![இந்த ஏப்ரலில் Maruti Jimny -யை விட Mahindra Thar காரை வாங்க நீங்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டியிருக்கும் இந்த ஏப்ரலில் Maruti Jimny -யை விட Mahindra Thar காரை வாங்க நீங்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/32354/1713252563394/GeneralNew.jpg?imwidth=320)
இந்த ஏப்ரலில் Maruti Jimny -யை விட Mahindra Thar காரை வாங்க நீங்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்
மஹிந்திரா தார் போல இல்லாமல் மாருதி ஜிம்னி சில நகரங்களில் எளிதாகக் கிடைக்கிறது.
![புதிய Mahindra Thar Earth Edition கார் பற்றிய விவரங்களை 5 படங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள் புதிய Mahindra Thar Earth Edition கார் பற்றிய விவரங்களை 5 படங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/32147/1709548573024/GeneralNew.jpg?imwidth=320)
புதிய Mahindra Thar Earth Edition கார் பற்றிய விவரங்களை 5 படங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்
எர்த் எடிஷன் பாலைவனத்தால் ஈர்க்கப்பட்ட தோற்றத்தைக் கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் ஒரு புத்துணர்ச்சியூட்டும் பெய்ஜ் நிற பெயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேபினுக்குள்ளேயும் பெய்ஜ் கலர் கொடுக்கப்பட்டுள்ளது.
![Mahindra Thar Earth எடிஷன் வெளியிடப்பட்டது, விலை ரூ.15.40 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது Mahindra Thar Earth எடிஷன் வெளியிடப்பட்டது, விலை ரூ.15.40 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Mahindra Thar Earth எடிஷன் வெளியிடப்பட்டது, விலை ரூ.15.40 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
தார் எர்த் எடிஷன் டாப்-ஸ்பெக் LX டிரிம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. விலை ரூ.40,000 வரை கூடுதலாக இருக்கும்.
![விளையாட்டு வீரர்கள் 14 பேருக்கு மஹிந்திரா எஸ்யூவி -களை அன்பளிப்பாக வழங்கிய ஆனந்த் மஹிந்திரா விளையாட்டு வீரர்கள் 14 பேருக்கு மஹிந்திரா எஸ்யூவி -களை அன்பளிப்பாக வழங்கிய ஆனந்த் மஹிந்திரா](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
விளையாட்டு வீரர்கள் 14 பேருக்கு மஹிந்திரா எஸ்யூவி -களை அன்பளிப்பாக வழங்கிய ஆனந்த் மஹிந்திரா
விளையாட்டு வீரர்களின் பட்டியலில் மஹிந்திரா XUV700 -ன் கஸ்டமைஸ்டு வெர்ஷன்களை பெற்ற இரண்டு பாராலிம்பியன்களும் உள்ளனர்.
![ஒரு சிறிய மாற்றம் மஹிந்திரா தார் RWD ஐ கூடுதல் கவனம் ஈர்க்ககூடிய ஒன்றாக மாற்றும் ஒரு சிறிய மாற்றம் மஹிந்திரா தார் RWD ஐ கூடுதல் கவனம் ஈர்க்ககூடிய ஒன்றாக மாற்றும்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
ஒரு சிறிய மாற்றம ் மஹிந்திரா தார் RWD ஐ கூடுதல் கவனம் ஈர்க்ககூடிய ஒன்றாக மாற்றும்
தார் RWD ஆனது 4WD வேரியன்ட்களில் 4X4 பேட்ஜைப் போன்ற "RWD" மோனிகரைப் பெறும்.
![மஹிந்திரா வாடிக்கையாளர்களிடையே 2023 ஏப்ரல் மாதம் அதிகரித்த டீசல் வேரியன்ட்கள் மீதான விருப்பம் மஹிந்திரா வாடிக்கையாளர்களிடையே 2023 ஏப்ரல் மாதம் அதிகரித்த டீசல் வேரியன்ட்கள் மீதான விருப்பம்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
மஹிந்திரா வாடிக்கையாளர்களிடையே 2023 ஏப்ரல் மாதம் அதிகரித்த டீசல் வேரியன்ட்கள் மீதான விருப்பம்
நான்கு எஸ்யூவி களும் பெட்ரோல் இன்ஜின் தேர்வைப் பெற்றாலும், டீசல் இன்ஜின் தான் சிறந்த விருப்பமாக உள்ளது