• English
    • Login / Register

    ஃபெராரி GTC4 லஸ்சோ கார்களுக்கு ஒரு ஹலோ சொல்லுங்கள் !; புகைப்பட தொகுப்பு உள்ளே

    sumit ஆல் பிப்ரவரி 09, 2016 03:16 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 19 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    பெராரி  நிறுவனம்  அறிமுகமாக உள்ள தங்களது சொகுசு செடான் காரின் பெயரை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. . GTC4  லஸ்சோ ( ஆம் , எளிதில் மறக்க முடியாத பெயர் தான் )  என்று பெயரிடப்பட்டுள்ள  இந்த கார்கள் பெர்ராரி நிறுவனத்தின் FF கார்களின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த இத்தாலிய கார் தயாரிப்பாளர்கள் தங்களது சமீபத்திய தொழில்நுட்ப புதுமைகளை இந்த அற்புதமான காரில் இணைத்துள்ளனர். ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ள இந்த கார்களின் புகைப்படங்கள் ,  காண்பவர்களை பிரமிப்பில்  ஆழ்த்துகின்றன. எங்களது மேலான வாசகர்களாகிய  உங்களின் மனங்களை மயக்கும் வண்ணம் இந்த அற்புதமான காரின் புகைப்படங்களை உங்களுக்கென பிரத்தியேகமாக தொக்ஹு வழங்கி உள்ளோம். கண்டு மகிழுங்கள் !

    was this article helpful ?

    Write your கருத்தை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience