• English
  • Login / Register

ஆஸ்டன் மார்டின் கார்கள்

ஆஸ்டன் மார்டின் சலுகைகள் 3 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 1 எஸ்யூவி மற்றும் 2 கூபேஸ். மிகவும் மலிவான ஆஸ்டன் மார்டின் இதுதான் டிபிஎக்ஸ் இதின் ஆரம்ப விலை Rs. 3.82 சிஆர் மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஆஸ்டன் மார்டின் காரே db12 விலை Rs. 4.59 சிஆர். இந்த aston martin db12 (Rs 4.59 சிஆர்), ஆஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் (Rs 3.99 சிஆர்), ஆஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் (Rs 3.82 சிஆர்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன ஆஸ்டன் மார்டின். வரவிருக்கும் ஆஸ்டன் மார்டின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2024/2025 சேர்த்து .


ஆஸ்டன் மார்டின் கார்கள் விலை பட்டியல் இந்தியாவில்

மாடல்எக்ஸ்-ஷோரூம் விலை
aston martin db12Rs. 4.59 சிஆர்*
ஆஸ்டன் மார்ட்டின் வான்டேஜ்Rs. 3.99 சிஆர்*
ஆஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ்Rs. 3.82 - 4.63 சிஆர்*
மேலும் படிக்க
4.618 மதிப்புரைகளின் அடிப்படையில் ஆஸ்டன் மார்டின் கார்களுக்கான சராசரி மதிப்பீடு

ஆஸ்டன் மார்டின் கார் மாதிரிகள்

    space Image

    Popular ModelsDB12, Vantage, DBX
    Most ExpensiveAston Martin DB12(Rs. 4.59 Cr)
    Affordable ModelAston Martin DBX(Rs. 3.82 Cr)
    Fuel TypePetrol
    Showrooms2
    Service Centers2

    Find ஆஸ்டன் மார்டின் Car Dealers in your City

    ஆஸ்டன் மார்டின் car images

    ஆஸ்டன் மார்டின் செய்தி & விமர்சனங்கள்

    • சமீபத்தில் செய்திகள்
    • சீன நிறுவனமான லீகோவுடன் (LeEco) இணைந்து ஆஸ்டன் மார்டின் மின்சார காரைத் தயாரிக்கிறது

      பிரிட்டிஷ் வாகன தயாரிப்பாளரான ஆஸ்டன் மார்டின், சீன கன்ஸ்யூமர் எலக்டிரானிக்ஸ் நிறுவனமான லீகோவுடன் (முன்னர் Letv என்று அழைப்பட்டது) இணைந்து தனது முதல் எலக்ட்ரிக் வாகனத்தை தயாரிக்க, ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கடந்த புதன்கிழமை அறிவித்தது. ஆஸ்டன் மார்டின், லீகோ மற்றும் பாரடே ஃப்யூச்சர் நிறுவனங்களின் ஏனைய மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கு முன்பு, ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் ராப்பிட் E எலக்ட்ரிக் வாகன கான்செப்ட்டைத் தயாரிப்பதுதான் இந்த கூட்டுமுயற்சியின் முதல் திட்டமாகும். 

      By akshitபிப்ரவரி 19, 2016
    • ஸ்பெக்டர் படத்தில் வரும் ஆஸ்டன் மார்டின் DB10 கார் ஏலத்திற்கு வருகிறது

      ஒரு மதுக்கடைக்கு நடந்து சென்று ஆக்ஸிமோரோனிக் “வோட்கா மார்டினி”-யை குலுக்கியதாக, ஆனால் கலக்கப்படாத நிலையில் அளிக்குமாறு குறிப்பாக கூறி பெற்றுக் கொள்ள நினைக்கும் போது, ஒரு இயற்கைக்கு பொருந்தாத நிலையிலான சிரிப்பை வெளிப்படுத்தும் முகங்களை பெறும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்கான நற்செய்தி இதோ! ஜேம்ஸ்பாண்டு ஓட்டிய ஆஸ்டன் மார்டின் DB10 கார், சாலையில் செல்வதை நீங்கள் கண்டு, அந்த காரின் உரிமையாளர் ஆண்/ பெண் ஆக இருக்க, நீங்கள் அவரை வசீகரிக்கும் பட்சத்தில், உங்களை வைத்து ஓட்டிச் செல்லவும் கூடும். ஏனெனில் ஜேம்ஸ்பாண்டின் 24வது திரைப்படமான ஸ்பெக்சர் படத்திற்காக உருவாக்கப்பட்ட 10 ஆஸ்டன் மார்டின் DB10 கார்களில் ஒன்றை, ஆஸ்டன் மார்டின் நிறுவனம் ஏலத்தில் விடப் போகிறது.

      By manishஜனவரி 28, 2016
    • DB11-னின் முதல் படத்தை அதிகாரபூர்வமான வீடியோ மூலம் ஆஸ்டன் மார்டின் வெளியிட்டது (ஸ்பெக்டர் ஸ்பாய்லர்ஸ் உள்ளே)

      தனது முதல்தரமான DB11 GT காரின் அதிகாரபூர்வமான முதல் படம் (டீஸர்), பிரிட்டிஷ் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளரின் ஒரு வீடியோ மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இக்காரின் இதயத்தை (ஆற்றலகம்) குறித்த ஒரு கண்ணோட்டத்தை பெற முடிகிறது. ஒரு ஓட்டுநரின் மூலம் ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் அழுத்தப்பட்டதாக துவங்கும் இந்த வீடியோ, மின்னும் சிவப்பு ஒளியில் நனைவதற்கு அழைப்பதை போன்று உள்ளது. இது வெளியிடும் அசுரத்தனமான ஆற்றலை வைத்து பார்க்கும் போது, அது ஒரு சிவப்பு ஒளி என்பதற்கு ஏற்றதாக அமைந்து, இந்த குறிப்பிட்ட ஆஸ்டன் மார்டின் காருக்கு DB11 என்று பெயரிடப்படலாம் என்று தெரிகிறது. அதில் அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களை சற்று ஆராய்ந்து பார்த்தால், ஒரு ட்வின்-டர்போசார்ஜ்டு V12 என்ஜினை கொண்டிருப்பது தெரிகிறது.

      By manishஜனவரி 14, 2016
    • அடுத்த தலைமுறைக்கான எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பில், ஆஸ்டன் மார்டின் – லெட்வ் கூட்டணி ஈடுபடுகிறது

      அடுத்த தலைமுறைக்கான எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதில், பீஜிங்கை சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனமான லெட்வ் உடன், ஆஸ்டன் மார்டின் நிறுவனம் கைகோர்த்துள்ளது. சீனாவை சேர்ந்த இந்த நிறுவனம், தனது எலக்ட்ரிக் கார் தயாரிப்பை குறித்து, கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பின் போது, லெட்வ் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க உள்ளது; இந்த செயல்திட்டம் SEE (சூப்பர் எலக்ட்ரிக் ஈகோ-சிஸ்டம்) என்று அழைக்கப்படும் என இந்நிறுவனத்தின் நிறுவுனரான திரு.ஜியாயூவிடிங் தெரிவித்தார். லெட்வ் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் வாகனத்தின் உருவாக்கத்திற்காக, ஆஸ்டின் மார்டின் மற்றும் BAIC மோட்டார் கார்ப்ரேஷன் ஆகியவற்றுடன் இணைந்து செயலாற்றி வருகிறது. ஆட்டோ சீனா 2016-ல் இந்த வாகனம் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

      By bala subramaniamஅக்டோபர் 08, 2015
    • ஆஸ்டன் மார்டின் DB9  GT பான்ட் எடிஷன் கார்களை வெளியிட்டது.

      ஜெய்பூர்: ஆஸ்டன் மார்டின் காருக்கும் பிரிட்டிஷ் உளவாளி கதாபாத்திரத்திற்கும் இடையேயான நீண்ட நெடு நாளைய உறவு மேலும் வலுப்பெறும் விதமாக தனது DB வரிசை கார்களில் புதிதாக DB9 GT பான்ட் எடிஷன் கார்களை ஆஸ்டன் மார்டின் அறிமுகப்படுத்தியது. வெறும் 150 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர் தன்னை ஒரு ஜேம்ஸ் பாண்ட் 007 ஆக உணரும் விதத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. DB9 வரிசையில் இதுவே இறுதியான வெளியீடாக இருக்கும். 2016 முதல் DB11 வரிசை கார்கள் வெளியாகும்.

      By nabeelசெப் 04, 2015

    ஆஸ்டன் மார்டின் கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்

    • R
      rhishav maity on அக்டோபர் 22, 2024
      4.8
      ஆஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ்
      Best Car In This Segment
      The cars mileale and other performance is best in this segment.the colour of the car is also very vibrant and alluring.the driving experience is also overpowered.the blinking lights are also very much city looking .the car when runs on the Rod it's like that like cheetah is running on the road .the stearing wheel is also very smoth with power steering.
      மேலும் படிக்க
      Was th ஐஎஸ் review helpful?
      yesno
    • S
      sanjeev on ஆகஸ்ட் 27, 2024
      4.8
      ஆஸ்டன் மார்டின் db12
      I Recently Had The
      I recently had the pleasure of driving the Aston Martin DB12, and it exceeded all my expectations. This car is a perfect blend of luxury, performance, and cutting-edge technology. The exterior design is stunning, with sleek lines and an aggressive stance that turns heads wherever it goes. The interior is equally impressive, featuring high-quality materials, meticulous craftsmanship, and a state-of-the-art infotainment system that?s intuitive and user-friendly. On the road, the DB12 is a true performer. The V8 engine delivers exhilarating power, and the handling is incredibly responsive, making it a joy to drive on both winding roads and open highways. The ride quality is smooth and comfortable, even at high speeds, thanks to the advanced suspension system. I also appreciate the range of driving modes, which allows me to switch from a comfortable cruiser to a sporty, adrenaline-pumping machine with just a touch of a button. What truly sets the DB12 apart is its ability to offer both a thrilling driving experience and a comfortable, luxurious ride. It?s not just a car; it?s a statement of style and sophistication. If you?re looking for a high-performance luxury sports car that doesn?t compromise on comfort or quality, the Aston Martin DB12 is an exceptional choice. I couldn't be happier with my decision to invest in this masterpiece. Highly recommended!
      மேலும் படிக்க
      Was th ஐஎஸ் review helpful?
      yesno
    • P
      prakhar dubey on ஆகஸ்ட் 14, 2024
      5
      ஆஸ்டன் மார்ட்டின் டிபிஎஸ் சூப்பர்லெக்ரா
      undefined
      Undefined
      Was th ஐஎஸ் review helpful?
      yesno
    • S
      suryash vaibhav on மார்ச் 10, 2024
      4
      ஆஸ்டன் மார்டின் db12
      DB 12: A Symphony Of Power And Elegance
      Imagine that you are driving this automotive masterpiece, a symphony of power and elegance created by the skilled craftsmen at Aston Martin. You?re settling into the plush leather seat when you feel the scent of fine leather and polished wood surrounding you, evoking an air of luxury and sophistication. Your fingers touch every curve and line on the steering wheel, which has been carefully shaped to look beautiful. The engine roars with a primal growl when you push the ignition button gently; it has a V12 heart bursting with raw power and waiting to be set free. As you navigate through open roads, each twist and turn becomes a dance of precision and control with responsive handling and lightning fast acceleration moving you forward with graceless effort. Speed is not all that counts, though; it?s about engaging all your senses as well. Your ears are serenaded by the throaty roar of the engine, a mechanical symphony that resonates within one?s soul. The smooth purr of the exhaust calms one down; reminding you musically what marvels have been engineered under its hood. This machine is amazing
      மேலும் படிக்க
      Was th ஐஎஸ் review helpful?
      yesno
    • B
      bhupesh chauhan on பிப்ரவரி 04, 2024
      5
      ஆஸ்டன் மார்ட்டின் ஜகாடோ
      Best Car
      This car stands out as one of the best in the world, boasting an amazing combination of captivating design and outstanding features. The engine performance is remarkable, and the sound it produces is undeniably attractive. While the specific price is not mentioned, the overall impression suggests a vehicle that delivers exceptional value.
      மேலும் படிக்க
      Was th ஐஎஸ் review helpful?
      yesno

    கேள்விகளும் பதில்களும்

    Anjali asked on 13 Apr 2020
    Q ) How many people can sit in Aston Martin DBX?
    By CarDekho Experts on 13 Apr 2020

    A ) It would be too early to give any verdict as Aston Martin DBX is not launched ye...மேலும் படிக்க

    Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
    Abhijeet asked on 1 Feb 2020
    Q ) Will the coupé version of Aston Martin DBS Superleggera also available at the ti...
    By CarDekho Experts on 1 Feb 2020

    A ) It would be too early to give any verdict as Aston Martin DBS Superleggera is no...மேலும் படிக்க

    Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
    Dinesh asked on 23 Aug 2019
    Q ) How many seater is the Aston Martin DBS?
    By CarDekho Experts on 23 Aug 2019

    A ) The Aston Martin DBS Superleggera is expected to be launched with the seating ca...மேலும் படிக்க

    Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
    ×
    We need your சிட்டி to customize your experience