மாசிராட்டி கார்கள்

மாசிராட்டி சலுகைகள் 5 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 2 sedans, 1 suv, 1 coupe and 1 convertibles. மிகவும் மலிவான மாசிராட்டி இதுதான் கிஹிப்லி இதின் ஆரம்ப விலை Rs. 1.34 cr மற்றும் மிகவும் விலையுயர்ந்த மாசிராட்டி காரே கிரான் காப்ரியோ விலை Rs. 2.46 cr. இந்த மாசிராட்டி குவாட்ரோபோர்டி (Rs 1.67 cr), மாசிராட்டி லிவான்டி (Rs 1.45 cr), மாசிராட்டி கிஹிப்லி (Rs 1.34 cr) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன மாசிராட்டி. வரவிருக்கும் மாசிராட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2019/2020 சேர்த்து .

மாசிராட்டி Cars Price List (2019) in India

modelex-showroom price
மாசிராட்டி குவாட்ரோபோர்டிRs. 1.67 - 2.51 cr*
மாசிராட்டி லிவான்டிRs. 1.45 - 1.54 cr*
மாசிராட்டி கிஹிப்லிRs. 1.34 - 1.42 cr*
மாசிராட்டி கிரான் டியூரிஸ்மோRs. 2.25 - 2.51 cr*
மாசிராட்டி கிரான் காப்ரியோRs. 2.46 - 2.69 cr*

மாசிராட்டி கார் மொடேல்ஸ்

*எக்ஸ்-ஷோரூம் விலை

  your சிட்டி இல் உள்ள மாசிராட்டி பிந்து கார் டீலர்கள்

  மாசிராட்டி செய்திகள் மற்றும் மதிப்பீடுகள்

  • சமீபத்தில் செய்திகள்
  • 2015 துபாய் மோட்டார் ஷோவில் மாசெராட்டி நிறுவனம் 2+2 சீட்டர் அல்ஃபிரி கான்செப்ட் காரை காட்சிப்படுத்தும்
   2015 துபாய் மோட்டார் ஷோவில் மாசெராட்டி நிறுவனம் 2+2 சீட்டர் அல்ஃபிரி கான்செப்ட் காரை காட்சிப்படுத்தும்

   மாசெராட்டி நிறுவனம் வரும் நவம்பர் மாதம் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 2015 துபாய் மோட்டார் ஷோவில், தனது 2+2 சீட்டர் அல்ஃபிரி கான்செப்ட் காரை காட்சிக்கு வைக்கவுள்ளது. இந்த கான்செப்ட் காரை, சென்ற வருடத்தில் நடைபெற்ற ஜெனீவா ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தி, இதன் விற்பனை அடுத்த ஆண்டு துவங்கும் என்று அறிவித்தது. மாசெராட்டி நிறுவனம், அல்ஃபிரி காரைத் தவிர, துபாயின் தேவைக்கு ஏற்றார்போல ஒரு புதிய வாகனத்தையும் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது. இதை பற்றிய கூடுதல் விவரங்கள் நடைபெறவுள்ள மோட்டார் ஷோவில் வெளிவரும்.

  • டெல்லியில் ஒரு புதிய டீலர்ஷிப்பை பெற்று இந்தியாவிற்குள் மாசெராட்டி மீண்டும் நுழைகிறது
   டெல்லியில் ஒரு புதிய டீலர்ஷிப்பை பெற்று இந்தியாவிற்குள் மாசெராட்டி மீண்டும் நுழைகிறது

   புது டெல்லியில் கிடைத்துள்ள ஒரு புதிய ஷோரூம் மூலம் இந்தியாவிற்குள் மாசெராட்டி மறுபிரவேசம் செய்துள்ளது. மதுரா ரோட்டில், நவீன தொழில்நுட்பமான 3S வசதி கொண்ட AMP சூப்பர்கார்ஸ் உடன் டீலர்ஷிப் வைத்து இந்நிறுவனம் கைகோர்த்துள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் தயாரிப்பாளரான இந்நிறுவனம், ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் இந்தியாவுடன் (FCAI) இணைந்து செயலாற்றி, இந்திய சந்தைக்குள் மீண்டும் நுழைய போவதாக, கடந்த ஆண்டே அறிவித்தது. இந்த பிராண்ட்டின் அடுத்த டீலர்ஷிப்கள், மும்மை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய பிராண்ட் ஷோரூமில் அந்நிறுவனத்தின் முன்னணி மாடல்களான குவாட்ரோபோர்ட், கிப்லி, கிரான் டூரிஸ்மோ மற்றும் கிரான் கேப்ரியோ ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். இந்த 3S வசதி கொண்ட ஷோரூமில் விற்பனை மற்றும் விற்பனைக்கு பிறகுள்ள சர்வீஸ் என்ற இரண்டு வசதிகளையும் கொண்டிருப்பதோடு, வாடிக்கையாளர்களின் எல்லாவிதமான கார் தொடர்பான பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்ய உதவும். மேலும் இந்த ஷோரூமில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேகமான வாடிக்கையாளர் காத்திருப்பு பகுதியில், மாசெராட்டியின் வரலாறு குறித்த காட்சியகமும், வாடிக்கையாளருக்கு தனது காரை குறித்த எல்லா தகவல்களையும் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பகுதியும் காணப்படுகிறது.

  • லேவாண்டே SUV வாகனத்தின் தயாரிப்பு 2016 ல் தொடங்கும் என்று மெசராடி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.
   லேவாண்டே SUV வாகனத்தின் தயாரிப்பு 2016 ல் தொடங்கும் என்று மெசராடி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

   அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் லேவாண்டே SUV வாகனத்தின் தயாரிப்பை தொடங்கப் போவதாக மெசராடி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கார் மார்ச் மாதத்தில் நடைபெற இருக்கும் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட்டு பின் அதன் உற்பத்தி தொடங்கப்படும் என்று தெரிகிறது. இதற்கு முந்தைய ஜீப் தொழில் நுட்பத்தை (ப்லேட்பார்ம்) கைவிட்டு க்யூபாங் கான்செப்ட் அடிப்படையில் இந்த SUV தயாரிக்கப்பட உள்ளது. இந்த புதிய வாகனம் முற்றிலும் மெசராடி நிறுவனதின் சொந்த தயாரிப்பாக இருக்கும் என்று அறியப்படுகிறது.

  மாசிராட்டி கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்

  • மாசிராட்டி குவாட்ரோபோர்டி

   My Dream Car

   Good car and the sports mode is epic and the boot space is large enough.

   S
   Sathvik Raghunath
   On: Mar 16, 2019 | 25 Views
  • மாசிராட்டி லிவான்டி

   Awesome and stylish

   The brand is too great. Look of the car is awesome. It is my dream car, I want to go for a long drive with my girlfriend. Royal and stylish look which is much more attrac... மேலும் படிக்க

   N
   Nirakar Sabar
   On: Feb 07, 2019 | 34 Views
  • மாசிராட்டி Gran Cabrio

   Maserati Gran Cabrio Stunning Design, Out-dated Interiors

   Maserati is a brand that has been known for its blazing performance cars and craftsmanship that has been fascinating the enthusiasts over a century. The Gran Cabrio, the ... மேலும் படிக்க

   R
   Ravinder
   On: Feb 26, 2018 | 33 Views
  • மாசிராட்டி குவாட்ரோபோர்டி

   Maserati Quattroporte Dominating Looks and Opulent Cabin

   Recently, I had an opportunity to drive the Maserati Quattroporte when we went to attend a wedding in Delhi. After I drove the car, the curiosity to know about the brand,... மேலும் படிக்க

   R
   Ravinder
   On: Feb 26, 2018 | 48 Views
  • மாசிராட்டி Gran Turismo

   Maserati GranTurismo Fabulous Machine

   I have been one of the fortunate ones to have owned and drove several fine cars in my life. But the experience with Maserati GranTurismo has been out of the world. Honest... மேலும் படிக்க

   R
   Ravinder
   On: Feb 17, 2018 | 49 Views

  மேற்கொண்டு ஆய்வு மாசிராட்டி

  ×
  உங்கள் நகரம் எது?