ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்

ரோல்ஸ் ராய்ஸ் சலுகைகள் 5 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 2 sedans, 1 coupe, 1 suv and 1 convertibles. மிகவும் மலிவான ரோல்ஸ் ராய்ஸ் இதுதான் rolls royce கொஸ்ட் இதின் ஆரம்ப விலை Rs. 5.25 cr மற்றும் மிகவும் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரே rolls royce பேண்டம் விலை Rs. 8.99 cr. இந்த rolls royce பேண்டம் (Rs 8.99 cr), rolls royce கொஸ்ட் (Rs 5.25 cr), ரோல்ஸ்-ரோய்ஸ் குல்லினேன் (Rs 6.95 cr) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன ரோல்ஸ் ராய்ஸ். வரவிருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2019/2020 சேர்த்து .

ரோல்ஸ் ராய்ஸ் Cars Price List (2019) in India

modelex-showroom price
rolls royce பேண்டம்Rs. 8.99 - 10.48 cr*
rolls royce கொஸ்ட்Rs. 5.25 - 6.62 cr*
ரோல்ஸ்-ரோய்ஸ் குல்லினேன்Rs. 6.95 cr*
rolls royce ராய்த்Rs. 6.22 - 7.07 cr*
rolls royce டான்Rs. 7.06 - 7.64 cr*

ரோல்ஸ் ராய்ஸ் கார் மொடேல்ஸ்

 • Rolls-Royce Phantom

  Rolls-Royce Phantom

  Rs.8.99 - 10.48 கிராரே*
  பெட்ரோல்9.8 kmplஆட்டோமெட்டிக்
  தற்போதையது சலுகைகள்ஐ காண்க
 • Rolls-Royce Ghost

  Rolls-Royce Ghost

  Rs.5.25 - 6.62 கிராரே*
  பெட்ரோல்10.1 to 10.2 kmplஆட்டோமெட்டிக்
  தற்போதையது சலுகைகள்ஐ காண்க
 • ரோல்ஸ் ராய்ஸ் ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன்

  ரோல்ஸ் ராய்ஸ் ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன்

  Rs.6.95 கிராரே*
  பெட்ரோல்15.0 kmplஆட்டோமெட்டிக்
  தற்போதையது சலுகைகள்ஐ காண்க
 • Rolls-Royce Wraith

  Rolls-Royce Wraith

  Rs.6.22 - 7.07 கிராரே*
  பெட்ரோல்10.2 kmplஆட்டோமெட்டிக்
  தற்போதையது சலுகைகள்ஐ காண்க
 • Rolls-Royce Dawn

  Rolls-Royce Dawn

  Rs.7.06 - 7.64 கிராரே*
  பெட்ரோல்9.8 kmplஆட்டோமெட்டிக்
  தற்போதையது சலுகைகள்ஐ காண்க
*எக்ஸ்-ஷோரூம் விலை

  your சிட்டி இல் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் பிந்து கார் டீலர்கள்

  ரோல்ஸ் ராய்ஸ் செய்திகள் மற்றும் மதிப்பீடுகள்

  • சமீபத்தில் செய்திகள்
  • ஃபேன்டாம் 2.0 நவீனமாக மாற்றியமைக்கப்பட்டது
   ஃபேன்டாம் 2.0 நவீனமாக மாற்றியமைக்கப்பட்டது

   ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டாம் கார், 10 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கத்திற்கு மாறாக ஒரு முழுமையான மறுவடிவத்தில் வெளிவரவுள்ளது என்பது, ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாகும். ஆட்டோமொபைல் மேகஸின் என்ற பிரபல வாகன பத்திரிக்கையின் செய்தி உண்மை என்றால், ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டாம் முழுமையாக மறுவடிவமைக்கப்பட்டு மிகவும் நவீனமாகவும், உயரமான கிரில் கம்பி மற்றும் மாறுபட்ட C பில்லர் ஆகியவற்றுடன் நேர்த்தியான தோற்றத்தில் விரைவில் வெளிவரும்.

  • ஆர் ஆர் டான் கார்களின் அசத்தும் புகைப்பட தொகுப்பு! கண்டு களியுங்கள்!
   ஆர் ஆர் டான் கார்களின் அசத்தும் புகைப்பட தொகுப்பு! கண்டு களியுங்கள்!

   ஜெய்பூர்:  ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய டான் கார்கள் நேற்று ஆன்லைன் மூலம் உலகம் முழுமைக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த பாரம்பரியம் மிக்க கார்  தயாரிப்பாளரின் இத்தகைய புதிய முயற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய  ஊடகங்களே அழைக்கப்பட்டிருந்தனர்.  இந்த டான் கார்கள் ரோல்ஸ் ராய்ஸ் ரைத் கார்களின் தொழில்நுட்ப  அடிப்படையை கொண்டும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்களின் வடிவமைப்பின் பாதிப்பை கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.  சற்று ஆழ்ந்து பார்க்கையில், இந்த கார் 6.6  லிட்டர் இரட்டை - டர்போ சார்ஜ் செய்யப்பட்ட V12  என்ஜின் பொருத்தப்பட்டு 563bhp  என்ற அளவிலான சக்தியையும் 780Nm  என்ற அளவிலான முறுக்கு விசையையும் வெளிபடுத்துகிறது.  இந்த அபார சக்தி 0  - 100kmph வேகத்தை வெறும் 4.9  நொடிகளில்( சொல்லப்படுகிறது) அடைந்து அதிகபட்சமாக மின்னணு முறையில் கட்டுபடுத்தப்பட்ட  மணிக்கு 250கி.மீ வேகம்  வரை சீறி பாய்ந்து செல்கிறது.      

  • ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது கன்வர்டிபல் டான் காரை உலகம் முழுதும் அறிமுகம் செய்தது ! எவ்வளவு கம்பீரமான தோற்றம்?
   ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது கன்வர்டிபல் டான் காரை உலகம் முழுதும் அறிமுகம் செய்தது ! எவ்வளவு கம்பீரமான தோற்றம்?

   ஜெய்பூர்: ரோல்ஸ் ராய்ஸ் தன்னுடைய புதிய டான் கார்களை நேற்று அறிமுகம் செய்தது . உலகளாவிய இந்த முதல் ஆன்லைன் அறிமுக நிகழ்ச்சி இந்த பாரம்பரியமிக்க கார் தயாரிப்பாளரின் ஒரு புதிய முயற்சியாகும். இணையதளங்களில் உலா வந்த இந்த காரின் புகைப்படங்களிலும் நாம் வேவு பார்த்த சில படங்களிலும் இருந்தது போன்றே அத்தனை அம்சங்களுடன் நிஜத்திலும் இந்த டான் கார் அம்சமாக காட்சியளிக்கிறது. மென்மையான கூரை பகுதிக்கும் அதில் விழும் மழை துளிக்கும் ஒரு அழகான காதல் தொடர்பு இருப்பதாகவே ரோல்ஸ் ராய்ஸ் நம்புகிறது. அதனால் தானோ என்னவோ இந்த காருக்கு மென்மையான கூரை அமைப்பை தேர்ந்தெடுத்து உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பிரபலமான ரேய்த் கூபே கார்களின் இன்னொரு மேல்கூரை இல்லா வடிவம் தான் இந்த டான் கார்கள் எனலாம்.

  • இதை கவனியுங்கள் ! ரோல்ஸ் ராய்ஸ் டான் கார்கள் இன்று அறிமுகமாகிறது.
   இதை கவனியுங்கள் ! ரோல்ஸ் ராய்ஸ் டான் கார்கள் இன்று அறிமுகமாகிறது.

   ரோல்ஸ் ராய்ஸ் தன்னுடைய புதிய டான் கார்களை இன்று அறிமுகம் செய்கிறது.  உலகளாவிய இந்த முதல்  ஆன்லைன் அறிமுக நிகழ்ச்சிக்கு நாங்களும் அழைக்கப்பட்டுள்ளோம்.  இந்த காரின் புகைப்படங்களும் வேவு பார்க்கப்பட்ட சில படங்களும் இணையதளங்களில் ஏற்கனவே உலா வர தொடங்கிவிட்ட நிலையில் இந்த  கன்வர்டிபல் கார் மெம்மையான கூரையுடன் வெளிவர உள்ளது என்பது அந்த படங்களை பார்க்கையில் உறுதியாகிறது. மென்மையான கூரை பகுதிக்கும் அதில் விழும் மழை துளிக்கும் ஒரு அழகான காதல் தொடர்பு இருப்பதாகவே ரோல்ஸ் ராய்ஸ் நம்புகிறது. அதனால் தானோ என்னவோ இந்த காருக்கு மென்மையான கூரை அமைப்பை தேர்ந்தெடுத்து உள்ளது.  ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பிரபலமான ரேய்த் கூபே  கார்களின்  இன்னொரு  மேல்கூரை இல்லா வடிவம்  தான் இந்த டான் கார்கள்  எனலாம்.

  • ரோல்ஸ் ராய்ஸ் ரெய்த் மும்மூர்த்திகளில், இறுதி மூர்தியான ‘இன்ஸ்பையர்ட் பை ம்யூசிக்’ அறிமுகப்படுத்தப்பட்டது
   ரோல்ஸ் ராய்ஸ் ரெய்த் மும்மூர்த்திகளில், இறுதி மூர்தியான ‘இன்ஸ்பையர்ட் பை ம்யூசிக்’ அறிமுகப்படுத்தப்பட்டது

   2013 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்த போது,, ரோல்ஸ் ராய்ஸ் ரெய்த் கார், பிஸ்போக் ஆடியோ அமைப்பை தனிப்பட்ட விருப்ப தெரிவாகவே கொண்டிருந்தது. ஆனால் சமீபத்திய புதுப்பித்தலுடன் வரும் சிறப்பு ரெய்த் கார்கள், 1300W மின் ஆற்றலுடன் 18 வழி தடங்களை கொண்ட பேஸ்போக் ஆடியோ அமைப்பு பொருத்தபட்டு “மிகுந்த தனித்துவமிக்க இசை தளம்” என, இந்நிறுவனம் பெருமையுடன் புகழ் பாடும்படி உள்ளது. திரை உலகில் தவிர்க்க முடியாத கவர்ச்சியை போல கிளர்ச்சியை உண்டு பண்ணும் ரெய்த் ‘இன்ஸ்பையர்ட் பை ஃபிலிம்’ கார், அதற்கு பின்பு வந்த நவீன நவநாகரீகத்தால் கவர்ந்து இழுத்த ரெய்த் ‘இன்ஸ்பையர்ட் பை ஃபேஷன்’ கார்களைப் போல தற்போது, ரோல்ஸ் ராய்ஸ் இசையால் கவர்ந்து இழுக்கக் கூடிய ரெய்த் ‘இன்ஸ்பையர்ட் பை ம்யூசிக்’கை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் பெயருக்கு ஏற்ப 1300W மின் ஆற்றலும் 18 வழி தட ஒலி அமைப்புடன் இணைந்து இரண்டு அடித்தொனி ஒலி பெருக்கி (பாஸ் ஸ்பீக்கர்கள்), 7 உயர் தொனி ஒலி பெருக்கி (ட்வீட்டர்), 7 மித தொனி (மிட் ரேஞ்ச்) ஒலி பெருக்கி, மற்றும் இரு உற்சாகமளிக்கும் (எக்ஸ்ஸைட்டர்) ஒலி பெருக்கி ஆகிய அனைத்தும் தேர்ந்தெடுக்கும் விருப்ப தெரிவுகளாக, நிலையான எப்போதுமே உள்ள மாடல்களில் கிடைக்கிறது.

  ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்

  • Rolls Royce பேண்டம்
   for Extended Wheelbase

   Ride With Pride

   A car with the best value for your money. Great combo of power safety and comfort. A car which is built to rule the roads for generations with immense excellence in the w... மேலும் படிக்க

   M
   Mohan Sharma
   On: Apr 19, 2019 | 53 Views
  • Rolls Royce பேண்டம்

   The Other Meaning Of Luxury.

   World's best luxurious car, one and only The All New 'ROLLS - ROYCE PHANTOM'. This car is amazing.

   n
   naga raju
   On: Mar 30, 2019 | 22 Views
  • Rolls Royce பேண்டம்
   for Extended Wheelbase

   My dream car

   I am a big fan of Rolls Royce this is my dream car. I want to buy it but I don't have money it has amazing features also looks marvelous, heavy engine automatic gear ... மேலும் படிக்க

   m
   mahantesh pawar
   On: Mar 28, 2019 | 44 Views
  • Rolls Royce பேண்டம்

   Worst Car Till Date

   Wastage of money please don't buy this uncomfortable car. It has a mileage problem better you should buy a Lamborghini at this price. 

   a
   aakarsh
   On: Mar 17, 2019 | 59 Views
  • Rolls Royce பேண்டம்

   Amazing cars

   It's an amazing, safe, and lovely car. It's just like a dream of heaven.

   A
   Arpit Jalan
   On: Mar 13, 2019 | 31 Views

  Rolls Royce குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்

  • image
   • Cardekho Experts
   • on 16 May 2019

   The are many differences are there between Rolls Royce Phantom Extended Wheelbase and Rolls Royce Phantom Series II. The Extended variant as the name sugget is a little bit gown up model the Series II so you get more space and more luxury in Its. As you have known already this automobile is can be fully customizable according to the lucky buyer. The cost of this automobile depends on the total options that have been taken from the buyer.

   பயனுள்ளது (0)
  • Moogambigai has asked a question about Ghost
   Q.

   Is there any qualifications needed to buy Rolls Royce?

   image
   • Cardekho Experts
   • on 30 Mar 2019

   Rolls Royce, name that is the pinnacle of luxury automobiles and the ultimate statement of power, position and prestige. If you arrive at a place in a Rolls-Royce, people immediately know that you are a man with some seriously ravish taste and class, not to mention extremely wealthy. The BMW owned Rolls-Royce is of course an expensive car to even plan about buying. Therefore, it’s not just for the rich but the wealthy. Wealthy folks know how to make money whereas the rich just have a lot of money, there is a huge difference between the two words, but we’ll stick to the Rolls-Royce for now. The massive chrome edifice and the “Spirit of Ecstasy” (commonly known as the leading lady) are sure enough grand in the appeal. But, let’s just say that you have Rs. 3.50 Crores to spend on a Rolls-Royce Phantom and you feel like buying one so all you would have to is simply drive to your nearest Rolls-Royce dealership and book a test drive. well, a big no that is not how it works. No matter how much money you actually have or even if your company is listed among the fortune 500. Sadly, there is a process. A process where it is decided if the person wanting to buy a Rolls-Royce is “fit” enough to be its owner or not, the amount of money is not the only thing they take into consideration. Rolls-Royce carries out a complete background check of you, your entire history, profile, social standing for the past many years, including your past generation. Forget about even getting a test drive, they meant for the select few only. To be able to buy a Rolls-Royce, you need:1) A vault is full of money.2) Social recognition.3) No serious past criminal record.

   பயனுள்ளது (2)
  • RS9HQ has asked a question about Phantom
   Q.

   What is the price of Rolls Royce?

   image
   • Cardekho Experts
   • on 18 Jan 2019

   The ex-showroom price of Rolls Royce Phantom from Delhi is around Rs.8.99 - 10.48 Cr.

   பயனுள்ளது (1)

  மேற்கொண்டு ஆய்வு ரோல்ஸ் ராய்ஸ்

  ×
  உங்கள் நகரம் எது?