- + 10நிறங்கள்
- + 20படங்கள்
- வீடியோஸ்
சிட்ரோய்ன் ec3
சிட்ரோய்ன் ec3 இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 320 km |
பவர் | 56.21 பிஹச்பி |
பேட்டரி திறன் | 29.2 kwh |
சார்ஜிங் time டிஸி | 57min |
பூட் ஸ்பேஸ் | 315 Litres |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
- பின்பக்க கேமரா
- கீலெஸ் என்ட்ரி
- பார்க்கிங் சென்ஸர்கள்
- advanced internet பிட்டுறேஸ்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
![space Image](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
ec3 சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: சிட்ரோன் eC3 விலை ரூ. 32,000 வரை உயர்ந்துள்ளது.
விலை: eC3 -யின் விலை இப்போது ரூ 11.61 லட்சம் மற்றும் ரூ 13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது.
வேரியன்ட்கள்: இந்த ஆல்-எலக்ட்ரிக் C3 இரண்டு டிரிம்களில் கிடைக்கும்: லிவ் மற்றும் ஃபீல்.
நிறங்கள்: எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் நான்கு மோனோடோன் மற்றும் ஒன்பது டூயல்-டோன் வண்ணங்களில் கிடைக்கிறது: ஸ்டீல் கிரே, ஜெஸ்டி ஆரஞ்சு, பிளாட்டினம் கிரே, போலார் ஒயிட், போலார் வொயிட் ரூஃப் வித் ஜெஸ்டி ஆரஞ்சு, போலார் வொயிட் ரூஃப் வித் ஸ்டீல் கிரே, போலார் வொயிட் ரூஃப் வித் பிளாட்டினம் கிரே, ஜெஸ்டி ஆரஞ்சு ரூஃப் வித் போலார் ஒயிட், ஜெஸ்டி ஆரஞ்சு ரூஃப் வித் ஸ்டீல் கிரே, ஜெஸ்டி ஆரஞ்சு ரூஃப் வித் பிளாட்டினம் கிரே, பிளாட்டினம் கிரே ரூஃப் வித் ஸ்டீல் கிரே, பிளாட்டினம் கிரே ரூஃப் வித் ஜெஸ்டி ஆரஞ்சு மற்றும் பிளாட்டினம் கிரே ரூஃப் வித் போலார் ஒயிட்.
பூட் ஸ்பேஸ்: இது 315 லிட்டர் பூட் ஸ்பேஸுடன் வருகிறது.
கிரவுண்ட் கிளியரன்ஸ்: eC3 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.
பேட்டரி, எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்: eC3 ஆனது 29.2kWh பேட்டரி பேக் உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் 57PS மற்றும் 143Nm அவுட்புட்டை வெளிப்படுத்துகிறது. இது 320 கிமீ (ARAI-மதிப்பீடு) ரேஞ்ச் -ஐ கொண்டுள்ளது.
சார்ஜிங்: eC3ஐ 15A பிளக் பாயிண்ட் சார்ஜர் மூலம் 10 மணி 30 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். ஒரு DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக இதை 57 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து முடியும்.
அம்சங்கள்: இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.2-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மேனுவல் ஏசி மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றைப் பெறுகிறது. EV ஆனது கீலெஸ் என்ட்ரி, உயரத்தை சரிசெய்யும் வகையிலான டிரைவர் இருக்கை மற்றும் கனெக்டட் கார் டெக் ஆகிய அம்சங்களுடன் வருகிறது.
பாதுகாப்பு: பயணிகளின் பாதுகாப்புக்காக இந்தக் காரில் டூயல் ஃபிரன்ட் ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
போட்டியாளர்கள்: eC3 ஆனது டாடா டியாகோ EV, டிகோர் EV மற்றும் எம்ஜி காமெட் EV போன்றவற்றுடன் போட்டியிடுகிறது.
ec3 ஃபீல்(பேஸ் மாடல்)29.2 kwh, 320 km, 56.21 பிஹச்பி | Rs.12.76 லட்சம்* | ||
மேல் விற்பனை ec3 ஷைன்29.2 kwh, 320 km, 56.21 பிஹச்பி | Rs.13.26 லட்சம்* | ||
ec3 ஷைன் dt(டாப் மாடல்)29.2 kwh, 320 km, 56.21 பிஹச்பி | Rs.13.41 லட்சம்* |
சிட்ரோய்ன் ec3 comparison with similar cars
![]() Rs.12.76 - 13.41 லட்சம்* | ![]() Rs.12.49 - 17.19 லட்சம்* | ![]() Rs.9.99 - 14.44 லட்சம்* | ![]() Rs.8 - 15.60 லட்சம்* | ![]() Rs.14 - 16 லட்சம்* | ![]() Rs.7 - 9.65 லட்சம்* | ![]() Rs.16.74 - 17.69 லட்சம்* | ![]() Rs.12.49 - 13.75 லட்சம்* |
Rating86 மதிப்பீடுகள் | Rating178 மதிப்பீடுகள் | Rating115 மதிப்பீடுகள் | Rating653 மதிப்பீடுகள் | Rating78 மதிப்பீடுகள் | Rating212 மதிப்பீடுகள் | Rating255 மதிப்பீடுகள் | Rating96 மதிப்பீடுகள் |
Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் |
Battery Capacity29.2 kWh | Battery Capacity40.5 - 46.08 kWh | Battery Capacity25 - 35 kWh | Battery CapacityNot Applicable | Battery Capacity38 kWh | Battery Capacity17.3 kWh | Battery Capacity34.5 - 39.4 kWh | Battery Capacity26 kWh |
Range320 km | Range390 - 489 km | Range315 - 421 km | RangeNot Applicable | Range331 km | Range230 km | Range375 - 456 km | Range315 km |
Charging Time57min | Charging Time56Min-(10-80%)-50kW | Charging Time56 Min-50 kW(10-80%) | Charging TimeNot Applicable | Charging Time55 Min-DC-50kW (0-80%) | Charging Time3.3KW 7H (0-100%) | Charging Time6H 30 Min-AC-7.2 kW (0-100%) | Charging Time59 min| DC-18 kW(10-80%) |
Power56.21 பிஹச்பி | Power127 - 148 பிஹச்பி | Power80.46 - 120.69 பிஹச்பி | Power99 - 118.27 பிஹச்பி | Power134 பிஹச்பி | Power41.42 பிஹச்பி | Power147.51 - 149.55 பிஹச்பி | Power73.75 பிஹச்பி |
Airbags2 | Airbags6 | Airbags6 | Airbags6 | Airbags6 | Airbags2 | Airbags6 | Airbags2 |
Currently Viewing | ec3 vs நெக்ஸன் இவி | ec3 vs பன்ச் EV | ec3 vs நிக்சன் | ec3 vs விண்ட்சர் இவி | comet ev போட்டியாக ec3 | ec3 vs எக்ஸ்யூவி400 இவி | ec3 vs டைகர் இவி |
![space Image](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
சிட்ரோய்ன் ec3 இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கு ஓட்டுவது எளிது
- விசாலமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற கேபின்
- இந்த பிரிவில் சிறந்த டிரைவிங் ரேஞ்ச்
நாம் விரும்பாத விஷயங்கள்
- உற்சாகமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்காது
- பவர்டு ORVM -கள் போன்ற சில அடிப்படை அம்சங்கள் இல்லை
- ஸ்டாண்டர்டு C3 -யை விட கூடுதல் விலை
சிட்ரோய்ன் ec3 கார் செ ய்திகள்
- நவீன செய்திகள்
- அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்
- ரோடு டெஸ்ட்