- + 1colour
- + 24படங்கள்
டாடா டியாகோ என்ஆர்ஜி
டாடா டியாகோ என்ஆர்ஜி இன் முக்கிய அம்சங்கள்
engine | 1199 cc |
பவர் | 72 - 84.82 பிஹச்பி |
torque | 95 Nm - 113 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் |
mileage | 20.09 கேஎம்பிஎல் |
fuel | பெட்ரோல் / சி என்ஜி |
- இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
- android auto/apple carplay
- பின்பக்க கேமரா
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
டியாகோ என்ஆர்ஜி சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: டாடா நிறுவனம் தனது புதிய இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் டியாகோ NRG -யை அறிமுகப்படுத்தியுள்ளது.
விலை: டாடா டியாகோ NRG இப்போது ரூ. 6.70 லட்சத்தில் இருந்து ரூ. 8.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் உள்ளது.
வேரியன்ட்கள்: ஸ்போர்ட்டியர் தோற்றமுடைய டியாகோ இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்: XT மற்றும் XZ.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது நிலையான டியாகோ -வின் அதே 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினிலிருந்து (86PS/113Nm) சக்தியைப் பெறுகிறது. பெட்ரோல் யூனிட் ஸ்டாண்டர்டு 5-வேக மேனுவல் அல்லது 5-வேக AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது. CNG மோடில், இது 73.5PS மற்றும் 95Nm ஐ உருவாக்குகிறது மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. மைலேஜ் புள்ளிவிவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
NRG MT: 20.01கிமீ/லி
NRG AMT: 19.43கிமீ/லி
NRG CNG: 26.49கிமீ/கிகி
அம்சங்கள்: ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட டியாகோ NRG, உயரத்தை சரிசெய்யது கொள்ளக் கூடிய ஓட்டுநர் இருக்கை, டிஜிட்டல் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் கூல்டு கிளோவ் பாக்ஸ் -ஐ பெறுகிறது.
பாதுகாப்பு: பயணிகளின் பாதுகாப்புக்காக இரட்டை முன் ஏர்பேக்குகள், வளைவுகளில் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகிய்வை கொடுக்கப்பட்டுள்ளன.
போட்டியாளர்கள்: ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட டாடா டியாகோவிற்கு இந்தியாவில் இதுவரை நேரடி போட்டியாளர்கள் இல்லை.
டியாகோ nrg எக்ஸிஇசட்(பேஸ் மாடல்)1199 cc, மேனுவல், பெட்ரோல், 20.09 கேஎம்பிஎல்1 மாத காத்த ிருப்பு | Rs.7 லட்சம்* | ||
டியாகோ nrg எக்ஸிஇசட் சிஎன்ஜி(top model)1199 cc, மேனுவல், சிஎன்ஜி, 26.49 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு | Rs.8 லட்சம்* |
டாடா டியாகோ என்ஆர்ஜி comparison with similar cars
டாடா டியாகோ என்ஆர்ஜி Rs.7 - 8 லட்சம்* | டாடா டைகர் Rs.6.60 - 9.50 லட்சம்* |