• English
  • Login / Register

DB11-னின் முதல் படத்தை அதிகாரபூர்வமான வீடியோ மூலம் ஆஸ்டன் மார்டின் வெளியிட்டது (ஸ்பெக்டர் ஸ்பாய்லர்ஸ் உள்ளே)

published on ஜனவரி 14, 2016 04:16 pm by manish

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

Aston Martin DB11 Start/Stop Button

தனது முதல்தரமான DB11 GT காரின் அதிகாரபூர்வமான முதல் படம் (டீஸர்), பிரிட்டிஷ் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளரின் ஒரு வீடியோ மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இக்காரின் இதயத்தை (ஆற்றலகம்) குறித்த ஒரு கண்ணோட்டத்தை பெற முடிகிறது. ஒரு ஓட்டுநரின் மூலம் ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் அழுத்தப்பட்டதாக துவங்கும் இந்த வீடியோ, மின்னும் சிவப்பு ஒளியில் நனைவதற்கு அழைப்பதை போன்று உள்ளது. இது வெளியிடும் அசுரத்தனமான ஆற்றலை வைத்து பார்க்கும் போது, அது ஒரு சிவப்பு ஒளி என்பதற்கு ஏற்றதாக அமைந்து, இந்த குறிப்பிட்ட ஆஸ்டன் மார்டின் காருக்கு DB11 என்று பெயரிடப்படலாம் என்று தெரிகிறது. அதில் அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களை சற்று ஆராய்ந்து பார்த்தால், ஒரு ட்வின்-டர்போசார்ஜ்டு V12 என்ஜினை கொண்டிருப்பது தெரிகிறது.

Aston Martin DB11 5.2-liter Twin-turbocharged V12

தனது பாரம்பரியமான இயற்கையை தழுவிய என்ஜின்களை பொருத்துவதை ஆஸ்டன் மார்டின் நிறுவனம் இதில் கைவிட்டுள்ளது, அந்நிறுவனத்திற்கு ஒரு அகல படியாக அமைலாம். அதே நேரத்தில் இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், இந்த பெரியளவிலான வாகனம் 5.2-லிட்டர் V12-யை கொண்டுள்ளது என்பது வீடியோ மூலம் தெரிய வருவதால், வெளியே தவறான கருத்துகளை பரப்பும் வல்லுனர்களின் வார்த்தைகளை ஒன்றுமில்லாமல் செய்ய இது போதுமானது. ஆஸ்டன் மார்டின் மூலம் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள என்ஜின்களிலேயே இந்த குறிப்பிட்ட யூனிட் தான் அதிக சக்திவாய்ந்ததாக இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பெறப்படும் ஆற்றல் அளவுகள் 600bhp-யை விட அதிகமாகவும், முடுக்குவிசையை ஏறக்குறைய 900Nm-யை ஒட்டியும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அச்சுறுத்தும் ஆற்றலகத்தின் உதவியை பெறும் ஜேம்ஸ்பாண்டின் கார், 3 வினாடிகளில் மணிக்கு 0-100 கி.மீ வேகத்தை அடைகிறது. உங்களின் கருத்துகளை குறித்து பொருட்படுத்தாமலேயே, கடந்த 12 ஆண்டுகள் பழமை வாய்ந்த DB9-க்கு மாற்றாக, இந்த DB11 கொண்டு வரப்படுகிறது. ஆனால் இது, தனது வீல்களின் பின்னால் பாடிஸ்டாவை கொண்ட ஜாகுவார் C-X75-வை துரத்தி சென்று ஒரு ஆற்றின் கீழே ஜேம்ஸ்பாண்டால் விடப்பட்ட விலைமதிப்பற்ற DB10 *ஸ்பாய்லர் அலர்ட்* அல்ல. அது, ‘ஸ்பெக்டர்’ என்ற திரைப்படத்திற்காக மட்டும் உருவாக்கப்பட்ட V8 சாதகமான வாய்ப்புள்ள S அடிப்படையிலான முதலீடு கொண்ட கார் ஆகும். ஜேம்ஸ்பாண்டை குறித்து கூறும்போது, இந்த 30 வினாடி வீடியோவை நீங்கள் பார்த்தால், உங்கள் எண்ணங்களில் அவரை கொண்டு வருவது மிகவும் கடினம் என்பதை உணரலாம்.

மேலும் வாசிக்க 

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    Rs.2.30 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • வோல்வோ எக்ஸ்சி90 2025
    வோல்வோ எக்ஸ்சி90 2025
    Rs.1.05 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience