- + 44படங்கள்
- + 5நிறங்கள்
டாடா டியாகோ இவி
change carடாடா டியாகோ இவி இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 250 - 315 km |
பவர் | 60.34 - 73.75 பிஹச்பி |
பேட்டரி திறன் | 19.2 - 24 kwh |
சார்ஜிங் time டிஸி | 58 min-25 kw (10-80%) |
சார்ஜிங் time ஏசி | 6.9h-3.3 kw (10-100%) |
பூட் ஸ்பேஸ் | 240 Litres |
- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- பவர் விண்டோஸ்
- advanced internet பிட்டுறேஸ்
- ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்
- கீலெஸ் என்ட்ரி
- பின்பக்க கேமரா
- க்ரூஸ் கன்ட்ரோல்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
டியாகோ இவி சமீபகால மேம்பாடு
டாடா டியாகோ EV லேட்டஸ்ட் அப்டேட்
லேட்டஸ்ட் அப்டேட் : டாடா நிறுவனம் டியாகோ EV- யின் அனைத்து வகை வேரியண்ட்களிலும் ரூ.20,000 வரை விலையை உயர்த்தியுள்ளது. மேலும், Tiago EV-யின் வாடிக்கையாளர்களில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் பேர் முதல் முறையாக கார் வாங்குபவர்களாக உள்ளனர். டாடா Tiago EV இன் டெலிவரியைத் தொடங்கி விட்டது. அது மட்டுமல்ல டாடா ஏற்கனவே 133 நகரங்களில் அதன் முதல் பேட்ச் கார்களை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைத்திருக்கிறது.
விலை: டியாகோ EV ரூ. 8.49 லட்சம் முதல் ரூ. 11.79 லட்சம் வரை (அறிமுக விலை, எக்ஸ்-ஷோரூம் இந்தியா முழுவதும்).
மாறுபாடுகள்: XE, XT, XZ+ மற்றும் XZ+ Lux ஆகிய நான்கு டிரிம்களில் Tata வழங்குகிறது.
நிறங்கள்: மின்சார ஹேட்ச்பேக்கான டியாகோ EV ஐந்து விதமான மோனோடோன் வெளிப்புற ஷேட் நிறங்களில் கிடைக்கிறது: சிக்னேச்சர் டீல் ப்ளூ, டேடோனா கிரே, டிராபிகல் மிஸ்ட், ப்ரிஸ்டைன் ஒயிட் மற்றும் மிட்நைட் பிளம்.
பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச் : டியாகோ EV -யானது 19.2kWh மற்றும் 24kWh என இரண்டு பேட்டரி பேக் விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது. இரண்டு பேட்டரி பேக்குகளும் மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளன. இதில் சிறிய பேட்டரி 61PS/110Nm மோட்டாருடனும் மற்றும் பெரிய பேட்டரியானது 75PS/114Nm மோட்டாருடனும் இணைக்கப்பட்டுள்ளது . இந்த பேட்டரி பேக்குகள் மூலம், டியாகோ EV எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் 250 கிமீ முதல் 315 கிமீ வரையிலான ரேஞ்சை வழங்குகிறது.
சார்ஜிங்: இது நான்கு சார்ஜிங் விருப்பத் தேர்வுகளை கொண்டிருக்கிறது. 15A சாக்கெட் சார்ஜர், 3.3kW AC சார்ஜர், 7.2kW AC சார்ஜர் மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜர்.
இரண்டு பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் இங்கே:
15A சாக்கெட் சார்ஜர்: 6.9 மணிநேரம் (19.2 kWh), 8.7 மணிநேரம் (24 kWh)
3.3 kW AC சார்ஜர்: 5.1 மணிநேரம் (19.2 kWh), 6.4 மணிநேரம் (24 kWh)
7.2 kW AC சார்ஜர்: 2.6 மணிநேரம் (19.2 kWh), 3.6 மணிநேரம் (24 kWh)
DC ஃபாஸ்ட் சார்ஜர்: இரண்டுக்கும் 57 நிமிடங்களில் 10-80 சதவீதம்
அம்சங்கள்: ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நான்கு ஸ்பீக்கர் ஹார்மன் சவுண்ட் சிஸ்டம், நான்கு ட்வீட்டர்கள் மற்றும் ஆட்டோ ஏசி போன்ற வசதிகளுடன் டியாகோ EV வருகிறது. இது ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கண்ட்ரோல்கள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் கட்டுப்பாடு ஆகிய வசதிகள் இந்த காரில் இருக்கின்றன.
பாதுகாப்பு: இரண்டு முன்பக்க ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), EBD உடன் ஏபிஎஸ் மற்றும் ரியர் வியூ கேமரா ஆகியவை இந்தக் காரில் உள்ள பாதுகாப்பு உபகரணங்களின் ஒரு பகுதியாகும்.
போட்டியாளர்கள்: Tiago EV நேரடியாக Citroen eC3 உடன் போட்டியிடுகிறது.
டியாகோ ev எக்ஸ்இ mr(பேஸ் மாடல்)19.2 kwh, 250 km, 60.34 பிஹச்பி2 months waiting | Rs.7.99 லட்சம்* | ||
டியாகோ ev எக்ஸ்டி mr19.2 kwh, 250 km, 60.34 பிஹச்பி2 months waiting | Rs.8.99 லட்சம்* | ||
டியாகோ ev எக்ஸ்டி lr24 kwh, 315 km, 73.75 பிஹச்பி2 months waiting | Rs.9.99 லட்சம்* | ||
டியாகோ ev எக்ஸிஇசட் பிளஸ் lr மேல் விற்பனை 24 kwh, 315 km, 73.75 பிஹச்பி2 months waiting | Rs.10.49 லட்சம்* | ||
டியாகோ ev எக்ஸிஇசட் பிளஸ் lr acfc24 kwh, 315 km, 73.75 பிஹச்பி2 months waiting | Rs.10.99 லட்சம்* | ||
டியாகோ ev எக்ஸிஇசட் பிளஸ் tech lux lr24 kwh, 315 km, 73.75 பிஹச்பி2 months waiting | Rs.10.99 லட்சம்* | ||
டியாகோ ev எக்ஸிஇசட் பிளஸ் tech lux lr acfc(top model)24 kwh, 315 km, 73.75 பிஹச்பி2 months waiting | Rs.11.49 லட்சம்* |
டாடா டியாகோ இவி comparison with similar cars
டாடா டியாகோ இவி Rs.7.99 - 11.49 லட்சம்* | டாடா பன்ச் EV Rs.9.99 - 14.29 லட்சம்* | டாடா டைகர் இவி Rs.12.49 - 13.75 லட்சம்* | எம்ஜி comet ev Rs.6.99 - 9.65 லட்சம்* | டாடா நெக்ஸன் இவி Rs.12.49 - 17.19 லட்சம்* | சிட்ரோய்ன் ec3 Rs.11.61 - 13.41 லட்சம்* |