- + 17படங்கள்
- + 7நிறங்கள்
சிட்ரோய்ன் சி5 ஏர்கிராஸ்
change carசிட்ரோய்ன் சி5 ஏர்கிராஸ் இன் முக்கிய அம்சங்கள்
engine | 1997 cc |
பவர் | 174.33 பிஹச்பி |
torque | 400 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
drive type | fwd |
mileage | 17.5 கேஎம்பிஎல் |
- powered முன்புறம் இருக்கைகள்
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- டிரைவ் மோட்ஸ்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- ஏர் ஃபியூரிபையர்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன் ட்ரோல்
- சன்ரூப்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
சி5 ஏர்கிராஸ் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: சிட்ரோன் C5 ஏர்கிராஸ் -ன் புதிய என்ட்ரி-லெவல் ஃபீல் வேரியன்ட் உடன் வழங்கப்படும் அம்சங்களின் பட்டியலை நாங்கள் விவரித்துள்ளோம்.
விலை: சிட்ரோன் எஸ்யூவி -யின் விலை ரூ.36.91 லட்சத்தில் இருந்து ரூ.37.67 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).
வேரியன்ட்கள்: வாடிக்கையாளர்கள் இப்போது C5 ஏர்கிராஸ் காரை இரண்டு வேரியன்ட்களில் வாங்கலாம்: ஃபீல் மற்றும் ஷைன்
சீட்டிங் கெபாசிட்டி: இந்தக் கார் ஐந்து சீட் அமைப்பில் வருகிறது.
பூட் ஸ்பேஸ்: நடுத்தர அளவிலான எஸ்யூவி -யில் 580 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது, இரண்டாவது வரிசையை கீழே மடக்குவதன் மூலம் அதை 1,630 லிட்டராக அதிகரிக்கலாம்.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: C5 ஏர்கிராஸ் 2-லிட்டர் டீசல் இன்ஜினை பெறுகிறது (177PS மற்றும் 400Nm பவரை உற்பத்தி செய்யும்). இந்த யூனிட் 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அம்சங்கள்: அதன் உபகரணங்களின் பட்டியலில் 10-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ரெயின்-சென்சிங் வைப்பர்கள் மற்றும் டூயல் கிளைமேட் கன்டரோல் ஆகியவை உள்ளடங்கும்.
பாதுகாப்பு: பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, இது ஆறு ஏர்பேக்குகள், ஓட்டுநர் தூக்கத்தைக் கண்டறியும் அமைப்பு, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம்(ESP), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஹில் அசிஸ்ட், பார்க் அசிஸ்ட் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது.
போட்டியாளர்கள்: C5 ஏர்கிராஸ் காரானது ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டுக்ஸான் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.
சி5 ஏர்கிராஸ் ஷைன் டூயல் டோன்(பேஸ் மாடல்)1997 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.5 கேஎம்பிஎல் | Rs.37.67 லட்சம்* | ||
சி5 ஏர்கிராஸ் ஷைன்(top model) மேல் விற்பனை 1997 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.5 கேஎம்பிஎல் | Rs.39.99 லட்சம்* |
சிட்ரோய்ன் சி5 ஏர்கிராஸ் comparison with similar cars
சிட்ரோய்ன் சி5 ஏர்கிராஸ் Rs.37.67 - 39.99 லட்சம்* | எம்ஜி குளோஸ்டர் Rs.38.80 - 43.87 லட்சம்* | ஹூண்டாய் டுக்ஸன் Rs.29.02 - 35.94 லட்சம்* | ஃபோர்ஸ் urbania Rs.30.51 - 37.21 லட்சம்* | பிஒய்டி சீல் Rs.41 - 53 லட்சம்* | ஆடி க்யூ3 Rs.44.25 - 54.65 லட்சம்* |
Rating 86 மதிப்பீடுகள் | Rating 126 மதிப்பீடுகள் | Rating 77 மதிப்பீடுகள் | Rating 10 மதிப்பீடுகள் | Rating 33 மதிப்பீடுகள் | Rating 79 மதிப்பீடுகள் |
Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் |
Engine1997 cc | Engine1996 cc | Engine1997 cc - 1999 cc | Engine2596 cc | EngineNot Applicable | Engine1984 cc |
Fuel Typeடீசல் | Fuel Typeடீசல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeபெட்ரோல் |
Power174.33 பிஹச்பி | Power158.79 - 212.55 பிஹச்பி | Power153.81 - 183.72 பிஹச்பி | Power114 பிஹச்பி | Power201.15 - 523 பிஹச்பி | Power187.74 பிஹச்பி |
Mileage17.5 கேஎம்பிஎல் | Mileage10 கேஎம்பிஎல் | Mileage18 கேஎம்பிஎல் | Mileage11 கேஎம்பிஎல் | Mileage- | Mileage10.14 கேஎம்பிஎல் |
Boot Space580 Litres | Boot Space- | Boot Space540 Litres | Boot Space- | Boot Space- | Boot Space- |
Airbags6 | Airbags6 | Airbags6 | Airbags2 | Airbags9 | Airbags6 |
Currently Viewing | சி5 ஏர்கிராஸ் vs குளோஸ்டர் | சி5 ஏர்கிராஸ் vs டுக்ஸன் | சி5 ஏர்கிராஸ் vs urbania | சி5 ஏர்கிராஸ் vs சீல் | சி5 ஏர்கிராஸ் vs க்யூ3 |
சிட்ரோய்ன் சி5 ஏர்கிராஸ் விமர்சனம்
overview
வெளி அமைப்பு
உள்ளமைப்பு
பாதுகாப்பு
பூட் ஸ்பேஸ்
செயல்பாடு
ரிடே அண்ட் ஹண்ட்லிங்
வெர்டிக்ட்
சிட்ரோய்ன் சி5 ஏர்கிராஸ் இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- விநோதமான ஸ்டைலிங் அதை தனித்து நிற்க வைக்கிறது
- உள்ளேயும் வெளியேயும் பிரீமியமாக உணர வைக்கிறது
- மிகவும் வசதியான எஸ்யூவி
நாம் விரும்பாத விஷயங்கள்
- பெட்ரோல் இன்ஜின் அல்லது 4x4 ஆப்ஷன் இல்லை
- இது ஒரு விலையுயர்ந்த காராக இருக்கிறது
- வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்றவை இந்தப் பிரிவில் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும்
சிட்ர ோய்ன் சி5 ஏர்கிராஸ் கார் செய்திகள் & அப்டேட்கள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்