பேன்ட்லே கார்கள்

பேன்ட்லே சலுகைகள் 3 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 1 எஸ்யூவி, 1 கூப் மற்றும் 1 செடான். மிகவும் மலிவான பேன்ட்லே இதுதான் பென்டைய்கா இதின் ஆரம்ப விலை Rs. 5 சிஆர் மற்றும் மிகவும் விலையுயர்ந்த பேன்ட்லே காரே பிளையிங் ஸ்பார் விலை Rs. 5.25 சிஆர். இந்த பேன்ட்லே கான்டினேன்டல் (Rs 5.23 சிஆர்), பேன்ட்லே பிளையிங் ஸ்பார் (Rs 5.25 சிஆர்), பேன்ட்லே பென்டைய்கா (Rs 5 சிஆர்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன பேன்ட்லே. வரவிருக்கும் பேன்ட்லே வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2024/2025 சேர்த்து .

பேன்ட்லே கார்கள் விலை பட்டியல் இந்தியாவில்

மாடல்எக்ஸ்-ஷோரூம் விலை
பேன்ட்லே கான்டினேன்டல்Rs. 5.23 - 8.45 சிஆர்*
பேன்ட்லே பிளையிங் ஸ்பார்Rs. 5.25 - 7.60 சிஆர்*
பேன்ட்லே பென்டைய்காRs. 5 - 6.75 சிஆர்*
மேலும் படிக்க
36 மதிப்புரைகளின் அடிப்படையில் பேன்ட்லே கார்களுக்கான சராசரி மதிப்பீடு

பேன்ட்லே கார் மாதிரிகள்

  Not Sure, Which car to buy?

  Let us help you find the dream car

  Popular ModelsContinental, Flying Spur, Bentayga
  Most ExpensiveBentley Flying Spur(Rs. 5.25 Cr)
  Affordable ModelBentley Bentayga(Rs. 5 Cr)
  Fuel TypePetrol
  Showrooms2
  Service Centers3

  Find பேன்ட்லே Car Dealers in your City

  பேன்ட்லே car images

  பேன்ட்லே செய்தி & விமர்சனங்கள்

  • சமீபத்தில் செய்திகள்
  • க்ரூவ் தொழிற்சாலையில் முதல் பென்ட்லி பென்டைய்கா-வின் உற்பத்தி துவக்கம்

   இங்கிலாந்து நாட்டின் க்ரூவ்-வில் உள்ள பென்ட்லி நிறுவனத்தின் தலைமையகத்தில், அந்நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் SUV-யான பென்டைய்கா-வின் தயாரிப்பு துவக்கப்பட்டுள்ளது. பென்ட்லி நிறுவனத்தின் முதல் SUV தயாரிப்பான பென்டைய்காவின் விநியோகம், வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் துவக்கப்படும். £840 மில்லியன் முதலீட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள பென்டைய்காவின் தயாரிப்பு, க்ரூவ் தயாரிப்புத் தொழிற்சாலையில் முழுவீச்சில் நடைபெற உள்ளது என்று அந்த வாகன தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   By raunakநவ 30, 2015
  • லாஸ் ஏஞ்சல்ஸில் பெண்ட்லீ பெண்டேகா வெள்ளோட்டம்

   சமீபத்தில், பெண்ட்லி நிறுவனம் பெண்டேகா SUV காரை வெளியிடப்பட்ட போது, நம் அனைவருக்கும் உற்சாகம் கரை புரண்டோடியது. மேலும், நாம் வெளியிட்டது போலவே முதல் காருக்கு இங்கிலாந்து மகாராணி எலிசபெத் II உரிமையாளரானார் என்பதும் மகிழ்ச்சியான செய்தி. ஆனால், அத்துடன் இந்த காரின் விற்பனை முடிவடைந்துவிட்டது என்ற செய்தி கேட்டவுடன் அனைவரின் உற்சாகமும் வடிந்து விட்டது. மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கும் பெண்டெகா SUV அனைத்து சாலைகளிலும் வலம் வரும் என்ற நமது நம்பிக்கை ஒளி வேகமாக சிதறடிக்கப்பட்டுவிட்டது என்பது உண்மை. எனினும், இந்த கார் தயாரிப்பாளர் நம்மை கவலையில் இருந்து மீட்டெடுக்க, முதலில் தயாரான கார்களை ‘ஃபர்ஸ்ட் எடிஷன்’ என்று பெயரிட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு கொண்டுவந்துள்ளார்.

   By manishநவ 18, 2015
  • பென்ட்லீ பென்டேகா டீசல் இஞ்ஜினுடன் அறிமுகமாகுமா?

   அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பென்ட்லீயின் பென்டேகா SUV காரில், எலெக்ட்ரானிக் டர்போ சார்ஜர் கொண்ட டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும் என்று அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியூட்டும் செய்தியை இந்நிறுவனத்தின் முதன்மை பொறியாளர் ஒருவர் உறுதி செய்துள்ளார். தற்போது வெளிவரவுள்ள, சொகுசு வசதிகள் மேம்படுத்தப்பட்ட SUV –யில் பொருத்தப்படவுள்ள மோட்டார், ஆடி Q7 ரகத்தின், அதிக செயல்திறன் வாய்ந்த இரண்டாம் ஜெனரேஷன் மாடலில் பொருத்தப்பட்டதாக இருக்கும்.

   By அபிஜித்அக்டோபர் 23, 2015
  • 2015 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவிற்கு வந்துள்ள, உலகின் மிக வேகமான SUV-யான பென்ட்லி பென்டைகா

   இது ஒரு SUV-களின் காலம். 2015 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில், பென்ட்லி நிறுவனம் தனது முதல் SUV-யான பென்ட்லி பென்டைகாவை காட்சிக்கு வைத்துள்ளது. பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளரான பென்ட்லியை பொறுத்த வரை, உலகிலேயே அதிக வேகமான, மிகவும் சக்தி வாய்ந்த, அதிக ஆடம்பரமான மற்றும் மிகவும் பிரத்யேகமான SUV என்றால், அது பென்டைகா தான். பென்டைகாவில், புதிய ட்வின்-டர்போ சார்ஜ்டு 6.0-லிட்டர் W12 என்ஜின் மூலம் 608 PS ஆற்றலையும், 900 Nm என்ற அதிக முடுக்குவிசையும் கிடைப்பதால், அதை எதிர்த்து வாதாட முடியாது. மேற்கூறிய ஆற்றல் கூடத்தை கொண்டுள்ள இந்த SUV, 4.1 விநாடிகளில் மணிக்கு 0-வில் இருந்து 100 கி.மீ வேகத்தை எட்டுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 301 கி.மீ. வேகம் வரை செல்ல முடிகிறது.

   By bala subramaniamசெப் 16, 2015
  • மிகப் பெரிய பென்ட்லி வந்துவிட்டது: தன்னுடைய  பென்டேகா SUV வாகனத்தைப்  பற்றிய தகவல்களை அறிமுகத்திற்கு முன்பே வெளியிட்டது. (திரை காட்சிகள்)

   ஃப்ராங்க்ஃப்ர்ட் மோட்டார் ஷோவின் ஆரம்ப தருணம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பென்ட்லி நிறுவனம் தனது ரசிகர்களுக்கு அருமையான விருந்து வைக்க காத்திருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட பென்ட்லியின் SUV ரக காரான பென்டேகாவை, இறுதியாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. பென்டேகா கார் என்பது, இந்த பிரமாண்டமான கார் தயாரிப்பாளரின் முதலாவது SUV ரக காராகும். எனவே, இதில் புத்தம் புதிய 8 லிட்டர் W12 என்ற மிகப் பெரிய இஞ்ஜினைப் பொருத்தி, இந்த காரை, உலகிலேயே மிகவும் வேகமானதாகவும், மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், மிகவும் ஆடம்பரமானதாகவும், மிகவும் பிரத்தியேகமானதாகவும் உருவாக்கி உள்ளது. விரைவில் ஆரம்பிக்க உள்ள ஃப்ராங்க்ஃப்ர்ட் மோட்டார் ஷோ 2015 –இல் இந்த கார் அறிமுகப்படுத்தப்படும்.

   By nabeelசெப் 09, 2015

  பேன்ட்லே கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்

  • S
   sairaj on ஏப்ரல் 11, 2024
   4.5
   பேன்ட்லே பிளையிங் ஸ்பார்

   Amazing Car

   Bentley cars epitomize luxury, sophistication, and craftsmanship. Each model exudes elegance and refinement, boasting meticulous attention to detail and exquisite design, along with powerful engines d... மேலும் படிக்க

   Was this review helpful?
   yesno
  • V
   vedant vishwakarma on ஏப்ரல் 03, 2024
   4.5
   பேன்ட்லே கான்டினேன்டல்

   Best Car

   With its long, low, and sleek profile, this vehicle boasts exceptional aesthetics, unparalleled comfort, impeccable luxury credentials, and remarkable driving capabilities. மேலும் படிக்க

   Was this review helpful?
   yesno
  • K
   kush on ஏப்ரல் 01, 2024
   5
   பேன்ட்லே கான்டினேன்டல்

   Every Bentley Is Unrivalled When

   Every Bentley is unrivalled when it comes to craftsmanship, performance and design. But every Bentley owner is different. That's why we offer an extensive range of Bentley car accessories, designed to... மேலும் படிக்க

   Was this review helpful?
   yesno
  • L
   lal abhinav nath shahdeo on மார்ச் 08, 2024
   4.7
   பேன்ட்லே கான்டினேன்டல்

   Awesome Car

   The Bentley Continental GT is the epitome of grand touring luxury, blending exquisite craftsmanship, effortless performance, and cutting-edge technology into a stunning package that redefines the GT e... மேலும் படிக்க

   Was this review helpful?
   yesno
  • R
   rejaul ansari on ஜனவரி 21, 2024
   4.3
   பேன்ட்லே பிளையிங் ஸ்பார்

   Great Car

   This car is a pleasure to drive, offering a safe and comfortable experience. While it comes at a higher price point, I appreciate its features and find it worth the investment. மேலும் படிக்க

   Was this review helpful?
   yesno

  கேள்விகளும் பதில்களும்

  • சமீபத்திய கேள்விகள்

  What is the seating capacity of Bentley Bentayga?

  AnuragMahanta asked on 12 Jan 2023

  Bentley Bentayga comes with a seating capacity of 4 persons.

  By CarDekho Experts on 12 Jan 2023

  Available in Gujarat?

  Jeet asked on 7 Jun 2021

  For the availability, we would suggest you to please connect with the nearest au...

  மேலும் படிக்க
  By CarDekho Experts on 7 Jun 2021

  How many total airbag in Bentley Continental GTC?

  Zahid asked on 26 Feb 2021

  There are Driver, Passenger and Side Front airbags available in the model of Ben...

  மேலும் படிக்க
  By CarDekho Experts on 26 Feb 2021

  What about reliability of Bentley cars as compared to Rolls Royce?

  ONEEDITION asked on 4 Apr 2020

  Bust Bentley is a rocket and rolls royce is a slow moving boat

  By AbdulRahman on 4 Apr 2020

  Is Bentley continental convertible?

  Muhammad asked on 30 Mar 2020

  Yes, Bentley Continental is a convertible car.

  By CarDekho Experts on 30 Mar 2020

  Bentley Used பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி

  ×
  We need your சிட்டி to customize your experience