (AWD)

D-Max -ன் எலெக்ட்ரிக் வேரியன்ட் 1,000 கிலோ பேலோட் திறன் கொண்டது. இது 130 கி.மீ வேகத்தை எட்டும்.

எதிர்பார்க்கப்படும் இந்தியா வெளியீடு மற்றும் போட்டியாளர்கள்

இந்தியாவில் டி-மேக்ஸின் ஆல்-எலக்ட்ரிக் பதிப்பின் வெளியீட்டை இசுஸு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அறிமுகப்படுத்தப்பட்டால் இது டொயோட்டா ஹைலக்ஸுக்கு ஆல் எலக்ட்ரிக் மாற்றாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Isuzu டி-மேக்ஸ்

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • டாடா சாஃபாரி ev
    டாடா சாஃபாரி ev
    Rs.32 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience