பெரரி கார்கள்

பெரரி சலுகைகள் 4 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 1 convertibles and 3 coupes. மிகவும் மலிவான பெரரி இதுதான் போர்ட்பினோ இதின் ஆரம்ப விலை Rs. 3.5 cr மற்றும் மிகவும் விலையுயர்ந்த பெரரி காரே 812 சூப்பர்பாஸ்ட் விலை Rs. 5.2 cr. இந்த பெரரி போர்ட்பினோ (Rs 3.5 cr), பெரரி 812 சூப்பர்பாஸ்ட் (Rs 5.2 cr), பெரரி 488 (Rs 3.9 cr) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன பெரரி. வரவிருக்கும் பெரரி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2019/2020 சேர்த்து .

பெரரி Cars Price List (2019) in India

modelex-showroom price
பெரரி போர்ட்பினோRs. 3.5 cr*
பெரரி 812 சூப்பர்பாஸ்ட்Rs. 5.2 cr*
பெரரி 488Rs. 3.9 - 4.4 cr*
பெரரி ஜிடிசி4லுசோRs. 4.26 - 4.97 cr*

பெரரி கார் மொடேல்ஸ்

 • பெரரி போர்ட்பினோ

  பெரரி போர்ட்பினோ

  Rs.3.5 கிராரே*
  பெட்ரோல்9.0 kmplஆட்டோமெட்டிக்
  தற்போதையது சலுகைகள்ஐ காண்க
 • பெரரி 812 Superfast

  பெரரி 812 Superfast

  Rs.5.2 கிராரே*
  பெட்ரோல்6.7 kmplஆட்டோமெட்டிக்
  தற்போதையது சலுகைகள்ஐ காண்க
 • பெரரி 488

  பெரரி 488

  Rs.3.9 - 4.4 கிராரே*
  பெட்ரோல்ஆட்டோமெட்டிக்
  தற்போதையது சலுகைகள்ஐ காண்க
 • பெரரி ஜிடிசி4லுசோ

  பெரரி ஜிடிசி4லுசோ

  Rs.4.26 - 4.97 கிராரே*
  பெட்ரோல்4.0 kmplஆட்டோமெட்டிக்
  தற்போதையது சலுகைகள்ஐ காண்க
*எக்ஸ்-ஷோரூம் விலை

  your சிட்டி இல் உள்ள பெரரி பிந்து கார் டீலர்கள்

  பெரரி செய்திகள் மற்றும் மதிப்பீடுகள்

  • சமீபத்தில் செய்திகள்
  • ரூ.3.88 கோடியில், ஃபெராரி 488 GTB அறிமுகம்
   ரூ.3.88 கோடியில், ஃபெராரி 488 GTB அறிமுகம்

   அதிகமாக பேசப்பட்ட 488 GTB-யை, ஃபெராரி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.3.88 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த 488, பிரபலமான 458 இட்டாலியா-வின் பின்வாரிசு என்பதோடு, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட காலிஃபோர்னியா T தயாரிப்பில், ஃபெராரியின் இரண்டாவது டர்போசார்ஜ்டை கொண்டுள்ளது.

  • ஃபெராரி GTC4 லஸ்சோ கார்களுக்கு ஒரு ஹலோ சொல்லுங்கள் !; புகைப்பட தொகுப்பு உள்ளே
   ஃபெராரி GTC4 லஸ்சோ கார்களுக்கு ஒரு ஹலோ சொல்லுங்கள் !; புகைப்பட தொகுப்பு உள்ளே

   பெராரி  நிறுவனம்  அறிமுகமாக உள்ள தங்களது சொகுசு செடான் காரின் பெயரை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. . GTC4  லஸ்சோ ( ஆம் , எளிதில் மறக்க முடியாத பெயர் தான் )  என்று பெயரிடப்பட்டுள்ள  இந்த கார்கள் பெர்ராரி நிறுவனத்தின் FF கார்களின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த இத்தாலிய கார் தயாரிப்பாளர்கள் தங்களது சமீபத்திய தொழில்நுட்ப புதுமைகளை இந்த அற்புதமான காரில் இணைத்துள்ளனர். ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ள இந்த கார்களின் புகைப்படங்கள் ,  காண்பவர்களை பிரமிப்பில்  ஆழ்த்துகின்றன. எங்களது மேலான வாசகர்களாகிய  உங்களின் மனங்களை மயக்கும் வண்ணம் இந்த அற்புதமான காரின் புகைப்படங்களை உங்களுக்கென பிரத்தியேகமாக தொக்ஹு வழங்கி உள்ளோம். கண்டு மகிழுங்கள் !

  • ஃபியட் கிரைஸ்லரிடம் இருந்து பெர்ராரி அதிகாரபூர்வமாக பிரிகிறது
   ஃபியட் கிரைஸ்லரிடம் இருந்து பெர்ராரி அதிகாரபூர்வமாக பிரிகிறது

   தனது பொது விடுப்புகளின் துவக்கத்தை தொடர்ந்து, இப்போது பெர்ராரி தனது தாய் நிறுவனமான (பெரேன்ட் கம்பெனி) ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸிடம் (FCA) இருந்து அதிகாரபூர்வமாக பிரிகிறது. இந்த பிரிவின் ஒரு பகுதியாக, FCA பங்குத்தாரர்களில், 10 ஃபியட் கிரைஸ்லர் பங்குகளை சொந்தமாக வைத்துள்ளவர்களுக்கு, ஒரு பெர்ராரி பங்கு வழங்கப்படும்.

  • பெர்ராரி நிறுவனத்தின் புதிய அவுட்லெட் டிசம்பர் 1 ஆம் தேதி மும்பையில் துவக்கப்படுகிறது
   பெர்ராரி நிறுவனத்தின் புதிய அவுட்லெட் டிசம்பர் 1 ஆம் தேதி மும்பையில் துவக்கப்படுகிறது

   பெர்ராரி, வாகன  உலகில் உயர்ரக சொகுசு கார்கள் தயாரிப்பில் பல ஆண்டுகளாக தலை சிறந்து விளங்குகிறது. இப்போது இந்தியாவில் மறுபிரவேசம் செய்துள்ள இந்த நிறுவனம் , தங்களது கார்களை வாங்க துடிக்கும் ஏராளமான வாடிக்கையாளர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.  டெல்லியில் மட்டும் இரண்டு விற்பனை மையங்களை (அவுட்லெட் ) இயக்கி வந்த பெர்ராரி , இப்போது தனது இந்திய நெட்வொர்கை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து , அதன் தொடர்ச்சியாக  மும்பையிலும்  வரும்  1 ஆம் தேதி ஒரு அவுட்லெட்டை துவக்க முடிவு செய்துள்ளது. முன்பு லேண்ட் ரோவர் ஷோரூமாக செயல்பட்டு வந்த பாந்த்ரா குர்லா வளாகத்தில் இந்த புதிய பெர்ராரி   ஷோரூம் தொடங்கப்படுகிறது.  3,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த ஷோரூமில் இந்தியாவில் கிடைக்கும் அனைத்து வகையான பெர்ராரி கார்களும் காட்சிக்கு வைக்கப்படும்.  பெர்ராரி நிறுவனத்தின் மும்பை  விநியோகஸ்தர்களான நவ்நீத் மோட்டார்ஸ் இந்த பாந்த்ரா குர்லா வளாகத்தின் உரிமையாளர்களான வாத்வா குழுமத்துடன் குத்தகை ஒப்பந்தம் ( லீஸ் காண்ட்ரேக்ட் ) செய்துக்கொண்டுள்ளனர்.

  • பெராரி கலிபோர்னியா டி கார்கள் ரூ.3.45 கோடிக்கு அறிமுகப்படுத்தப் பட்டது.
   பெராரி கலிபோர்னியா டி கார்கள் ரூ.3.45 கோடிக்கு அறிமுகப்படுத்தப் பட்டது.

   இந்திய சூப்பர் கார்களின்   வரிசையில் புதிதாக  பெராரி கலிபோர்னியா டி கார்கள் ரூ.3.45 கோடி( எக்ஸ் - ஷோரூம், புது டெல்லி) விலையில் அறிமுகபடுதப்பட்டுள்ளது. மேல் புற கூரையை  விருப்பதிற்கு ஏற்ப பொருத்திக்கொள்ளவோ அல்லது கழற்றி விடவோ முடியும். அசுர சக்தியுடனும் அற்புத வடிவமைப்புடனும்  உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்கள் நிச்சயம் வாடிக்கையாளர் மனங்களை கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

  பெரரி கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்

  • பெரரி போர்ட்பினோ

   My Dream Car

   This is the best car in the segment. One must have a good financial status to own the Ferrari Portofino, as I do own this one. 

   r
   ravi yadav
   On: Apr 28, 2019 | 25 Views
  • பெரரி 488
   for GTB

   An Awesome Super Car

   Ferrari 488 GTB an aggressive looking car of Ferrari at a base price. 

   A
   Alwin nioss
   On: Mar 17, 2019 | 38 Views
  • பெரரி 488

   The best Red horse ever

   The best Ferrari, Splendid design, superior performance, great exhaust sound, sporty aerodynamics and a powerful engine.

   K
   Kameswari Kotaru
   On: Mar 10, 2019 | 22 Views
  • பெரரி 812 Superfast

   Ferrari 812 SuperFast

   Ferrari 812 SuperFast is one of my dream cars, its speed is awesome. 

   r
   ramesh Gupta
   On: Feb 28, 2019 | 38 Views
  • பெரரி 812 Superfast

   Ferrari 812 SuperFast

   Ferrari 812 SuperFast has good power which is great. 

   S
   SOHAIL AKHTAR
   On: Feb 25, 2019 | 39 Views

  பெரரி குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்

  மேற்கொண்டு ஆய்வு பெரரி

  ×
  உங்கள் நகரம் எது?