வோல்வோ கார்கள்

வோல்வோ சலுகைகள் 9 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 2 hatchbacks, 3 sedans, 3 suvs and 1 wagons. மிகவும் மலிவான வோல்வோ இதுதான் வி40 இதின் ஆரம்ப விலை Rs. 31.91 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த வோல்வோ காரே ஸ்ச்9௦ விலை Rs. 80.9 லட்சம். இந்த வோல்வோ எக்ஸ்சி90 (Rs 80.9 லட்சம்), வோல்வோ எக்ஸ்சி60 (Rs 52.9 லட்சம்), வோல்வோ எக்ஸ்சி40 (Rs 39.9 லட்சம்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன வோல்வோ. வரவிருக்கும் வோல்வோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2019/2020 சேர்த்து v60 cross country,எஸ்60 2019.

வோல்வோ Cars Price List (2019) in India

modelex-showroom price
வோல்வோ எக்ஸ்சி90Rs. 80.9 லட்சம் - 1.31 cr*
வோல்வோ எக்ஸ்சி60Rs. 52.9 - 59.9 லட்சம்*
வோல்வோ எக்ஸ்சி40Rs. 39.9 - 43.9 லட்சம்*
வோல்வோ எஸ்90Rs. 51.9 - 58.9 லட்சம்*
வோல்வோ எஸ்60Rs. 38.51 - 56.02 லட்சம்*
வோல்வோ வி40Rs. 31.91 லட்சம்*
வோல்வோ வி40 கிராஸ் கிராஸ்Rs. 32.83 லட்சம்*
வோல்வோ எஸ்60 கிராஸ் கிராஸ்Rs. 44.27 லட்சம்*
வோல்வோ வி90 கிராஸ் கிராஸ்Rs. 65.31 லட்சம்*

வோல்வோ கார் மொடேல்ஸ்

 • வோல்வோ எக்ஸ்சி 90

  வோல்வோ எக்ஸ்சி 90

  Rs.80.9 Lakh - 1.31 கிராரே*
  டீசல்/பெட்ரோல்17.2 to 42.0 kmplஆட்டோமெட்டிக்
  தற்போதையது சலுகைகள்ஐ காண்க
 • வோல்வோ எக்ஸ்சி 60

  வோல்வோ எக்ஸ்சி 60

  Rs.52.9 - 59.9 லக்ஹ*
  டீசல்11.2 kmplஆட்டோமெட்டிக்
  தற்போதையது சலுகைகள்ஐ காண்க
 • வோல்வோ எக்ஸ்சி 40

  வோல்வோ எக்ஸ்சி 40

  Rs.39.9 - 43.9 லக்ஹ*
  டீசல்18.0 kmplஆட்டோமெட்டிக்
  தற்போதையது சலுகைகள்ஐ காண்க
 • வோல்வோ எஸ் 90

  வோல்வோ எஸ் 90

  Rs.51.9 - 58.9 லக்ஹ*
  டீசல்18.0 kmplஆட்டோமெட்டிக்
  தற்போதையது சலுகைகள்ஐ காண்க
 • வோல்வோ எஸ் 60

  வோல்வோ எஸ் 60

  Rs.38.51 - 56.02 லக்ஹ*
  டீசல்/பெட்ரோல்19.6 to 27.03 kmplஆட்டோமெட்டிக்
  தற்போதையது சலுகைகள்ஐ காண்க
 • வோல்வோ வ 40ி

  வோல்வோ வ 40ி

  Rs.31.91 லக்ஹ*
  டீசல்16.0 to 16.8 kmplஆட்டோமெட்டிக்
  தற்போதையது சலுகைகள்ஐ காண்க
 • வோல்வோ V40 Cross Country

  வோல்வோ வ 40ி Cross Country

  Rs.32.83 லக்ஹ*
  டீசல்23.3 kmplஆட்டோமெட்டிக்
  தற்போதையது சலுகைகள்ஐ காண்க
 • வோல்வோ S60 Cross Country

  வோல்வோ எஸ் 60 Cross Country

  Rs.44.27 லக்ஹ*
  டீசல்19.6 kmplஆட்டோமெட்டிக்
  தற்போதையது சலுகைகள்ஐ காண்க
 • வோல்வோ V90 Cross Country

  வோல்வோ V90 Cross Country

  Rs.65.31 லக்ஹ*
  டீசல்12.5 kmplஆட்டோமெட்டிக்
  தற்போதையது சலுகைகள்ஐ காண்க
*எக்ஸ்-ஷோரூம் விலை

அடுத்து வருவது வோல்வோ கார்கள்

 • வோல்வோ V60 Cross Country
  Rs45.0 லக்ஹ*
  எஸ்பிஎசிட்டேட் ப்ரிஸ்
  Aug 01, 2019 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது
  அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 • வோல்வோ எஸ் 60 2019
  Rs45.0 லக்ஹ*
  எஸ்பிஎசிட்டேட் ப்ரிஸ்
  Nov 20, 2019 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது
  அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

your சிட்டி இல் உள்ள வோல்வோ பிந்து கார் டீலர்கள்

வோல்வோ செய்திகள் மற்றும் மதிப்பீடுகள்

 • சமீபத்தில் செய்திகள்
 • வல்லுநர் மதிப்பீடுகள்
 • XC90 R-டிசைனை வோல்வோ அறிமுகம் செய்தது
  XC90 R-டிசைனை வோல்வோ அறிமுகம் செய்தது

  தற்போது விறுவிறுப்பான விற்பனையில் உள்ள வோல்வோ நிறுவனத்தின் XC90-ன் இரண்டாம் தலைமுறை வாகனத்தை, ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட பதிப்பாக, XC90 R-டிசைன் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே D5 டீசல், T6 பெட்ரோல் டிரைவ்-E என்ஜின்கள் மற்றும் உயர்தர T8 ட்வின் என்ஜின் பெட்ரோல்-எலக்ட்ரிக் ஹைபிரிடு ஆகியவற்றை கொண்ட R-டிசைன் பதிப்புகள் காணப்படுகிறது. இங்கிலாந்தில் XC90 R-டிசைனுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை £49,785 (சுமார் ரூ.50 லட்சம்) என்று தொடங்குகிறது. மேலும் XC90-யின் போல்ஸ்டார் பதிப்பையும் வோல்வோ நிறுவனம் அறிமுகம் செய்ய போவதாகவும், அதற்காக இந்தாண்டின் துவக்கத்தில், இந்த சுவீடன் நாட்டு வாகன தயாரிப்பாளர் டியூனிங் ஹவுஸை அமைத்துள்ளதாகவும், சில வதந்திகள் பரவியுள்ளன.

 • S90-ன் முதல்படங்களை (டீஸர்) வோல்வோ வெளியிட்டது
  S90-ன் முதல்படங்களை (டீஸர்) வோல்வோ வெளியிட்டது

  தனது புதிய திடகாத்திரமான சேடனான வோல்வோ S90-யை அறிமுகம் செய்து, ஆடி A8, BMW 7 சீரிஸ், மெர்சிடிஸ் S-கிளாஸ் ஆகிய கார்களுக்கு எதிரான போட்டியை கடினப்படுத்த வோல்வோ நிறுவனம் தயாராக உள்ளது. S80-க்கு மாற்றாக அமையும் வகையில், இந்த சுவீடன் நாட்டு கார் தயாரிப்பாளர் நிறுவனம் இக்காரின் இரண்டு முதல் படங்களை (டீஸர்) வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. இதில் S90-க்கென சந்தையில் ஒரு உயர் ஸ்தனம் உள்ளது மட்டுமே ஒரு வேறுபாடு ஆகும்.

 • கான்செப்ட் ‘26’-யை வோல்வோ காட்சிக்கு வைத்தது
  கான்செப்ட் ‘26’-யை வோல்வோ காட்சிக்கு வைத்தது

  கான்செப்ட் 26 என்ற ஆட்டோநோமஸ் காரின் சமீபகால தோற்றத்தை, வோல்வோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனது நிலையான கண்டுபிடிப்புகளின் மூலம் அறியப்படும் இந்த ஸ்வீடன் நாட்டு வாகன தயாரிப்பாளர், வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் இடையிலான பயணத் தூரத்தை கடக்க பயணிகள் எடுத்துக் கொள்ளும் சராசரியான நேரத்தை (26 நிமிடங்கள்) அடிப்படையாக கொண்டு, இந்த முறை தனது வாகனத்திற்கு பெயரிட்டுள்ளது. உலகமெங்கும் உள்ள எல்லா வாகன நிறுவனங்களும் ஆட்டோநோமஸ் தொழில்நுட்பத்தில் தங்களின் சிறந்த படைப்பையும், சாதாரண ஓட்டுநருக்கு கூட அளிக்க நினைக்கும் இந்த நேரத்தில், இந்த கார் காட்சிக்கு வருகிறது.

 • அடுத்துவரும் வோல்வோ S60 கிராஸ் கன்ட்ரி: SUV-யை போன்ற கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட ஒரு சேடன்!
  அடுத்துவரும் வோல்வோ S60 கிராஸ் கன்ட்ரி: SUV-யை போன்ற கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட ஒரு சேடன்!

  2015 டெட்ராய்டு மோட்டார் ஷோவில் S60 கிராஸ் கன்ட்ரியை காட்சிக்கு வைத்த ஸ்வீடன் நாட்டு கார் தயாரிப்பாளரான வோல்வோ நிறுவனம், இதே வாகனத்தை நம் நாட்டு சந்தையிலும் அறிமுகம் செய்ய போவதாக உறுதி அளித்துள்ளது. இந்த காரின் அறிமுகம் வரும் 2016 ஆம் ஆண்டின் முதல் பாதியை ஒட்டி அமையலாம். இந்த S60 கிராஸ் கன்ட்ரி, சாதாரண சேடன்களை விட சிறப்பான கிரவுண்ட் கிளியரன்ஸை அளிக்கும் தன்மை கொண்ட வாகனமாகும். ப்ளூ மூன் ஆப்-ரோடு சாகசங்களுக்காக ஒரு முறை S60 கிராஸ் கன்ட்ரியை ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் அமைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. மேலும் இதில் ஓடும்போதே உயரத்தை மாற்றியமைக்கும் (ரைடு ஹைட் அட்ஜெஸ்டிங்) வசதி இருப்பதால், நம் நாட்டின் குண்டும் குழியுமான சாலைகளுக்கான ஒரு வரபிரசாதமாக இது அமையும். இதையும் படியுங்கள்: வோல்வோ XC 90 அறிமுகமானது.

 • பிரத்தியேகமாக : வோல்வோ S90 உறுதியாக 2017 ஆம் ஆண்டு அறிமுகமாகும் .
  பிரத்தியேகமாக : வோல்வோ S90 உறுதியாக 2017 ஆம் ஆண்டு அறிமுகமாகும் .

  ஜெய்பூர் : வோல்வோ நிறுவனம் தனது  S90  மாடல் கார்களை 2017 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சொகுசு செடான் பிரிவு காரைச் சுற்றி உலவிய வதந்திகளுக்கு   முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில்  சுவீடன் நாட்டு கார் தயாரிப்பாளர்கள் இந்த மேம்படுத்தப்பட்ட  S90 கார் அறிமுகத்தை உறுதி செய்துள்ளனர்.  முதல் உண்மையான S90 கார்களுக்கு மாற்றாக 2014 ஆம் ஆண்டு வோல்வோ S80  கார்களை அறிமுகப்படுத்தியது. இந்த சுவீடன் நாட்டு கார் தயாரிப்பாளர்களின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக  இருந்ததும் கடைசியாக உருவாக்கப்பட்ட ரியர் - வீல் - ட்ரைவ் தொழில் நுட்பத்துடனான கார் முந்தைய ஒரிஜினல் S90 மாடல் தான் என்பது இங்கே கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தியாகும். கடந்த இரண்டு தலைமுறையாக சொகுசு செடான் பிரிவில் S90 கார் விட்டுச் சென்ற வெற்றிடத்தை வெற்றிகரமாக  S80  கார்கள் தொடர்ந்து நிரப்பி வருகிறது என்றால் அது மிகை இல்லை.

வோல்வோ கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்

 • வோல்வோ எக்ஸ்சி 90

  A Mind blowing Car

  This is a perfect car. The driving is very comfortable. The sound system is mind-blowing. The looks are awesome. The safety features are not that good.

  r
  revanth
  On: Jun 17, 2019 | 10 Views
 • வோல்வோ எக்ஸ்சி 60

  The luxurious Volvo xc60

  The ultimate design of Volvo xc60,one of the most safest car,the car cannot be compared easily with any car the interior of car is rich and uncompromised the sunroof give... மேலும் படிக்க

  A
  Ayush
  On: May 09, 2019 | 37 Views
 • வோல்வோ எக்ஸ்சி 60

  Awesome lokking car

  Awesome there are many safety features we cant count easily but it's beneficial for us to take this car for our best and beautiful future.

  Y
  Yogesh Yadav
  On: Apr 24, 2019 | 16 Views
 • வோல்வோ எஸ் 60

  Rockstar lifestyle

  I am really impressed by the average of the Volvo s60. It is very safe as compared to Audi, BMW & Mercedes. It's a Swedish brand and it is mine all time favorite.... மேலும் படிக்க

  M
  Mr singh
  On: Apr 06, 2019 | 28 Views
 • வோல்வோ S60 Cross Country

  Very good Experience

  Good experience In India. When I wanted to purchase a car, I then chose Volvo. Volvo is the finest car in India. Volvo cars look very rich in style and rich color and ver... மேலும் படிக்க

  y
  yashveer singh
  On: Mar 26, 2019 | 32 Views

வோல்வோ குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்

More Questionsஐ காண்க

மேற்கொண்டு ஆய்வு வோல்வோ

வோல்வோ பயன்படுத்தப்பட்ட கார்கள் பிரபலம்

×
உங்கள் நகரம் எது?